போ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்குதியே 1
போக 4
போகவிடினும் 1
போகவும் 1
போகவே 2
போகா 2
போகியே 1
போகிலம் 1
போகு 1
போகையே 1
போசனமாய் 1
போத 6
போதர் 1
போதவே 2
போதனே 1
போதாத 1
போதி 1
போது 3
போதும் 3
போதுமே 1
போந்த 1
போம் 2
போய் 14
போய 1
போயினார் 1
போர் 9
போர்ப்பன 1
போர்விட 1
போர்வை 1
போரில் 1
போல் 12
போல்வது 1
போல்வர் 1
போல்வன 4
போல 9
போலவே 1
போலும் 3
போவதே 1
போழ்வன 1
போழும் 1
போன்று 2
போன 2
போனகம் 1
போனது 1
போனபோன 2

போக்குதியே (1)

போர் மலைய கடவது ஒரு பிள்ளைக்கு போக்குதியே – தக்கயாகப்பரணி:7 228/2

மேல்

போக (4)

பொலங்கல் மேரு கிரி சிகரம்-தொறும் போக விட்ட சிந்தூர பொடியன – தக்கயாகப்பரணி:8 272/2
புக்காள் முலை கண்களால் ஆவி உண்டு அ பொய் மாயனார் செய்தி போக புணர்த்தே – தக்கயாகப்பரணி:8 556/2
பத்து தலையோடும் பதின்மர்க்கும் தத்தம் பறியா உயிர் போக பதுமத்து இறைவற்கும் – தக்கயாகப்பரணி:8 697/1
ஓர் இரு சுடரும் அன்ன யோகமே போக போகா – தக்கயாகப்பரணி:10 791/1

மேல்

போகவிடினும் (1)

புனலில் புகும் ஏடு இறை வைகையுடன் போகவிடினும் கடல் புக்கனவே – தக்கயாகப்பரணி:6 212/2

மேல்

போகவும் (1)

பொற்பு அங்கு அனலில் புகும் ஏடு உறவும் புனலில் புகும் ஏடு எதிர் போகவும் ஏழ் – தக்கயாகப்பரணி:6 213/1

மேல்

போகவே (2)

புரந்த பாகமும் அவற்கு விட்டு இமயம் புக தனி போகவே – தக்கயாகப்பரணி:8 327/2
புக்கு நின்ற நிலை விட போகவே – தக்கயாகப்பரணி:8 668/2

மேல்

போகா (2)

புனல் எம் புனல் யாம் இடும் ஏடு சுடா போகா திரிய கொடுபோம் எனவே – தக்கயாகப்பரணி:6 209/2
ஓர் இரு சுடரும் அன்ன யோகமே போக போகா
ஈரிரு மறையும் தேடும் எண் பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 791/1,2

மேல்

போகியே (1)

புகலிடம் பொடி செய்து போகியே – தக்கயாகப்பரணி:8 354/2

மேல்

போகிலம் (1)

ஏறியதாம் இவை போகிலம் எனவே – தக்கயாகப்பரணி:8 263/1

மேல்

போகு (1)

காடு போகு சடாமுடிக்கு அபிடேகம் அண்ட கபாலமே – தக்கயாகப்பரணி:8 622/1

மேல்

போகையே (1)

போகையே என வைனதேயனும் அன்னமும் குடிபோகவே – தக்கயாகப்பரணி:8 641/1

மேல்

போசனமாய் (1)

மகர போசனமாய் உடன் மாயவே – தக்கயாகப்பரணி:8 686/2

மேல்

போத (6)

ஓதம் உக இறுதி போத நடுநடுவு முழுகும் எழு கிரியும் ஒக்குமே – தக்கயாகப்பரணி:3 59/2
புரண்டு போத வேரி வாரி போனபோன பூமி புக்கு – தக்கயாகப்பரணி:5 122/1
நதிக்கு போத ஒழுகும் முத்தாரமும் நகைசெய் வச்சிர நாயக மாலையும் – தக்கயாகப்பரணி:8 280/1
காவி_வண்ணன் ஊர்தியும் த்ரிவேத போத காரணன் – தக்கயாகப்பரணி:8 380/1
தக்கன் தலையானார் பக்கம் படை போத சதுரானனன் வெள்ளம் சூழ தான் வந்தே – தக்கயாகப்பரணி:8 693/2
தாராக அண்டம் தொடுத்து அணிந்தார்-தமக்கு இடம் போத தமனியத்தால் – தக்கயாகப்பரணி:9 772/1

மேல்

போதர் (1)

சுத்த ஞான போதர் கழல் சுட்டி யானை-தோறும் இடு தொட்டி-தோறும் ஏறி இடை தொட்ட கார்முகாசனியர் – தக்கயாகப்பரணி:8 468/1

மேல்

போதவே (2)

புண் மருந்திட எண்ணியோ கடிது ஆயுள் வேதியர் போதவே – தக்கயாகப்பரணி:8 252/2
த்ரிசூலம் இட்டு உடன் கலந்து போதவே – தக்கயாகப்பரணி:8 367/2

மேல்

போதனே (1)

பறவை கழுத்தில் வரும் அரி ஒத்து இயக்கர் குல பதி போதனே – தக்கயாகப்பரணி:8 462/2

மேல்

போதாத (1)

கனகலோகம் ஏழ் ஆழி கஞல வீதி போதாத கலக பூத வேதாள கடகம் மேய மாயோளே – தக்கயாகப்பரணி:4 104/2

மேல்

போதி (1)

புத்தர் போதி அருகந்தர்கள் அசோகு திருமால் புகுதும் ஆல் சதமகன் சுர தருக்கள் பொருளோ – தக்கயாகப்பரணி:8 404/1

மேல்

போது (3)

அந்தி போது அனையானுடன் ஆடும் திருவே நின் – தக்கயாகப்பரணி:8 315/1
உந்தி போது இவ் வாவியின் ஊடே ஒரு மலரே – தக்கயாகப்பரணி:8 315/2
மெத்து வேலைகளை வச்ரபாணி வரவிட்ட போது அரி விரிஞ்சரை – தக்கயாகப்பரணி:8 653/1

மேல்

போதும் (3)

இரண்டு போதும் உண்டும் உண்டிலாத போல் இருப்பவே – தக்கயாகப்பரணி:5 122/2
என்று போதும் ஒரு புள்கொடி எடுத்தும் ஒரு பேர் இடப நல் கொடி எடுத்தும் இருவர்க்கும் இரு தேர் – தக்கயாகப்பரணி:8 702/1
பொங்கு கண்ண இவை ஐம்படையும் எங்களுடனே போதும் எங்ஙனம் இனி பொருவது என்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 714/2

மேல்

போதுமே (1)

போதுமே இரவி புரவி உடுவும் நடு புகுதுமேல் நகுதும் நகுதுமே – தக்கயாகப்பரணி:3 55/2

மேல்

போந்த (1)

போந்த எல்லா பொருப்பும் பொரியவே – தக்கயாகப்பரணி:8 584/2

மேல்

போம் (2)

போம் ஏடு உடையாரையும் நீ கழுவில் புகுவிப்பது தெக்கண பூபதியே – தக்கயாகப்பரணி:6 203/2
மீது போம் நதியும் பதாகையும் வேறுபட்டில விண்ணிலே – தக்கயாகப்பரணி:8 257/1

மேல்

போய் (14)

நகுநகும் கடவுள் இத்தகைய மாதர் நகை போய்
மொகுமொகு என்று அகில லோகமும் முழங்குவனவே – தக்கயாகப்பரணி:3 90/1,2
எழும் கடல் பகை பிணத்தும் ரவி திகந்த எல்லை போய்
விழும் கடல் பகை பிணத்தும் ஓடி உண்டு மீள்பவே – தக்கயாகப்பரணி:5 124/1,2
என்று போய் அதிகாரி வைதிக ராச சிங்கம் இருந்துழி – தக்கயாகப்பரணி:6 179/1
பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையில் வாது களம் புகவே – தக்கயாகப்பரணி:6 211/2
வையம் உண்ணோம் கடல் மடோம் மற்றும் புவனம் முற்றும் போய்
ஐயம் உண்ணோம் கடல் நஞ்சு குடியோம் உங்கள் அடியோமே – தக்கயாகப்பரணி:7 227/1,2
மிடைய போய் நரம்பு உடலும் வெறும் தலையே தலை ஆகி – தக்கயாகப்பரணி:7 234/1
அடைய பிலநதி கீழ் விழ அண்டத்து அடி இடை போய்
உடைய புடைபெயர் வெள்ளம் உடைத்து இ குளிர் தடமே – தக்கயாகப்பரணி:8 311/1,2
கலக கனல் கொடிகள் ககன பரப்பில் எரி கதிரூடு போய்
உலக கவிப்பு அடைய உருக கடை கனலும் உடன் ஏறவே – தக்கயாகப்பரணி:8 457/1,2
அங்கண் வாசவற்கு இளைய வாசவற்காக ஆகவம் செய்க போய் என – தக்கயாகப்பரணி:8 471/1
வெற்பு ஊடற போய் வெறும் கைகளாலே விழு தோகையான் வாகை வென் வேலை வென்றே – தக்கயாகப்பரணி:8 538/2
விலங்கல் குழாம் மாரி போய் நீறுநீறாய் விழ பண்டு கல்மாரி வென்றானை வென்றே – தக்கயாகப்பரணி:8 541/2
பொய் நின்ற பதாகினி தந்தது போய்
மெய் நின்ற பதாகினி மெய் கெடவே – தக்கயாகப்பரணி:8 603/1,2
கேசவன் தகை மெளலி போய் இருள் கெட்ட கேடு கிடக்கவே – தக்கயாகப்பரணி:8 635/2
முன்றில் கிடந்த தடம் கடல் போய் முன்னை கடல் புக பின்னை தில்லை – தக்கயாகப்பரணி:9 777/1

மேல்

போய (1)

போய பேரொளி அடைத்துவைத்த பல புண்டரிகம் இரு பொன் குழை – தக்கயாகப்பரணி:2 22/1

மேல்

போயினார் (1)

வலம்கொண்டு விடையும் கொண்டு போயினார் வாழ்த்தி வாழ்த்தி – தக்கயாகப்பரணி:10 799/2

மேல்

போர் (9)

கொடும் புரிசை நேமியோ கொற்ற போர் நேமியே – தக்கயாகப்பரணி:4 118/1
கேள் பற்றி அமண் கெடுவாரொடு போர் கெட்டேன் அடிகேள் ஒட்டேன் எனவே – தக்கயாகப்பரணி:6 207/1
தெவ் முன் சென்று நம் பிள்ளை செய்தது ஒரு போர் செப்பினையால் – தக்கயாகப்பரணி:6 221/1
போர் மலைய கடவது ஒரு பிள்ளைக்கு போக்குதியே – தக்கயாகப்பரணி:7 228/2
பவன போர் விரவாதன பருவ தீ உறையாதன பரவை கால் குளியாதன பறிய பேரிடி போல்வன – தக்கயாகப்பரணி:8 269/1
எழுந்து போர் தொடங்குக என்று குன்றவில்லி ஏவவே – தக்கயாகப்பரணி:8 511/2
அரிது இன்று போர் என்று கோன் அஞ்ச அமிர்தோடும் அமிர்து உண்டு எழும் – தக்கயாகப்பரணி:8 558/1
போர் தேர் இவுளி தின்று ஆளும் பாகும் மிசைந்து பூட்டழிந்தே – தக்கயாகப்பரணி:8 563/1
பூமி வட்டமும் போர் எரி வட்டமும் – தக்கயாகப்பரணி:8 615/1

மேல்

போர்ப்பன (1)

போர்ப்பன தீம் புகையோ புராதனர் ஓம புகையே – தக்கயாகப்பரணி:4 112/1

மேல்

போர்விட (1)

பொருந்து மேகங்கள் போர்விட போவதே – தக்கயாகப்பரணி:8 680/2

மேல்

போர்வை (1)

பொங்க களிற்று ஈர் உரி போர்வை கொண்டும் புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே – தக்கயாகப்பரணி:8 551/1

மேல்

போரில் (1)

புக்கு ஆவுதிகள் பல ஏற்றும் போரில் ஏற்றும் சிரம் ஒருவர் – தக்கயாகப்பரணி:2 46/1

மேல்

போல் (12)

வேல் போல் நிறை பொருது உண்பது மெய்யே உயிர் பொய்யே – தக்கயாகப்பரணி:2 14/1
சேல் போல் கடை பிறழும் சில கண்ணீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 14/2
எளிவரும் கலவி புலவி போல் இனிய தெய்வ மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 26/2
நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1
இரண்டு போதும் உண்டும் உண்டிலாத போல் இருப்பவே – தக்கயாகப்பரணி:5 122/2
சோரி உண்டு சூல் முதிர்ந்த போல் மிதந்த தோலவே – தக்கயாகப்பரணி:5 134/2
கடையில் காய் எரி போல் விரி கனலிக்கே குளிர் கூர்வன கதுவி சீத கலா மதி கருக காயும் நிலாவின – தக்கயாகப்பரணி:8 270/1
இ படையோடும் ஐயன் மகராலயத்தில் ரவி போல் எழுந்தருளும் என்று – தக்கயாகப்பரணி:8 434/1
தொழில் மிக்க செக்கர் எரி சுடர் இட்டு எரித்து உலகு சுடுவார்கள் போல்
எழில் மிக்கு இரட்டியறுவரும் ஒக்க அரக்கர் தம ரதம் ஏறவே – தக்கயாகப்பரணி:8 459/1,2
மேலை நாகர் கீழை நாகர் போல் மயங்கி வீழவே – தக்கயாகப்பரணி:8 510/2
பரந்து அரனார் படை ஊழியில் ஆழியை ஒத்தது பாய் எரி கொன்று படும் கடல் போல் குறைபட்டது – தக்கயாகப்பரணி:8 560/1
பொக்கம் தவிர் வியாழன் சுக்ரன் போல் வீழ பூகண்டகர்கோவோடு ஆகண்டலன் மாய – தக்கயாகப்பரணி:8 693/1

மேல்

போல்வது (1)

என் போல்வது என எண்ணுவது என் இல்லை இணையே – தக்கயாகப்பரணி:3 84/2

மேல்

போல்வர் (1)

மின் போல்வர் அவரே அவர் மருங்குல் இனி வேறு – தக்கயாகப்பரணி:3 84/1

மேல்

போல்வன (4)

திரையை தோய்வன நாலிரு திசையை சூழ்வன சூழ்வரு சிலையை போல்வன தானவர் திரளை போழ்வன ஏழ் குல – தக்கயாகப்பரணி:8 268/1
பவன போர் விரவாதன பருவ தீ உறையாதன பரவை கால் குளியாதன பறிய பேரிடி போல்வன
கவனத்தால் எழு வாரிதி கழிய பாய் பரி மாவின கமலத்தோன் முடி தாழ்வன கனக தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 269/1,2
குன்று போல்வன விசும்பு கெட மேல் வரு பெரும் கொண்டல் போல்வன புகுந்தன கொடி படையொடே – தக்கயாகப்பரணி:8 702/2
குன்று போல்வன விசும்பு கெட மேல் வரு பெரும் கொண்டல் போல்வன புகுந்தன கொடி படையொடே – தக்கயாகப்பரணி:8 702/2

மேல்

போல (9)

குல நேமி ரவி போல வலம் நேமி தனி கோலு குலதீபனே – தக்கயாகப்பரணி:1 2/1
கால இறுதி எரி போல முகில் வயிறு காய வரும் உருமு கக்குமே – தக்கயாகப்பரணி:3 57/2
தாமும் எரிவன போல எரிவன தாபம் இல சில தீபமே – தக்கயாகப்பரணி:3 60/2
சேவகாதிகள் போல நாலிரு வேழம் ஏறினர் சேரவே – தக்கயாகப்பரணி:8 249/2
மண் முழுவதும் மேல் வான் முழுவதும் கொண்டது போல
வெண்மதி தின பதி தாரகை விழ எழு சாயையதே – தக்கயாகப்பரணி:8 313/1,2
பால் எழும்-கொல் பண்டு போல அன்றியே பசும்புணீர் – தக்கயாகப்பரணி:8 377/1
வெடித்த ஓசையில் அப்புறத்வனி போல மேல் எழ விம்மவே – தக்கயாகப்பரணி:8 631/2
இடு நிழல் போல நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 780/2
சாயை மேற்கொண்டு நின்ற சாயையே போல இன்று – தக்கயாகப்பரணி:10 785/1

மேல்

போலவே (1)

புறத்தும் ஆயிரம் வெள் இதழால் ஒரு புண்டரீகமும் அண்ணலும் போலவே – தக்கயாகப்பரணி:8 282/2

மேல்

போலும் (3)

நீல வரை நிரைகள் போலும் அவுணர் தொகை நிற்குமே இறைவி நிற்குமே – தக்கயாகப்பரணி:3 57/1
கும்பிட போலும் குறிப்பே – தக்கயாகப்பரணி:8 299/2
அம்ம்பாய் வருகிலீர் சிலை புகுந்து பிடியீர் அஃது போலும் இனி எம்மொடு உறும் உம்மது உறவே – தக்கயாகப்பரணி:8 709/2

மேல்

போவதே (1)

பொருந்து மேகங்கள் போர்விட போவதே – தக்கயாகப்பரணி:8 680/2

மேல்

போழ்வன (1)

திரையை தோய்வன நாலிரு திசையை சூழ்வன சூழ்வரு சிலையை போல்வன தானவர் திரளை போழ்வன ஏழ் குல – தக்கயாகப்பரணி:8 268/1

மேல்

போழும் (1)

போழும் மின்னின் முன் புகுந்து எழுந்து கீழ் – தக்கயாகப்பரணி:8 355/1

மேல்

போன்று (2)

உலர் எலும்பொடு ஒசி நரம்பின் உடலில் நின்ற குடலை போன்று
அலர் சிலம்பி இழை சுழன்று வெளி அடங்க அணிவவே – தக்கயாகப்பரணி:5 127/1,2
இயங்கும் மேரு கிரி சிகரத்தில் ஓர் இந்த்ர நீலகிரி போன்று இருப்பவே – தக்கயாகப்பரணி:8 286/2

மேல்

போன (2)

பூதமும் பழைய வாமனன் வளர்ந்ததனையும் புடைபெயர்ந்து எழ வளர்ந்து பெயர் போன கழுதின் – தக்கயாகப்பரணி:8 406/1
இழந்த வாள் விழி போன பின்னை இறந்து வந்து பிறந்த பேய் – தக்கயாகப்பரணி:9 766/1

மேல்

போனகம் (1)

பரமனை பாடிப்பாடி போனகம் படைக்க வாரீர் – தக்கயாகப்பரணி:9 752/2

மேல்

போனது (1)

பொன் முகம் ஒன்று பண்டு போனது புகுத பொன்றி – தக்கயாகப்பரணி:10 781/1

மேல்

போனபோன (2)

புரண்டு போத வேரி வாரி போனபோன பூமி புக்கு – தக்கயாகப்பரணி:5 122/1
புரம் கொல் அம்பு-கொல் வந்துவந்து இடை போனபோன புராணர் பொன் – தக்கயாகப்பரணி:8 629/1

மேல்