தோ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


தோகை (3)

ஒரு தோகை மிசை ஏறி உழல் சூரும் மலை மார்பும் உடன் ஊடுற – தக்கயாகப்பரணி:1 5/1
பொரு தோகை சுரராசபுரம் ஏற விடு காளை புகழ் பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 5/2
வேதநாயகி தோகை விழுங்கவே – தக்கயாகப்பரணி:8 609/2

மேல்

தோகையான் (1)

வெற்பு ஊடற போய் வெறும் கைகளாலே விழு தோகையான் வாகை வென் வேலை வென்றே – தக்கயாகப்பரணி:8 538/2

மேல்

தோகையோ (1)

ஆடுவன தோகையோ அயன் ஊர்தி அன்னமுமே – தக்கயாகப்பரணி:4 114/1

மேல்

தோடு (1)

இஞ்சி வேர் அகழ்ந்து காதில் இட்ட தோடு எறிப்பவே – தக்கயாகப்பரணி:8 372/2

மேல்

தோமரம் (1)

முன் வரும் சுரரோடும் இந்திரன் வந்து தோமரம் முட்டவே – தக்கயாகப்பரணி:8 642/2

மேல்

தோய் (1)

இது திருமலை இது திருவடி மலர் தோய் மலர் வாவி – தக்கயாகப்பரணி:8 309/1

மேல்

தோய்ந்த (1)

மத புது தயிலம் தோய்ந்த மணி முத்து பிளவும் கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 756/2

மேல்

தோய்வது (1)

தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி தோயுமேல் அவையும் மாயுமே – தக்கயாகப்பரணி:8 426/2

மேல்

தோய்வன (1)

திரையை தோய்வன நாலிரு திசையை சூழ்வன சூழ்வரு சிலையை போல்வன தானவர் திரளை போழ்வன ஏழ் குல – தக்கயாகப்பரணி:8 268/1

மேல்

தோய (1)

தக்கன் யாகசாலை வினை தப்ப மாடு சாமரைகள் தைப்ப வீசி மீது விரி சத்ரசாயை தோய உடன் – தக்கயாகப்பரணி:8 470/1

மேல்

தோயவும் (1)

கை வைக்கவும் அடி தோயவும் உடன் நின்று கவிக்கும் – தக்கயாகப்பரணி:2 11/1

மேல்

தோயவே (1)

சூட என்று வகுத்த தும்பை புராரி சேவடி தோயவே
வீட என்று வகுத்த தும்பை சுரேசர் மெளலி மிலைச்சவே – தக்கயாகப்பரணி:8 639/1,2

மேல்

தோயாதன (2)

அலரோடு அளி தோயாதன இவ் வாவி அணங்கே – தக்கயாகப்பரணி:8 312/1
ஆடா விழி இணை காகம் இருந்து பறிப்பன அடி படி தோயாதன கத நாய்கள் அலைப்பன – தக்கயாகப்பரணி:8 562/1

மேல்

தோயுமேல் (1)

தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி தோயுமேல் அவையும் மாயுமே – தக்கயாகப்பரணி:8 426/2

மேல்

தோரணம் (1)

மாகத்து நிரைத்து மழை சிலையால் வழி தோரணம் இட்டனன் வாசவனே – தக்கயாகப்பரணி:6 182/2

மேல்

தோல் (1)

அற்று எழுந்த தோல் முழு சளம்பம் மீது அலம்பவே – தக்கயாகப்பரணி:8 369/2

மேல்

தோலவே (1)

சோரி உண்டு சூல் முதிர்ந்த போல் மிதந்த தோலவே – தக்கயாகப்பரணி:5 134/2

மேல்

தோலும் (2)

தோலும் தோலும் துவைத்தன – தக்கயாகப்பரணி:8 516/1
தோலும் தோலும் துவைத்தன – தக்கயாகப்பரணி:8 516/1

மேல்

தோள் (4)

பாழி ஏறு திணி தோள் வீரபத்ர கணமும் பத்ரகாளி கணமும் படை எழுந்தபடியே – தக்கயாகப்பரணி:8 428/2
அலங்கல் பணை தோள் இணை குன்றின் ஒன்றால் அடல் பூதம் ஒன்று ஏழை ஆகண்டலன்-தன் – தக்கயாகப்பரணி:8 541/1
மண்தலம் அடி இட நேர் தோள் இட மாதிரம் நேர் – தக்கயாகப்பரணி:8 692/1
தண்டு தோள் வளை கழுத்து நுதல் சாபம் விழி வாள் சக்ரம் ஆனனம் என தேவர் தானவர்களை – தக்கயாகப்பரணி:8 713/1

மேல்

தோளும் (3)

தோளும் தோளும் தொடங்கின – தக்கயாகப்பரணி:8 517/1
தோளும் தோளும் தொடங்கின – தக்கயாகப்பரணி:8 517/1
சுருவையும் தோளும் கொண்டு துடுப்பு என துழாவிக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 748/2

மேல்

தோன்றவே (1)

தூர்த்து நின்ற விசும்பு எதிர் தோன்றவே – தக்கயாகப்பரணி:8 365/2

மேல்

தோன்றும் (1)

நின் முதலாக தோன்றும் நெடிய மால் முதலா உள்ளோர் – தக்கயாகப்பரணி:10 795/1

மேல்