த் – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


த்ரிசூலம் (1)

த்ரிசூலம் இட்டு உடன் கலந்து போதவே – தக்கயாகப்பரணி:8 367/2

மேல்

த்ரிதண்டும் (1)

தடம்-தொறும் படிந்து கை த்ரிதண்டும் ஏக தண்டுமாய் – தக்கயாகப்பரணி:8 378/1

மேல்

த்ரிபுர (1)

அளி வளர்த்தன வெறி குழல் எறிக்கும் இருளார் அறுமுக த்ரிபுர பயிரவி அகம்படியரே – தக்கயாகப்பரணி:8 431/2

மேல்

த்ரிவிக்ரமன் (1)

செரு முடி சுரேசரோடு த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த – தக்கயாகப்பரணி:9 734/1

மேல்

த்ரிவேத (1)

காவி_வண்ணன் ஊர்தியும் த்ரிவேத போத காரணன் – தக்கயாகப்பரணி:8 380/1

மேல்

த்வாத (1)

அத்த சாலம் ஈர் அருகும் அத்ரசாலம் வீசி வர அர்க்க த்வாத சாதிபர் இரட்டியாறு தேர் விடவே – தக்கயாகப்பரணி:8 467/2

மேல்