பே – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


பேசி (1)

மிக்கன பேசி தம்மை வேள்வியில் இகழ்ச்சிசெய்த – தக்கயாகப்பரணி:10 797/1

மேல்

பேதம் (1)

பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/2

மேல்

பேதை (1)

பேதை மணந்த கெளரி அழையாமல் இங்கு வருவாள் இகழ்ந்து பெரிதும் – தக்கயாகப்பரணி:8 436/1

மேல்

பேய் (29)

பிணம் சுடும் கனலும் இன்றி வெந்து நிலவாய் நிமிர்ந்து பில வாய பேய்
நிணம் கரைந்து உருக நெய்யை நீர் என நினைத்து நாவினை நனைக்குமே – தக்கயாகப்பரணி:3 50/1,2
பிண பறை குரல் உவந்து வந்து சில பேய் துணங்கை இடு-தொறும் இடும் – தக்கயாகப்பரணி:3 53/1
தொல்லை நாயகியுடைய பேய் கணங்கள் சொல்லுவாம் – தக்கயாகப்பரணி:5 120/2
என்று பேய் அடைய நின்று பூசலிட இங்கு-நின்று படைபோன பேய் – தக்கயாகப்பரணி:7 241/1
என்று பேய் அடைய நின்று பூசலிட இங்கு-நின்று படைபோன பேய்
ஒன்று பேருவகை சென்று கூறுக என ஓடி மோடி கழல் சூடியே – தக்கயாகப்பரணி:7 241/1,2
ஓடுகின்றதனை நின்ற பேய் தொடர ஓடியோடி உளைய பிடித்து – தக்கயாகப்பரணி:7 243/1
தம்மை இடுக பேய் என்று சாடியே – தக்கயாகப்பரணி:8 351/2
துற்று எழுந்த பேய் நிரை துளங்கு தம் உடம்பு விட்டு – தக்கயாகப்பரணி:8 369/1
பாரிட குலங்கள் பேய் நெடும் கை கால்களில் பட – தக்கயாகப்பரணி:8 373/1
ஓர் எயிற்றினும் வயிற்றின் ஒரு பாலும் இடவே உள்ளது எவ்வுலகும் அல்லது ஒரு பூதம் ஒரு பேய்
ஈர் எயிற்றினும் வயிற்றின் இரு பாலும் இட வேறு இல்லையே என வெறித்து அயன் மறித்து இரியவே – தக்கயாகப்பரணி:8 399/1,2
சுடர் கிளைத்து அனைய செய்ய சுரி பங்கி விரிய சுழல் விழி புகை பரந்து திசை சூழ வரு பேய்
கடல் குடித்து அவனி தின்று உலகும் அண்டமும் எழ கதுவும் ஊழி முடிவின் கனல் என கடுகவே – தக்கயாகப்பரணி:8 400/1,2
வருதி என்று பேய் ஊர்தி வெளவியே – தக்கயாகப்பரணி:8 498/1
கொள்ளிவாய் நெடும் பேய் கொளுத்தவே – தக்கயாகப்பரணி:8 532/2
பேர் இல்லை சுரராசன் விடு சேனை பேய் தின்று பேய் ஆகியே – தக்கயாகப்பரணி:8 559/2
பேர் இல்லை சுரராசன் விடு சேனை பேய் தின்று பேய் ஆகியே – தக்கயாகப்பரணி:8 559/2
தேர் தேர் என்ன வரும் பேய் தேர் தேவர் உலகில் திரியுமால் – தக்கயாகப்பரணி:8 563/2
இமையோர் இமையா பேய் ஆகி இந்த்ர லோகத்து ஈண்டுவரால் – தக்கயாகப்பரணி:8 564/2
அண்டர் பொன் எயில் வட்டம் முட்ட நெருங்கு பேய் பெற அட்ட கூழ் – தக்கயாகப்பரணி:9 760/1
நீலம் உண்ட முகில் குழாம் என நின்ற பேய் இது நிற்பது ஓர் – தக்கயாகப்பரணி:9 762/1
நின்று அலைப்பன நால் முகத்து ஒரு பேய் மடுப்ப நிணம் பெய் கூழ் – தக்கயாகப்பரணி:9 763/1
பேய் இரங்க இரந்து வந்தது இருந்த கூழது பெய்ம்-மினோ – தக்கயாகப்பரணி:9 764/1
எயிறு இழந்தும் நிலா இழந்தும் விலா இழந்தும் அமர்ந்த பேய்
வயிறு இழந்தில இன்னம்இன்னம் அருந்து கூழ் புக வார்-மினோ – தக்கயாகப்பரணி:9 765/1,2
இழந்த வாள் விழி போன பின்னை இறந்து வந்து பிறந்த பேய்
அழுந்த வாயில் அநந்த கோடி மடா எடுத்து மடுக்கவே – தக்கயாகப்பரணி:9 766/1,2
கை இழந்து பிறந்த பேய் இது கோடி சாடி கவிழ்க்கவே – தக்கயாகப்பரணி:9 767/2
பேய் குடிக்க அநேக கோடி மடா எடுத்தவை பெய்ம்-மினோ – தக்கயாகப்பரணி:9 768/2
இது பகு வாய்த்து வயிற்றினில் இ பேர் உலகு விழங்கு பேய்
மதுவொடும் அண்ட கட தடா மடுக்க எடுக்க எடுக்கவே – தக்கயாகப்பரணி:9 769/1,2
இப்படி கழுத்தே கிட்ட இரைந்த புத்த பேய் மண்டை – தக்கயாகப்பரணி:9 771/1
கருத்து பேய் ஏற ஏறும் கழி பசி உழப்பது ஓர் முத்து – தக்கயாகப்பரணி:10 789/1
எருத்து பேய் ஏறி நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 789/2

மேல்

பேய்க்கு (1)

இன்னவாறு அமரர் யாகபலம் உண்டபடி என்று இறைவியை தொழுதிருந்து அழுத பேய்க்கு இதனை நீ – தக்கயாகப்பரணி:8 727/1

மேல்

பேய்கட்கும் (2)

அடிக்கஅடிக்க எழும் அருக பேய்கட்கும் புத்த பேய்கட்கும் அண்ட கபாட கூழ் – தக்கயாகப்பரணி:9 770/1
அடிக்கஅடிக்க எழும் அருக பேய்கட்கும் புத்த பேய்கட்கும் அண்ட கபாட கூழ் – தக்கயாகப்பரணி:9 770/1

மேல்

பேய்கள் (2)

ஈரல் சுருள முளி பேய்கள் எரி தலையொடு ஏறு சருகுடன் எடுத்து எழும் – தக்கயாகப்பரணி:3 58/1
இரைத்த கூர் பசி உழந்த பேய்கள் இனி என் பின் வாரும் என முன்பு சென்று – தக்கயாகப்பரணி:7 242/1

மேல்

பேய்களொடு (1)

சேனை ஆள் என அநேக பூதமொடு செய்த பேய்களொடு செல்லவே – தக்கயாகப்பரணி:8 594/2

மேல்

பேயில் (1)

என்று இறைவி நாமகட்கு திருவுள்ளம்செய்ய கேட்டிருந்த பேயில்
ஒன்று இறையும் கூசாதே உறு பசி நோய் விண்ணப்பம்செய்யலுற்றே – தக்கயாகப்பரணி:7 222/1,2

மேல்

பேயும் (2)

புறச்சோலை பூதங்களும் பேயும் யாவும் புகும் சோலையே – தக்கயாகப்பரணி:3 65/1
பேயும் நூல் கேட்க நின்ற மருத்துவ பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 792/2

மேல்

பேயை (18)

பேயை ஏவினன் எங்கள் பிரானுமே – தக்கயாகப்பரணி:8 660/2
கொள்ளிவாய் பேயை மாட்டி அவற்றிலே கொளுத்திக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 746/2
ஆயிரம் கண் இழந்த பேயை அருத்தி தீர இருத்தியே – தக்கயாகப்பரணி:9 764/2
இடு நிழல் போல நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 780/2
தன் முகம் ஐந்தும் பெற்ற சதுமுக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 781/2
இங்கு நின்று அரசுசெய்யும் இந்திர பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 782/2
படு புகை வடிவம் கொண்ட பாவக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 783/2
பசும் தசை மிசையாநின்ற தென் திசை பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 784/2
பேயை மேற்கொண்டு நின்றது ஒரு கரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 785/2
பேயை மேற்கொண்டு நின்றது ஒரு கரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 785/2
பன்னக பாசம் வீசும் குட திசை பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 786/2
ஆயுவே வடிவமான அழி பசி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 787/2
கிளர் ஒளி வனப்பு தீர்ந்த கெடு மதி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 788/2
எருத்து பேய் ஏறி நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 789/2
படை வலன் ஏந்தி மாய்ந்த பதினொரு பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 790/2
ஈரிரு மறையும் தேடும் எண் பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 791/2
பேயும் நூல் கேட்க நின்ற மருத்துவ பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 792/2
வணங்கியே நன்று நிற்கும் மாமடி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 793/2

மேல்

பேயொடு (2)

சுரும்பு ஊத விழும் பேயொடு சூழ் பூதம் அவற்கு ஐம் – தக்கயாகப்பரணி:8 450/1
யாக நாயகரொடு ஏனை வானவர் இறந்து பேயொடு பிறந்தவாறு – தக்கயாகப்பரணி:10 779/1

மேல்

பேயோடு (1)

கைப்பிடி பெறும் பேயோடு கலந்து ஒரு கலத்தில் உண்டே – தக்கயாகப்பரணி:9 771/2

மேல்

பேர் (12)

நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1
ஒருவரும் பொருவாத தென்னன் இரண்டு கண்களும் ஒத்த பேர்
இருவரும் பெரிது அஞ்சி யாம் இனி என் செய்வேம் என எண்ணியே – தக்கயாகப்பரணி:6 177/1,2
வெம்மையே புரிந்த பேர் அலாயுதத்தர் வெள்ளையோர்-தம்மையே – தக்கயாகப்பரணி:8 368/1
குஞ்சி வேர் பறித்த குண்டர் செம்பொனின் குயின்ற பேர்
இஞ்சி வேர் அகழ்ந்து காதில் இட்ட தோடு எறிப்பவே – தக்கயாகப்பரணி:8 372/1,2
பேர் இல்லை சுரராசன் விடு சேனை பேய் தின்று பேய் ஆகியே – தக்கயாகப்பரணி:8 559/2
பின்னையும் பிதாமகன் படைக்க பேர் அமர் – தக்கயாகப்பரணி:8 567/1
இட்ட பேர் உதர தீ எரிவதே – தக்கயாகப்பரணி:8 570/2
அண்டம் அனைத்தும் சூழ வரும் பேர் ஆழிகளாமே ஆழி அவர்க்கே – தக்கயாகப்பரணி:8 595/2
என்று போதும் ஒரு புள்கொடி எடுத்தும் ஒரு பேர் இடப நல் கொடி எடுத்தும் இருவர்க்கும் இரு தேர் – தக்கயாகப்பரணி:8 702/1
அறும்அறும் பிரமர் நாரணர் கபாலம் நிரை பேர் ஆர மார்புடைய வீரர் திருமேனி அருகே – தக்கயாகப்பரணி:8 712/1
இது பகு வாய்த்து வயிற்றினில் இ பேர் உலகு விழங்கு பேய் – தக்கயாகப்பரணி:9 769/1
பிரட்டனையே பட்டம் கட்டழித்து பேர் ஏழரை இலக்கம் புரக்க – தக்கயாகப்பரணி:9 774/1

மேல்

பேர்த்து (1)

பேர்த்து நின்ற வயிற்றின் பெரு வெளி – தக்கயாகப்பரணி:8 365/1

மேல்

பேர்ந்து (1)

செயிர்ப்பு மாருதம் பேர்ந்து திரிந்ததே – தக்கயாகப்பரணி:8 674/2

மேல்

பேர்யாழ் (1)

தமிழ் குன்றின் வாழும் சடாதாரி பேர்யாழ் தழங்கும் திருக்கை தருக்கை தவிர்த்தே – தக்கயாகப்பரணி:8 539/2

மேல்

பேர (1)

படுத்த பாவாடையோடும் பரிகலம் பேர பற்றீர் – தக்கயாகப்பரணி:9 754/2

மேல்

பேரழல் (1)

மந்திரங்களின் மிக்க பேரழல் மாதிரங்களில் மண்டவே – தக்கயாகப்பரணி:6 175/2

மேல்

பேரிடி (1)

பவன போர் விரவாதன பருவ தீ உறையாதன பரவை கால் குளியாதன பறிய பேரிடி போல்வன – தக்கயாகப்பரணி:8 269/1

மேல்

பேரிதழ் (1)

அந்தி சே ஒளி முச்சுடர் முக்கணும் ஆதி காதல் கூர் ஆயிரம் பேரிதழ்
உந்தி செம் தனி தாமரை நாள்_மலரூடு இருந்த குருசிலோடு ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 281/1,2

மேல்

பேரிருள் (1)

வாசவன் தசநூறு கண்ணும் மறைந்து பேரிருள் மண்டவே – தக்கயாகப்பரணி:8 635/1

மேல்

பேருரு (1)

எண் கூறு அவன் ஒரு பேருரு அதனில் கனல் முதல் ஏழ் – தக்கயாகப்பரணி:8 452/1

மேல்

பேருவகை (1)

ஒன்று பேருவகை சென்று கூறுக என ஓடி மோடி கழல் சூடியே – தக்கயாகப்பரணி:7 241/2

மேல்

பேரொளி (4)

போய பேரொளி அடைத்துவைத்த பல புண்டரிகம் இரு பொன் குழை – தக்கயாகப்பரணி:2 22/1
சேய பேரொளி மணி பெரும் ப்ரபை திறக்க வந்து கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 22/2
வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2
மாறில் பேரொளி வட்டம் இட்டு வரம்பிலா மறை மா நிறுத்து – தக்கயாகப்பரணி:8 626/1

மேல்

பேழை (1)

சார்த்துவன கோசிகமோ தன் பேழை தமனியமே – தக்கயாகப்பரணி:4 117/1

மேல்