சு – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்ரன் 1
சுங்கம் 1
சுட்ட 4
சுட்டது 2
சுட்டி 2
சுட்டு 7
சுட 2
சுடச்சுட 2
சுடர் 8
சுடரின் 1
சுடரும் 1
சுடரொடும் 1
சுடா 1
சுடாது 1
சுடு 2
சுடுகின்ற 1
சுடும் 2
சுடுவதும் 1
சுடுவார்கள் 1
சுண்ட 1
சுத்த 1
சுமக்கும் 1
சுமத்துதியே 1
சுமந்த 1
சுமப்பது 1
சுமப்பன 2
சுமவீர் 1
சுர 5
சுரசூத 1
சுரந்து 1
சுரபி 1
சுரமகளிர் 1
சுரர் 8
சுரர்க்கு 1
சுரர்க்கும் 1
சுரராசபுரம் 1
சுரராசன் 1
சுரரை 1
சுரரோடும் 1
சுராசுரர் 3
சுரி 1
சுரும்பு 1
சுருவையும் 1
சுருள 1
சுரேசர் 2
சுரேசர்-தங்கள் 1
சுரேசரோடு 2
சுலாவியே 1
சுவடு 2
சுவற்றவே 1
சுவறவே 1
சுவறும் 1
சுழல் 4
சுழற்றி 1
சுழன்றன 1
சுழன்றிலது 1
சுழன்று 2
சுழி 1
சுழிக்குமே 1
சுழியும் 1
சுளகாய் 1
சுற்றத்தினரே 1
சுற்றீர் 1
சுற்றும் 1
சுறவை 1
சுறா 1
சுறு 1
சுனையே 1

சுக்ரன் (1)

பொக்கம் தவிர் வியாழன் சுக்ரன் போல் வீழ பூகண்டகர்கோவோடு ஆகண்டலன் மாய – தக்கயாகப்பரணி:8 693/1

மேல்

சுங்கம் (1)

வழிவந்த சுங்கம் தவிர்த்த பிரான் மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 775/2

மேல்

சுட்ட (4)

சுட்ட விழியில் எழு கடலும் வற்றி எழு தீவும் ஒக்க நிலை சுவறவே – தக்கயாகப்பரணி:8 414/2
புடைக்காலம் மற்று ஒத்து உருக்குண்ண ஏழ் பொன் பொருப்பும் கனல் கண் கடை சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 542/1
மின் வெள்ளி பொன் கொல் என சொல்லும் முப்போர் விலங்கல் குழாம் ஓர் விழி சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 550/1
பொன் வெள்ளி எஃகு என்ன வானத்து உலாம் முப்புரம் சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே – தக்கயாகப்பரணி:8 550/2

மேல்

சுட்டது (2)

சூடும் மஞ்சன ஆறு சுட்டது கண்ணி சுட்டது பண்டு தாம் – தக்கயாகப்பரணி:8 332/1
சூடும் மஞ்சன ஆறு சுட்டது கண்ணி சுட்டது பண்டு தாம் – தக்கயாகப்பரணி:8 332/1

மேல்

சுட்டி (2)

சோதி திரு நெற்றியில் நீறு இலக சுட்டி கலன் மீது துலங்கவுமே – தக்கயாகப்பரணி:6 208/2
சுத்த ஞான போதர் கழல் சுட்டி யானை-தோறும் இடு தொட்டி-தோறும் ஏறி இடை தொட்ட கார்முகாசனியர் – தக்கயாகப்பரணி:8 468/1

மேல்

சுட்டு (7)

தூவி அன்னமும் கலந்து சுட்டு வாயில் இட்டுமே – தக்கயாகப்பரணி:8 380/2
மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா – தக்கயாகப்பரணி:8 440/1
மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா – தக்கயாகப்பரணி:8 440/1
கடைக்காலம் எக்குன்றமும் சுட்டு உருக்கும் கடும் கோள்கள் ஈராறு நாண கலித்தே – தக்கயாகப்பரணி:8 542/2
சுட்டு கொல் கூசி கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்து இராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே – தக்கயாகப்பரணி:8 555/2
சோதி தழலில் பண்டு எரி முப்புரம் ஒப்ப சுட்டு ககனத்தே விட்டு துகள்செய்தே – தக்கயாகப்பரணி:8 696/2
மாயவன் சங்கு சுட்டு வடித்த நீறு அடைக்காயோடு – தக்கயாகப்பரணி:9 758/1

மேல்

சுட (2)

பெரு மடத்து அரசை சுட திருவாய்மலர்ந்தது பிள்ளையே – தக்கயாகப்பரணி:6 173/2
வெளி படப்பட முகிழ்த்து எயிறு எறிக்கும் நிலவார் விழி பட குழை சுட சுடர் எறிக்கும் வெயிலார் – தக்கயாகப்பரணி:8 431/1

மேல்

சுடச்சுட (2)

சுடச்சுட பொடியாய் எழ சுழல் சூறை புகுவன பாறையே – தக்கயாகப்பரணி:3 64/2
நீர் வந்து தொடத்தொட வெந்து உருகா நெடு வேனில் சுடச்சுட நின்று உலறி – தக்கயாகப்பரணி:6 200/1

மேல்

சுடர் (8)

விரி சுடர் நிவந்த சாயை மதி மிசை இடை விளங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 146/2
எறிக்கும் மதியும் பருதியும் சுடர் எடுப்பன இரண்டு அருகுமே – தக்கயாகப்பரணி:6 158/2
சுடர் கிளைத்து அனைய செய்ய சுரி பங்கி விரிய சுழல் விழி புகை பரந்து திசை சூழ வரு பேய் – தக்கயாகப்பரணி:8 400/1
வெளி படப்பட முகிழ்த்து எயிறு எறிக்கும் நிலவார் விழி பட குழை சுட சுடர் எறிக்கும் வெயிலார் – தக்கயாகப்பரணி:8 431/1
தொழில் மிக்க செக்கர் எரி சுடர் இட்டு எரித்து உலகு சுடுவார்கள் போல் – தக்கயாகப்பரணி:8 459/1
நிழல் கடவுள் சுடர் தொகையை திரைத்து நிலத்து அரைத்தே – தக்கயாகப்பரணி:8 487/1
பின் வரும் சுடர் ஆழியான் நடு வாக மீது ப்ரதானராய் – தக்கயாகப்பரணி:8 642/1
சுடர் முடி கடக சூத்ரம் உடம்பு எலாம் தொடக்கிக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 743/2

மேல்

சுடரின் (1)

பகல் சுடரின் பகற்கு இரு கண் பரப்பு இருளை படுத்தே – தக்கயாகப்பரணி:8 490/2

மேல்

சுடரும் (1)

ஓர் இரு சுடரும் அன்ன யோகமே போக போகா – தக்கயாகப்பரணி:10 791/1

மேல்

சுடரொடும் (1)

சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண்டாயிரம் சுடரொடும் சூழ்வருவரே – தக்கயாகப்பரணி:3 78/1

மேல்

சுடா (1)

புனல் எம் புனல் யாம் இடும் ஏடு சுடா போகா திரிய கொடுபோம் எனவே – தக்கயாகப்பரணி:6 209/2

மேல்

சுடாது (1)

பாவகன் தகர் சுடாது பற்றியே – தக்கயாகப்பரணி:8 494/2

மேல்

சுடு (2)

கால் எடுத்திலர் அகிலமும் சுடு கை எடுத்திலர் ஐயரே – தக்கயாகப்பரணி:8 325/2
காலை நெற்றியின் அகிலமும் சுடு கனலி குறைபட இறைவர் தம் – தக்கயாகப்பரணி:8 334/1

மேல்

சுடுகின்ற (1)

சுடுகின்ற மருங்கு இரு பாலும் இருந்து அனைவேமும் விடாது தொடத்தொடவே – தக்கயாகப்பரணி:6 197/1

மேல்

சுடும் (2)

பிணம் சுடும் கனலும் இன்றி வெந்து நிலவாய் நிமிர்ந்து பில வாய பேய் – தக்கயாகப்பரணி:3 50/1
மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே – தக்கயாகப்பரணி:8 469/2

மேல்

சுடுவதும் (1)

தறிப்ப ஒரு சரம் விடுவதும் கடல் சுடுவதும் குனி சாபமே – தக்கயாகப்பரணி:6 163/2

மேல்

சுடுவார்கள் (1)

தொழில் மிக்க செக்கர் எரி சுடர் இட்டு எரித்து உலகு சுடுவார்கள் போல் – தக்கயாகப்பரணி:8 459/1

மேல்

சுண்ட (1)

சூல் வறந்துபோய் மாக மேகமும் சுண்ட ஈம எரி மண்டவே – தக்கயாகப்பரணி:3 49/2

மேல்

சுத்த (1)

சுத்த ஞான போதர் கழல் சுட்டி யானை-தோறும் இடு தொட்டி-தோறும் ஏறி இடை தொட்ட கார்முகாசனியர் – தக்கயாகப்பரணி:8 468/1

மேல்

சுமக்கும் (1)

சுமக்கும் நாகம் நமது ஆதலின் அதற்கு இனி முதல் சுரர் பிண தொகை சுமப்பது அரிதாகும் அவை கொண்டு – தக்கயாகப்பரணி:9 729/1

மேல்

சுமத்துதியே (1)

தொப்பை ஒரு பெருவயிற்று பிள்ளைக்கு சுமத்துதியே – தக்கயாகப்பரணி:7 229/2

மேல்

சுமந்த (1)

நெடுகிய வரம்பு இலாத பணை நிரை கொடு சுமந்த நேமியது – தக்கயாகப்பரணி:6 140/2

மேல்

சுமப்பது (1)

சுமக்கும் நாகம் நமது ஆதலின் அதற்கு இனி முதல் சுரர் பிண தொகை சுமப்பது அரிதாகும் அவை கொண்டு – தக்கயாகப்பரணி:9 729/1

மேல்

சுமப்பன (2)

என்று மாதிரம் எட்டினும் சென்றுசென்று எவ்வெட்டா அண்டம் யாவும் சுமப்பன
சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வை தனித்தனி தீர்ப்பன – தக்கயாகப்பரணி:8 271/1,2
சுமப்பன திக்கயத்துடன் அ திசை சுரரை துணித்தே – தக்கயாகப்பரணி:8 486/1

மேல்

சுமவீர் (1)

எம்ம் பாய் புரவி இற்று எமது தேரும் இறுமேல் இடபமாய் வர எழுந்து சுமவீர் எங்களுக்கு – தக்கயாகப்பரணி:8 709/1

மேல்

சுர (5)

அலகு_இல் சுர பதி மதனர்கள் அரசு இவர் அவர திகிரியும் அனிகமும் அகிலமும் அலகு_இல் புவனமும் இவர் இவர் என வரும் அமரர் வனிதையர் அணி கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 38/2
மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/2
தலை தருவன புவி தருவன தருவன சுர தருவே – தக்கயாகப்பரணி:3 72/2
சூழும் மின் ஒளி நிவந்து சுர நாடியர்களும் – தக்கயாகப்பரணி:3 88/1
புத்தர் போதி அருகந்தர்கள் அசோகு திருமால் புகுதும் ஆல் சதமகன் சுர தருக்கள் பொருளோ – தக்கயாகப்பரணி:8 404/1

மேல்

சுரசூத (1)

கச்சியில் சுரசூத சீதள பல்லவம் கனலில் கலித்து – தக்கயாகப்பரணி:8 625/1

மேல்

சுரந்து (1)

கால் பரிந்து இளகவும் கடல் சுரந்து ஒழுகவும் கடவுள் யாறு பதினால் உலகமும் கவ்வவே – தக்கயாகப்பரணி:8 721/2

மேல்

சுரபி (1)

நிலத்தினும் பல பிலத்தினும் சுரபி நிலையினும் திகிரி மலையினும் – தக்கயாகப்பரணி:8 427/1

மேல்

சுரமகளிர் (1)

தெளியும் நிலவு பகலினும் முளரி கெட மலர் திலக வதன சுரமகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 36/2

மேல்

சுரர் (8)

உருகும் சுரர் உயிர் உண்டன உணர்வு உண்டன ஒழுக – தக்கயாகப்பரணி:2 13/1
எளிது அளித்தன சுரர் தரு தொகை இரவி புற்கிட எழிலியும் – தக்கயாகப்பரணி:6 159/1
அ படையோடு நின்ற சுரர் சென்று தங்கள் அரசற்கு இசைத்த பொழுதே – தக்கயாகப்பரணி:8 434/2
செயிர்த்து உதரத்து எரி சுரர் பொன் சிகை கதுவ சிரித்தே – தக்கயாகப்பரணி:8 476/1
படைத்துவிட்ட சுரர் சேனையை தலைவி பத்ரகாளி படை கண்டு பண்டு – தக்கயாகப்பரணி:8 592/1
கின்னரம் சுரர் நெஞ்சம் கிழிக்கவே – தக்கயாகப்பரணி:8 610/2
காடு கொண்ட படை கொண்டு வந்த சுரர் ஈசன் விட்டது ஒரு கற்பக – தக்கயாகப்பரணி:8 655/1
சுமக்கும் நாகம் நமது ஆதலின் அதற்கு இனி முதல் சுரர் பிண தொகை சுமப்பது அரிதாகும் அவை கொண்டு – தக்கயாகப்பரணி:9 729/1

மேல்

சுரர்க்கு (1)

பாரித்த பெளவம் கடைந்தார்கள் என்னும் பராவின்மை தேவா சுரர்க்கு பணித்தே – தக்கயாகப்பரணி:8 544/2

மேல்

சுரர்க்கும் (1)

சூலமோ புவனங்களுக்கும் முகுந்தன் ஆதி சுரர்க்கும் மாய் – தக்கயாகப்பரணி:8 632/1

மேல்

சுரராசபுரம் (1)

பொரு தோகை சுரராசபுரம் ஏற விடு காளை புகழ் பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 5/2

மேல்

சுரராசன் (1)

பேர் இல்லை சுரராசன் விடு சேனை பேய் தின்று பேய் ஆகியே – தக்கயாகப்பரணி:8 559/2

மேல்

சுரரை (1)

சுமப்பன திக்கயத்துடன் அ திசை சுரரை துணித்தே – தக்கயாகப்பரணி:8 486/1

மேல்

சுரரோடும் (1)

முன் வரும் சுரரோடும் இந்திரன் வந்து தோமரம் முட்டவே – தக்கயாகப்பரணி:8 642/2

மேல்

சுராசுரர் (3)

மேல் நின்ற சுராசுரர் ஆர்த்தனரே திருமாலும் விரிஞ்சனும் ஆர்த்தனரே – தக்கயாகப்பரணி:6 214/1
ஆதி நான்முகனொடு சுராசுரர் வரவு சொல்லி அமைந்ததோ – தக்கயாகப்பரணி:8 261/1
எழாதவாறும் எழுந்த சுராசுரர்
விழாதவாறும் விசும்பு அற வீசியே – தக்கயாகப்பரணி:8 364/1,2

மேல்

சுரி (1)

சுடர் கிளைத்து அனைய செய்ய சுரி பங்கி விரிய சுழல் விழி புகை பரந்து திசை சூழ வரு பேய் – தக்கயாகப்பரணி:8 400/1

மேல்

சுரும்பு (1)

சுரும்பு ஊத விழும் பேயொடு சூழ் பூதம் அவற்கு ஐம் – தக்கயாகப்பரணி:8 450/1

மேல்

சுருவையும் (1)

சுருவையும் தோளும் கொண்டு துடுப்பு என துழாவிக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 748/2

மேல்

சுருள (1)

ஈரல் சுருள முளி பேய்கள் எரி தலையொடு ஏறு சருகுடன் எடுத்து எழும் – தக்கயாகப்பரணி:3 58/1

மேல்

சுரேசர் (2)

விட்ட கார் முகில் யாவை யாவர் சுரேசர் என்று வியக்கவே – தக்கயாகப்பரணி:8 258/1
வீட என்று வகுத்த தும்பை சுரேசர் மெளலி மிலைச்சவே – தக்கயாகப்பரணி:8 639/2

மேல்

சுரேசர்-தங்கள் (1)

கருதியும் தவிர யாகம் தொடங்கிய சுரேசர்-தங்கள்
குருதியின் குழம்பு கொண்டு குங்கும செச்சை கொட்டீர் – தக்கயாகப்பரணி:9 742/1,2

மேல்

சுரேசரோடு (2)

மைந்தரான சுரேசரோடு அசுரேசர் முன் வர மதி மருண்டு – தக்கயாகப்பரணி:8 260/1
செரு முடி சுரேசரோடு த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த – தக்கயாகப்பரணி:9 734/1

மேல்

சுலாவியே (1)

சோம ராசி அளகம் சுலாவியே – தக்கயாகப்பரணி:8 501/2

மேல்

சுவடு (2)

சுவடு கொண்ட பொழில் ஏழின் ஞிமிறும் துறும் ஒரோர் – தக்கயாகப்பரணி:3 70/1
சுவடு கொண்ட அரி சந்தன வனம் கவினவே – தக்கயாகப்பரணி:3 70/2

மேல்

சுவற்றவே (1)

சாகராதிகள் சுவற்றவே – தக்கயாகப்பரணி:8 349/2

மேல்

சுவறவே (1)

சுட்ட விழியில் எழு கடலும் வற்றி எழு தீவும் ஒக்க நிலை சுவறவே – தக்கயாகப்பரணி:8 414/2

மேல்

சுவறும் (1)

அண்ட கோடிகள் அநேக கோடிகளும் உடைய நீர் சுவறும் அடையவே – தக்கயாகப்பரணி:8 409/2

மேல்

சுழல் (4)

சுடச்சுட பொடியாய் எழ சுழல் சூறை புகுவன பாறையே – தக்கயாகப்பரணி:3 64/2
சுழல் வட்ட துடி கொட்ட துனை நட்டத்தினரே – தக்கயாகப்பரணி:3 96/1
கூறுபடு பிறை ஆறு சுழல் சடையோடு முடுகினர் கூடவே – தக்கயாகப்பரணி:8 251/2
சுடர் கிளைத்து அனைய செய்ய சுரி பங்கி விரிய சுழல் விழி புகை பரந்து திசை சூழ வரு பேய் – தக்கயாகப்பரணி:8 400/1

மேல்

சுழற்றி (1)

சோரி கடல் சாடியில் குன்றம் ஒன்றை சுழற்றி துழாய் வெண் நிணம் துய்த்த பூதம் – தக்கயாகப்பரணி:8 544/1

மேல்

சுழன்றன (1)

ஞால நேமி திரை நேமி வரை நேமி இவையே நடை சுழன்று இடை சுழன்றன சுழன்றிலது தம் – தக்கயாகப்பரணி:8 707/1

மேல்

சுழன்றிலது (1)

ஞால நேமி திரை நேமி வரை நேமி இவையே நடை சுழன்று இடை சுழன்றன சுழன்றிலது தம் – தக்கயாகப்பரணி:8 707/1

மேல்

சுழன்று (2)

அலர் சிலம்பி இழை சுழன்று வெளி அடங்க அணிவவே – தக்கயாகப்பரணி:5 127/2
ஞால நேமி திரை நேமி வரை நேமி இவையே நடை சுழன்று இடை சுழன்றன சுழன்றிலது தம் – தக்கயாகப்பரணி:8 707/1

மேல்

சுழி (1)

கால் கடல் சுழி உள்ளே கரப்பவே – தக்கயாகப்பரணி:8 665/2

மேல்

சுழிக்குமே (1)

சூரல் நிரைகள் எரி சூளை நிரைகள் என வானின் இடையிடை சுழிக்குமே – தக்கயாகப்பரணி:3 58/2

மேல்

சுழியும் (1)

பரமற்கும் ஈது மிடை சடை ஒக்கும் என்பது-கொல் பறியா பெரும் சுழியும் எறியா தரங்கமுமே – தக்கயாகப்பரணி:3 77/2

மேல்

சுளகாய் (1)

எ திசையானை ஈரெண் செவிகளும் சுளகாய் ஈண்ட – தக்கயாகப்பரணி:9 736/1

மேல்

சுற்றத்தினரே (1)

கழுவை புக்கு அற வெட்டி கவர் சுற்றத்தினரே
உழுவை சிற்றுரிவை பச்சு உதிர பட்டினரே – தக்கயாகப்பரணி:3 97/1,2

மேல்

சுற்றீர் (1)

தூ நிண வெள்ளை கோவை எடுத்தெடுத்து அரையில் சுற்றீர் – தக்கயாகப்பரணி:9 741/2

மேல்

சுற்றும் (1)

தொக்க மேகம் மாக வெளி சுற்றும் ஓடி மூடி வன துர்க்கம் யாவும் வேவ எரி துற்று வேறும் ஏறு கொடு – தக்கயாகப்பரணி:8 466/1

மேல்

சுறவை (1)

கலக்கல முத்து உகுப்ப அடல் கடல் சுறவை கடித்தே – தக்கயாகப்பரணி:8 491/2

மேல்

சுறா (1)

ஒப்பு அரும் பழைய சேல் வடிவுகொள்ள இறையோன் ஒரு சுறா வடிவுகொண்டு எதிர் உடன்று உகளவே – தக்கயாகப்பரணி:8 722/2

மேல்

சுறு (1)

பீலியும் சுறு நாறி ஏறி எரிந்துபோன பிரம்புமே – தக்கயாகப்பரணி:6 184/2

மேல்

சுனையே (1)

சேல் நிற்பன விடு நீர் புனை தெள் நீர் படு சுனையே – தக்கயாகப்பரணி:8 310/2

மேல்