கை – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கை (21)

கை வைக்கவும் அடி தோயவும் உடன் நின்று கவிக்கும் – தக்கயாகப்பரணி:2 11/1
படர் பொன் கை செறி அக்கு சரி பப்பத்தினரே – தக்கயாகப்பரணி:3 100/2
கை நாகம் இருநான்கும் அதன் வீழில் கட்டுபவே – தக்கயாகப்பரணி:6 152/2
பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட வந்து பொரும் ஒரு பொருநர் கை
தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே – தக்கயாகப்பரணி:6 161/1,2
கனலில் புகும் ஏடு இறை கண்ணில் மதன் கை அம்பு என வெந்தன கையர் இட – தக்கயாகப்பரணி:6 212/1
ஒரு கூன் மிசை வைத்த திரு கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே – தக்கயாகப்பரணி:6 216/1
ஆதி செழியற்கு ஒரு கை மலர் பொன் அடைய புகலிக்கு இறை வெப்பு அழலால் – தக்கயாகப்பரணி:6 217/1
கால் எடுத்திலர் அகிலமும் சுடு கை எடுத்திலர் ஐயரே – தக்கயாகப்பரணி:8 325/2
பாரிட குலங்கள் பேய் நெடும் கை கால்களில் பட – தக்கயாகப்பரணி:8 373/1
தடம்-தொறும் படிந்து கை த்ரிதண்டும் ஏக தண்டுமாய் – தக்கயாகப்பரணி:8 378/1
கை வழி குல பொருப்பு ஒர் எட்டுடன் கலந்து கொண்டு – தக்கயாகப்பரணி:8 382/1
மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வர ராசராசன் கை வாள் என்ன வந்தே – தக்கயாகப்பரணி:8 549/2
கை அடங்கிய செந்தீ கதுவவே – தக்கயாகப்பரணி:8 576/2
கதம் கொள் நீலி கை கிள்ளை கவரவே – தக்கயாகப்பரணி:8 608/2
செய்ய கை திருநாண் அணிந்து அருள்செய்க என திருமங்கலம் – தக்கயாகப்பரணி:8 623/1
விட கரும் கணினது ஐயர் கை தொடி விழித்தது அன்று அவையும் வேவவே – தக்கயாகப்பரணி:8 645/2
விளைந்து வந்தன வெறும் பொடி தனது கை பொடி சிறிது வீசவே – தக்கயாகப்பரணி:8 654/2
தங்கள் கால் தம் கை தாம் கண்ட வண்ணமே – தக்கயாகப்பரணி:8 666/2
வாங்கு கை துருத்தி கொண்டு அ மிடாக்களில் சொரிய வாரீர் – தக்கயாகப்பரணி:9 739/2
துளிபடு கடா யானை கை துணிபடு சோரி வாரி – தக்கயாகப்பரணி:9 740/1
கை இழந்து பிறந்த பேய் இது கோடி சாடி கவிழ்க்கவே – தக்கயாகப்பரணி:9 767/2

மேல்

கைகள் (1)

எள்ளி வாய் மடங்கி கைகள் இழந்து எரி கரிந்துபோன – தக்கயாகப்பரணி:9 746/1

மேல்

கைகளாலே (2)

வெற்பு ஊடற போய் வெறும் கைகளாலே விழு தோகையான் வாகை வென் வேலை வென்றே – தக்கயாகப்பரணி:8 538/2
கட்டி குறங்கை குறங்காலும் மோதி காதும் சிறை கைகளை கைகளாலே
மட்டித்து வெற்போடு மற்போர்செய் பூதம் மல்லர் கடந்தானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 540/1,2

மேல்

கைகளை (3)

தழல் கடவுள் தட கைகளை தறித்து மழு பொறித்தே – தக்கயாகப்பரணி:8 487/2
சலத்து அரசை கயிற்றில் இணை தட கைகளை தளைத்தே – தக்கயாகப்பரணி:8 491/1
கட்டி குறங்கை குறங்காலும் மோதி காதும் சிறை கைகளை கைகளாலே – தக்கயாகப்பரணி:8 540/1

மேல்

கைத்தது (1)

கைத்தது ஊழியில் ஆடும் மஞ்சனமும் கிளர்ந்து கனன்றதே – தக்கயாகப்பரணி:8 330/2

மேல்

கைதுறந்து (1)

தொட்ட ஆயுதம் முற்றும் மற்றவர் கைதுறந்து அடி சூழவே – தக்கயாகப்பரணி:8 640/2

மேல்

கைந்நாகமே (1)

கைந்நாகமே மேயும் மா நாக நாக கணம்கூட வாரி கவுள் கொண்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 543/1

மேல்

கைப்படவே (1)

கார் வந்து தொடத்தொட உய்ந்து இளகும் காடு ஒத்தனென் யான் இவர் கைப்படவே – தக்கயாகப்பரணி:6 200/2

மேல்

கைப்படுத்து (2)

கடவுள் நீலி ஊர் யாளி கைப்படுத்து
அடவி வாரி மால் யானை வாரியே – தக்கயாகப்பரணி:8 359/1,2
விலகி புடைப்ப விடவி வை கைப்படுத்து அனிலன் விளையாடவே – தக்கயாகப்பரணி:8 458/2

மேல்

கைப்பிடி (1)

கைப்பிடி பெறும் பேயோடு கலந்து ஒரு கலத்தில் உண்டே – தக்கயாகப்பரணி:9 771/2

மேல்

கைய (1)

கயிறு கட்டுவன அண்ட கோடி புனை கைய காலன கழுத்தவே – தக்கயாகப்பரணி:8 411/2

மேல்

கையடை-கொலோ (1)

கச்சுக்கும் அடைய புடவி கையடை-கொலோ – தக்கயாகப்பரணி:3 83/2

மேல்

கையர் (1)

கனலில் புகும் ஏடு இறை கண்ணில் மதன் கை அம்பு என வெந்தன கையர் இட – தக்கயாகப்பரணி:6 212/1

மேல்

கையவே (1)

கடாம் மிடா மடுத்து எடுத்த கையவே – தக்கயாகப்பரணி:5 126/2

மேல்

கையில் (3)

அலம் கையில் படை உடைய நம்பியொடு அதிர் பயோததி அனையது ஓர் – தக்கயாகப்பரணி:8 259/1
பின்னை யார் அவர் கையில் பிழைப்பரே – தக்கயாகப்பரணி:8 590/2
கமலத்தோன் கையில் வீழ்ந்த கமண்டலம் நிறைந்த தண்ணீர் – தக்கயாகப்பரணி:9 755/1

மேல்

கையின் (1)

காலின் மாய்வன அல்லவோ ஒரு கையின் மாய்வன கடலுமே – தக்கயாகப்பரணி:8 396/2

மேல்