பெ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெண் 1
பெய் 1
பெய்த 3
பெய்து 1
பெய்ம்-மினோ 2
பெய்ய 2
பெய்யீர் 2
பெய்யும் 1
பெயர் 2
பெயர்த்தது 1
பெயர்த்தே 1
பெயல் 1
பெரிது 2
பெரிதும் 1
பெரிதே 1
பெரிய 4
பெரியதே 1
பெரு 10
பெருக்கி 1
பெருக்கும் 1
பெருக 1
பெருகுக 2
பெருத்தன 1
பெருந்தகை 2
பெருந்தேவி 1
பெருநம்பி 1
பெரும் 31
பெருமாள் 1
பெருமாளை 2
பெருமான் 6
பெருமிதம் 1
பெருவயிற்று 1
பெற்ற 4
பெற்றமே 1
பெற்றமை 1
பெற 4
பெறவே 1
பெறா 3
பெறாத 1
பெறாது 3
பெறு 2
பெறுக 1
பெறுதி 1
பெறுபவே 1
பெறும் 4
பெறேஎன் 1

பெண் (1)

மக்காள் நுமக்கு அம்ம தாய் காணும் யான் நீர் மறந்தீர்கள் என்றென்று வஞ்ச பெண் அங்கு – தக்கயாகப்பரணி:8 556/1

மேல்

பெய் (1)

நின்று அலைப்பன நால் முகத்து ஒரு பேய் மடுப்ப நிணம் பெய் கூழ் – தக்கயாகப்பரணி:9 763/1

மேல்

பெய்த (3)

பெய்த சிங்க சின்னம் பிடிக்கவே – தக்கயாகப்பரணி:8 344/2
அலை பிடித்த மீன ஏறு பெய்த காது அலைப்பவே – தக்கயாகப்பரணி:8 370/2
அற்றை நாள் குருதி பெய்த முகில்களை அழைத்துக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 737/2

மேல்

பெய்து (1)

அவி தவிர்த்து நீர் பெய்து அவித்துமே – தக்கயாகப்பரணி:8 506/2

மேல்

பெய்ம்-மினோ (2)

பேய் இரங்க இரந்து வந்தது இருந்த கூழது பெய்ம்-மினோ
ஆயிரம் கண் இழந்த பேயை அருத்தி தீர இருத்தியே – தக்கயாகப்பரணி:9 764/1,2
பேய் குடிக்க அநேக கோடி மடா எடுத்தவை பெய்ம்-மினோ – தக்கயாகப்பரணி:9 768/2

மேல்

பெய்ய (2)

இற்றை நாள் அமரர் சோரி திணுங்கியது இன்னம் பெய்ய
அற்றை நாள் குருதி பெய்த முகில்களை அழைத்துக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 737/1,2
பெரும் தலை வாரி வைத்த அரிசிகள் பெய்ய வாரீர் – தக்கயாகப்பரணி:9 747/2

மேல்

பெய்யீர் (2)

பெரு முடி உரல்களாக பிறங்கிய அரிசி பெய்யீர் – தக்கயாகப்பரணி:9 734/2
இனி தனித்து இங்கும் எங்கும் பிணமலை அருவி பெய்யீர் – தக்கயாகப்பரணி:9 738/2

மேல்

பெய்யும் (1)

பகடும் எழுந்து பெய்யும் மகராலயங்கள் அவை செய்வது யாவர் பணியே – தக்கயாகப்பரணி:8 437/2

மேல்

பெயர் (2)

பூதமும் பழைய வாமனன் வளர்ந்ததனையும் புடைபெயர்ந்து எழ வளர்ந்து பெயர் போன கழுதின் – தக்கயாகப்பரணி:8 406/1
சாதமும் கழுது எனும் பெயர் தவிர்ந்தன நிண தசை மிசைந்து உடல் விசும்பு புதைய தணியவே – தக்கயாகப்பரணி:8 406/2

மேல்

பெயர்த்தது (1)

பெயர்த்தது ஓர் அடி தாமரை தாள் விட பெரும் பொன் கோளகை பண்டு பிளந்ததற்கு – தக்கயாகப்பரணி:8 283/1

மேல்

பெயர்த்தே (1)

பிழைத்தன பொறுத்தருளுக என்றனள் பெயர்த்தே – தக்கயாகப்பரணி:8 290/2

மேல்

பெயல் (1)

பிடிப்பிடி துணித்துணி பிணிக்க என பெயல் புலத்து – தக்கயாகப்பரணி:8 386/1

மேல்

பெரிது (2)

இருவரும் பெரிது அஞ்சி யாம் இனி என் செய்வேம் என எண்ணியே – தக்கயாகப்பரணி:6 177/2
பன்ன பெரிது அஞ்சிய அச்சமுடன் பகலோன் மரபில் பெறு பைம்_தொடியே – தக்கயாகப்பரணி:6 204/2

மேல்

பெரிதும் (1)

பேதை மணந்த கெளரி அழையாமல் இங்கு வருவாள் இகழ்ந்து பெரிதும்
தாதை முகம்கொடாது விடுவான் நமக்கும் உலகுக்கும் என்-கொல் தவறே – தக்கயாகப்பரணி:8 436/1,2

மேல்

பெரிதே (1)

பெரும் பூதமும் எல்லீரும் எனக்கே படை பெரிதே – தக்கயாகப்பரணி:8 450/2

மேல்

பெரிய (4)

யாவர் தேவர் இவர்தாம் என பெரிய இருவர் தேவர் இவர் எளிவரும் – தக்கயாகப்பரணி:2 20/1
உலகில் பெரிய கபாலத்தே ஒருவர் உதிரம் ஏற்று ஊற்றி – தக்கயாகப்பரணி:7 224/1
கரங்களால் ரவிகள் யாவரும் பெரிய கால்களால் உரிய கங்கையும் – தக்கயாகப்பரணி:8 417/1
பீடிகை தில்லை வனத்து அமைத்த பெரிய பெருமாளை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 773/2

மேல்

பெரியதே (1)

மேருவும் பொறா வய பொறையது மேருவின் பராரையில் பெரியதே – தக்கயாகப்பரணி:6 156/2

மேல்

பெரு (10)

பிரமற்கும் அம்மனை பெறும் கற்பக கொடிகள் பெரு வானம் ஏறுவன வரு வானம் மாறுவன – தக்கயாகப்பரணி:3 77/1
பெரு விலங்கல் அன புயங்க பிசித உண்டி பெறுபவே – தக்கயாகப்பரணி:5 133/2
பெரு மடத்து அரசை சுட திருவாய்மலர்ந்தது பிள்ளையே – தக்கயாகப்பரணி:6 173/2
என்ன கடிது எண் பெரு வெற்பும் விடா எண்ணாயிரம் மூகரும் இப்படியே – தக்கயாகப்பரணி:6 204/1
உடைக்கும் பெரு வெள்ளங்களின் உற்பத்தியது ஈதே – தக்கயாகப்பரணி:8 316/2
வேல் எடுத்திலர் அம்பு தொட்டிலர் முயலகன் பெரு வெரிந் மிசை – தக்கயாகப்பரணி:8 325/1
பேர்த்து நின்ற வயிற்றின் பெரு வெளி – தக்கயாகப்பரணி:8 365/1
வற்றின எழு பெரு வாரியே – தக்கயாகப்பரணி:8 522/2
விரி முக கடல் ஏழ் பெரு வெள்ளமும் – தக்கயாகப்பரணி:8 587/1
பெரு முடி உரல்களாக பிறங்கிய அரிசி பெய்யீர் – தக்கயாகப்பரணி:9 734/2

மேல்

பெருக்கி (1)

கரியை தொகுத்து உழுவை கஞல பெருக்கி உயிர் கவர் யாளியோடு – தக்கயாகப்பரணி:8 465/1

மேல்

பெருக்கும் (1)

ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே – தக்கயாகப்பரணி:11 813/1

மேல்

பெருக (1)

பெருக வெந்தன செந்தீ பிழம்பு எழ – தக்கயாகப்பரணி:8 589/1

மேல்

பெருகுக (2)

பிடிக்கப்பிடிக்க உறும் வயிறு பழம்படியே பெருகுக பெருகுக வாய் பருகுக பருகுகவே – தக்கயாகப்பரணி:9 770/2
பிடிக்கப்பிடிக்க உறும் வயிறு பழம்படியே பெருகுக பெருகுக வாய் பருகுக பருகுகவே – தக்கயாகப்பரணி:9 770/2

மேல்

பெருத்தன (1)

பெருத்தன அமரர் பிணங்களே – தக்கயாகப்பரணி:8 528/1

மேல்

பெருந்தகை (2)

பொய்கை சூழ் புகலி பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய் – தக்கயாகப்பரணி:6 171/1
சடை-கொல் வெம் மழு வாய்-கொல் உண்டு புனல் பெருந்தகை சாயவே – தக்கயாகப்பரணி:8 636/1

மேல்

பெருந்தேவி (1)

நாவி மான மணம் கமழ்ந்து இள நவ்வி மான மலர் பெருந்தேவி
மான விமான வாயில் புகுந்த ரம்பையர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 34/1,2

மேல்

பெருநம்பி (1)

பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையில் வாது களம் புகவே – தக்கயாகப்பரணி:6 211/2

மேல்

பெரும் (31)

சேய பேரொளி மணி பெரும் ப்ரபை திறக்க வந்து கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 22/2
பரமற்கும் ஈது மிடை சடை ஒக்கும் என்பது-கொல் பறியா பெரும் சுழியும் எறியா தரங்கமுமே – தக்கயாகப்பரணி:3 77/2
அ பெரும் பழைய கோயிலூடு அகில லோக நாயகி அமர்ந்ததோர் – தக்கயாகப்பரணி:6 139/1
பட நாக பெரும் பாயல் அரி விரிக்கும் பணையதே – தக்கயாகப்பரணி:6 149/2
அ பெரும் புரவி தொகை மேலும் நீடு ஆடக கொடி ஆடு பொன் தேரினும் – தக்கயாகப்பரணி:8 275/1
முகடு விண்ட பழ அண்ட கோளமும் முன்னை மேருவும் இட்டு உருக்கி பெரும்
தகடு செய்துகொண்டு ஒப்பவும் இட்டன சாத்தும் பீதக ஆடை தயங்கவே – தக்கயாகப்பரணி:8 276/1,2
மதிக்கு புன் மறு வாய்த்து என தன் திரு மரகத பெரும் சோதி மெய் வாய்ப்பவே – தக்கயாகப்பரணி:8 280/2
பெயர்த்தது ஓர் அடி தாமரை தாள் விட பெரும் பொன் கோளகை பண்டு பிளந்ததற்கு – தக்கயாகப்பரணி:8 283/1
பாழி மால் கடல் பெரும் திமிங்கிலங்கள் பற்றியே – தக்கயாகப்பரணி:8 384/2
உயிர் பெரும் பசி தீர்ந்த-கொல் இல்லை-கொல் உண்டு வெண் – தக்கயாகப்பரணி:8 390/1
தயிர் பெரும் கடல் மாய்ந்தன பூத வேதாளமே – தக்கயாகப்பரணி:8 390/2
மண் பெரும் பழம் கலத்தொடு மடுத்தன எடுத்து – தக்கயாகப்பரணி:8 395/1
கள் பெரும் கடல் குடித்தன தடித்தன கழுதே – தக்கயாகப்பரணி:8 395/2
மேல் எழுந்த பொழுதும் பிரமர் அண்ட கடகம் விண்டு உடைந்தில பெரும் திகிரி வெற்பு உடையவே – தக்கயாகப்பரணி:8 403/2
பெரும் பூதமும் எல்லீரும் எனக்கே படை பெரிதே – தக்கயாகப்பரணி:8 450/2
உம்பரும் பெரும் படையும் இப்படி உடன்று நிற்க மற்றவரை ஊடறுத்து – தக்கயாகப்பரணி:8 473/1
எம் பெரும் படைத்தலைவரான கும்போதராதிகள் இரைத்து மண்டியே – தக்கயாகப்பரணி:8 473/2
படப்பட பெரும் பரவை ஆயிரம் பள்ளி மால் எதிர் பரப்பினான் – தக்கயாகப்பரணி:8 645/1
இடி பெரும் படை எரிந்து மண்டி வர விண் தலத்து அரசன் ஏவினான் – தக்கயாகப்பரணி:8 656/1
அடி பெரும் கடவுள் ஊழி ஈறு-தொறும் ஆடும் மஞ்சனம் அவித்ததால் – தக்கயாகப்பரணி:8 656/2
வானை ஏவ வய புயமாம் பெரும்
சேனை ஏவினன் எங்கணும் செம்மலே – தக்கயாகப்பரணி:8 662/1,2
குன்று போல்வன விசும்பு கெட மேல் வரு பெரும் கொண்டல் போல்வன புகுந்தன கொடி படையொடே – தக்கயாகப்பரணி:8 702/2
பொரும் அம்பு சிலை கொள்வதில்லை இவ் உலகையும் பொரு பினாகத்தையும் ஒரு பெரும் பன்றியாய் – தக்கயாகப்பரணி:8 715/1
அ பெரும் புனலில் இவ் அரி வராக உரு விட்டு ஆமையாய் உலகு அளந்த வடிவு ஆயதுவும் விட்டு – தக்கயாகப்பரணி:8 722/1
தாமரை மொட்டில் செய்த தனி பெரும் சூட்டு கட்டீர் – தக்கயாகப்பரணி:9 744/2
பெரும் தலை வாரி வைத்த அரிசிகள் பெய்ய வாரீர் – தக்கயாகப்பரணி:9 747/2
பிரமனை பண்டு பெற்ற பெரும் திரு அமுதுசெய்ய – தக்கயாகப்பரணி:9 752/1
நெய் இழந்தது பால் இழந்தது நீள் பெரும் பசி தீருமோ – தக்கயாகப்பரணி:9 767/1
இடு நிழல் போல நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 780/2
எருத்து பேய் ஏறி நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 789/2
ஈரிரு மறையும் தேடும் எண் பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 791/2

மேல்

பெருமாள் (1)

வையா அதிகாரிகளும் பெருமாள் மகளாரும் வணங்க வணங்கினனே – தக்கயாகப்பரணி:6 196/2

மேல்

பெருமாளை (2)

சீராசராசீச்சரம் சமைத்த தெய்வ பெருமாளை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 772/2
பீடிகை தில்லை வனத்து அமைத்த பெரிய பெருமாளை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 773/2

மேல்

பெருமான் (6)

கொச்சை பெருமான் அடி தன் முடியில் கொண்டான் அதிகாரி குலச்சிறையே – தக்கயாகப்பரணி:6 180/2
பொறை சூழ் வரையில் புலி ஏறு எழுதும் பொன் மேரு வரை பெருமான் மகளார் – தக்கயாகப்பரணி:6 185/1
மறை சூழ் திரு வெள்ளிமலை பெருமான் மகனார் அடி வந்து வணங்கியுமே – தக்கயாகப்பரணி:6 185/2
என் காதலன் எம் பெருமான் இவனுக்கு இதுவோ தகவு என்றனள் என்றலுமே – தக்கயாகப்பரணி:6 186/2
புக்கு பெருமான் அடி சேவடியில் பொன் மா மலர் கொண்டு புனைந்து பொலம் – தக்கயாகப்பரணி:8 323/1
செந்தாமரையோனை கிளையோடு உயிர் வவ்வி திருமால் வருக என்று எம் பெருமான் அறைகூவ – தக்கயாகப்பரணி:8 698/1

மேல்

பெருமிதம் (1)

வாடா மிஞிறு இமிரா முடி மாலை துகைப்பன வல் வாய் எருவைகள் வானோர் பெருமிதம் வாழியே – தக்கயாகப்பரணி:8 562/2

மேல்

பெருவயிற்று (1)

தொப்பை ஒரு பெருவயிற்று பிள்ளைக்கு சுமத்துதியே – தக்கயாகப்பரணி:7 229/2

மேல்

பெற்ற (4)

வெங்கோல் வர நீர் பெற்ற தலைக்கோல் வர விறல் வேள் – தக்கயாகப்பரணி:2 15/1
பிரமனை பண்டு பெற்ற பெரும் திரு அமுதுசெய்ய – தக்கயாகப்பரணி:9 752/1
தன் முகம் ஐந்தும் பெற்ற சதுமுக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 781/2
வாயுவே ஆய பண்டை வடிவு அற மாய்ந்து பெற்ற
ஆயுவே வடிவமான அழி பசி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 787/1,2

மேல்

பெற்றமே (1)

பிறகு தீ என எழுந்து வீழ்ந்திட உயிர்த்தது ஐயர் விடு பெற்றமே – தக்கயாகப்பரணி:8 648/2

மேல்

பெற்றமை (1)

மோத்தை தலை பெற்றமை பாட மூரி கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 47/2

மேல்

பெற (4)

அண்டர் பொன் எயில் வட்டம் முட்ட நெருங்கு பேய் பெற அட்ட கூழ் – தக்கயாகப்பரணி:9 760/1
தக்கனை முதிய மோத்தை தலை பெற அருளிச்செய்தே – தக்கயாகப்பரணி:10 797/2
வல்ல வனம் பெற வந்தவன் வாழியே – தக்கயாகப்பரணி:11 804/2
பார் தருவார் பெற மாறு_இல் பசும்பொன் – தக்கயாகப்பரணி:11 807/1

மேல்

பெறவே (1)

காணீர் இவர் தம் திருநீறு இடவே முகிலூர்தி பெறாத கவின் பெறவே – தக்கயாகப்பரணி:6 193/2

மேல்

பெறா (3)

படம் பெறா மணி விசும்பு இழந்து உலகு பகல் பெறா பவனம் அடைய ஓர் – தக்கயாகப்பரணி:8 412/1
படம் பெறா மணி விசும்பு இழந்து உலகு பகல் பெறா பவனம் அடைய ஓர் – தக்கயாகப்பரணி:8 412/1
இடம் பெறா வெளி இழந்து நடு உடு எழப்பெறா ககனம் எங்குமே – தக்கயாகப்பரணி:8 412/2

மேல்

பெறாத (1)

காணீர் இவர் தம் திருநீறு இடவே முகிலூர்தி பெறாத கவின் பெறவே – தக்கயாகப்பரணி:6 193/2

மேல்

பெறாது (3)

மிசை பெறாது குறளான கூளிகளும் விம்மி உள்ள திசை செம்மியே – தக்கயாகப்பரணி:5 135/1
திசை பெறாது தடியாத பாரிடமும் உடையள் உலகு உடைய செல்வியே – தக்கயாகப்பரணி:5 135/2
பள்ளி வெற்பின் மாறுகோள் பெறாது விஞ்சை மன்னர் பாழ் – தக்கயாகப்பரணி:8 371/1

மேல்

பெறு (2)

கோகனகன் நாள் பெறு கொடும் கனகன் ஆகம் இரு கூறுபடு கூர் – தக்கயாகப்பரணி:6 167/1
பன்ன பெரிது அஞ்சிய அச்சமுடன் பகலோன் மரபில் பெறு பைம்_தொடியே – தக்கயாகப்பரணி:6 204/2

மேல்

பெறுக (1)

பங்கு பெறுக இங்குதான் இது பண்டு மறையில் உண்டு பார்-மினே – தக்கயாகப்பரணி:8 701/2

மேல்

பெறுதி (1)

நம் முன் தவள முளரி மிசை இருக்க பெறுதி நாமகளே – தக்கயாகப்பரணி:6 221/2

மேல்

பெறுபவே (1)

பெரு விலங்கல் அன புயங்க பிசித உண்டி பெறுபவே – தக்கயாகப்பரணி:5 133/2

மேல்

பெறும் (4)

பிரமற்கும் அம்மனை பெறும் கற்பக கொடிகள் பெரு வானம் ஏறுவன வரு வானம் மாறுவன – தக்கயாகப்பரணி:3 77/1
பின்னோர் பெறும் கண் பெறேஎன் – தக்கயாகப்பரணி:8 295/1
மாய் குடிக்கு நிமித்தமாக மகள் பெறும் திரு மாமடி – தக்கயாகப்பரணி:9 768/1
கைப்பிடி பெறும் பேயோடு கலந்து ஒரு கலத்தில் உண்டே – தக்கயாகப்பரணி:9 771/2

மேல்

பெறேஎன் (1)

பின்னோர் பெறும் கண் பெறேஎன்
என்னோ இவன் பட்டது இன்றே – தக்கயாகப்பரணி:8 295/1,2

மேல்