தூ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 1
தூக்கும் 2
தூங்கும் 1
தூய 1
தூர் 2
தூர்த்து 1
தூர்ந்து 1
தூர 2
தூவி 2

தூ (1)

தூ நிண வெள்ளை கோவை எடுத்தெடுத்து அரையில் சுற்றீர் – தக்கயாகப்பரணி:9 741/2

மேல்

தூக்கும் (2)

ஏறு தூக்கும் இடி எரி தீந்து அவர் – தக்கயாகப்பரணி:8 583/1
ஆறு தூக்கும் அ மேகம் அடங்கவே – தக்கயாகப்பரணி:8 583/2

மேல்

தூங்கும் (1)

வேத பகைவர்-தம் உடம்பு வீங்க தூங்கும் வெம் கழுவிற்கு – தக்கயாகப்பரணி:6 218/1

மேல்

தூய (1)

அமலைக்கு தூய தெள் நீர் ஆரமுது ஆக்கி வாரீர் – தக்கயாகப்பரணி:9 755/2

மேல்

தூர் (2)

சதுமுகன் முடிந்த ஊழி ஒரு சருகு இலை உதிர்ந்து தூர் புனலின் – தக்கயாகப்பரணி:6 142/1
அசும்பு தூர் வயிறு ஆர முன்பு அவர் செற்ற தானவர் அற்ற நாள் – தக்கயாகப்பரணி:7 232/1

மேல்

தூர்த்து (1)

தூர்த்து நின்ற விசும்பு எதிர் தோன்றவே – தக்கயாகப்பரணி:8 365/2

மேல்

தூர்ந்து (1)

இரு விசும்பு தூர்ந்து அற உந்திய மோலியின் இடை கழிந்து கூம்பினது அண்ட கபாலமே – தக்கயாகப்பரணி:8 699/2

மேல்

தூர (2)

விசும்பு தூர விழும் பிணங்கள் நிணங்கள் ஊற மிசைந்தனம் – தக்கயாகப்பரணி:7 232/2
விதியினால் வரு தும்பை மாலை விசும்பு தூர மிலைச்சியே – தக்கயாகப்பரணி:8 624/2

மேல்

தூவி (2)

தூவி அன்னமும் கலந்து சுட்டு வாயில் இட்டுமே – தக்கயாகப்பரணி:8 380/2
அத்த சாம கோடி என நிற்பர் ஆவ நாழிகையில் அப்பு மாரி தூவி வரும் அட்ட லோக பாலகரே – தக்கயாகப்பரணி:8 468/2

மேல்