வீ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீங்க 2
வீங்கு 1
வீச 2
வீசவே 1
வீசி 6
வீசிய 1
வீசியே 1
வீசு 5
வீசும் 2
வீட 1
வீணை 1
வீதி 5
வீதியில் 1
வீயும் 1
வீர 1
வீரபத்ர 1
வீரம் 1
வீரர் 2
வீரர்க்கு 1
வீரன் 2
வீரன்-தன்னை 1
வீரனே 1
வீரனை 1
வீழ் 5
வீழ்த்தவே 1
வீழ்ந்த 4
வீழ்ந்தன 1
வீழ்ந்திட 1
வீழ்ந்து 1
வீழ்ந்துழி 1
வீழ்வ 1
வீழ 4
வீழவே 8
வீழில் 1
வீழும் 1
வீற்றிருப்பவே 1

வீங்க (2)

வேத பகைவர்-தம் உடம்பு வீங்க தூங்கும் வெம் கழுவிற்கு – தக்கயாகப்பரணி:6 218/1
தனித்தனி வயிறு வீங்க குடித்து உடல் தடித்தீர் நீரும் – தக்கயாகப்பரணி:9 738/1

மேல்

வீங்கு (1)

பொரு தரங்கம் வீங்கு சிலம்பு அடை சேவடி புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி – தக்கயாகப்பரணி:8 699/1

மேல்

வீச (2)

எடுத்த சூலமொடு காலபாசம் இனி வீச யாதும் வெளி இல்லையே – தக்கயாகப்பரணி:8 422/2
இட்ட வெண்குடை வீச சாமரை யாவும் யாரும் இழக்கவே – தக்கயாகப்பரணி:8 638/2

மேல்

வீசவே (1)

விளைந்து வந்தன வெறும் பொடி தனது கை பொடி சிறிது வீசவே – தக்கயாகப்பரணி:8 654/2

மேல்

வீசி (6)

எறியல் ஓவி மா வாதம் இரிய வீசி ஊடாடும் எழிலி பீறி மா மேரு இடையை நூறி ஓர் ஆழி – தக்கயாகப்பரணி:4 108/1
திரண்டு வந்த வராமிர்த சீகரம் சிதற வீசி திரு பாற்கடல் திரை – தக்கயாகப்பரணி:8 284/1
மிக்க கோடு கோடி பல வெற்பு அநேக பாகைபட வெட்டி வாரி வாரி வர விட்டு வீசி மேல் விழவே – தக்கயாகப்பரணி:8 466/2
அத்த சாலம் ஈர் அருகும் அத்ரசாலம் வீசி வர அர்க்க த்வாத சாதிபர் இரட்டியாறு தேர் விடவே – தக்கயாகப்பரணி:8 467/2
தக்கன் யாகசாலை வினை தப்ப மாடு சாமரைகள் தைப்ப வீசி மீது விரி சத்ரசாயை தோய உடன் – தக்கயாகப்பரணி:8 470/1
விட்ட ஊர்தி அனைத்தும் உம்பரை வீசி வந்தன விம்மவே – தக்கயாகப்பரணி:8 640/1

மேல்

வீசிய (1)

நதியும் வீசிய சீகரங்களின் வந்துவந்து நலிந்ததே – தக்கயாகப்பரணி:8 331/2

மேல்

வீசியே (1)

விழாதவாறும் விசும்பு அற வீசியே – தக்கயாகப்பரணி:8 364/2

மேல்

வீசு (5)

நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1
தமர நூபுராதார சரணி ஆரணாகாரி தருண வாள் நிலா வீசு சடில மோலி மா காளி – தக்கயாகப்பரணி:4 107/1
சொல் பல சொல்லி என்-கொல் உயிர் வீசு பாசம் விடு காலன் யாவர் துணையே – தக்கயாகப்பரணி:8 444/1
உச்சியில் பனி வீசு கண்ணியின் வெண்ணிலாவை ஒதுக்கவே – தக்கயாகப்பரணி:8 625/2
வேறு அநேக வித தாரகை அநேகம் இடையே வீசு மாருதம் அநேகம் மினல் மேக குலமே – தக்கயாகப்பரணி:8 708/1

மேல்

வீசும் (2)

பொங்கும் கடற்கே புகப்போக வீசும் பூதம் தபோவாரி கோதம் புரைத்தே – தக்கயாகப்பரணி:8 552/2
பன்னக பாசம் வீசும் குட திசை பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 786/2

மேல்

வீட (1)

வீட என்று வகுத்த தும்பை சுரேசர் மெளலி மிலைச்சவே – தக்கயாகப்பரணி:8 639/2

மேல்

வீணை (1)

துய்ய தும்புரு நாரதாதிகள் வேத வீணை தொடங்கவே – தக்கயாகப்பரணி:8 623/2

மேல்

வீதி (5)

ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 16/2
செம்பொன் மாடம் நிரை ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 17/2
தேவரும் புகுதும் ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 18/2
தேவர்தேவர்-தம் இராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 20/2
கனகலோகம் ஏழ் ஆழி கஞல வீதி போதாத கலக பூத வேதாள கடகம் மேய மாயோளே – தக்கயாகப்பரணி:4 104/2

மேல்

வீதியில் (1)

கால நேமி ரத நேமி இரு காலும் முடுக கடவுள் வீதியில் விசும்பிடை பட கடுகியே – தக்கயாகப்பரணி:8 707/2

மேல்

வீயும் (1)

இறகு தீய உயிர் தீய வீயும் அதன் வெற்றுடம்பு உலகின் எல்லையில் – தக்கயாகப்பரணி:8 648/1

மேல்

வீர (1)

நாக சாகினிகள் வீர பைரவிகள் நாத சாதகர்கள் நண்ணியே – தக்கயாகப்பரணி:8 593/2

மேல்

வீரபத்ர (1)

பாழி ஏறு திணி தோள் வீரபத்ர கணமும் பத்ரகாளி கணமும் படை எழுந்தபடியே – தக்கயாகப்பரணி:8 428/2

மேல்

வீரம் (1)

கோத்த சன்ன வீரம் குலாவவே – தக்கயாகப்பரணி:8 341/2

மேல்

வீரர் (2)

குன்ற வீரர் பணித்தலும் பணியாமல் வந்தன கூளியே – தக்கயாகப்பரணி:8 335/2
அறும்அறும் பிரமர் நாரணர் கபாலம் நிரை பேர் ஆர மார்புடைய வீரர் திருமேனி அருகே – தக்கயாகப்பரணி:8 712/1

மேல்

வீரர்க்கு (1)

பொன் வெள்ளி எஃகு என்ன வானத்து உலாம் முப்புரம் சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே – தக்கயாகப்பரணி:8 550/2

மேல்

வீரன் (2)

மண்ணில் வந்த மணலும் பொடியும் வீரன் அவன் ஓர் வடிவின் வந்த கழுதும் குறளும் ஆன பரிசே – தக்கயாகப்பரணி:8 405/2
ஏறின திருத்தேர்-நின்றும் இழிந்தனன் எங்கள் வீரன் – தக்கயாகப்பரணி:8 620/2

மேல்

வீரன்-தன்னை (1)

குலம்கொண்ட அமரர் எல்லாம் குனி சிலை வீரன்-தன்னை
வலம்கொண்டு விடையும் கொண்டு போயினார் வாழ்த்தி வாழ்த்தி – தக்கயாகப்பரணி:10 799/1,2

மேல்

வீரனே (1)

மேலை நெற்றி விழிக்க வந்து பணிந்து நின்றனன் வீரனே – தக்கயாகப்பரணி:8 334/2

மேல்

வீரனை (1)

நின்ற வீரனை மாமன் வேள்வி தகர்க்க என்று நெடும் சிலை – தக்கயாகப்பரணி:8 335/1

மேல்

வீழ் (5)

கங்கை மா நதி வீழ் புறத்தது கனகலத்து ஒரு களன் இழைத்து – தக்கயாகப்பரணி:8 247/1
ஓடியோடி வீழ் தருமர் ஊர்தியின் – தக்கயாகப்பரணி:8 345/1
இடும் இடும் பதயுகத்து வீழ் கதியில் ஏழ் பிலங்களும் இறங்கவே – தக்கயாகப்பரணி:8 413/1
முடி இட்டு முட்ட வரும் முதுகல் குவட்டு மலை முதல்காறும் வீழ்
இடி இட்டு வெட்டுவன எரியிட்டு உருக்குவன இன மேகமே – தக்கயாகப்பரணி:8 464/1,2
கொம்பு இரண்டு முகம் ஒன்று நடை நாலு முதுகும் கூறு இரண்டுபட வீழ் புடவி நீறுபட ஓர் – தக்கயாகப்பரணி:8 716/1

மேல்

வீழ்த்தவே (1)

வெட்டி கூறு இரண்டாய் விழ வீழ்த்தவே – தக்கயாகப்பரணி:8 684/2

மேல்

வீழ்ந்த (4)

வீழ்ந்த வேழங்கள் வெந்து வயிற்று வீழ்ந்து – தக்கயாகப்பரணி:8 575/1
அரிய வீழ்ந்த அரும் சிறை உள்ளியோ – தக்கயாகப்பரணி:8 679/1
செரு முடி சுரேசரோடு த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த
பெரு முடி உரல்களாக பிறங்கிய அரிசி பெய்யீர் – தக்கயாகப்பரணி:9 734/1,2
கமலத்தோன் கையில் வீழ்ந்த கமண்டலம் நிறைந்த தண்ணீர் – தக்கயாகப்பரணி:9 755/1

மேல்

வீழ்ந்தன (1)

திரிய வீழ்ந்தன எல்லா சிலம்புமே – தக்கயாகப்பரணி:8 679/2

மேல்

வீழ்ந்திட (1)

பிறகு தீ என எழுந்து வீழ்ந்திட உயிர்த்தது ஐயர் விடு பெற்றமே – தக்கயாகப்பரணி:8 648/2

மேல்

வீழ்ந்து (1)

வீழ்ந்த வேழங்கள் வெந்து வயிற்று வீழ்ந்து
ஆழ்ந்தது அண்ணல் அயிராபதமுமே – தக்கயாகப்பரணி:8 575/1,2

மேல்

வீழ்ந்துழி (1)

மேல் கொளும் தகர் வீழ்ந்துழி வீழவே – தக்கயாகப்பரணி:8 582/2

மேல்

வீழ்வ (1)

நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1

மேல்

வீழ (4)

நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ
மகர ஏறும் ஈர் ஆளி மதுகை ஏறு மாறாடி வதன பாக மேய் வாகுவலையம் மோது காதாளே – தக்கயாகப்பரணி:4 106/1,2
வெள்ளி குல குன்று பொன் குன்று கல்லின் விழு குன்று எனப்பட்ட குன்று யாவும் வீழ
கிள்ளி சிறை பாரம் உகிரில் கிடப்ப கிளர்ந்து உம்பர் கோமானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 537/1,2
பொக்கம் தவிர் வியாழன் சுக்ரன் போல் வீழ பூகண்டகர்கோவோடு ஆகண்டலன் மாய – தக்கயாகப்பரணி:8 693/1
செரு முடி சுரேசரோடு த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த – தக்கயாகப்பரணி:9 734/1

மேல்

வீழவே (8)

விடும் விடும் கரதலத்து எழுந்து கிரி சக்ரகிரி கிழிய வீழவே – தக்கயாகப்பரணி:8 413/2
விட்ட குல கிரிகள் எட்டும் உம்பர் திசை யானை எட்டும் விழ வீழவே
சுட்ட விழியில் எழு கடலும் வற்றி எழு தீவும் ஒக்க நிலை சுவறவே – தக்கயாகப்பரணி:8 414/1,2
விழும் விழும் சிலாதல நிலம் பகிர்ந்து உரகர் விடர் நடுவு வீழவே
எழும் எழும் பணா மணிகள் அவ் வழியில் இரவிகள் வருவது என்னவே – தக்கயாகப்பரணி:8 416/1,2
விழவிடும் கிரிகள் கீழும் உள்ள பிலம் ஏழும் ஊடுருவ வீழவே
எழவிடும் கிரிகள் சூழும் அண்ட முகடு ஏழும் ஊடுருவ ஏறவே – தக்கயாகப்பரணி:8 418/1,2
மேலை நாகர் கீழை நாகர் போல் மயங்கி வீழவே – தக்கயாகப்பரணி:8 510/2
வெள்ளி குன்று பொன் குன்று கல் குன்று அடைய வீழவே – தக்கயாகப்பரணி:8 536/2
வேழம் எட்டும் புகப்புக வீழவே – தக்கயாகப்பரணி:8 574/2
மேல் கொளும் தகர் வீழ்ந்துழி வீழவே – தக்கயாகப்பரணி:8 582/2

மேல்

வீழில் (1)

கை நாகம் இருநான்கும் அதன் வீழில் கட்டுபவே – தக்கயாகப்பரணி:6 152/2

மேல்

வீழும் (1)

வீழும் முன் பிடித்து இடி விழுங்கியே – தக்கயாகப்பரணி:8 355/2

மேல்

வீற்றிருப்பவே (1)

எரி செய் தாமரை பூ விட்டு இலையிலே இருந்தது என்ன எதிர் வீற்றிருப்பவே – தக்கயாகப்பரணி:8 278/2

மேல்