சோ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


சோதி (10)

பரவை ஒளி வாள் ஏறு பட நடாவி மீள் சோதி படல சூடிகாகோடி பணி மதாணி மார்பாளே – தக்கயாகப்பரணி:4 105/2
அதர சோதி மீதாடு குமுத வாச வாய் ஆர அமிழ்தமாக நேராக அகில லோகம் ஈரேழும் – தக்கயாகப்பரணி:4 110/1
தயங்கு கவுத்துவமோ பூண் தனி சோதி சக்கரமே – தக்கயாகப்பரணி:4 116/2
சோதி திரு நெற்றியில் நீறு இலக சுட்டி கலன் மீது துலங்கவுமே – தக்கயாகப்பரணி:6 208/2
சோதி நேமியும் வச்ரமாலையும் மருளி நின்று துளும்பவே – தக்கயாகப்பரணி:8 254/1
சோதி நேமி வலத்தினான் ஒரு பயணம் நின்றது சொல்லுவாம் – தக்கயாகப்பரணி:8 261/2
மதிக்கு புன் மறு வாய்த்து என தன் திரு மரகத பெரும் சோதி மெய் வாய்ப்பவே – தக்கயாகப்பரணி:8 280/2
பைத்த சோதி ஆறிரு பதிற்றுநூறு காய விரை பச்சை வாசி நாலிருபதிற்று மேலும் நால் உறழ – தக்கயாகப்பரணி:8 467/1
சோதி தழலில் பண்டு எரி முப்புரம் ஒப்ப சுட்டு ககனத்தே விட்டு துகள்செய்தே – தக்கயாகப்பரணி:8 696/2
சந்திராதிகள் ஒன்பதின்மர் இருபத்தெட்டு நாள் தாரகாகணித ராசி சோதி சக்ரம் என்று – தக்கயாகப்பரணி:8 706/1

மேல்

சோதியொடு (1)

அயில் திரண்டு அனைய பல் ஒழுங்குகள் அலங்கு சோதியொடு இலங்கவே – தக்கயாகப்பரணி:8 420/2

மேல்

சோபிதா (1)

உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே – தக்கயாகப்பரணி:4 110/2

மேல்

சோபையது (2)

இது முதல ஐந்து பூதம் என இரு நிலம் வழங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 142/2
விரி சுடர் நிவந்த சாயை மதி மிசை இடை விளங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 146/2

மேல்

சோம (1)

சோம ராசி அளகம் சுலாவியே – தக்கயாகப்பரணி:8 501/2

மேல்

சோரர் (1)

மடம்-தொறும் கிடந்த சோரர் கொத்து அடங்க வாரியே – தக்கயாகப்பரணி:8 378/2

மேல்

சோரி (5)

சோரி உண்டு சூல் முதிர்ந்த போல் மிதந்த தோலவே – தக்கயாகப்பரணி:5 134/2
சோரி கடல் சாடியில் குன்றம் ஒன்றை சுழற்றி துழாய் வெண் நிணம் துய்த்த பூதம் – தக்கயாகப்பரணி:8 544/1
இற்றை நாள் அமரர் சோரி திணுங்கியது இன்னம் பெய்ய – தக்கயாகப்பரணி:9 737/1
தாங்குகைக்கு உரியவானை தட வரை அருவி சோரி
வாங்கு கை துருத்தி கொண்டு அ மிடாக்களில் சொரிய வாரீர் – தக்கயாகப்பரணி:9 739/1,2
துளிபடு கடா யானை கை துணிபடு சோரி வாரி – தக்கயாகப்பரணி:9 740/1

மேல்

சோலை (2)

அற சோலை தானும் பிரானும் பயின்று ஆடும் அ சோலையே – தக்கயாகப்பரணி:3 65/2
கா ஐந்தால் ஐந்து சோலை கவினவே – தக்கயாகப்பரணி:3 71/2

மேல்

சோலையே (2)

புறச்சோலை பூதங்களும் பேயும் யாவும் புகும் சோலையே
அற சோலை தானும் பிரானும் பயின்று ஆடும் அ சோலையே – தக்கயாகப்பரணி:3 65/1,2
அற சோலை தானும் பிரானும் பயின்று ஆடும் அ சோலையே – தக்கயாகப்பரணி:3 65/2

மேல்

சோழிய (1)

வருவான் ஒரு சோழிய வைதிகனாம் வந்தால் இவன் மாளிகை வாயில்-தனில் – தக்கயாகப்பரணி:6 190/1

மேல்

சோற்று (1)

சோற்று பாவகன் வெந்தனன் சூழ் திசை – தக்கயாகப்பரணி:8 577/1

மேல்