தே – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


தே (1)

மேல் எழும்-கொல் என்று தேரர் தே அடங்க வெட்டியே – தக்கயாகப்பரணி:8 377/2

மேல்

தேசரும் (1)

ஏறு களிறு என ஏறி எரி விழி ஈசர் பதினொரு தேசரும்
கூறுபடு பிறை ஆறு சுழல் சடையோடு முடுகினர் கூடவே – தக்கயாகப்பரணி:8 251/1,2

மேல்

தேடி (1)

ஓதம் யாவையு தேடி ஓடியே – தக்கயாகப்பரணி:8 356/2

மேல்

தேடும் (1)

ஈரிரு மறையும் தேடும் எண் பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 791/2

மேல்

தேர் (18)

வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2
கவனத்தால் எழு வாரிதி கழிய பாய் பரி மாவின கமலத்தோன் முடி தாழ்வன கனக தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 269/2
சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/2
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
அத்த சாலம் ஈர் அருகும் அத்ரசாலம் வீசி வர அர்க்க த்வாத சாதிபர் இரட்டியாறு தேர் விடவே – தக்கயாகப்பரணி:8 467/2
கரி தின்று பரி தின்று தேர் தின்று முளி கூளி களி கூரவே – தக்கயாகப்பரணி:8 558/2
தேர் இல்லை கரி இல்லை பரி இல்லை இவை நிற்க தேவு என்பது ஓர் – தக்கயாகப்பரணி:8 559/1
போர் தேர் இவுளி தின்று ஆளும் பாகும் மிசைந்து பூட்டழிந்தே – தக்கயாகப்பரணி:8 563/1
தேர் தேர் என்ன வரும் பேய் தேர் தேவர் உலகில் திரியுமால் – தக்கயாகப்பரணி:8 563/2
தேர் தேர் என்ன வரும் பேய் தேர் தேவர் உலகில் திரியுமால் – தக்கயாகப்பரணி:8 563/2
தேர் தேர் என்ன வரும் பேய் தேர் தேவர் உலகில் திரியுமால் – தக்கயாகப்பரணி:8 563/2
விட்ட தேர் எலாம் வாரி விழுங்கவோ – தக்கயாகப்பரணி:8 570/1
பொய் தேர் அணி முட்ட வெறும் பொடியாய் – தக்கயாகப்பரணி:8 599/1
மெய் தேர் அணி அற்றனர் விண்ணவரே – தக்கயாகப்பரணி:8 599/2
ஈறு_இல் காலமும் ஞாலமும் கொடு செய்த தேர் மிசை ஏறியே – தக்கயாகப்பரணி:8 626/2
கால்பிடித்து நிவந்த தேர் தம காணியாய் வழி வந்து முள்கோல் – தக்கயாகப்பரணி:8 627/1
என்று போதும் ஒரு புள்கொடி எடுத்தும் ஒரு பேர் இடப நல் கொடி எடுத்தும் இருவர்க்கும் இரு தேர்
குன்று போல்வன விசும்பு கெட மேல் வரு பெரும் கொண்டல் போல்வன புகுந்தன கொடி படையொடே – தக்கயாகப்பரணி:8 702/1,2
தேர் தரு மா பரகேசரி வாழியே – தக்கயாகப்பரணி:11 807/2

மேல்

தேர்கள் (1)

யானை யாளி பரி ஏதி தேர்கள் என எண்_இல் கோடி பல பண்ணி இ – தக்கயாகப்பரணி:8 594/1

மேல்

தேர்த்தட்டாய் (1)

தேர்த்தட்டாய் அன்று உடைந்தது தேர்ந்து-கொல் – தக்கயாகப்பரணி:8 671/1

மேல்

தேர்ந்து-கொல் (1)

தேர்த்தட்டாய் அன்று உடைந்தது தேர்ந்து-கொல்
பார் புத்தேள் பயத்தோடு பறந்ததே – தக்கயாகப்பரணி:8 671/1,2

மேல்

தேரர் (1)

மேல் எழும்-கொல் என்று தேரர் தே அடங்க வெட்டியே – தக்கயாகப்பரணி:8 377/2

மேல்

தேரில் (2)

இலகு வைதிக தேரில் ஏறியே – தக்கயாகப்பரணி:8 337/2
இரவிகள் பல்லும் தத்தம் ஈரறு தேரில் அவ் ஏழ் – தக்கயாகப்பரணி:9 732/1

மேல்

தேரின் (1)

கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி – தக்கயாகப்பரணி:8 555/1

மேல்

தேரினும் (3)

திங்கள் வெண்குடை மேல் எறிப்ப அருக்கர் பன்னிரு தேரினும்
தங்கள் வெம் கதிர் நடு எறித்தனர் உடு எறிப்பு ஒளி தவிரவே – தக்கயாகப்பரணி:8 250/1,2
அ பெரும் புரவி தொகை மேலும் நீடு ஆடக கொடி ஆடு பொன் தேரினும்
எப்பெரும் களிற்று ஈட்டத்தின் மேலினும் எண்_இல் கோடி நாராயணர் ஏறவே – தக்கயாகப்பரணி:8 275/1,2
இந்திராதிகள் விமானம் ஒரு முப்பத்துநால் இருவர் தேரினும் மடிந்தன-கொல் எங்கும் இலவே – தக்கயாகப்பரணி:8 706/2

மேல்

தேரும் (4)

தேரும் தேரும் திளைப்பவே – தக்கயாகப்பரணி:8 515/2
தேரும் தேரும் திளைப்பவே – தக்கயாகப்பரணி:8 515/2
சங்கும் பொலன் கற்பக காவும் மாவும் சதுர் தந்தியும் சர்வமும் தேரும் வாரி – தக்கயாகப்பரணி:8 552/1
எம்ம் பாய் புரவி இற்று எமது தேரும் இறுமேல் இடபமாய் வர எழுந்து சுமவீர் எங்களுக்கு – தக்கயாகப்பரணி:8 709/1

மேல்

தேரை (1)

ஊரும் பகல் தேரை முட்டுவன கட்டுவன உருகா கொழுந்து முகை கருகா செழும் துணரே – தக்கயாகப்பரணி:3 76/2

மேல்

தேரோன் (1)

திங்கள் தண்மையின் தேரோன் அவிந்தனன் – தக்கயாகப்பரணி:8 581/1

மேல்

தேவர் (12)

யாவர் தேவர் இவர்தாம் என பெரிய இருவர் தேவர் இவர் எளிவரும் – தக்கயாகப்பரணி:2 20/1
யாவர் தேவர் இவர்தாம் என பெரிய இருவர் தேவர் இவர் எளிவரும் – தக்கயாகப்பரணி:2 20/1
கார் அடங்கியன தாரகை அடங்கியன கோள் கதி அடங்கியன மூவர் சிலர் தேவர் ககனத்து – தக்கயாகப்பரணி:8 407/1
ஆவ புகுந்த ப்ரத்தம் அறியாது அடுப்பது அறியாத தேவர் எதிர் தன் – தக்கயாகப்பரணி:8 435/1
பதினொரு தேவர் ஏறு பதினொன்றும் ஏறின் உலகங்கள் யாவர் பரமே – தக்கயாகப்பரணி:8 443/2
சேய மாதிர தேவர் தேவிமார் – தக்கயாகப்பரணி:8 502/1
சிந்தடி வன் குறளால் அலகை குலம் ஆகிய தேவர் பிறப்பும் இறப்பும் இலாதவர் செத்தே – தக்கயாகப்பரணி:8 561/2
தேர் தேர் என்ன வரும் பேய் தேர் தேவர் உலகில் திரியுமால் – தக்கயாகப்பரணி:8 563/2
வேற்று தேவர் எழுவரும் வேவவே – தக்கயாகப்பரணி:8 577/2
தண்டு தோள் வளை கழுத்து நுதல் சாபம் விழி வாள் சக்ரம் ஆனனம் என தேவர் தானவர்களை – தக்கயாகப்பரணி:8 713/1
தேன் இணர் அலங்கல் மெளலி தேவர் தானவர் உடம்பில் – தக்கயாகப்பரணி:9 741/1
குடர் முடி செறிய கட்டி கோவையா சேர்த்து தேவர்
சுடர் முடி கடக சூத்ரம் உடம்பு எலாம் தொடக்கிக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 743/1,2

மேல்

தேவர்-தம் (1)

வாரும் சடாடவி முடி தேவர்-தம் தேவி வன் மான் உகைத்த கொடி பொன் மாதவி கொடிகள் – தக்கயாகப்பரணி:3 76/1

மேல்

தேவர்தேவர்-தம் (1)

தேவர்தேவர்-தம் இராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 20/2

மேல்

தேவரும் (3)

தேவரும் புகுதும் ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 18/2
மரு கணங்களும் விசுவ தேவரும் மற்றை அட்ட வசுக்களும் – தக்கயாகப்பரணி:8 253/1
எங்கு உள தேவரும் நேர் கின்னரர் யாவரும் நேர் – தக்கயாகப்பரணி:8 690/2

மேல்

தேவரே (1)

செருவிற்கு உருத்து எதிர்வர் சில முத்து எருத்தர் பதினொரு தேவரே – தக்கயாகப்பரணி:8 461/2

மேல்

தேவா (1)

பாரித்த பெளவம் கடைந்தார்கள் என்னும் பராவின்மை தேவா சுரர்க்கு பணித்தே – தக்கயாகப்பரணி:8 544/2

மேல்

தேவி (2)

வாரும் சடாடவி முடி தேவர்-தம் தேவி வன் மான் உகைத்த கொடி பொன் மாதவி கொடிகள் – தக்கயாகப்பரணி:3 76/1
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே – தக்கயாகப்பரணி:4 103/2

மேல்

தேவிமார் (1)

சேய மாதிர தேவர் தேவிமார்
மாய மேகலாபாரம் வாரியே – தக்கயாகப்பரணி:8 502/1,2

மேல்

தேவியால் (1)

தேவியால் முனிவுண்டு பட்டது கேள்-மின் என்று அது செப்புமே – தக்கயாகப்பரணி:8 245/2

மேல்

தேவு (1)

தேர் இல்லை கரி இல்லை பரி இல்லை இவை நிற்க தேவு என்பது ஓர் – தக்கயாகப்பரணி:8 559/1

மேல்

தேன் (2)

செலல் விலங்கு தேன் மடை தெவிட்டி ஏழ் – தக்கயாகப்பரணி:8 360/1
தேன் இணர் அலங்கல் மெளலி தேவர் தானவர் உடம்பில் – தக்கயாகப்பரணி:9 741/1

மேல்