மோ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோசித்த 1
மோட்டு 2
மோத 2
மோதி 1

மோசித்த (1)

முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1

மேல்

மோட்டு (2)

மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 2/1
வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 10/1

மேல்

மோத (2)

விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் – மீனாட்சிபிள்ளை:2 17/3
ஆணை திரளொடு குதிரை திரளையும் அ பெயர் மீனை முகந்து அம்மனை ஆடு கடல் திரை போல அடல் திரை மோத எழும் – மீனாட்சிபிள்ளை:3 29/3

மேல்

மோதி (1)

முயல் பாய் மதி குழவி தவழ் சூல் அடி பலவின் முள் பொதி குட கனியொடு முடவு தடம் தாழை மு புடை கனி சிந்த மோதி நீர் உண்டு இருண்ட – மீனாட்சிபிள்ளை:6 55/1

மேல்