சு – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுட்டி 2
சுட்டியும் 1
சுட 1
சுடர் 12
சுடர்க்கு 6
சுடரை 1
சுடிகை 3
சுடு 1
சுண்ணம் 3
சுண்ணமும் 1
சுத்த 1
சுதந்தரம் 1
சுந்தர 2
சுந்தரவல்லி 2
சுந்தரி 1
சுமந்த 2
சுமந்து 3
சுமந்தோர் 1
சுர 1
சுரர் 1
சுருங்க 1
சுருட்டு 1
சுரும்பர் 4
சுரும்பராய் 1
சுரும்பு 3
சுருள் 1
சுவட்டினை 1
சுவடு 1
சுவர் 1
சுவர்க்கால் 1
சுவர்க்கு 1
சுவற்றும் 1
சுவை 5
சுவைத்து 2
சுவையே 1
சுழல் 1
சுழல 1
சுழலல் 1
சுழி 2
சுழியில் 1
சுழியும் 1
சுளை 1
சுற்ற 2
சுற்றி 1
சுற்று 1
சுற்றும் 3
சுறவ 1
சுறவின் 1
சுறவினோடும் 1
சுறவு 2
சுறவும் 1

சுட்டி (2)

நீராட்டி ஆட்டு பொன் சுண்ணம் திமிர்ந்து அள்ளி நெற்றியில் தொட்டு இட்ட வெண் நீற்றினொடு புண்டர கீற்றுக்கும் ஏற்றிட ஒர் நித்தில சுட்டி சாத்தி – மீனாட்சிபிள்ளை:2 13/1
முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடி சூழியம் ஆட முரி புருவ கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 18/1

மேல்

சுட்டியும் (1)

பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி பதிந்து ஆட சுடர் பொன் பட்டமுடன் சிறு சுட்டியும் வெயிலொடு பனி வெண் நிலவு ஆட – மீனாட்சிபிள்ளை:2 20/1

மேல்

சுட (1)

இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட
அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டு கிரீவம் மட்டு ஆக்கிய அழகிய சொக்கற்கு மால்செய தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 5/3,4

மேல்

சுடர் (12)

அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டு கிரீவம் மட்டு ஆக்கிய அழகிய சொக்கற்கு மால்செய தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 5/4
சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி – மீனாட்சிபிள்ளை:1 7/1
வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் பட பாயல் மீமிசை துஞ்சும் நீலமேகத்தின் ஆகத்து விடு சுடர் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து – மீனாட்சிபிள்ளை:1 8/1
சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1
பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி பதிந்து ஆட சுடர் பொன் பட்டமுடன் சிறு சுட்டியும் வெயிலொடு பனி வெண் நிலவு ஆட – மீனாட்சிபிள்ளை:2 20/1
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை – மீனாட்சிபிள்ளை:3 24/2
விண் அளிக்கும் சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த வீடும் கடம்பு பொதி காடும் தடம் பணை விரிந்த தமிழ்நாடும் நெற்றிக்கண் – மீனாட்சிபிள்ளை:4 36/1
பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் – மீனாட்சிபிள்ளை:5 48/1
விண்தலம் பொலிய பொலிந்திடுதியேல் உனது வெம் பணி பகை விழுங்கி விக்கிட கக்கிட தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர் பரிதியின் – மீனாட்சிபிள்ளை:7 66/1
கலைப்பட்ட வெண் சுடர் கடவுள் தோய்ந்து ஏக அது கண்டுகொண்டே புழுங்கும் காய் கதிர் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்ப கறங்கு அருவி தூங்க ஓங்கும் – மீனாட்சிபிள்ளை:8 76/2
கைம் மலரில் பொலி கதிர் முத்து அம்மனை நகை முத்து ஒளி தோய கண்டவர் நிற்க பிறர் சிலர் செம் கை கமல சுடர் கதுவ – மீனாட்சிபிள்ளை:8 81/1
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் – மீனாட்சிபிள்ளை:10 94/3

மேல்

சுடர்க்கு (6)

மூல தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 43/4
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 44/4
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 45/4
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 46/4
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 47/4
பெரும் தேன் இறைக்கும் நறை கூந்தல் பிடியே வருக முழு ஞான பெருக்கே வருக பிறை மௌலி பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல் – மீனாட்சிபிள்ளை:6 62/1

மேல்

சுடரை (1)

அள்ளிட வழிந்து செற்று ஒளி துளும்பும் கிரண அருண ரத்ன பலகை புக்கு ஆடும் நின் தோற்றம் அ பரிதி மண்டலம் வளர் அரும் பெரும் சுடரை ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 93/2

மேல்

சுடிகை (3)

நாகத்து மீ சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையை பெற்று மற்று அ நாகணை துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளின குழந்தை காக்க – மீனாட்சிபிள்ளை:1 6/2
பைத்த சுடிகை பட பாயல் பதுமநாபன் மார்பில் வளர் பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற – மீனாட்சிபிள்ளை:5 46/3
பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் – மீனாட்சிபிள்ளை:5 48/1

மேல்

சுடு (1)

துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க – மீனாட்சிபிள்ளை:1 10/2

மேல்

சுண்ணம் (3)

நீராட்டி ஆட்டு பொன் சுண்ணம் திமிர்ந்து அள்ளி நெற்றியில் தொட்டு இட்ட வெண் நீற்றினொடு புண்டர கீற்றுக்கும் ஏற்றிட ஒர் நித்தில சுட்டி சாத்தி – மீனாட்சிபிள்ளை:2 13/1
சுண்ணம் திமிர்ந்து தேன் அருவி துளைந்து ஆடு அறுகால் தும்பி பசும் தோட்டு கதவம் திறப்ப மலர் தோகை குடிபுக்கு ஓகைசெயும் – மீனாட்சிபிள்ளை:6 59/1
துங்க முலை பொன் குடம் கொண்டு தூ நீர் நீந்தி விளையாடும் துணை சேடியர்கள் மேல் பசும்பொன் சுண்ணம் எறிய அற சேந்த – மீனாட்சிபிள்ளை:9 88/1

மேல்

சுண்ணமும் (1)

பால் ஆட்டி வாய் இதழ் நெரித்து ஊட்டி உடலில் பசும் சுண்ணமும் திமிர்ந்து பைம்பொன் குறங்கினில் கண்வளர்த்தி சிறு பரூஉ மணி தொட்டில் ஏற்றி – மீனாட்சிபிள்ளை:4 37/3

மேல்

சுத்த (1)

வட்டம் சுழல மட்டித்து நட்டமிடு மதுமத்தர் சுத்த நித்த வட்டத்தினுக்கு இசைய ஒற்றி கனத்த தன வட்டத்தை ஒத்திட்டது ஓர் – மீனாட்சிபிள்ளை:4 33/3

மேல்

சுதந்தரம் (1)

மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் – மீனாட்சிபிள்ளை:7 67/3

மேல்

சுந்தர (2)

மங்குல் படு கந்தர சுந்தர கடவுட்கு மழ கதிர் கற்றை சுற்றும் வாள் நயனம் மூன்றும் குளிர்ந்து அமுத கலை தலைமடுப்ப கடைக்கண் நோக்கும் – மீனாட்சிபிள்ளை:2 16/1
அளிக்கும் சுந்தர கடவுள் பொலியும் அறு கால் பீடமும் எம்பிரான் காமர் பரியங்க கவின் தங்கு பள்ளி அம் கட்டிலும் தொட்டிலாக – மீனாட்சிபிள்ளை:4 36/2

மேல்

சுந்தரவல்லி (2)

புள் ஒலி எழ குடிபுகுந்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 93/4
பொரு கயலும் வடிவழகு பூத்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 102/4

மேல்

சுந்தரி (1)

சொல்_கொடியோடு மலர்_கொடி கொய்து தொடுத்த விரை தொடையும் சுந்தரி தீட்டிய சிந்துரமும் இரு துங்க கொங்கைகளின் – மீனாட்சிபிள்ளை:9 91/1

மேல்

சுமந்த (2)

கும்பம் சுமந்த மத வெள்ள நீர் கொட்டும் கொடும் களிறு இடும் போர்வையான் குடில கோடீரத்து இருந்துகொண்டு அம் நலார் கொய் தளிர் கை வருடவும் – மீனாட்சிபிள்ளை:7 69/1
இழியும் புனல் தண் துறை முன்றில் இது எம்பெருமான் மண் சுமந்த இடம் என்று அலர் வெண் கமல பெண் இசைப்ப கசிந்து உள் உருகி இரு – மீனாட்சிபிள்ளை:9 89/1

மேல்

சுமந்து (3)

மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 2/1
வார் குன்று இரண்டு சுமந்து ஒசியும் மலர் கொம்பு_அனையார் குழல் துஞ்சும் மழலை சுரும்பர் புகுந்து உழக்க மலர் தாது உகுத்து வான் நதியை – மீனாட்சிபிள்ளை:3 27/1
தம்பம் சுமந்து ஈன்ற மானுட விலங்கின் தனி புதல்வனுக்கு வட்ட தண் குடை நிழற்று நினை வம் என அழைத்தனள் தழைத்திடு கழை கரும்பு ஒன்று – மீனாட்சிபிள்ளை:7 69/3

மேல்

சுமந்தோர் (1)

மறிக்கும் திரை தண் புனல் வைகை வண்டலிடும் மண் கூடை கட்டி வாரி சுமந்தோர் அம்மை துணை மணி பொன் குடத்தில் கரைத்து ஊற்றும் – மீனாட்சிபிள்ளை:9 90/1

மேல்

சுர (1)

பெயராது இருந்து விளையாடுவது கண்டு எந்தை பிறை முடி துளக்க முடி மேல் பெருகு சுர கங்கை நுரை பொங்கல் அம்மானை அ பெண்கொடியும் ஆடல் மான – மீனாட்சிபிள்ளை:8 78/2

மேல்

சுரர் (1)

குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்கு குலாவவும் குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்து பராவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/3

மேல்

சுருங்க (1)

கட குஞ்சரத்தின் மத நதியும் கங்கா நதியும் எதிர்கொள்ள ககன வெளியும் கற்பக பூங்காடும் கடந்து கடல் சுருங்க
மடுக்கும் திரை தண் துறை வைகை வள நாட்டு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 58/3,4

மேல்

சுருட்டு (1)

பணி கொண்ட முடவு பட பாய் சுருட்டு பணை தோள் எருத்து அலைப்ப பழ மறைகள் முறையிட பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசும் கொண்டலே – மீனாட்சிபிள்ளை:1 2/4

மேல்

சுரும்பர் (4)

வெள்ளி தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டு கொழித்து எடுத்து – மீனாட்சிபிள்ளை:1 9/1
வார் குன்று இரண்டு சுமந்து ஒசியும் மலர் கொம்பு_அனையார் குழல் துஞ்சும் மழலை சுரும்பர் புகுந்து உழக்க மலர் தாது உகுத்து வான் நதியை – மீனாட்சிபிள்ளை:3 27/1
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மான – மீனாட்சிபிள்ளை:9 88/2
பில்கும் குறும் பனி கூதிர்க்கு உடைந்து என பிரசம் நாறு ஐம்பாற்கு இளம் பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரி சுரும்பர்
புல்கும் தடம் பணை உடுத்து மதுரை தலைவி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 100/3,4

மேல்

சுரும்பராய் (1)

தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 101/2

மேல்

சுரும்பு (3)

பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ – மீனாட்சிபிள்ளை:8 74/2
இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் – மீனாட்சிபிள்ளை:8 77/3
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மான – மீனாட்சிபிள்ளை:9 88/2

மேல்

சுருள் (1)

களம் நிறை சேரில் குளம் நிறை புனலில் பொரு கயலில் பொழிலில் சுருள் புரி குழலில் கணிகையர் குழையில் பொரு கயல் போய் – மீனாட்சிபிள்ளை:3 28/2

மேல்

சுவட்டினை (1)

மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க – மீனாட்சிபிள்ளை:10 100/2

மேல்

சுவடு (1)

அம் சிலம்பு ஓலிட அரி குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து அடியிடும்-தொறும் நின் அலத்தக சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம் – மீனாட்சிபிள்ளை:6 53/1

மேல்

சுவர் (1)

புயல் பாய் படப்பை தடம் பொழில்கள் அன்றி ஏழ் பொழிலையும் ஒருங்கு அலைத்து புறம் மூடும் அண்ட சுவர் தலம் இடித்து அ புற கடல் மடுத்து உழக்கி – மீனாட்சிபிள்ளை:6 55/2

மேல்

சுவர்க்கால் (1)

சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1

மேல்

சுவர்க்கு (1)

சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1

மேல்

சுவற்றும் (1)

சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி – மீனாட்சிபிள்ளை:1 7/1

மேல்

சுவை (5)

பானல் கணையும் முலை குவடும் பொரு படையில் பட இமையோர் பைம் குடர் மூளையொடும் புதிது உண்டு பசும் தடி சுவை காணா – மீனாட்சிபிள்ளை:4 38/2
குழல் இசை பழகி முழு பிரசத்து இரசத்தோடே குதிகொளும் நறிய கனி சுவை நெக்க பெருக்கே போல் – மீனாட்சிபிள்ளை:4 42/3
பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உற பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ – மீனாட்சிபிள்ளை:5 52/3
தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்த திரை கடல் மடுத்து உழக்கும் செல்வ செருக்கர்கள் மன கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல் – மீனாட்சிபிள்ளை:10 93/3
சேர்க்கும் சுவை பாடல் அமுது ஒழுக ஒழுகு பொன் திரு ஊசல் பாடி ஆட சிவபிரான் திருமுடி அசைப்ப முடி மேல் பொங்கு செம் கண் அரவு அரசு அகிலம் வைத்து – மீனாட்சிபிள்ளை:10 97/1

மேல்

சுவைத்து (2)

பண் அளிக்கும் குதலை அமுது ஒழுகு குமுத பசும் தேறல் ஊறல் ஆடும் பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிட பைம் தேறல் ஊறு வண் கை – மீனாட்சிபிள்ளை:4 36/3
குலத்தோடு தெய்வ குழாம் பிழிந்து ஊற்றி குடித்து சுவைத்து உமிழ்ந்த கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும் – மீனாட்சிபிள்ளை:7 64/1

மேல்

சுவையே (1)

தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த துறை தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தை கிழங்கை அகழ்ந்து – மீனாட்சிபிள்ளை:6 61/1

மேல்

சுழல் (1)

துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க – மீனாட்சிபிள்ளை:1 10/2

மேல்

சுழல (1)

வட்டம் சுழல மட்டித்து நட்டமிடு மதுமத்தர் சுத்த நித்த வட்டத்தினுக்கு இசைய ஒற்றி கனத்த தன வட்டத்தை ஒத்திட்டது ஓர் – மீனாட்சிபிள்ளை:4 33/3

மேல்

சுழலல் (1)

தேங்கு மலை அருவி நெடு நீத்தத்து மாசுண திரள் புறம் சுற்றி ஈர்ப்ப சின வேழம் ஒன்று ஒரு சுழி சுழலல் மந்தரம் திரை கடல் மதித்தல் மானும் – மீனாட்சிபிள்ளை:9 86/3

மேல்

சுழி (2)

காரில் பொழி மழை நீரில் சுழி எறி கழியில் சிறு குழியில் கரையில் கரை பொரு திரையில் தலை விரி கண்டலில் வண்டலின் நெற்போரில் – மீனாட்சிபிள்ளை:3 28/1
தேங்கு மலை அருவி நெடு நீத்தத்து மாசுண திரள் புறம் சுற்றி ஈர்ப்ப சின வேழம் ஒன்று ஒரு சுழி சுழலல் மந்தரம் திரை கடல் மதித்தல் மானும் – மீனாட்சிபிள்ளை:9 86/3

மேல்

சுழியில் (1)

சோனை கணை மழை சொரிய பெருகிய குருதி கடலிடையே தொந்தமிடும் பல் கவந்தம் நிவந்து ஒரு சுழியில் பவுரிகொள – மீனாட்சிபிள்ளை:3 29/2

மேல்

சுழியும் (1)

சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி – மீனாட்சிபிள்ளை:1 7/1

மேல்

சுளை (1)

அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி – மீனாட்சிபிள்ளை:10 96/3

மேல்

சுற்ற (2)

பிடி பட்ட மட நடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடி குழாம் சுற்ற ஒற்றை பிறை மருப்பு உடையது ஒர் களிற்றினை பெற்று எந்தை பிட்டு உண்டு கட்டுண்டு நின்று – மீனாட்சிபிள்ளை:1 10/3
மண்டலம் புக்கனை இருத்தியெனின் ஒள் ஒளி மழுங்கிட அழுங்கிடுதி பொன் வளர் சடை காட்டு எந்தை வைத்திட பெறுதியேல் மாசுணம் சுற்ற அச்சம்கொண்டு – மீனாட்சிபிள்ளை:7 66/2

மேல்

சுற்றி (1)

தேங்கு மலை அருவி நெடு நீத்தத்து மாசுண திரள் புறம் சுற்றி ஈர்ப்ப சின வேழம் ஒன்று ஒரு சுழி சுழலல் மந்தரம் திரை கடல் மதித்தல் மானும் – மீனாட்சிபிள்ளை:9 86/3

மேல்

சுற்று (1)

சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1

மேல்

சுற்றும் (3)

மங்குல் படு கந்தர சுந்தர கடவுட்கு மழ கதிர் கற்றை சுற்றும் வாள் நயனம் மூன்றும் குளிர்ந்து அமுத கலை தலைமடுப்ப கடைக்கண் நோக்கும் – மீனாட்சிபிள்ளை:2 16/1
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும்
கடம் பட்ட சிறு கண் பெரும் கொலைய மழ இளங்களிறு ஈன்ற பிடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 56/3,4
கொன் செய்த செழு மணி திரு ஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்-தொறும் குறுமுறுவல் நெடு நிலவு அருந்தும் சகோரமாய் கூந்தல் அம் கற்றை சுற்றும்
தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 101/1,2

மேல்

சுறவ (1)

பொறிக்கும் சுறவ கொடி உயர்த்தாய் புது நீர் ஆடி அருளுகவே பொருநை துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே – மீனாட்சிபிள்ளை:9 90/4

மேல்

சுறவின் (1)

விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் – மீனாட்சிபிள்ளை:5 51/2

மேல்

சுறவினோடும் (1)

மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் – மீனாட்சிபிள்ளை:3 25/3

மேல்

சுறவு (2)

சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி – மீனாட்சிபிள்ளை:1 7/1
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா – மீனாட்சிபிள்ளை:4 39/2

மேல்

சுறவும் (1)

கொங்கு ஓலிடும் கை கொடும் கோலொடும் திரி குறும்பன் கொடி சுறவும் நின் கொற்ற பதாகை குழாத்தினொடும் இரசத குன்றினும் சென்று உலாவ – மீனாட்சிபிள்ளை:5 50/2

மேல்