பு – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 2
புக்கனவே 1
புக்கனள் 1
புக்கார் 2
புக்காள் 1
புக்கு 7
புக்குழி 2
புக்கே 1
புக 16
புகப்புக 1
புகப்போக 1
புகல் 1
புகலி 1
புகலிக்கு 1
புகலிடம் 1
புகலும் 1
புகவிட்டு 2
புகவே 2
புகழ் 2
புகா 1
புகுத 1
புகுதவே 1
புகுதற்கு 1
புகுதும் 3
புகுதுமே 1
புகுதுமேல் 1
புகுதுவார் 1
புகுந்த 3
புகுந்தன 1
புகுந்து 7
புகும் 6
புகுவன 1
புகுவிப்பது 1
புகை 5
புகைந்து 1
புகையே 1
புகையோ 1
புங்க 2
புங்கவன் 1
புடவி 3
புடவிகள் 1
புடவியாகி 1
புடை 2
புடைக்காலம் 1
புடைசூழ 2
புடைத்துக்கொள்ளீர் 1
புடைப்ப 1
புடைபெயர் 2
புடைபெயர்ந்து 2
புடையாகவே 1
புடையில் 3
புடையினும் 2
புடையே 1
புண் 1
புண்டரம் 2
புண்டரிக 1
புண்டரிகம் 1
புண்டரீகமும் 1
புணர்த்தே 1
புணரி 1
புணரிகள் 1
புணரியாகி 1
புத்த 2
புத்தப்புது 1
புத்தர் 1
புத்தரொடு 1
புத்தேள் 1
புதல்வராய 1
புதல்வன் 2
புது 4
புதைய 3
புதைவது 1
புயங்க 2
புயங்கம் 1
புயத்து 2
புயத்தே 1
புயம் 1
புயமாம் 1
புயமும் 1
புயல் 1
புர 2
புரக்க 2
புரக்கும் 1
புரட்டவே 1
புரண்டு 2
புரத்ரயம் 1
புரந்த 1
புரந்தரமே 1
புரந்தரன் 2
புரந்தரனார் 1
புரம் 1
புரவி 5
புரவிகள் 1
புரளும் 1
புராணநூல் 1
புராணமுமே 1
புராணர் 1
புராதனர் 1
புராதனர்களே 1
புராரி 1
புராரிகள் 1
புராரியும் 1
புரி 2
புரிசை 2
புரிந்த 1
புரூஉ 2
புரேசர் 1
புரை 4
புரைத்தே 1
புலங்களை 1
புலத்தியனை 1
புலத்து 1
புலர்ந்து 1
புலவி 1
புலால் 1
புலி 3
புலித்தோல் 1
புலிஏறு 1
புவனங்களுக்கும் 1
புவனநாயகி-தன் 1
புவனம் 1
புவனமும் 1
புவி 2
புள் 1
புள்கொடி 1
புளி 1
புற்கிட 1
புற்றில்-நின்று 1
புற 2
புறங்கடையில் 1
புறச்சோலை 1
புறத்தது 1
புறத்து 5
புறத்தும் 1
புறம் 2
புறம்பு 1
புறவ 1
புன் 1
புன்முறுவல்செய்தே 1
புனல் 6
புனலன் 1
புனலில் 3
புனலின் 1
புனலும் 1
புனை 2
புனைந்த 1
புனைந்தவன் 1
புனைந்து 2

புக்க (2)

புக்க பூத வேதாள யூதமே – தக்கயாகப்பரணி:8 509/1
புக்க வேழம் பொரிய புகை புறம் – தக்கயாகப்பரணி:8 571/1

மேல்

புக்கனவே (1)

புனலில் புகும் ஏடு இறை வைகையுடன் போகவிடினும் கடல் புக்கனவே – தக்கயாகப்பரணி:6 212/2

மேல்

புக்கனள் (1)

ஒன்றும் தணிவு இன்றி விரைந்து பிரான் உறை கோ நகர் புக்கனள் ஒள்_நுதலே – தக்கயாகப்பரணி:8 322/2

மேல்

புக்கார் (2)

கொன்று பிள்ளை ஊர் புக்கார் குண்டர் நரக குழி புக்கார் – தக்கயாகப்பரணி:6 220/1
கொன்று பிள்ளை ஊர் புக்கார் குண்டர் நரக குழி புக்கார்
என்று சொல்லி அகிலகலாவல்லி இறைஞ்சி இருத்தலுமே – தக்கயாகப்பரணி:6 220/1,2

மேல்

புக்காள் (1)

புக்காள் முலை கண்களால் ஆவி உண்டு அ பொய் மாயனார் செய்தி போக புணர்த்தே – தக்கயாகப்பரணி:8 556/2

மேல்

புக்கு (7)

புக்கு ஆவுதிகள் பல ஏற்றும் போரில் ஏற்றும் சிரம் ஒருவர் – தக்கயாகப்பரணி:2 46/1
கழுவை புக்கு அற வெட்டி கவர் சுற்றத்தினரே – தக்கயாகப்பரணி:3 97/1
புரண்டு போத வேரி வாரி போனபோன பூமி புக்கு
இரண்டு போதும் உண்டும் உண்டிலாத போல் இருப்பவே – தக்கயாகப்பரணி:5 122/1,2
புக்கு பெருமான் அடி சேவடியில் பொன் மா மலர் கொண்டு புனைந்து பொலம் – தக்கயாகப்பரணி:8 323/1
எடும் அடா நமக்கு என்று சென்று புக்கு
அடும் மடா எலாம் அற அருந்தியே – தக்கயாகப்பரணி:8 508/1,2
ஆழி மாயன் விட ஆதி வானவன் முன் ஆடக சிறகின் அருகு புக்கு
ஊழி மாருதம் இரண்டு பாடும் வர ஊடு சென்றது அவன் உவணமே – தக்கயாகப்பரணி:8 647/1,2
புக்கு நின்ற நிலை விட போகவே – தக்கயாகப்பரணி:8 668/2

மேல்

புக்குழி (2)

புரக்கும் அற்புதத்து உயிர் கிழத்தி புக்குழி தமக்கு – தக்கயாகப்பரணி:5 130/1
உருக்கும் எரி பிழப்பு ஒளி புக்குழி புகவிட்டு உளைத்தே – தக்கயாகப்பரணி:8 474/2

மேல்

புக்கே (1)

தம் கனகலத்து அமர்செய் தாதை மனை புக்கே – தக்கயாகப்பரணி:8 292/2

மேல்

புக (16)

கலக மறி கடல் புக விடுவன கதிர் கவடு விடுவன இவருழையினும் உள ககன தரு வனம் இவர்களும் என வரு கனக வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 41/2
குழம்பு அடியேம் புக விழுந்து பொருப்பு அடியில் கொள்ளாமே – தக்கயாகப்பரணி:7 226/1
உரைத்ததோ அதுவும் இல்லையோ திரிய யாகசாலை புக ஓடவே – தக்கயாகப்பரணி:7 242/2
பொங்கு அலங்கல் வருணன் உரம் புக பொருப்பு மத்தம் திரித்த பொழுது எழும் – தக்கயாகப்பரணி:8 277/1
புரந்த பாகமும் அவற்கு விட்டு இமயம் புக தனி போகவே – தக்கயாகப்பரணி:8 327/2
பூதம் யாவையும் புக விழுங்கும் மா – தக்கயாகப்பரணி:8 356/1
நிருதரை புக நூக்கி நிரப்பியே – தக்கயாகப்பரணி:8 366/2
புற திகிரி புக குருதி புது புனல் கொப்புளித்தே – தக்கயாகப்பரணி:8 477/2
பொய் வாரி பரந்து புக புரளும் – தக்கயாகப்பரணி:8 600/1
கோன் அம்போதரம் கும்போதரம் புக
வானம்பாடியே கூடி மடுப்பவே – தக்கயாகப்பரணி:8 606/1,2
ஏறும் ஏறும் மலைகள் எல்லாம் புக
வேறுவேறு கபோதங்கள் மேயவே – தக்கயாகப்பரணி:8 607/1,2
சேயோன் விடும்விடும் பகழி மாயன் உதக திருவுடம்பு புக மூழ்கி உருவ செருகவே – தக்கயாகப்பரணி:8 711/2
சென்றுசென்று பதினால் உலகமும் புக விழ செய்ய வாயும் மிடறும் புரை அற செருகவே – தக்கயாகப்பரணி:8 718/2
எண்ணுதற்கு அரிய கூளி புடைசூழ விடையோன் யாகசாலை புக வான் மிசை எழுந்தருளி எம் – தக்கயாகப்பரணி:9 728/1
வயிறு இழந்தில இன்னம்இன்னம் அருந்து கூழ் புக வார்-மினோ – தக்கயாகப்பரணி:9 765/2
முன்றில் கிடந்த தடம் கடல் போய் முன்னை கடல் புக பின்னை தில்லை – தக்கயாகப்பரணி:9 777/1

மேல்

புகப்புக (1)

வேழம் எட்டும் புகப்புக வீழவே – தக்கயாகப்பரணி:8 574/2

மேல்

புகப்போக (1)

பொங்கும் கடற்கே புகப்போக வீசும் பூதம் தபோவாரி கோதம் புரைத்தே – தக்கயாகப்பரணி:8 552/2

மேல்

புகல் (1)

புயல் வாழ நெடிது ஊழி புவி வாழ முதல் ஈறு புகல் வேதநூல் – தக்கயாகப்பரணி:1 1/1

மேல்

புகலி (1)

பொய்கை சூழ் புகலி பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய் – தக்கயாகப்பரணி:6 171/1

மேல்

புகலிக்கு (1)

ஆதி செழியற்கு ஒரு கை மலர் பொன் அடைய புகலிக்கு இறை வெப்பு அழலால் – தக்கயாகப்பரணி:6 217/1

மேல்

புகலிடம் (1)

புகலிடம் பொடி செய்து போகியே – தக்கயாகப்பரணி:8 354/2

மேல்

புகலும் (1)

பூதம் ஐந்தும் இரு கோளும் இயமானனும் என புகலும் எங்களை விழுங்குக புகுந்து உனது உடல் – தக்கயாகப்பரணி:8 723/1

மேல்

புகவிட்டு (2)

உருக்கும் எரி பிழப்பு ஒளி புக்குழி புகவிட்டு உளைத்தே – தக்கயாகப்பரணி:8 474/2
அகத்தியனை தமிழ் பொதியில் குகை புகவிட்டு அடைத்தே – தக்கயாகப்பரணி:8 489/1

மேல்

புகவே (2)

பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையில் வாது களம் புகவே – தக்கயாகப்பரணி:6 211/2
பொன் சாரல் சார புகவே – தக்கயாகப்பரணி:8 306/2

மேல்

புகழ் (2)

பொரு தோகை சுரராசபுரம் ஏற விடு காளை புகழ் பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 5/2
எருமையோர் ஒரோ புகழ் கெடுத்துமே – தக்கயாகப்பரணி:8 497/2

மேல்

புகா (1)

பொய் வந்த பதாதியுள் ஆவி புகா
மெய் வந்த பதாதி விழுந்து அறவே – தக்கயாகப்பரணி:8 601/1,2

மேல்

புகுத (1)

பொன் முகம் ஒன்று பண்டு போனது புகுத பொன்றி – தக்கயாகப்பரணி:10 781/1

மேல்

புகுதவே (1)

புரந்தரனார் படை வந்து படும்படும் உம்பர்கள் பூதமும் வேதாளங்களுமாயே புகுதவே – தக்கயாகப்பரணி:8 560/2

மேல்

புகுதற்கு (1)

பூ ஐந்தாலும் புகுதற்கு அரும் பொலம் – தக்கயாகப்பரணி:3 71/1

மேல்

புகுதும் (3)

தேவரும் புகுதும் ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 18/2
சேடியும் தவிர ராசராசபுரி புகுதும் மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 19/2
புத்தர் போதி அருகந்தர்கள் அசோகு திருமால் புகுதும் ஆல் சதமகன் சுர தருக்கள் பொருளோ – தக்கயாகப்பரணி:8 404/1

மேல்

புகுதுமே (1)

புடைபெயர்ந்து தனி விரிஞ்சன் முளரி சென்று புகுதுமே – தக்கயாகப்பரணி:7 240/2

மேல்

புகுதுமேல் (1)

போதுமே இரவி புரவி உடுவும் நடு புகுதுமேல் நகுதும் நகுதுமே – தக்கயாகப்பரணி:3 55/2

மேல்

புகுதுவார் (1)

பூத நாயகர் மகோதராதிகள் புரக்க வாயில் முறை புகுதுவார்
வேதநாயகி விமான பீடிகை அநேக கோடி வட மேருவே – தக்கயாகப்பரணி:6 138/1,2

மேல்

புகுந்த (3)

மான விமான வாயில் புகுந்த ரம்பையர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 34/2
கண்ணில் புகுந்த கதை பாட கன பொன் கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 45/2
ஆவ புகுந்த ப்ரத்தம் அறியாது அடுப்பது அறியாத தேவர் எதிர் தன் – தக்கயாகப்பரணி:8 435/1

மேல்

புகுந்தன (1)

குன்று போல்வன விசும்பு கெட மேல் வரு பெரும் கொண்டல் போல்வன புகுந்தன கொடி படையொடே – தக்கயாகப்பரணி:8 702/2

மேல்

புகுந்து (7)

என்ன களி கூரும் இளங்கொடியோடு எதிர்கொண்டு புகுந்து குலச்சிறையார் – தக்கயாகப்பரணி:6 188/1
வெருவாது புகுந்து தொடப்பெறுமோ மீள செழியன் திரு மேனியையே – தக்கயாகப்பரணி:6 190/2
பூத நெற்றியில் புண்டரம் புகுந்து
யாது தானர் நெய்த்தோர் இழக்கவே – தக்கயாகப்பரணி:8 348/1,2
போழும் மின்னின் முன் புகுந்து எழுந்து கீழ் – தக்கயாகப்பரணி:8 355/1
பொற்பு ஊடற கற்பக காடு சாடி புகுந்து உம்பர்கோன் முன்பு பூதப்பிரான்மார் – தக்கயாகப்பரணி:8 538/1
அம்ம்பாய் வருகிலீர் சிலை புகுந்து பிடியீர் அஃது போலும் இனி எம்மொடு உறும் உம்மது உறவே – தக்கயாகப்பரணி:8 709/2
பூதம் ஐந்தும் இரு கோளும் இயமானனும் என புகலும் எங்களை விழுங்குக புகுந்து உனது உடல் – தக்கயாகப்பரணி:8 723/1

மேல்

புகும் (6)

புறச்சோலை பூதங்களும் பேயும் யாவும் புகும் சோலையே – தக்கயாகப்பரணி:3 65/1
உரிய பல அண்ட கோடி புகும் உதரமொடு அனந்த கோடி யுகம் – தக்கயாகப்பரணி:6 148/1
கனலில் புகும் ஏடு இறை கண்ணில் மதன் கை அம்பு என வெந்தன கையர் இட – தக்கயாகப்பரணி:6 212/1
புனலில் புகும் ஏடு இறை வைகையுடன் போகவிடினும் கடல் புக்கனவே – தக்கயாகப்பரணி:6 212/2
பொற்பு அங்கு அனலில் புகும் ஏடு உறவும் புனலில் புகும் ஏடு எதிர் போகவும் ஏழ் – தக்கயாகப்பரணி:6 213/1
பொற்பு அங்கு அனலில் புகும் ஏடு உறவும் புனலில் புகும் ஏடு எதிர் போகவும் ஏழ் – தக்கயாகப்பரணி:6 213/1

மேல்

புகுவன (1)

சுடச்சுட பொடியாய் எழ சுழல் சூறை புகுவன பாறையே – தக்கயாகப்பரணி:3 64/2

மேல்

புகுவிப்பது (1)

போம் ஏடு உடையாரையும் நீ கழுவில் புகுவிப்பது தெக்கண பூபதியே – தக்கயாகப்பரணி:6 203/2

மேல்

புகை (5)

சுடர் கிளைத்து அனைய செய்ய சுரி பங்கி விரிய சுழல் விழி புகை பரந்து திசை சூழ வரு பேய் – தக்கயாகப்பரணி:8 400/1
பருதி பட பரந்து புகை கண் கடப்ப உலகங்கள் மூடு பகு வாய் – தக்கயாகப்பரணி:8 442/1
புக்க வேழம் பொரிய புகை புறம் – தக்கயாகப்பரணி:8 571/1
விடு புகை உயிராது ஏங்கி வெம் கனல் உயிர்ப்ப என்றும் – தக்கயாகப்பரணி:10 783/1
படு புகை வடிவம் கொண்ட பாவக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 783/2

மேல்

புகைந்து (1)

வாய் எழ புகைந்து கீழ் வயிற்று எரிந்து மண்டு செந்தீ – தக்கயாகப்பரணி:5 121/1

மேல்

புகையே (1)

போர்ப்பன தீம் புகையோ புராதனர் ஓம புகையே
ஆர்ப்பன பல்லியமோ அந்தர துந்துமியுமே – தக்கயாகப்பரணி:4 112/1,2

மேல்

புகையோ (1)

போர்ப்பன தீம் புகையோ புராதனர் ஓம புகையே – தக்கயாகப்பரணி:4 112/1

மேல்

புங்க (2)

புங்க படை விழிக்கடையில் அன்று இவர் புரூஉ – தக்கயாகப்பரணி:3 82/1
புங்க வாளி ஒன்றினால் புரத்ரயம் சகத்ரயம் – தக்கயாகப்பரணி:8 617/1

மேல்

புங்கவன் (1)

பொதியில் வாழ் முனி புங்கவன் திருவாய்மலர்ந்த புராணநூல் – தக்கயாகப்பரணி:8 624/1

மேல்

புடவி (3)

கச்சுக்கும் அடைய புடவி கையடை-கொலோ – தக்கயாகப்பரணி:3 83/2
தர வரும் புடவி குறைய உளர் சாகினிகளே – தக்கயாகப்பரணி:3 89/1
கொம்பு இரண்டு முகம் ஒன்று நடை நாலு முதுகும் கூறு இரண்டுபட வீழ் புடவி நீறுபட ஓர் – தக்கயாகப்பரணி:8 716/1

மேல்

புடவிகள் (1)

அதிர்வன புடவிகள் அடையவே – தக்கயாகப்பரணி:8 523/2

மேல்

புடவியாகி (1)

புடவியாகி வருவார் புணரியாகி வருவார் புவனநாயகி-தன் யாமள புராதனர்களே – தக்கயாகப்பரணி:8 432/2

மேல்

புடை (2)

உவரி பரு முத்தம் நிரைத்த திருப்பள்ளி சிவிகை புடை உம்பர் வர – தக்கயாகப்பரணி:6 181/1
சலத்தினும் கனகலத்தினும் புடை அடங்கி நின்றது உயர் தானையே – தக்கயாகப்பரணி:8 427/2

மேல்

புடைக்காலம் (1)

புடைக்காலம் மற்று ஒத்து உருக்குண்ண ஏழ் பொன் பொருப்பும் கனல் கண் கடை சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 542/1

மேல்

புடைசூழ (2)

ஆளும் ஐம்படையும் புடைசூழ வந்து அம்பர பரப்பு எங்கும் அடைப்பவே – தக்கயாகப்பரணி:8 285/2
எண்ணுதற்கு அரிய கூளி புடைசூழ விடையோன் யாகசாலை புக வான் மிசை எழுந்தருளி எம் – தக்கயாகப்பரணி:9 728/1

மேல்

புடைத்துக்கொள்ளீர் (1)

புரவிகள் பல்லும் குத்தி துகளற புடைத்துக்கொள்ளீர் – தக்கயாகப்பரணி:9 732/2

மேல்

புடைப்ப (1)

விலகி புடைப்ப விடவி வை கைப்படுத்து அனிலன் விளையாடவே – தக்கயாகப்பரணி:8 458/2

மேல்

புடைபெயர் (2)

உடைய புடைபெயர் வெள்ளம் உடைத்து இ குளிர் தடமே – தக்கயாகப்பரணி:8 311/2
மலரோன் உலகு அடைய புடைபெயர் கார்களின் வைப்பே – தக்கயாகப்பரணி:8 312/2

மேல்

புடைபெயர்ந்து (2)

புடைபெயர்ந்து தனி விரிஞ்சன் முளரி சென்று புகுதுமே – தக்கயாகப்பரணி:7 240/2
பூதமும் பழைய வாமனன் வளர்ந்ததனையும் புடைபெயர்ந்து எழ வளர்ந்து பெயர் போன கழுதின் – தக்கயாகப்பரணி:8 406/1

மேல்

புடையாகவே (1)

அந்தணாளனும் மலரில் வந்தனன் முனிவர் தன் புடையாகவே – தக்கயாகப்பரணி:8 260/2

மேல்

புடையில் (3)

கலத்து அமிர்த பரப்பு அடைய கவுள் புடையில் கவிழ்த்து ஏழ் – தக்கயாகப்பரணி:8 479/1
நக்கர் அப்பு அடை சடாடவி புடையில் உண்டு அறுத்தது ஒரு நாகமே – தக்கயாகப்பரணி:8 649/2
பூத்தன மலைகள் வாங்கி புண்டரம் புடையில் தீட்டீர் – தக்கயாகப்பரணி:9 750/2

மேல்

புடையினும் (2)

அடைய அரியன கடை இரு புடையினும் அளவு கெட நிமிர் விழி விடம் அடுதலின் அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும் அவனி தலம் உற விழு பொழுது அயில் எயிறு – தக்கயாகப்பரணி:2 39/1
அளக முகில் இரு புடையினும் அதிரவும் அகரு மணம் மிர்கமதமொடு கமழவும் அதிகம் இடை இடை சில கொடி அசையவும் அமிர்து பொதிவன சில குவடு அசையவும் – தக்கயாகப்பரணி:2 42/1

மேல்

புடையே (1)

முதல் குலத்த பதினெண் பதாதி புடையே பரந்த படையே – தக்கயாகப்பரணி:8 445/2

மேல்

புண் (1)

புண் மருந்திட எண்ணியோ கடிது ஆயுள் வேதியர் போதவே – தக்கயாகப்பரணி:8 252/2

மேல்

புண்டரம் (2)

பூத நெற்றியில் புண்டரம் புகுந்து – தக்கயாகப்பரணி:8 348/1
பூத்தன மலைகள் வாங்கி புண்டரம் புடையில் தீட்டீர் – தக்கயாகப்பரணி:9 750/2

மேல்

புண்டரிக (1)

மையவாய் அருகு வெளிய ஆய சில கெண்டை புண்டரிக மலரினும் – தக்கயாகப்பரணி:2 24/1

மேல்

புண்டரிகம் (1)

போய பேரொளி அடைத்துவைத்த பல புண்டரிகம் இரு பொன் குழை – தக்கயாகப்பரணி:2 22/1

மேல்

புண்டரீகமும் (1)

புறத்தும் ஆயிரம் வெள் இதழால் ஒரு புண்டரீகமும் அண்ணலும் போலவே – தக்கயாகப்பரணி:8 282/2

மேல்

புணர்த்தே (1)

புக்காள் முலை கண்களால் ஆவி உண்டு அ பொய் மாயனார் செய்தி போக புணர்த்தே – தக்கயாகப்பரணி:8 556/2

மேல்

புணரி (1)

பொங்கு அமளி புணரி துயில் வல்லி புறங்கடையில் – தக்கயாகப்பரணி:3 73/1

மேல்

புணரிகள் (1)

முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும் முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும் – தக்கயாகப்பரணி:2 40/1

மேல்

புணரியாகி (1)

புடவியாகி வருவார் புணரியாகி வருவார் புவனநாயகி-தன் யாமள புராதனர்களே – தக்கயாகப்பரணி:8 432/2

மேல்

புத்த (2)

அடிக்கஅடிக்க எழும் அருக பேய்கட்கும் புத்த பேய்கட்கும் அண்ட கபாட கூழ் – தக்கயாகப்பரணி:9 770/1
இப்படி கழுத்தே கிட்ட இரைந்த புத்த பேய் மண்டை – தக்கயாகப்பரணி:9 771/1

மேல்

புத்தப்புது (1)

தகு புத்தப்புது மக்கள் தலை மை கட்டினரே – தக்கயாகப்பரணி:3 99/2

மேல்

புத்தர் (1)

புத்தர் போதி அருகந்தர்கள் அசோகு திருமால் புகுதும் ஆல் சதமகன் சுர தருக்கள் பொருளோ – தக்கயாகப்பரணி:8 404/1

மேல்

புத்தரொடு (1)

எ புத்தரொடு எவ் அமணும் களைவார் திருநீறு இவன் நெற்றியில் இட்டலுமே – தக்கயாகப்பரணி:6 195/1

மேல்

புத்தேள் (1)

பார் புத்தேள் பயத்தோடு பறந்ததே – தக்கயாகப்பரணி:8 671/2

மேல்

புதல்வராய (1)

மூவராய் அவரின் முதல்வராய் அதிதி புதல்வராய முப்பத்துமுத்தேவராயவர்-தம் – தக்கயாகப்பரணி:2 16/1

மேல்

புதல்வன் (2)

எழுமலை கொல்லும் அசனி இளமயில் வள்ளி கணவன் இறை மலை வில்லி புதல்வன் இகல் மகள் ஐயை களிறு – தக்கயாகப்பரணி:6 170/1
தம் தாமரை உந்தி புதல்வன் கொலையுண்ண தரியார் இவர் என்ன கரியார் எதிர்சென்றே – தக்கயாகப்பரணி:8 698/2

மேல்

புது (4)

புது பிணத்து இரைப்பு மிக்கு அடி பொருப்பொருப்பவே – தக்கயாகப்பரணி:5 129/2
ஏறு நாலு திக்கிலும் புது புலால் கமழ்ந்து எழுந்து – தக்கயாகப்பரணி:8 375/1
புற திகிரி புக குருதி புது புனல் கொப்புளித்தே – தக்கயாகப்பரணி:8 477/2
மத புது தயிலம் தோய்ந்த மணி முத்து பிளவும் கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 756/2

மேல்

புதைய (3)

பூதம் அலகிலன பொங்கு கழுதிரதம் எங்கும் எழ நடுவு புதைய வந்து – தக்கயாகப்பரணி:3 59/1
சாதமும் கழுது எனும் பெயர் தவிர்ந்தன நிண தசை மிசைந்து உடல் விசும்பு புதைய தணியவே – தக்கயாகப்பரணி:8 406/2
ஒருவரே அகில லோகமும் புதைய வேறுவேறு உடம்பு உடையரே – தக்கயாகப்பரணி:8 423/1

மேல்

புதைவது (1)

புதைவது சிலை-கொல் பொருப்புமே – தக்கயாகப்பரணி:8 526/2

மேல்

புயங்க (2)

புற்றில்-நின்று எழு புயங்க சூடிகை நெருப்பு விட்ட சிறு பொறி என – தக்கயாகப்பரணி:3 52/1
பெரு விலங்கல் அன புயங்க பிசித உண்டி பெறுபவே – தக்கயாகப்பரணி:5 133/2

மேல்

புயங்கம் (1)

அவ் வழி புயங்கம் எட்டும் அம் புயத்து இருத்தியே – தக்கயாகப்பரணி:8 382/2

மேல்

புயத்து (2)

அவ் வழி புயங்கம் எட்டும் அம் புயத்து இருத்தியே – தக்கயாகப்பரணி:8 382/2
அரு ககன பரப்பு அடைய புயத்து உற விட்டு அடைத்தே – தக்கயாகப்பரணி:8 474/1

மேல்

புயத்தே (1)

பொங்க களிற்று ஈர் உரி போர்வை கொண்டும் புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே
சிங்க பசுந்தோல் கொடு ஏகாசம் இட்டும் செய்யப்பெறா வல்லபம் செய்து சென்றே – தக்கயாகப்பரணி:8 551/1,2

மேல்

புயம் (1)

நேரியன் பதாகையில் புலி என நேரியன் தராதர புயம் என – தக்கயாகப்பரணி:6 156/1

மேல்

புயமாம் (1)

வானை ஏவ வய புயமாம் பெரும் – தக்கயாகப்பரணி:8 662/1

மேல்

புயமும் (1)

எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் இரு குயமும் மண்டி எதிரெதிர் விழுந்து – தக்கயாகப்பரணி:2 26/1

மேல்

புயல் (1)

புயல் வாழ நெடிது ஊழி புவி வாழ முதல் ஈறு புகல் வேதநூல் – தக்கயாகப்பரணி:1 1/1

மேல்

புர (2)

புர ககன பொருப்பர்களை பொடித்து எரி கண் பொரித்தே – தக்கயாகப்பரணி:8 480/2
செம்பொடி புர திக்கயங்களை – தக்கயாகப்பரணி:8 496/1

மேல்

புரக்க (2)

பூத நாயகர் மகோதராதிகள் புரக்க வாயில் முறை புகுதுவார் – தக்கயாகப்பரணி:6 138/1
பிரட்டனையே பட்டம் கட்டழித்து பேர் ஏழரை இலக்கம் புரக்க
இரட்டனையே பட்டம் கட்டிவிட்ட இராசகம்பீரனை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 774/1,2

மேல்

புரக்கும் (1)

புரக்கும் அற்புதத்து உயிர் கிழத்தி புக்குழி தமக்கு – தக்கயாகப்பரணி:5 130/1

மேல்

புரட்டவே (1)

புரவி வெள்ளம் முற்றும் புரட்டவே – தக்கயாகப்பரணி:8 533/2

மேல்

புரண்டு (2)

புரண்டு போத வேரி வாரி போனபோன பூமி புக்கு – தக்கயாகப்பரணி:5 122/1
புரண்டு மின்னும் நெடுநாள் நுடங்குவன மேக ராசி பொழிய புறத்து – தக்கயாகப்பரணி:8 643/1

மேல்

புரத்ரயம் (1)

புங்க வாளி ஒன்றினால் புரத்ரயம் சகத்ரயம் – தக்கயாகப்பரணி:8 617/1

மேல்

புரந்த (1)

புரந்த பாகமும் அவற்கு விட்டு இமயம் புக தனி போகவே – தக்கயாகப்பரணி:8 327/2

மேல்

புரந்தரமே (1)

பூவகம் விடாதவர்கள் ஓத உடன் ஓதுவர் பரம்பரம் புரந்தரமே – தக்கயாகப்பரணி:3 79/2

மேல்

புரந்தரன் (2)

பாவகாதிகள் லோகபாலர் பரந்துவந்து புரந்தரன்
சேவகாதிகள் போல நாலிரு வேழம் ஏறினர் சேரவே – தக்கயாகப்பரணி:8 249/1,2
வளைந்து வந்தன புரந்தரன் குல விலங்கலை பணி மதாணியோன் – தக்கயாகப்பரணி:8 654/1

மேல்

புரந்தரனார் (1)

புரந்தரனார் படை வந்து படும்படும் உம்பர்கள் பூதமும் வேதாளங்களுமாயே புகுதவே – தக்கயாகப்பரணி:8 560/2

மேல்

புரம் (1)

புரம் கொல் அம்பு-கொல் வந்துவந்து இடை போனபோன புராணர் பொன் – தக்கயாகப்பரணி:8 629/1

மேல்

புரவி (5)

போதுமே இரவி புரவி உடுவும் நடு புகுதுமேல் நகுதும் நகுதுமே – தக்கயாகப்பரணி:3 55/2
அ பெரும் புரவி தொகை மேலும் நீடு ஆடக கொடி ஆடு பொன் தேரினும் – தக்கயாகப்பரணி:8 275/1
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
புரவி வெள்ளம் முற்றும் புரட்டவே – தக்கயாகப்பரணி:8 533/2
எம்ம் பாய் புரவி இற்று எமது தேரும் இறுமேல் இடபமாய் வர எழுந்து சுமவீர் எங்களுக்கு – தக்கயாகப்பரணி:8 709/1

மேல்

புரவிகள் (1)

புரவிகள் பல்லும் குத்தி துகளற புடைத்துக்கொள்ளீர் – தக்கயாகப்பரணி:9 732/2

மேல்

புரளும் (1)

பொய் வாரி பரந்து புக புரளும்
மெய் வாரி பிறங்கி விசும்பு உறவே – தக்கயாகப்பரணி:8 600/1,2

மேல்

புராணநூல் (1)

பொதியில் வாழ் முனி புங்கவன் திருவாய்மலர்ந்த புராணநூல்
விதியினால் வரு தும்பை மாலை விசும்பு தூர மிலைச்சியே – தக்கயாகப்பரணி:8 624/1,2

மேல்

புராணமுமே (1)

பரவுவன யாமளமோ பதினெட்டு புராணமுமே
விரவுவன பூதமோ விண் முதல் ஐம்பூதமே – தக்கயாகப்பரணி:4 113/1,2

மேல்

புராணர் (1)

புரம் கொல் அம்பு-கொல் வந்துவந்து இடை போனபோன புராணர் பொன் – தக்கயாகப்பரணி:8 629/1

மேல்

புராதனர் (1)

போர்ப்பன தீம் புகையோ புராதனர் ஓம புகையே – தக்கயாகப்பரணி:4 112/1

மேல்

புராதனர்களே (1)

புடவியாகி வருவார் புணரியாகி வருவார் புவனநாயகி-தன் யாமள புராதனர்களே – தக்கயாகப்பரணி:8 432/2

மேல்

புராரி (1)

சூட என்று வகுத்த தும்பை புராரி சேவடி தோயவே – தக்கயாகப்பரணி:8 639/1

மேல்

புராரிகள் (1)

சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன சிவாகம விதம் தெரிவரே – தக்கயாகப்பரணி:3 79/1

மேல்

புராரியும் (1)

பூமி கம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடு பொரு புராரியும் முராரியும் உடன்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 705/2

மேல்

புரி (2)

இ பரிசு வேள்வி புரி தாதை செயல் எல்லாம் – தக்கயாகப்பரணி:8 287/1
எந்தை புரி வேள்வியிடை யானும் விடைகொள்ள – தக்கயாகப்பரணி:8 288/1

மேல்

புரிசை (2)

கொடும் புரிசை நேமியோ கொற்ற போர் நேமியே – தக்கயாகப்பரணி:4 118/1
சூழும் ஏழ் கடலும் அகழி சக்ரகிரி புரிசை காவல் ஒரு சூலமே – தக்கயாகப்பரணி:6 137/2

மேல்

புரிந்த (1)

வெம்மையே புரிந்த பேர் அலாயுதத்தர் வெள்ளையோர்-தம்மையே – தக்கயாகப்பரணி:8 368/1

மேல்

புரூஉ (2)

புங்க படை விழிக்கடையில் அன்று இவர் புரூஉ
பங்கத்து அகிலமும் படுகொலை படுவதே – தக்கயாகப்பரணி:3 82/1,2
பார பணை முலை கொலையினும் சில புரூஉ பங்கத்தினும் அடுப்பன வடு பகவினும் – தக்கயாகப்பரணி:8 430/1

மேல்

புரேசர் (1)

எல்லை நாயக ராசராச புரேசர் ஈசர் இதற்கு எனும் – தக்கயாகப்பரணி:8 246/1

மேல்

புரை (4)

பொரு தரங்கம் வீங்கு சிலம்பு அடை சேவடி புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி – தக்கயாகப்பரணி:8 699/1
புனலன் மேனியில் நிசிந்தன் விடும் அம்பு அடையவும் புரை அடங்கும் இனி அ பரசுபாணி புரை தீர் – தக்கயாகப்பரணி:8 710/1
புனலன் மேனியில் நிசிந்தன் விடும் அம்பு அடையவும் புரை அடங்கும் இனி அ பரசுபாணி புரை தீர் – தக்கயாகப்பரணி:8 710/1
சென்றுசென்று பதினால் உலகமும் புக விழ செய்ய வாயும் மிடறும் புரை அற செருகவே – தக்கயாகப்பரணி:8 718/2

மேல்

புரைத்தே (1)

பொங்கும் கடற்கே புகப்போக வீசும் பூதம் தபோவாரி கோதம் புரைத்தே – தக்கயாகப்பரணி:8 552/2

மேல்

புலங்களை (1)

எங்கள் நாயகர் திருக்கயிலை வெற்பும் உளதோ இல்லையோ பிற புலங்களை இயம்புகிலமே – தக்கயாகப்பரணி:8 402/2

மேல்

புலத்தியனை (1)

இகத்தி என புலத்தியனை துடிக்க அடித்து இழுத்தே – தக்கயாகப்பரணி:8 489/2

மேல்

புலத்து (1)

பிடிப்பிடி துணித்துணி பிணிக்க என பெயல் புலத்து
இடிப்பு இடித்து எரு திறத்து எயிற்று அரைத்து இறக்கியே – தக்கயாகப்பரணி:8 386/1,2

மேல்

புலர்ந்து (1)

ஆலியும் கடிதில் புலர்ந்து கலந்து குண்டர் துடைக்கும் அ – தக்கயாகப்பரணி:6 184/1

மேல்

புலவி (1)

எளிவரும் கலவி புலவி போல் இனிய தெய்வ மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 26/2

மேல்

புலால் (1)

ஏறு நாலு திக்கிலும் புது புலால் கமழ்ந்து எழுந்து – தக்கயாகப்பரணி:8 375/1

மேல்

புலி (3)

விருதோடு பொருது ஏறு புலி நேமி கிரி சூழ விளையாடவே – தக்கயாகப்பரணி:1 8/2
நேரியன் பதாகையில் புலி என நேரியன் தராதர புயம் என – தக்கயாகப்பரணி:6 156/1
பொறை சூழ் வரையில் புலி ஏறு எழுதும் பொன் மேரு வரை பெருமான் மகளார் – தக்கயாகப்பரணி:6 185/1

மேல்

புலித்தோல் (1)

பொங்க களிற்று ஈர் உரி போர்வை கொண்டும் புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே – தக்கயாகப்பரணி:8 551/1

மேல்

புலிஏறு (1)

நக கோடி பல கோடி புலிஏறு தனி ஏற நளினாலயன் – தக்கயாகப்பரணி:1 4/1

மேல்

புவனங்களுக்கும் (1)

சூலமோ புவனங்களுக்கும் முகுந்தன் ஆதி சுரர்க்கும் மாய் – தக்கயாகப்பரணி:8 632/1

மேல்

புவனநாயகி-தன் (1)

புடவியாகி வருவார் புணரியாகி வருவார் புவனநாயகி-தன் யாமள புராதனர்களே – தக்கயாகப்பரணி:8 432/2

மேல்

புவனம் (1)

வையம் உண்ணோம் கடல் மடோம் மற்றும் புவனம் முற்றும் போய் – தக்கயாகப்பரணி:7 227/1

மேல்

புவனமும் (1)

அலகு_இல் சுர பதி மதனர்கள் அரசு இவர் அவர திகிரியும் அனிகமும் அகிலமும் அலகு_இல் புவனமும் இவர் இவர் என வரும் அமரர் வனிதையர் அணி கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 38/2

மேல்

புவி (2)

புயல் வாழ நெடிது ஊழி புவி வாழ முதல் ஈறு புகல் வேதநூல் – தக்கயாகப்பரணி:1 1/1
தலை தருவன புவி தருவன தருவன சுர தருவே – தக்கயாகப்பரணி:3 72/2

மேல்

புள் (1)

செஞ்சூடிகா கோடி சிந்த பறித்து சிறை புள் குலம் காவலன் சீர் சிதைத்தே – தக்கயாகப்பரணி:8 554/2

மேல்

புள்கொடி (1)

என்று போதும் ஒரு புள்கொடி எடுத்தும் ஒரு பேர் இடப நல் கொடி எடுத்தும் இருவர்க்கும் இரு தேர் – தக்கயாகப்பரணி:8 702/1

மேல்

புளி (1)

அ புளி தயிர் கடலின் உப்பு கடல் அடையவே – தக்கயாகப்பரணி:8 391/1

மேல்

புற்கிட (1)

எளிது அளித்தன சுரர் தரு தொகை இரவி புற்கிட எழிலியும் – தக்கயாகப்பரணி:6 159/1

மேல்

புற்றில்-நின்று (1)

புற்றில்-நின்று எழு புயங்க சூடிகை நெருப்பு விட்ட சிறு பொறி என – தக்கயாகப்பரணி:3 52/1

மேல்

புற (2)

வயங்களில் புற பொருப்பில் வேரி வாரி வந்து திக்கயங்களில் – தக்கயாகப்பரணி:5 126/1
புற திகிரி புக குருதி புது புனல் கொப்புளித்தே – தக்கயாகப்பரணி:8 477/2

மேல்

புறங்கடையில் (1)

பொங்கு அமளி புணரி துயில் வல்லி புறங்கடையில்
சங்கம் அளிப்பன ரத்னவிதம் சத கோடியே – தக்கயாகப்பரணி:3 73/1,2

மேல்

புறச்சோலை (1)

புறச்சோலை பூதங்களும் பேயும் யாவும் புகும் சோலையே – தக்கயாகப்பரணி:3 65/1

மேல்

புறத்தது (1)

கங்கை மா நதி வீழ் புறத்தது கனகலத்து ஒரு களன் இழைத்து – தக்கயாகப்பரணி:8 247/1

மேல்

புறத்து (5)

ஒரு கூன் மிசை வைத்த திரு கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே – தக்கயாகப்பரணி:6 216/1
ஆழி மால் வரை புறத்து இறைத்து வாரி அற்ற பின் – தக்கயாகப்பரணி:8 384/1
அண்டகோளகை புறத்து அறாத நீர் அறுத்துமே – தக்கயாகப்பரணி:8 388/2
ஓமகூட கிரி நின்று எடுத்து எறிய அண்டகூடம் உருவி புறத்து
ஏமகூடமொடு சித்ரகூடம் எரி கனக கூடம் என எரியவே – தக்கயாகப்பரணி:8 419/1,2
புரண்டு மின்னும் நெடுநாள் நுடங்குவன மேக ராசி பொழிய புறத்து
இரண்டு வில்லும் என இந்த்ர சாபமுடன் யந்த்ர சாபமும் இறங்கவே – தக்கயாகப்பரணி:8 643/1,2

மேல்

புறத்தும் (1)

புறத்தும் ஆயிரம் வெள் இதழால் ஒரு புண்டரீகமும் அண்ணலும் போலவே – தக்கயாகப்பரணி:8 282/2

மேல்

புறம் (2)

வாளும் வில்லும் திகிரியும் தண்டமும் வளையும் என்ற கிளை புறம் சூழ்வர – தக்கயாகப்பரணி:8 285/1
புக்க வேழம் பொரிய புகை புறம்
கக்க ஏழு பொழிலும் கதுவவே – தக்கயாகப்பரணி:8 571/1,2

மேல்

புறம்பு (1)

முடுகிய புறம்பு நீர் நலிய முகடுபடும் அண்டகோளகையை – தக்கயாகப்பரணி:6 140/1

மேல்

புறவ (1)

கூர புறவ முல்லை முகை நகையினும் கொல்லுகை தவிரா இறைவி சாகினிகளே – தக்கயாகப்பரணி:8 430/2

மேல்

புன் (1)

மதிக்கு புன் மறு வாய்த்து என தன் திரு மரகத பெரும் சோதி மெய் வாய்ப்பவே – தக்கயாகப்பரணி:8 280/2

மேல்

புன்முறுவல்செய்தே (1)

பணிந்தனள் இறைவி நிற்க பரனும் புன்முறுவல்செய்தே – தக்கயாகப்பரணி:10 796/2

மேல்

புனல் (6)

புனல் எம் புனல் யாம் இடும் ஏடு சுடா போகா திரிய கொடுபோம் எனவே – தக்கயாகப்பரணி:6 209/2
புனல் எம் புனல் யாம் இடும் ஏடு சுடா போகா திரிய கொடுபோம் எனவே – தக்கயாகப்பரணி:6 209/2
சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/2
புற திகிரி புக குருதி புது புனல் கொப்புளித்தே – தக்கயாகப்பரணி:8 477/2
சடை-கொல் வெம் மழு வாய்-கொல் உண்டு புனல் பெருந்தகை சாயவே – தக்கயாகப்பரணி:8 636/1
பாற்கடல் படு பாய்மா படு புனல்
கால் கடல் சுழி உள்ளே கரப்பவே – தக்கயாகப்பரணி:8 665/1,2

மேல்

புனலன் (1)

புனலன் மேனியில் நிசிந்தன் விடும் அம்பு அடையவும் புரை அடங்கும் இனி அ பரசுபாணி புரை தீர் – தக்கயாகப்பரணி:8 710/1

மேல்

புனலில் (3)

புனலில் புகும் ஏடு இறை வைகையுடன் போகவிடினும் கடல் புக்கனவே – தக்கயாகப்பரணி:6 212/2
பொற்பு அங்கு அனலில் புகும் ஏடு உறவும் புனலில் புகும் ஏடு எதிர் போகவும் ஏழ் – தக்கயாகப்பரணி:6 213/1
அ பெரும் புனலில் இவ் அரி வராக உரு விட்டு ஆமையாய் உலகு அளந்த வடிவு ஆயதுவும் விட்டு – தக்கயாகப்பரணி:8 722/1

மேல்

புனலின் (1)

சதுமுகன் முடிந்த ஊழி ஒரு சருகு இலை உதிர்ந்து தூர் புனலின்
இது முதல ஐந்து பூதம் என இரு நிலம் வழங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 142/1,2

மேல்

புனலும் (1)

மண்ணும் நீ புனலும் நீ அனலும் மாருதமும் நீ மதியும் நீ ரவியும் நீ அவை அனைத்தும் வழிபோம் – தக்கயாகப்பரணி:8 717/1

மேல்

புனை (2)

சேல் நிற்பன விடு நீர் புனை தெள் நீர் படு சுனையே – தக்கயாகப்பரணி:8 310/2
கயிறு கட்டுவன அண்ட கோடி புனை கைய காலன கழுத்தவே – தக்கயாகப்பரணி:8 411/2

மேல்

புனைந்த (1)

கரதலம் தரும் தமருக சதி பொதி கழல் புனைந்த செம் பரிபுர ஒலியொடு கலகலன் கலன்கலன் என வரும் ஒரு கரிய கஞ்சுகன் கழல் இணை கருதுவாம் – தக்கயாகப்பரணி:1/2

மேல்

புனைந்தவன் (1)

வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே – தக்கயாகப்பரணி:11 800/2

மேல்

புனைந்து (2)

புக்கு பெருமான் அடி சேவடியில் பொன் மா மலர் கொண்டு புனைந்து பொலம் – தக்கயாகப்பரணி:8 323/1
புனைந்து வந்த மதிக்கு முன்பு பயந்த வேலை பொறாமையால் – தக்கயாகப்பரணி:8 633/1

மேல்