த – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்கன் 4
தக்கனார் 2
தக்கனை 1
தகட்டு 1
தகடு 1
தகர் 2
தகர்க்க 1
தகர்க்கும் 1
தகர்த்தன 1
தகர்த்து 1
தகர்த்தே 1
தகர்ந்து 1
தகர்ப்பது 1
தகர 1
தகரவே 2
தகவு 1
தகனம் 1
தகனமே 1
தகு 1
தகை 1
தகைய 1
தகைவது 1
தங்கள் 11
தங்கு 1
தங்கையரொடும் 1
தச 1
தசநூறு 1
தசமுகனை 1
தசை 4
தட்டினரே 1
தட்டினூடும் 1
தட 6
தடத்து 2
தடத்தும் 1
தடம் 1
தடம்-தொறும் 1
தடம்செய் 1
தடமும் 1
தடமே 1
தடவி 1
தடா 2
தடாக 1
தடி 2
தடித்தன 1
தடித்தீர் 1
தடித்து 1
தடிந்த 1
தடியாத 1
தடுத்த 1
தடுத்தலுமே 1
தடுத்து 2
தடைசெய்வள் 1
தடைபட்டது 1
தண் 6
தண்டகாபதியை 1
தண்டம் 1
தண்டமும் 2
தண்டமே 1
தண்டில் 1
தண்டு 2
தண்டுமாய் 1
தண்ணீர் 2
தண்மையின் 1
தணித்துமே 1
தணிந்தருள் 1
தணிந்தனன் 1
தணியவே 2
தணிவு 1
தத்தம் 3
தந்த்ரங்களும் 1
தந்த 3
தந்ததந்த 1
தந்தது 1
தந்தருளுக 1
தந்தனை 1
தந்தியும் 1
தந்து 2
தந்தை 2
தப்ப 1
தப்புமே 1
தபோவாரி 1
தம் 20
தம்பம் 1
தம்பிரான் 1
தம்மை 4
தம 2
தமக்கு 1
தமது 1
தமப்பன் 1
தமர் 2
தமர 2
தமருக 1
தமரே 1
தமனிய 2
தமனியத்தால் 1
தமனியம் 1
தமனியமே 1
தமிழ் 7
தமிழ்நாடனும் 1
தயங்கவே 2
தயங்கு 1
தயிர் 2
தயிராக 1
தயிலம் 1
தர 2
தரங்கம் 2
தரங்கமுமே 1
தரள 1
தரளம் 1
தரளமும் 1
தராதர 1
தரித்து 1
தரிப்பவே 1
தரியார் 1
தரு 7
தருக்கள் 1
தருக்கை 1
தருண 2
தருதுமே 1
தரும் 2
தருமம் 1
தருமர் 1
தருமற்கு 1
தருமன் 1
தருவர் 1
தருவன 6
தருவார் 1
தருவின் 1
தருவும் 1
தருவே 2
தரை 3
தரைப்படுப்பவே 1
தரையை 1
தலத்து 1
தலம் 1
தலை 15
தலைக்கோல் 1
தலைகளும் 1
தலைப்படா 1
தலையாக 1
தலையானார் 1
தலையும் 3
தலையே 1
தலையை 1
தலையொடு 1
தலையோடும் 1
தலைவர் 1
தலைவருக்கு 1
தலைவி 4
தவ 1
தவமாவது 1
தவமே 1
தவள 2
தவறே 2
தவனன் 1
தவா 1
தவிசின்-கண் 1
தவிர் 1
தவிர்த்த 1
தவிர்த்து 2
தவிர்த்தே 1
தவிர்ந்த 1
தவிர்ந்தன 1
தவிர 3
தவிரவே 1
தவிரா 1
தவிரும் 1
தழங்கவே 1
தழங்கின 1
தழங்கும் 1
தழங்குமா 1
தழல் 3
தழலாம் 1
தழலில் 1
தழுவி 1
தழுவினும் 1
தழுவும் 1
தழை 1
தழைத்தன 1
தழைத்து 1
தள 1
தளி 1
தளித்து 1
தளிரும் 1
தளைத்தே 1
தறித்து 1
தறித்தே 1
தறிப்ப 1
தறிப்பவே 1
தறுகண் 2
தன் 20
தன்னை 2
தன 1
தனக்கும் 1
தனது 3
தனி 26
தனித்தனி 5
தனித்து 1
தனிப்பெரும் 1
தனு 2

தக்கன் (4)

தக்கன் யாகசாலை வினை தப்ப மாடு சாமரைகள் தைப்ப வீசி மீது விரி சத்ரசாயை தோய உடன் – தக்கயாகப்பரணி:8 470/1
மையலால் மிகும் தக்கன் மக்களாம் – தக்கயாகப்பரணி:8 503/1
தக்கன் யாகம் இப்படி சமைக்கவே – தக்கயாகப்பரணி:8 509/2
தக்கன் தலையானார் பக்கம் படை போத சதுரானனன் வெள்ளம் சூழ தான் வந்தே – தக்கயாகப்பரணி:8 693/2

மேல்

தக்கனார் (2)

பாவியார் சிறு தக்கனார் ஒரு பக்கமாய பரம்பரன் – தக்கயாகப்பரணி:8 245/1
எருவையும் பருந்தும் ஓச்சி தக்கனார் யாகசாலை – தக்கயாகப்பரணி:9 748/1

மேல்

தக்கனை (1)

தக்கனை முதிய மோத்தை தலை பெற அருளிச்செய்தே – தக்கயாகப்பரணி:10 797/2

மேல்

தகட்டு (1)

தகட்டு முடி பசுக்கள் வசுக்களை தழுவி சமைத்தே – தக்கயாகப்பரணி:8 483/1

மேல்

தகடு (1)

தகடு செய்துகொண்டு ஒப்பவும் இட்டன சாத்தும் பீதக ஆடை தயங்கவே – தக்கயாகப்பரணி:8 276/2

மேல்

தகர் (2)

பாவகன் தகர் சுடாது பற்றியே – தக்கயாகப்பரணி:8 494/2
மேல் கொளும் தகர் வீழ்ந்துழி வீழவே – தக்கயாகப்பரணி:8 582/2

மேல்

தகர்க்க (1)

நின்ற வீரனை மாமன் வேள்வி தகர்க்க என்று நெடும் சிலை – தக்கயாகப்பரணி:8 335/1

மேல்

தகர்க்கும் (1)

சிகர குல கிரிகள் சிதர தகர்க்கும் எறி திரையால் ஒரோர் – தக்கயாகப்பரணி:8 456/1

மேல்

தகர்த்தன (1)

தலையும் தலையும் தகர்த்தன
சிலையும் சிலையும் சிலைப்பவே – தக்கயாகப்பரணி:8 519/1,2

மேல்

தகர்த்து (1)

தருமன் ஒளியோடு இவுளியை தகர்த்து
எருமையோர் ஒரோ புகழ் கெடுத்துமே – தக்கயாகப்பரணி:8 497/1,2

மேல்

தகர்த்தே (1)

தடுத்த குல பொருப்பை முடி தடத்து உடைய தகர்த்தே
உடு தொடை அற்று அழைத்து நிலத்து உழைப்ப உதைத்து உகைத்தே – தக்கயாகப்பரணி:8 484/1,2

மேல்

தகர்ந்து (1)

முகடு தகர்ந்து சிந்த முரி சக்ரவாளகிரியே பிடித்து முகில் எண் – தக்கயாகப்பரணி:8 437/1

மேல்

தகர்ப்பது (1)

தாய் தந்தை என தடைசெய்வள் இனி தானே என வேள்வி தகர்ப்பது மேல் – தக்கயாகப்பரணி:8 324/1

மேல்

தகர (1)

சக்கரக்கிரியும் எக்கிரியும் எப்புடவியும் சமைய வந்து தகர தழுவினும் தழுவும் நின்று – தக்கயாகப்பரணி:8 398/1

மேல்

தகரவே (2)

ஏழினும் எடுத்து அடைய உள்ளன எனும் சங்ககோடிகள் குறித்து அகிலமும் தகரவே – தக்கயாகப்பரணி:8 397/2
ஏவினன் முற்றும் தகரவே – தக்கயாகப்பரணி:8 658/2

மேல்

தகவு (1)

என் காதலன் எம் பெருமான் இவனுக்கு இதுவோ தகவு என்றனள் என்றலுமே – தக்கயாகப்பரணி:6 186/2

மேல்

தகனம் (1)

தளி தளித்து இரு தனு எடுத்தன தகனம் அற்றது கனமே – தக்கயாகப்பரணி:6 159/2

மேல்

தகனமே (1)

சங்கமும் சக்ரமும் தண்டமும் கட்கமும் சாபமும் பொடிபட தகனமே ககனமே – தக்கயாகப்பரணி:8 719/2

மேல்

தகு (1)

தகு புத்தப்புது மக்கள் தலை மை கட்டினரே – தக்கயாகப்பரணி:3 99/2

மேல்

தகை (1)

கேசவன் தகை மெளலி போய் இருள் கெட்ட கேடு கிடக்கவே – தக்கயாகப்பரணி:8 635/2

மேல்

தகைய (1)

பரவு அரும் தகைய நாயகி பதாகினிகளே – தக்கயாகப்பரணி:3 89/2

மேல்

தகைவது (1)

தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே – தக்கயாகப்பரணி:6 161/2

மேல்

தங்கள் (11)

சண்ட எரியினுள் நின்று குளிர்வது தங்கள் ஒரு சிறு திங்களே – தக்கயாகப்பரணி:3 63/2
இட்ட விற்கள் இரண்டு தங்கள் இரண்டு விற்களும் என்னவே – தக்கயாகப்பரணி:6 160/2
தங்கள் வெம் கதிர் நடு எறித்தனர் உடு எறிப்பு ஒளி தவிரவே – தக்கயாகப்பரணி:8 250/2
வால் எடுத்து நாகர் தங்கள் திவ்யபானம் வைத்த பொன் – தக்கயாகப்பரணி:8 387/1
அ படையோடு நின்ற சுரர் சென்று தங்கள் அரசற்கு இசைத்த பொழுதே – தக்கயாகப்பரணி:8 434/2
தங்கள் சேனையின் பின்பு நின்ற தன் தானை ஏவினன் சக்ரபாணியே – தக்கயாகப்பரணி:8 471/2
தங்கள் வெம்மையின் தண் மதி வேவவே – தக்கயாகப்பரணி:8 581/2
சேய கண் கனல் முராரி தங்கள் கடல் செல்க என்ன அது சென்றதால் – தக்கயாகப்பரணி:8 644/1
தங்கள் கால் தம் கை தாம் கண்ட வண்ணமே – தக்கயாகப்பரணி:8 666/2
ஆயுநூல் ஆயும் பண்டு என்று அரும் பசி நோய்க்கு தங்கள்
பேயும் நூல் கேட்க நின்ற மருத்துவ பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 792/1,2
அழிந்த வானுலகும் தங்கள் பதங்களும் அளிப்ப கொண்டே – தக்கயாகப்பரணி:10 798/2

மேல்

தங்கு (1)

தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே – தக்கயாகப்பரணி:6 161/2

மேல்

தங்கையரொடும் (1)

தன்னை இகழ் தாதையொடு தங்கையரொடும் தன் – தக்கயாகப்பரணி:8 294/1

மேல்

தச (1)

சக்ரபாணியுடனே சகத்ரயம் தரு தச பிதா மகர்கள்-தம்மொடும் – தக்கயாகப்பரணி:8 472/1

மேல்

தசநூறு (1)

வாசவன் தசநூறு கண்ணும் மறைந்து பேரிருள் மண்டவே – தக்கயாகப்பரணி:8 635/1

மேல்

தசமுகனை (1)

பழம்படியே தசமுகனை விட்டார் தம் பாட்டு அறிவே – தக்கயாகப்பரணி:7 226/2

மேல்

தசை (4)

பரி பிளந்து தசை மிசைந்து சிறிது அவிந்த பசியவே – தக்கயாகப்பரணி:5 132/2
சாதமும் கழுது எனும் பெயர் தவிர்ந்தன நிண தசை மிசைந்து உடல் விசும்பு புதைய தணியவே – தக்கயாகப்பரணி:8 406/2
முடை கமழ்ந்து தசை இழந்து முது நரம்பொடு என்புமாய் – தக்கயாகப்பரணி:8 565/1
பசும் தசை மிசையாநின்ற தென் திசை பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 784/2

மேல்

தட்டினரே (1)

ஒரு பக்கத்து ஒளி வட்டத்து ஒரு பொன் தட்டினரே – தக்கயாகப்பரணி:3 101/2

மேல்

தட்டினூடும் (1)

எயிறு இரண்டு தட்டினூடும் இவ் இரண்டு எழுந்து பாழ் – தக்கயாகப்பரணி:5 125/1

மேல்

தட (6)

தட மகோததி இவை விடாது உறை தருண மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 31/2
இரு கூனும் நிமிர்த்தன தென்னவர்கோன் முதுகும் தட மார்பும் இடம்பெறவே – தக்கயாகப்பரணி:6 216/2
தரையை அகழ்ந்து தின்று கடல் ஏழும் நக்கி வட மேரு ஆதி தட மால் – தக்கயாகப்பரணி:8 438/1
தழல் கடவுள் தட கைகளை தறித்து மழு பொறித்தே – தக்கயாகப்பரணி:8 487/2
சலத்து அரசை கயிற்றில் இணை தட கைகளை தளைத்தே – தக்கயாகப்பரணி:8 491/1
தாங்குகைக்கு உரியவானை தட வரை அருவி சோரி – தக்கயாகப்பரணி:9 739/1

மேல்

தடத்து (2)

தனி துரக தடத்து எரியை தழைத்து எரிய சமைத்தே – தக்கயாகப்பரணி:8 475/1
தடுத்த குல பொருப்பை முடி தடத்து உடைய தகர்த்தே – தக்கயாகப்பரணி:8 484/1

மேல்

தடத்தும் (1)

விலங்கல் ஏழில் தடத்தும் குல நதி வேலை ஏழினும் நீர்க்கு விடுவன – தக்கயாகப்பரணி:8 272/1

மேல்

தடம் (1)

முன்றில் கிடந்த தடம் கடல் போய் முன்னை கடல் புக பின்னை தில்லை – தக்கயாகப்பரணி:9 777/1

மேல்

தடம்-தொறும் (1)

தடம்-தொறும் படிந்து கை த்ரிதண்டும் ஏக தண்டுமாய் – தக்கயாகப்பரணி:8 378/1

மேல்

தடம்செய் (1)

தடம்செய் ஏகாதசரை தனித்தனி – தக்கயாகப்பரணி:8 580/1

மேல்

தடமும் (1)

அருகு திசை அருகு கடிதடமும் மிசை வெளி அகலம் அடைய வளர் தன தடமும் அவையவை – தக்கயாகப்பரணி:2 37/1

மேல்

தடமே (1)

உடைய புடைபெயர் வெள்ளம் உடைத்து இ குளிர் தடமே – தக்கயாகப்பரணி:8 311/2

மேல்

தடவி (1)

தடவி முற்றும் உயிர் தொலைச்சி வயிறு வேட்கை தணியவே – தக்கயாகப்பரணி:8 385/2

மேல்

தடா (2)

மிக்கு அள்ளும் கறி அநந்த மிடா பலவும் தடா பலவும் – தக்கயாகப்பரணி:7 230/1
மதுவொடும் அண்ட கட தடா மடுக்க எடுக்க எடுக்கவே – தக்கயாகப்பரணி:9 769/2

மேல்

தடாக (1)

அலையும் மேகலாபார கடி தடாக மா நாக அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே – தக்கயாகப்பரணி:4 111/2

மேல்

தடி (2)

தழை வர்க்க கரு வெப்பு தடி சக்ரத்தினரே – தக்கயாகப்பரணி:3 102/1
தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர் – தக்கயாகப்பரணி:8 561/1

மேல்

தடித்தன (1)

கள் பெரும் கடல் குடித்தன தடித்தன கழுதே – தக்கயாகப்பரணி:8 395/2

மேல்

தடித்தீர் (1)

தனித்தனி வயிறு வீங்க குடித்து உடல் தடித்தீர் நீரும் – தக்கயாகப்பரணி:9 738/1

மேல்

தடித்து (1)

கும்போதராதிகள் குடித்து தடித்து கொள்ளாத வச்ரகாயம் கொண்டு கொண்டே – தக்கயாகப்பரணி:8 547/2

மேல்

தடிந்த (1)

தடிந்த துரக குலங்கள் உரக பிலங்கள் வயிறு தழங்குமா – தக்கயாகப்பரணி:6 162/1

மேல்

தடியாத (1)

திசை பெறாது தடியாத பாரிடமும் உடையள் உலகு உடைய செல்வியே – தக்கயாகப்பரணி:5 135/2

மேல்

தடுத்த (1)

தடுத்த குல பொருப்பை முடி தடத்து உடைய தகர்த்தே – தக்கயாகப்பரணி:8 484/1

மேல்

தடுத்தலுமே (1)

தாள் பற்றி வணங்கி வணங்கி விடாள் தவனன் குல_வல்லி தடுத்தலுமே – தக்கயாகப்பரணி:6 207/2

மேல்

தடுத்து (2)

இகல் தருமற்கு எடுத்த கொடி தடுத்து இறைவற்கு எடுத்தே – தக்கயாகப்பரணி:8 490/1
தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர் – தக்கயாகப்பரணி:8 561/1

மேல்

தடைசெய்வள் (1)

தாய் தந்தை என தடைசெய்வள் இனி தானே என வேள்வி தகர்ப்பது மேல் – தக்கயாகப்பரணி:8 324/1

மேல்

தடைபட்டது (1)

வெப்பு தடைபட்டது பட்டளவே வேவாத உடம்பு உடை மீனவனே – தக்கயாகப்பரணி:6 195/2

மேல்

தண் (6)

மதி கோடு தைவர எழும் தண் கொழுந்துகளை வாயா என கொண்டு மேயாது மான் மதியே – தக்கயாகப்பரணி:3 75/2
தண் ஆர் மதிய கவிகை செழியன் தனி மந்திரிகாள் முனிபுங்கவர் ஓர் – தக்கயாகப்பரணி:6 191/1
இந்தனாடவி முன் சிவக்க எரிந்தது ஒத்தது இருண்ட தண்
சந்தனாடவி வேறுபட்டது தம் மலை குளிர் சாரலே – தக்கயாகப்பரணி:8 329/1,2
கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி – தக்கயாகப்பரணி:8 555/1
தங்கள் வெம்மையின் தண் மதி வேவவே – தக்கயாகப்பரணி:8 581/2
தண் துழாய் மார்பர் சங்கு ஒன்றுமே ஊதவும் தமனிய கொன்றையார் தம் திருத்தேர் மிசை – தக்கயாகப்பரணி:8 703/1

மேல்

தண்டகாபதியை (1)

வில்லவனை திறைகொண்ட வேல் தண்டகாபதியை
பல்லவனை பாடாதார் பசி அனைய பசியினமே – தக்கயாகப்பரணி:7 236/1,2

மேல்

தண்டம் (1)

சங்கம் எங்கள் குழை வில் எமது சக்ரம் எமதே தண்டம் எங்கள் யமதண்டம் மழுவின் சாதி வாள் – தக்கயாகப்பரணி:8 714/1

மேல்

தண்டமும் (2)

வாளும் வில்லும் திகிரியும் தண்டமும் வளையும் என்ற கிளை புறம் சூழ்வர – தக்கயாகப்பரணி:8 285/1
சங்கமும் சக்ரமும் தண்டமும் கட்கமும் சாபமும் பொடிபட தகனமே ககனமே – தக்கயாகப்பரணி:8 719/2

மேல்

தண்டமே (1)

தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே – தக்கயாகப்பரணி:6 161/2

மேல்

தண்டில் (1)

பற்பல கோடி அண்டம் ஒரு தண்டில் எற்றும் யமராசன் யாவர் படையே – தக்கயாகப்பரணி:8 444/2

மேல்

தண்டு (2)

தண்டு தோள் வளை கழுத்து நுதல் சாபம் விழி வாள் சக்ரம் ஆனனம் என தேவர் தானவர்களை – தக்கயாகப்பரணி:8 713/1
தண்டு வாள் வளை தனு திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரிய தருதுமே – தக்கயாகப்பரணி:8 724/2

மேல்

தண்டுமாய் (1)

தடம்-தொறும் படிந்து கை த்ரிதண்டும் ஏக தண்டுமாய்
மடம்-தொறும் கிடந்த சோரர் கொத்து அடங்க வாரியே – தக்கயாகப்பரணி:8 378/1,2

மேல்

தண்ணீர் (2)

படிய அன்று அளறு ஆயின தண்ணீர் பரவையே – தக்கயாகப்பரணி:8 393/2
கமலத்தோன் கையில் வீழ்ந்த கமண்டலம் நிறைந்த தண்ணீர்
அமலைக்கு தூய தெள் நீர் ஆரமுது ஆக்கி வாரீர் – தக்கயாகப்பரணி:9 755/1,2

மேல்

தண்மையின் (1)

திங்கள் தண்மையின் தேரோன் அவிந்தனன் – தக்கயாகப்பரணி:8 581/1

மேல்

தணித்துமே (1)

சால் எடுத்து வாய்மடுத்து வெவ் விடாய் தணித்துமே – தக்கயாகப்பரணி:8 387/2

மேல்

தணிந்தருள் (1)

தணிந்தருள் இறைவ யானும் தணிந்தனன் என்று தாளில் – தக்கயாகப்பரணி:10 796/1

மேல்

தணிந்தனன் (1)

தணிந்தருள் இறைவ யானும் தணிந்தனன் என்று தாளில் – தக்கயாகப்பரணி:10 796/1

மேல்

தணியவே (2)

தடவி முற்றும் உயிர் தொலைச்சி வயிறு வேட்கை தணியவே – தக்கயாகப்பரணி:8 385/2
சாதமும் கழுது எனும் பெயர் தவிர்ந்தன நிண தசை மிசைந்து உடல் விசும்பு புதைய தணியவே – தக்கயாகப்பரணி:8 406/2

மேல்

தணிவு (1)

ஒன்றும் தணிவு இன்றி விரைந்து பிரான் உறை கோ நகர் புக்கனள் ஒள்_நுதலே – தக்கயாகப்பரணி:8 322/2

மேல்

தத்தம் (3)

தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர் – தக்கயாகப்பரணி:8 561/1
பத்து தலையோடும் பதின்மர்க்கும் தத்தம் பறியா உயிர் போக பதுமத்து இறைவற்கும் – தக்கயாகப்பரணி:8 697/1
இரவிகள் பல்லும் தத்தம் ஈரறு தேரில் அவ் ஏழ் – தக்கயாகப்பரணி:9 732/1

மேல்

தந்த்ரங்களும் (1)

சதுரானனன் வெள்ளம் சூழ தான் முற்றும் தந்த்ரங்களும் எல்லா யந்த்ரங்களும் உட்கொண்டு – தக்கயாகப்பரணி:8 695/1

மேல்

தந்த (3)

மிசையன பதங்கள் ஏழும் அதன் விடு கவடு தந்த கோடரமே – தக்கயாகப்பரணி:6 147/2
இந்திர தருவும் தந்த இலைச்சுருள் எடுத்து கட்டீர் – தக்கயாகப்பரணி:9 757/2
மான் நிரை தந்த பிரான்மகன் வாழியே – தக்கயாகப்பரணி:11 806/2

மேல்

தந்ததந்த (1)

தந்ததந்த சங்கம் தழங்கவே – தக்கயாகப்பரணி:8 342/2

மேல்

தந்தது (1)

பொய் நின்ற பதாகினி தந்தது போய் – தக்கயாகப்பரணி:8 603/1

மேல்

தந்தருளுக (1)

தந்தருளுக என்றனள் பணிந்து இறைவர் தாளே – தக்கயாகப்பரணி:8 288/2

மேல்

தந்தனை (1)

குழை தந்தனை செந்தமிழ் மண்டலமும் கொடி மா நகரும் குன்றம் களி கூர் – தக்கயாகப்பரணி:6 206/1

மேல்

தந்தியும் (1)

சங்கும் பொலன் கற்பக காவும் மாவும் சதுர் தந்தியும் சர்வமும் தேரும் வாரி – தக்கயாகப்பரணி:8 552/1

மேல்

தந்து (2)

மழை தந்து என வந்தனை வாழி இனி பிரமாபுரம் ஏற மறித்தருளே – தக்கயாகப்பரணி:6 206/2
ஆன் நிரை தந்து அதில் ஐம்மடி மும்மத – தக்கயாகப்பரணி:11 806/1

மேல்

தந்தை (2)

தந்தை ஆர் தாய் ஆர் தலைவருக்கு – தக்கயாகப்பரணி:8 300/1
தாய் தந்தை என தடைசெய்வள் இனி தானே என வேள்வி தகர்ப்பது மேல் – தக்கயாகப்பரணி:8 324/1

மேல்

தப்ப (1)

தக்கன் யாகசாலை வினை தப்ப மாடு சாமரைகள் தைப்ப வீசி மீது விரி சத்ரசாயை தோய உடன் – தக்கயாகப்பரணி:8 470/1

மேல்

தப்புமே (1)

சங்கு நேமியொடு உறங்கும் மேகமும் இறங்கும் ஏகமும் தப்புமே
பொங்கு நேமியுடன் வேவ வெந்து பொருபொரியுமே சகல கிரியுமே – தக்கயாகப்பரணி:8 415/1,2

மேல்

தபோவாரி (1)

பொங்கும் கடற்கே புகப்போக வீசும் பூதம் தபோவாரி கோதம் புரைத்தே – தக்கயாகப்பரணி:8 552/2

மேல்

தம் (20)

விண்ணில் பகனார் தாம் துரக்கும் எல்லா இருளும் மீண்டும் தம்
கண்ணில் புகுந்த கதை பாட கன பொன் கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 45/1,2
சென்று முன்னர் விழுந்து பின்னர் எழுந்து தம் குறை செப்புமே – தக்கயாகப்பரணி:6 179/2
காணீர் இவர் தம் திருநீறு இடவே முகிலூர்தி பெறாத கவின் பெறவே – தக்கயாகப்பரணி:6 193/2
மண்ணா உடம்பு தம் குருதி மண்ண கழுவின் மிசை வைத்தார் – தக்கயாகப்பரணி:6 219/1
பழம்படியே தசமுகனை விட்டார் தம் பாட்டு அறிவே – தக்கயாகப்பரணி:7 226/2
தம் கனகலத்து அமர்செய் தாதை மனை புக்கே – தக்கயாகப்பரணி:8 292/2
சந்தனாடவி வேறுபட்டது தம் மலை குளிர் சாரலே – தக்கயாகப்பரணி:8 329/2
காலை நெற்றியின் அகிலமும் சுடு கனலி குறைபட இறைவர் தம்
மேலை நெற்றி விழிக்க வந்து பணிந்து நின்றனன் வீரனே – தக்கயாகப்பரணி:8 334/1,2
துற்று எழுந்த பேய் நிரை துளங்கு தம் உடம்பு விட்டு – தக்கயாகப்பரணி:8 369/1
மாகமே அனையர் தம் மகோதரமும் எம்மகோததியும் மாய மேய் – தக்கயாகப்பரணி:8 421/1
தம் பூதராதிகளொடும் கூடி ஆடி தயிராக வயிராகர குன்று இளக்கி – தக்கயாகப்பரணி:8 547/1
தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர் – தக்கயாகப்பரணி:8 561/1
தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர் – தக்கயாகப்பரணி:8 561/1
தின்ற சீர் தம் திருவுள்ளம் சேர்த்தியே – தக்கயாகப்பரணி:8 616/2
தங்கள் கால் தம் கை தாம் கண்ட வண்ணமே – தக்கயாகப்பரணி:8 666/2
தம் தாமரை உந்தி புதல்வன் கொலையுண்ண தரியார் இவர் என்ன கரியார் எதிர்சென்றே – தக்கயாகப்பரணி:8 698/2
தம் பொன் மகுடம் அண்டகோளகை சங்கு திகிரி சந்த்ர சூரியர் – தக்கயாகப்பரணி:8 700/1
தண் துழாய் மார்பர் சங்கு ஒன்றுமே ஊதவும் தமனிய கொன்றையார் தம் திருத்தேர் மிசை – தக்கயாகப்பரணி:8 703/1
ஞால நேமி திரை நேமி வரை நேமி இவையே நடை சுழன்று இடை சுழன்றன சுழன்றிலது தம்
கால நேமி ரத நேமி இரு காலும் முடுக கடவுள் வீதியில் விசும்பிடை பட கடுகியே – தக்கயாகப்பரணி:8 707/1,2
ஒழிந்த வானவர்கட்கு எல்லாம் உயிரும் தம் உடம்பும் நல்கி – தக்கயாகப்பரணி:10 798/1

மேல்

தம்பம் (1)

தம்பம் அமைந்து உடம்பு சலியாது நின்ற தனி மன்னன் யாவர் தமரே – தக்கயாகப்பரணி:8 441/2

மேல்

தம்பிரான் (1)

சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வை தனித்தனி தீர்ப்பன – தக்கயாகப்பரணி:8 271/2

மேல்

தம்மை (4)

தம்மை இடுக பேய் என்று சாடியே – தக்கயாகப்பரணி:8 351/2
உடைய வெங்கதிர் தம்மை உருக்கவே – தக்கயாகப்பரணி:8 579/2
தம்மை மாய்க்கும் தழல் பிழம்பு என்பதோ – தக்கயாகப்பரணி:8 675/1
மிக்கன பேசி தம்மை வேள்வியில் இகழ்ச்சிசெய்த – தக்கயாகப்பரணி:10 797/1

மேல்

தம (2)

எழில் மிக்கு இரட்டியறுவரும் ஒக்க அரக்கர் தம ரதம் ஏறவே – தக்கயாகப்பரணி:8 459/2
கால்பிடித்து நிவந்த தேர் தம காணியாய் வழி வந்து முள்கோல் – தக்கயாகப்பரணி:8 627/1

மேல்

தமக்கு (1)

புரக்கும் அற்புதத்து உயிர் கிழத்தி புக்குழி தமக்கு
இரக்கம் அற்றிருப்பதற்கு எடுத்து உளைத்து இளைப்பவே – தக்கயாகப்பரணி:5 130/1,2

மேல்

தமது (1)

விலை அரும் தமது மெய் எரியில் நின்று எரிவரே – தக்கயாகப்பரணி:3 91/2

மேல்

தமப்பன் (1)

தமப்பன் அடி கழுத்து அடைய தனி பகழி தறித்தே – தக்கயாகப்பரணி:8 486/2

மேல்

தமர் (2)

ஏதிலர் என தமர் இருந்தனர் இருந்தே – தக்கயாகப்பரணி:8 293/2
செக்கர் சடையான் எதிர்நின்று அருளிச்செய்தாள் அடைய தமர் செய்தனவே – தக்கயாகப்பரணி:8 323/2

மேல்

தமர (2)

தமர நூபுராதார சரணி ஆரணாகாரி தருண வாள் நிலா வீசு சடில மோலி மா காளி – தக்கயாகப்பரணி:4 107/1
சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/2

மேல்

தமருக (1)

கரதலம் தரும் தமருக சதி பொதி கழல் புனைந்த செம் பரிபுர ஒலியொடு கலகலன் கலன்கலன் என வரும் ஒரு கரிய கஞ்சுகன் கழல் இணை கருதுவாம் – தக்கயாகப்பரணி:1/2

மேல்

தமரே (1)

தம்பம் அமைந்து உடம்பு சலியாது நின்ற தனி மன்னன் யாவர் தமரே – தக்கயாகப்பரணி:8 441/2

மேல்

தமனிய (2)

எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
தண் துழாய் மார்பர் சங்கு ஒன்றுமே ஊதவும் தமனிய கொன்றையார் தம் திருத்தேர் மிசை – தக்கயாகப்பரணி:8 703/1

மேல்

தமனியத்தால் (1)

தாராக அண்டம் தொடுத்து அணிந்தார்-தமக்கு இடம் போத தமனியத்தால்
சீராசராசீச்சரம் சமைத்த தெய்வ பெருமாளை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 772/1,2

மேல்

தமனியம் (1)

அலகு_இல் மரகத முறிகளும் வயிரமும் அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவளமும் அரச அரவின சிகையவும் மலை கொடு – தக்கயாகப்பரணி:2 41/1

மேல்

தமனியமே (1)

சார்த்துவன கோசிகமோ தன் பேழை தமனியமே
ஆர்த்துவன அறுசுவையோ அந்தம் இலா அமுதமுமே – தக்கயாகப்பரணி:4 117/1,2

மேல்

தமிழ் (7)

மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/2
அகத்தியனை தமிழ் பொதியில் குகை புகவிட்டு அடைத்தே – தக்கயாகப்பரணி:8 489/1
தமிழ் குன்றின் வாழும் சடாதாரி பேர்யாழ் தழங்கும் திருக்கை தருக்கை தவிர்த்தே – தக்கயாகப்பரணி:8 539/2
செருத்தம் தரித்து கலிங்கர் ஓட தென் தமிழ் தெய்வ பரணி கொண்டு – தக்கயாகப்பரணி:9 776/1
கோக்கு தமிழ் கொத்து அனைத்தும் வாழியே கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே – தக்கயாகப்பரணி:11 813/2
வாழி தமிழ் சொல் தெரிந்த நூல் துறை வாழி தமிழ் கொத்து அனைத்து மார்க்கமும் – தக்கயாகப்பரணி:11 814/1
வாழி தமிழ் சொல் தெரிந்த நூல் துறை வாழி தமிழ் கொத்து அனைத்து மார்க்கமும் – தக்கயாகப்பரணி:11 814/1

மேல்

தமிழ்நாடனும் (1)

என்னும் சமண் மூகரும் நான்மறையோர் ஏறும் தமிழ்நாடனும் ரகு மரபில் – தக்கயாகப்பரணி:6 211/1

மேல்

தயங்கவே (2)

தகடு செய்துகொண்டு ஒப்பவும் இட்டன சாத்தும் பீதக ஆடை தயங்கவே – தக்கயாகப்பரணி:8 276/2
உரித்து அமைத்த சட்டை மெய் தயங்கவே – தக்கயாகப்பரணி:8 368/2

மேல்

தயங்கு (1)

தயங்கு கவுத்துவமோ பூண் தனி சோதி சக்கரமே – தக்கயாகப்பரணி:4 116/2

மேல்

தயிர் (2)

தயிர் பெரும் கடல் மாய்ந்தன பூத வேதாளமே – தக்கயாகப்பரணி:8 390/2
அ புளி தயிர் கடலின் உப்பு கடல் அடையவே – தக்கயாகப்பரணி:8 391/1

மேல்

தயிராக (1)

தம் பூதராதிகளொடும் கூடி ஆடி தயிராக வயிராகர குன்று இளக்கி – தக்கயாகப்பரணி:8 547/1

மேல்

தயிலம் (1)

மத புது தயிலம் தோய்ந்த மணி முத்து பிளவும் கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 756/2

மேல்

தர (2)

தார் மார்பமும் முக விம்பமும் நும் காதலர் தர நீர் – தக்கயாகப்பரணி:2 10/1
தர வரும் புடவி குறைய உளர் சாகினிகளே – தக்கயாகப்பரணி:3 89/1

மேல்

தரங்கம் (2)

தரங்கம் நிரைத்தன தரளம் நிரைத்தன – தக்கயாகப்பரணி:8 265/1
பொரு தரங்கம் வீங்கு சிலம்பு அடை சேவடி புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி – தக்கயாகப்பரணி:8 699/1

மேல்

தரங்கமுமே (1)

பரமற்கும் ஈது மிடை சடை ஒக்கும் என்பது-கொல் பறியா பெரும் சுழியும் எறியா தரங்கமுமே – தக்கயாகப்பரணி:3 77/2

மேல்

தரள (1)

சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/2

மேல்

தரளம் (1)

தரங்கம் நிரைத்தன தரளம் நிரைத்தன – தக்கயாகப்பரணி:8 265/1

மேல்

தரளமும் (1)

அலகு_இல் மரகத முறிகளும் வயிரமும் அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவளமும் அரச அரவின சிகையவும் மலை கொடு – தக்கயாகப்பரணி:2 41/1

மேல்

தராதர (1)

நேரியன் பதாகையில் புலி என நேரியன் தராதர புயம் என – தக்கயாகப்பரணி:6 156/1

மேல்

தரித்து (1)

செருத்தம் தரித்து கலிங்கர் ஓட தென் தமிழ் தெய்வ பரணி கொண்டு – தக்கயாகப்பரணி:9 776/1

மேல்

தரிப்பவே (1)

தாளு தாளு தரிப்பவே – தக்கயாகப்பரணி:8 517/2

மேல்

தரியார் (1)

தம் தாமரை உந்தி புதல்வன் கொலையுண்ண தரியார் இவர் என்ன கரியார் எதிர்சென்றே – தக்கயாகப்பரணி:8 698/2

மேல்

தரு (7)

கலக மறி கடல் புக விடுவன கதிர் கவடு விடுவன இவருழையினும் உள ககன தரு வனம் இவர்களும் என வரு கனக வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 41/2
கண்டம் மலை வன சண்ட தரு நிரை கந்துள் எழ மிசை கதுவவும் – தக்கயாகப்பரணி:3 63/1
எளிது அளித்தன சுரர் தரு தொகை இரவி புற்கிட எழிலியும் – தக்கயாகப்பரணி:6 159/1
முழவின் பூரித்த கும்ப குடம்-தொறும் மூரி ஏழ் கடலும் தரு மூக்கின – தக்கயாகப்பரணி:8 273/2
ஆலம் தரு வறு நீழலினிடை வைகுவது அவனே – தக்கயாகப்பரணி:8 451/2
சக்ரபாணியுடனே சகத்ரயம் தரு தச பிதா மகர்கள்-தம்மொடும் – தக்கயாகப்பரணி:8 472/1
தேர் தரு மா பரகேசரி வாழியே – தக்கயாகப்பரணி:11 807/2

மேல்

தருக்கள் (1)

புத்தர் போதி அருகந்தர்கள் அசோகு திருமால் புகுதும் ஆல் சதமகன் சுர தருக்கள் பொருளோ – தக்கயாகப்பரணி:8 404/1

மேல்

தருக்கை (1)

தமிழ் குன்றின் வாழும் சடாதாரி பேர்யாழ் தழங்கும் திருக்கை தருக்கை தவிர்த்தே – தக்கயாகப்பரணி:8 539/2

மேல்

தருண (2)

தட மகோததி இவை விடாது உறை தருண மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 31/2
தமர நூபுராதார சரணி ஆரணாகாரி தருண வாள் நிலா வீசு சடில மோலி மா காளி – தக்கயாகப்பரணி:4 107/1

மேல்

தருதுமே (1)

தண்டு வாள் வளை தனு திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரிய தருதுமே – தக்கயாகப்பரணி:8 724/2

மேல்

தரும் (2)

கரதலம் தரும் தமருக சதி பொதி கழல் புனைந்த செம் பரிபுர ஒலியொடு கலகலன் கலன்கலன் என வரும் ஒரு கரிய கஞ்சுகன் கழல் இணை கருதுவாம் – தக்கயாகப்பரணி:1/2
கனல் எம் கனல் அ கனலால் விளையும் கார் கார் அவை வந்து தரும் கலுழி – தக்கயாகப்பரணி:6 209/1

மேல்

தருமம் (1)

ஐயம் உண்டு தருமம் பணித்தருளும் ஆதி ஆல் பொருது அழித்ததால் – தக்கயாகப்பரணி:8 646/2

மேல்

தருமர் (1)

ஓடியோடி வீழ் தருமர் ஊர்தியின் – தக்கயாகப்பரணி:8 345/1

மேல்

தருமற்கு (1)

இகல் தருமற்கு எடுத்த கொடி தடுத்து இறைவற்கு எடுத்தே – தக்கயாகப்பரணி:8 490/1

மேல்

தருமன் (1)

தருமன் ஒளியோடு இவுளியை தகர்த்து – தக்கயாகப்பரணி:8 497/1

மேல்

தருவர் (1)

இருவரே தெரிய அரியர்தாம் இவரை எங்ஙனே தருவர் என்னவே – தக்கயாகப்பரணி:8 423/2

மேல்

தருவன (6)

உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1
மலை தருவன கடல் தருவன மணி அணி பணி மகுட – தக்கயாகப்பரணி:3 72/1
மலை தருவன கடல் தருவன மணி அணி பணி மகுட – தக்கயாகப்பரணி:3 72/1
தலை தருவன புவி தருவன தருவன சுர தருவே – தக்கயாகப்பரணி:3 72/2
தலை தருவன புவி தருவன தருவன சுர தருவே – தக்கயாகப்பரணி:3 72/2
தலை தருவன புவி தருவன தருவன சுர தருவே – தக்கயாகப்பரணி:3 72/2

மேல்

தருவார் (1)

பார் தருவார் பெற மாறு_இல் பசும்பொன் – தக்கயாகப்பரணி:11 807/1

மேல்

தருவின் (1)

கோலம்தரு தருவின் குளிர் குழை நீழல் விடேன் யான் – தக்கயாகப்பரணி:8 451/1

மேல்

தருவும் (1)

இந்திர தருவும் தந்த இலைச்சுருள் எடுத்து கட்டீர் – தக்கயாகப்பரணி:9 757/2

மேல்

தருவே (2)

கற்பகோடி விழ நீடுவன கற்ப தருவே – தக்கயாகப்பரணி:3 66/2
தலை தருவன புவி தருவன தருவன சுர தருவே – தக்கயாகப்பரணி:3 72/2

மேல்

தரை (3)

கடல் ஆழி வரை ஆழி தரை ஆழி கதிர் ஆழி களி கூர்வதோர் – தக்கயாகப்பரணி:1 6/1
இறை வாழி தரை வாழி நிரை வாழி இயல் வாழி இசை வாழியே – தக்கயாகப்பரணி:1 9/1
வரு தரை குன்று வாழும் குழி வழி – தக்கயாகப்பரணி:8 366/1

மேல்

தரைப்படுப்பவே (1)

தாக்கணங்குகள் தரைப்படுப்பவே – தக்கயாகப்பரணி:8 534/2

மேல்

தரையை (1)

தரையை அகழ்ந்து தின்று கடல் ஏழும் நக்கி வட மேரு ஆதி தட மால் – தக்கயாகப்பரணி:8 438/1

மேல்

தலத்து (1)

இடி பெரும் படை எரிந்து மண்டி வர விண் தலத்து அரசன் ஏவினான் – தக்கயாகப்பரணி:8 656/1

மேல்

தலம் (1)

அடைய அரியன கடை இரு புடையினும் அளவு கெட நிமிர் விழி விடம் அடுதலின் அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும் அவனி தலம் உற விழு பொழுது அயில் எயிறு – தக்கயாகப்பரணி:2 39/1

மேல்

தலை (15)

ஊத்தை தலை நீத்து உய்ந்து ஒழிந்த ஒரு மாமடிகள் ஒரு முருட்டு – தக்கயாகப்பரணி:2 47/1
மோத்தை தலை பெற்றமை பாட மூரி கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 47/2
தலை தருவன புவி தருவன தருவன சுர தருவே – தக்கயாகப்பரணி:3 72/2
தலை அரிந்து விடுவார் உயிர்விடார் தலைவி முன் – தக்கயாகப்பரணி:3 91/1
உகு நச்சு தலை நெட்டு எட்டு உரக கச்சினரே – தக்கயாகப்பரணி:3 99/1
தகு புத்தப்புது மக்கள் தலை மை கட்டினரே – தக்கயாகப்பரணி:3 99/2
ஒற்றை தலை வெட்டு உண்டது கொண்டு ஓடி சென்றான் சென்றால் என் – தக்கயாகப்பரணி:7 223/1
மிடைய போய் நரம்பு உடலும் வெறும் தலையே தலை ஆகி – தக்கயாகப்பரணி:7 234/1
தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர் – தக்கயாகப்பரணி:8 561/1
குத்தும் வேல்-கொல் தலை வெட்டும் வாள்-கொல் எயில் எய்யும் அம்பு-கொல் குடித்ததே – தக்கயாகப்பரணி:8 653/2
கொத்து தலை நாலும் கலனாகிய முன்னை குறளை தலையாக கொளை வில் குனிவித்தே – தக்கயாகப்பரணி:8 697/2
உதைக்கும் அ தலை எழுந்து குதை கவ்வியது வானுற்ற சந்த்ரனையும் ராகுவையும் ஒக்கும் எனவே – தக்கயாகப்பரணி:8 726/2
பெரும் தலை வாரி வைத்த அரிசிகள் பெய்ய வாரீர் – தக்கயாகப்பரணி:9 747/2
தன் தலை பொலி மண்டையில் சத கோடி சாடிகள் சாய்-மினே – தக்கயாகப்பரணி:9 763/2
தக்கனை முதிய மோத்தை தலை பெற அருளிச்செய்தே – தக்கயாகப்பரணி:10 797/2

மேல்

தலைக்கோல் (1)

வெங்கோல் வர நீர் பெற்ற தலைக்கோல் வர விறல் வேள் – தக்கயாகப்பரணி:2 15/1

மேல்

தலைகளும் (1)

தலைகளும் அடுப்பு கொள்ளீர் கடுப்பில் அ தாழி ஏற்றீர் – தக்கயாகப்பரணி:9 730/2

மேல்

தலைப்படா (1)

தாழியில் பிணங்களும் தலைப்படா வெறும் தவ – தக்கயாகப்பரணி:8 376/1

மேல்

தலையாக (1)

கொத்து தலை நாலும் கலனாகிய முன்னை குறளை தலையாக கொளை வில் குனிவித்தே – தக்கயாகப்பரணி:8 697/2

மேல்

தலையானார் (1)

தக்கன் தலையானார் பக்கம் படை போத சதுரானனன் வெள்ளம் சூழ தான் வந்தே – தக்கயாகப்பரணி:8 693/2

மேல்

தலையும் (3)

மற்றை தலையும் தானுமாய் வணங்கி நின்றான் மலரோனே – தக்கயாகப்பரணி:7 223/2
தலையும் தலையும் தகர்த்தன – தக்கயாகப்பரணி:8 519/1
தலையும் தலையும் தகர்த்தன – தக்கயாகப்பரணி:8 519/1

மேல்

தலையே (1)

மிடைய போய் நரம்பு உடலும் வெறும் தலையே தலை ஆகி – தக்கயாகப்பரணி:7 234/1

மேல்

தலையை (1)

ஒன்றுமே அவை அனைத்தையும் ஒருக்க நெடியோன் உள் அழிந்து தலையை சிலையில் வைத்து உளையவே – தக்கயாகப்பரணி:8 725/2

மேல்

தலையொடு (1)

ஈரல் சுருள முளி பேய்கள் எரி தலையொடு ஏறு சருகுடன் எடுத்து எழும் – தக்கயாகப்பரணி:3 58/1

மேல்

தலையோடும் (1)

பத்து தலையோடும் பதின்மர்க்கும் தத்தம் பறியா உயிர் போக பதுமத்து இறைவற்கும் – தக்கயாகப்பரணி:8 697/1

மேல்

தலைவர் (1)

சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/2

மேல்

தலைவருக்கு (1)

தந்தை ஆர் தாய் ஆர் தலைவருக்கு
எந்தை ஆர் யாய் ஆர் எமக்கே – தக்கயாகப்பரணி:8 300/1,2

மேல்

தலைவி (4)

தலை அரிந்து விடுவார் உயிர்விடார் தலைவி முன் – தக்கயாகப்பரணி:3 91/1
சந்திராதியரும் அ தலைவி சாதகர்களே – தக்கயாகப்பரணி:3 94/2
அடையாள முளரி தலைவி ஆதி மடவார் – தக்கயாகப்பரணி:3 95/1
படைத்துவிட்ட சுரர் சேனையை தலைவி பத்ரகாளி படை கண்டு பண்டு – தக்கயாகப்பரணி:8 592/1

மேல்

தவ (1)

தாழியில் பிணங்களும் தலைப்படா வெறும் தவ
பாழியில் பிணங்களும் துளப்பு எழ படுத்தியே – தக்கயாகப்பரணி:8 376/1,2

மேல்

தவமாவது (1)

சரியாதன ஏடு உடையார் தவமே தவமாவது மேல் இது சாதனமே – தக்கயாகப்பரணி:6 202/2

மேல்

தவமே (1)

சரியாதன ஏடு உடையார் தவமே தவமாவது மேல் இது சாதனமே – தக்கயாகப்பரணி:6 202/2

மேல்

தவள (2)

ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே – தக்கயாகப்பரணி:6 169/2
நம் முன் தவள முளரி மிசை இருக்க பெறுதி நாமகளே – தக்கயாகப்பரணி:6 221/2

மேல்

தவறே (2)

தனக்கும் எவனோ தவறே – தக்கயாகப்பரணி:8 301/2
தாதை முகம்கொடாது விடுவான் நமக்கும் உலகுக்கும் என்-கொல் தவறே – தக்கயாகப்பரணி:8 436/2

மேல்

தவனன் (1)

தாள் பற்றி வணங்கி வணங்கி விடாள் தவனன் குல_வல்லி தடுத்தலுமே – தக்கயாகப்பரணி:6 207/2

மேல்

தவா (1)

அறம் தவா மலய பொருப்பில் அகத்தியற்கு அமுதாக நீர் – தக்கயாகப்பரணி:7 233/1

மேல்

தவிசின்-கண் (1)

ஏறி செழியற்கு அருகு இட்ட திருப்பள்ளி தவிசின்-கண் இருந்து அருள – தக்கயாகப்பரணி:6 189/1

மேல்

தவிர் (1)

பொக்கம் தவிர் வியாழன் சுக்ரன் போல் வீழ பூகண்டகர்கோவோடு ஆகண்டலன் மாய – தக்கயாகப்பரணி:8 693/1

மேல்

தவிர்த்த (1)

வழிவந்த சுங்கம் தவிர்த்த பிரான் மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 775/2

மேல்

தவிர்த்து (2)

அவி தவிர்த்து நீர் பெய்து அவித்துமே – தக்கயாகப்பரணி:8 506/2
வருத்தம் தவிர்த்து உலகு ஆண்ட பிரான் மைந்தற்குமைந்தனை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 776/2

மேல்

தவிர்த்தே (1)

தமிழ் குன்றின் வாழும் சடாதாரி பேர்யாழ் தழங்கும் திருக்கை தருக்கை தவிர்த்தே – தக்கயாகப்பரணி:8 539/2

மேல்

தவிர்ந்த (1)

உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1

மேல்

தவிர்ந்தன (1)

சாதமும் கழுது எனும் பெயர் தவிர்ந்தன நிண தசை மிசைந்து உடல் விசும்பு புதைய தணியவே – தக்கயாகப்பரணி:8 406/2

மேல்

தவிர (3)

உம்பர் ஆளும் அமராபுரம் தவிர லோகபாலர் எயில் காவல் கூர் – தக்கயாகப்பரணி:2 17/1
சேடியும் தவிர ராசராசபுரி புகுதும் மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 19/2
கருதியும் தவிர யாகம் தொடங்கிய சுரேசர்-தங்கள் – தக்கயாகப்பரணி:9 742/1

மேல்

தவிரவே (1)

தங்கள் வெம் கதிர் நடு எறித்தனர் உடு எறிப்பு ஒளி தவிரவே – தக்கயாகப்பரணி:8 250/2

மேல்

தவிரா (1)

கூர புறவ முல்லை முகை நகையினும் கொல்லுகை தவிரா இறைவி சாகினிகளே – தக்கயாகப்பரணி:8 430/2

மேல்

தவிரும் (1)

தண்டு வாள் வளை தனு திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரிய தருதுமே – தக்கயாகப்பரணி:8 724/2

மேல்

தழங்கவே (1)

தந்ததந்த சங்கம் தழங்கவே – தக்கயாகப்பரணி:8 342/2

மேல்

தழங்கின (1)

தழங்கின எதிரெதிர் சங்கமே – தக்கயாகப்பரணி:8 530/2

மேல்

தழங்கும் (1)

தமிழ் குன்றின் வாழும் சடாதாரி பேர்யாழ் தழங்கும் திருக்கை தருக்கை தவிர்த்தே – தக்கயாகப்பரணி:8 539/2

மேல்

தழங்குமா (1)

தடிந்த துரக குலங்கள் உரக பிலங்கள் வயிறு தழங்குமா
வடிந்த குருதி படிந்து பருதிகள் மட்க வரும் ஒரு கட்கமே – தக்கயாகப்பரணி:6 162/1,2

மேல்

தழல் (3)

தழல் வட்ட தனி நெற்றி தறுகண் கொட்பினரே – தக்கயாகப்பரணி:3 96/2
தழல் கடவுள் தட கைகளை தறித்து மழு பொறித்தே – தக்கயாகப்பரணி:8 487/2
தம்மை மாய்க்கும் தழல் பிழம்பு என்பதோ – தக்கயாகப்பரணி:8 675/1

மேல்

தழலாம் (1)

சாதி தழலாம் முத்தொகையும் முக்குடுமி சத்தி பிழையாமே குத்தி தனி நெற்றி – தக்கயாகப்பரணி:8 696/1

மேல்

தழலில் (1)

சோதி தழலில் பண்டு எரி முப்புரம் ஒப்ப சுட்டு ககனத்தே விட்டு துகள்செய்தே – தக்கயாகப்பரணி:8 696/2

மேல்

தழுவி (1)

தகட்டு முடி பசுக்கள் வசுக்களை தழுவி சமைத்தே – தக்கயாகப்பரணி:8 483/1

மேல்

தழுவினும் (1)

சக்கரக்கிரியும் எக்கிரியும் எப்புடவியும் சமைய வந்து தகர தழுவினும் தழுவும் நின்று – தக்கயாகப்பரணி:8 398/1

மேல்

தழுவும் (1)

சக்கரக்கிரியும் எக்கிரியும் எப்புடவியும் சமைய வந்து தகர தழுவினும் தழுவும் நின்று – தக்கயாகப்பரணி:8 398/1

மேல்

தழை (1)

தழை வர்க்க கரு வெப்பு தடி சக்ரத்தினரே – தக்கயாகப்பரணி:3 102/1

மேல்

தழைத்தன (1)

தாரும் தாரும் தழைத்தன
தேரும் தேரும் திளைப்பவே – தக்கயாகப்பரணி:8 515/1,2

மேல்

தழைத்து (1)

தனி துரக தடத்து எரியை தழைத்து எரிய சமைத்தே – தக்கயாகப்பரணி:8 475/1

மேல்

தள (1)

குனித்த கள தள குதிரை குளப்படியை குறைத்தே – தக்கயாகப்பரணி:8 485/1

மேல்

தளி (1)

தளி தளித்து இரு தனு எடுத்தன தகனம் அற்றது கனமே – தக்கயாகப்பரணி:6 159/2

மேல்

தளித்து (1)

தளி தளித்து இரு தனு எடுத்தன தகனம் அற்றது கனமே – தக்கயாகப்பரணி:6 159/2

மேல்

தளிரும் (1)

விண்ணில் வந்த மழையும் பனியும் எவ் அடவியும் மிடைய வந்த தளிரும் துணரும் வெற்பின் நடு ஏழ் – தக்கயாகப்பரணி:8 405/1

மேல்

தளைத்தே (1)

சலத்து அரசை கயிற்றில் இணை தட கைகளை தளைத்தே
கலக்கல முத்து உகுப்ப அடல் கடல் சுறவை கடித்தே – தக்கயாகப்பரணி:8 491/1,2

மேல்

தறித்து (1)

தழல் கடவுள் தட கைகளை தறித்து மழு பொறித்தே – தக்கயாகப்பரணி:8 487/2

மேல்

தறித்தே (1)

தமப்பன் அடி கழுத்து அடைய தனி பகழி தறித்தே – தக்கயாகப்பரணி:8 486/2

மேல்

தறிப்ப (1)

தறிப்ப ஒரு சரம் விடுவதும் கடல் சுடுவதும் குனி சாபமே – தக்கயாகப்பரணி:6 163/2

மேல்

தறிப்பவே (1)

சரமும் சரமும் தறிப்பவே – தக்கயாகப்பரணி:8 512/2

மேல்

தறுகண் (2)

தழல் வட்ட தனி நெற்றி தறுகண் கொட்பினரே – தக்கயாகப்பரணி:3 96/2
சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/2

மேல்

தன் (20)

உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1
சார்த்துவன கோசிகமோ தன் பேழை தமனியமே – தக்கயாகப்பரணி:4 117/1
கொச்சை பெருமான் அடி தன் முடியில் கொண்டான் அதிகாரி குலச்சிறையே – தக்கயாகப்பரணி:6 180/2
அங்கண் வானவர் வருக என்றனன் முனிவர் தன் படையாகவே – தக்கயாகப்பரணி:8 247/2
அந்தணாளனும் மலரில் வந்தனன் முனிவர் தன் புடையாகவே – தக்கயாகப்பரணி:8 260/2
மதிக்கு புன் மறு வாய்த்து என தன் திரு மரகத பெரும் சோதி மெய் வாய்ப்பவே – தக்கயாகப்பரணி:8 280/2
தன்னை இகழ் தாதையொடு தங்கையரொடும் தன்
அன்னையை முனிந்து உலகின் அன்னை அருள்செய்வாள் – தக்கயாகப்பரணி:8 294/1,2
சங்கு எடுத்து உடைத்து அயின்று தன் துணை தனிப்பெரும் – தக்கயாகப்பரணி:8 381/1
ஆவ புகுந்த ப்ரத்தம் அறியாது அடுப்பது அறியாத தேவர் எதிர் தன்
பாவ மனம் கவற்ற அறிவின்மை கொண்டு சில வச்ரபாணி பகர்வான் – தக்கயாகப்பரணி:8 435/1,2
வறுமை எவன்-கொல் என்-கண் ஒரு தன் படைக்கு வலியாவது என்-கொல் இமையோர் – தக்கயாகப்பரணி:8 447/1
கானாள் குல கிரி தன் மலை கயிலை சிறு கறடே – தக்கயாகப்பரணி:8 448/2
தன் கண்ணினில் முக்கண் இனி யார் கண்ணது தாழ்வே – தக்கயாகப்பரணி:8 454/2
தங்கள் சேனையின் பின்பு நின்ற தன் தானை ஏவினன் சக்ரபாணியே – தக்கயாகப்பரணி:8 471/2
மைந்நாக வெற்பு ஒன்றையும் தன் வயிற்றே மறைக்கும் கடல்கோனை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 543/2
காய்ந்து இரண்டு கதுப்பினும் தன் கடாய் – தக்கயாகப்பரணி:8 683/1
மலை மருப்பு எறி மாருத மார்பு தன்
கலை மருப்பில் கழிய கிழியவே – தக்கயாகப்பரணி:8 687/1,2
கொடுத்த தன் அமுதம் தானும் கொண்டனள் இறைவி ஈண்டு – தக்கயாகப்பரணி:9 754/1
தன் தலை பொலி மண்டையில் சத கோடி சாடிகள் சாய்-மினே – தக்கயாகப்பரணி:9 763/2
தன் முகம் ஐந்தும் பெற்ற சதுமுக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 781/2
தன் அகத்து அங்கி இங்கு வயிற்று தீயாக தாங்கும் – தக்கயாகப்பரணி:10 786/1

மேல்

தன்னை (2)

தன்னை இகழ் தாதையொடு தங்கையரொடும் தன் – தக்கயாகப்பரணி:8 294/1
பாழி வாய் மதி தன்னை பரிப்பது ஓர் – தக்கயாகப்பரணி:8 688/1

மேல்

தன (1)

அருகு திசை அருகு கடிதடமும் மிசை வெளி அகலம் அடைய வளர் தன தடமும் அவையவை – தக்கயாகப்பரணி:2 37/1

மேல்

தனக்கும் (1)

தனக்கும் எவனோ தவறே – தக்கயாகப்பரணி:8 301/2

மேல்

தனது (3)

ஒருவர் உரம் இரு பிளவுபட நடும் உகிரி தனது ஒரு திகிரியே – தக்கயாகப்பரணி:6 165/2
யான் ஆள் பதி அமராபதி ஈமம் தனது எனது ஏழ் – தக்கயாகப்பரணி:8 448/1
விளைந்து வந்தன வெறும் பொடி தனது கை பொடி சிறிது வீசவே – தக்கயாகப்பரணி:8 654/2

மேல்

தனி (26)

குல நேமி ரவி போல வலம் நேமி தனி கோலு குலதீபனே – தக்கயாகப்பரணி:1 2/1
நக கோடி பல கோடி புலிஏறு தனி ஏற நளினாலயன் – தக்கயாகப்பரணி:1 4/1
அடல் ஆழி தனி ஏவு குலதீபன் ந்ருபதீபன் அருள் கூரவே – தக்கயாகப்பரணி:1 6/2
தழல் வட்ட தனி நெற்றி தறுகண் கொட்பினரே – தக்கயாகப்பரணி:3 96/2
தயங்கு கவுத்துவமோ பூண் தனி சோதி சக்கரமே – தக்கயாகப்பரணி:4 116/2
உறுதியின் அனந்த சாகை-தொறும் ஒரு தனி குளிர்ந்த நீர்மையது – தக்கயாகப்பரணி:6 143/2
அரி தனி துயின்றது ஓர் இலையில் அரன் அவை இருந்த நீழலது – தக்கயாகப்பரணி:6 146/1
அரி தனி துயின்றது ஓர் இலையில் அதனது அளவு இயம்புவார் எவரே – தக்கயாகப்பரணி:6 148/2
எப்படியும் தனி தாங்கும் அரவரசை இயம்புவாம் – தக்கயாகப்பரணி:6 153/2
தண் ஆர் மதிய கவிகை செழியன் தனி மந்திரிகாள் முனிபுங்கவர் ஓர் – தக்கயாகப்பரணி:6 191/1
கடல் முகந்து தனி எழுந்த முகில் விழுந்த கனவுகண்டு – தக்கயாகப்பரணி:7 239/1
புடைபெயர்ந்து தனி விரிஞ்சன் முளரி சென்று புகுதுமே – தக்கயாகப்பரணி:7 240/2
உந்தி செம் தனி தாமரை நாள்_மலரூடு இருந்த குருசிலோடு ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 281/2
உயர்த்தது ஓர் வெள்ளி அண்ட கபாலம் ஒத்து ஒரு தனி கொற்ற வெண்குடை ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 283/2
புரந்த பாகமும் அவற்கு விட்டு இமயம் புக தனி போகவே – தக்கயாகப்பரணி:8 327/2
ஆடும் மஞ்சனமும் கொதித்தது இருப்பரோ தனி ஐயரே – தக்கயாகப்பரணி:8 332/2
தானும் இன்றி அற நின்ற தனி மூல முதல்வன்-தன்னை ஒத்தது இனி என்னை இது தானை நிலையே – தக்கயாகப்பரணி:8 408/2
தம்பம் அமைந்து உடம்பு சலியாது நின்ற தனி மன்னன் யாவர் தமரே – தக்கயாகப்பரணி:8 441/2
அமுத கதிர் கடவுள் ரவி கட்கு இரட்டி தனி அறைகூறவே – தக்கயாகப்பரணி:8 460/2
மற வை தனி திகிரி வளை ஒத்து இரட்டைநிதி வர ஆளிலே – தக்கயாகப்பரணி:8 462/1
தனி துரக தடத்து எரியை தழைத்து எரிய சமைத்தே – தக்கயாகப்பரணி:8 475/1
தமப்பன் அடி கழுத்து அடைய தனி பகழி தறித்தே – தக்கயாகப்பரணி:8 486/2
வையம் உண்டு தனி துஞ்சும் ஆலை வர மாயனார் விலக நாயனார் – தக்கயாகப்பரணி:8 646/1
சூலம் ஒன்று தனி சென்று மற்றவன் மணி துழாய் முடி துணித்ததே – தக்கயாகப்பரணி:8 650/2
சாதி தழலாம் முத்தொகையும் முக்குடுமி சத்தி பிழையாமே குத்தி தனி நெற்றி – தக்கயாகப்பரணி:8 696/1
தாமரை மொட்டில் செய்த தனி பெரும் சூட்டு கட்டீர் – தக்கயாகப்பரணி:9 744/2

மேல்

தனித்தனி (5)

பற்றி நின்றன அநந்த மின்மினி இனம் தனித்தனி பறப்பவே – தக்கயாகப்பரணி:3 52/2
சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வை தனித்தனி தீர்ப்பன – தக்கயாகப்பரணி:8 271/2
ஓடும் நான்கு பரூஉ தாள் உடையன உரு தனித்தனி பாற்கடல் ஒப்பன – தக்கயாகப்பரணி:8 274/1
தடம்செய் ஏகாதசரை தனித்தனி
முடம்செய்தே அவர் முத்து எருத்து எற்றியே – தக்கயாகப்பரணி:8 580/1,2
தனித்தனி வயிறு வீங்க குடித்து உடல் தடித்தீர் நீரும் – தக்கயாகப்பரணி:9 738/1

மேல்

தனித்து (1)

இனி தனித்து இங்கும் எங்கும் பிணமலை அருவி பெய்யீர் – தக்கயாகப்பரணி:9 738/2

மேல்

தனிப்பெரும் (1)

சங்கு எடுத்து உடைத்து அயின்று தன் துணை தனிப்பெரும்
கொங்கு உடை சரோருக கிழங்கு அகழ்ந்து கொண்டுமே – தக்கயாகப்பரணி:8 381/1,2

மேல்

தனு (2)

தளி தளித்து இரு தனு எடுத்தன தகனம் அற்றது கனமே – தக்கயாகப்பரணி:6 159/2
தண்டு வாள் வளை தனு திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரிய தருதுமே – தக்கயாகப்பரணி:8 724/2

மேல்