வை – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


வை (2)

விலகி புடைப்ப விடவி வை கைப்படுத்து அனிலன் விளையாடவே – தக்கயாகப்பரணி:8 458/2
மற வை தனி திகிரி வளை ஒத்து இரட்டைநிதி வர ஆளிலே – தக்கயாகப்பரணி:8 462/1

மேல்

வைக்கவும் (1)

கை வைக்கவும் அடி தோயவும் உடன் நின்று கவிக்கும் – தக்கயாகப்பரணி:2 11/1

மேல்

வைகும் (1)

பாலாழியும் தாழ அவ் ஆழி வைகும் பரந்தாமனும் தாழ உள் பள்ளிகொண்டே – தக்கயாகப்பரணி:8 545/2

மேல்

வைகுவது (1)

ஆலம் தரு வறு நீழலினிடை வைகுவது அவனே – தக்கயாகப்பரணி:8 451/2

மேல்

வைகை (1)

வைகை சூழ் மதுராபுரி திரு ஆலவாயை வணங்கியே – தக்கயாகப்பரணி:6 171/2

மேல்

வைகையில் (1)

பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையில் வாது களம் புகவே – தக்கயாகப்பரணி:6 211/2

மேல்

வைகையிலே (2)

எரியாதன தீயில் இடின் கொடுபோய் எறி வைகையிலே இடில் வைகையுடன் – தக்கயாகப்பரணி:6 202/1
வேம் ஏடு உடையாரையும் வைகையிலே விட்டால் அதன் மீது மிதந்து ஒழுகி – தக்கயாகப்பரணி:6 203/1

மேல்

வைகையுடன் (2)

எரியாதன தீயில் இடின் கொடுபோய் எறி வைகையிலே இடில் வைகையுடன்
சரியாதன ஏடு உடையார் தவமே தவமாவது மேல் இது சாதனமே – தக்கயாகப்பரணி:6 202/1,2
புனலில் புகும் ஏடு இறை வைகையுடன் போகவிடினும் கடல் புக்கனவே – தக்கயாகப்பரணி:6 212/2

மேல்

வைத்த (7)

வயிறு அறிந்து தாழ் செறித்து வைத்த ஒத்த வாயவே – தக்கயாகப்பரணி:5 125/2
ஒரு கூன் மிசை வைத்த திரு கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே – தக்கயாகப்பரணி:6 216/1
வால் எடுத்து நாகர் தங்கள் திவ்யபானம் வைத்த பொன் – தக்கயாகப்பரணி:8 387/1
அரிகட்கு வைத்த எழு நரக குல பகுதி அணி ஏழினோடு – தக்கயாகப்பரணி:8 463/1
விதைக்கும் அ பகழி வில் பொருநன் வைத்த முடியால் மிக வளைந்து குதைபோய் நெகிழ விண்ணுற நிமிர்ந்து – தக்கயாகப்பரணி:8 726/1
பெரும் தலை வாரி வைத்த அரிசிகள் பெய்ய வாரீர் – தக்கயாகப்பரணி:9 747/2
மண்டபம் வைத்த பிரான்மகன் வாழியே – தக்கயாகப்பரணி:11 810/2

மேல்

வைத்தலுமே (1)

ஒரு கூன் மிசை வைத்த திரு கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே
இரு கூனும் நிமிர்த்தன தென்னவர்கோன் முதுகும் தட மார்பும் இடம்பெறவே – தக்கயாகப்பரணி:6 216/1,2

மேல்

வைத்தனர் (1)

ஒரு கூன் மிசை வைத்த திரு கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே – தக்கயாகப்பரணி:6 216/1

மேல்

வைத்தார் (1)

மண்ணா உடம்பு தம் குருதி மண்ண கழுவின் மிசை வைத்தார்
எண்ணாயிரவர்க்கு எளியரோ நாற்பத்தெண்ணாயிரவரே – தக்கயாகப்பரணி:6 219/1,2

மேல்

வைத்து (1)

ஒன்றுமே அவை அனைத்தையும் ஒருக்க நெடியோன் உள் அழிந்து தலையை சிலையில் வைத்து உளையவே – தக்கயாகப்பரணி:8 725/2

மேல்

வைதிக (3)

என்று போய் அதிகாரி வைதிக ராச சிங்கம் இருந்துழி – தக்கயாகப்பரணி:6 179/1
மதுராபுரி வாது அறிவாம் என மேல் வர வந்தனன் வைதிக வாரணமே – தக்கயாகப்பரணி:6 183/2
இலகு வைதிக தேரில் ஏறியே – தக்கயாகப்பரணி:8 337/2

மேல்

வைதிகனாம் (1)

வருவான் ஒரு சோழிய வைதிகனாம் வந்தால் இவன் மாளிகை வாயில்-தனில் – தக்கயாகப்பரணி:6 190/1

மேல்

வைப்பே (1)

மலரோன் உலகு அடைய புடைபெயர் கார்களின் வைப்பே – தக்கயாகப்பரணி:8 312/2

மேல்

வைய (1)

மறி கடல் வைய மகளும் மலர் கெழு செய்ய திருவும் வர இரும் மெல்ல உரகன் மணி அணி பள்ளி அருகே – தக்கயாகப்பரணி:6 168/2

மேல்

வையம் (3)

மன் காதலில் உய்வது இவ் வையம் எலாம் மலையாள் முலை ஆரமுது உண்டவனே – தக்கயாகப்பரணி:6 186/1
வையம் உண்ணோம் கடல் மடோம் மற்றும் புவனம் முற்றும் போய் – தக்கயாகப்பரணி:7 227/1
வையம் உண்டு தனி துஞ்சும் ஆலை வர மாயனார் விலக நாயனார் – தக்கயாகப்பரணி:8 646/1

மேல்

வையா (1)

வையா அதிகாரிகளும் பெருமாள் மகளாரும் வணங்க வணங்கினனே – தக்கயாகப்பரணி:6 196/2

மேல்

வைனதேயனும் (1)

போகையே என வைனதேயனும் அன்னமும் குடிபோகவே – தக்கயாகப்பரணி:8 641/1

மேல்