மொ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொண்டுகொண்டு 1
மொய் 2
மொய்த்திட்ட 1
மொழி 1
மொழிக்கு 1

மொண்டுகொண்டு (1)

எண்_இல் பல புவன பெரும் தட்டை ஊடுருவி இவள் பெரும் புகழ் நெடு நிலா எங்கணும் நிறைந்திடுவது அங்கு அதனில் மெள்ள நீ எள்ளளவு மொண்டுகொண்டு
வெண் நிலவு பொழிவது கிடைத்தனை மடுத்து இவள் விழிக்கடை கொழித்த கருணை வெள்ளம் திளைத்து ஆடு பெற்றியால் தண் அளி விளைப்பதும் பெற்றனை-கொலாம் – மீனாட்சிபிள்ளை:7 67/1,2

மேல்

மொய் (2)

மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா – மீனாட்சிபிள்ளை:5 48/2
முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிட – மீனாட்சிபிள்ளை:8 79/1

மேல்

மொய்த்திட்ட (1)

குமரி இருக்க கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய் சிறு குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனை போற்றுதும் – மீனாட்சிபிள்ளை:1 5/2

மேல்

மொழி (1)

பண் நாறு கிளி மொழி பாவை நின் திருமேனி பாசொளி விரிப்ப அம் தண் பவள கொடி காமர் பச்சிளம் கொடியதாய் பரு முத்தம் மரகதமதாய் – மீனாட்சிபிள்ளை:9 85/1

மேல்

மொழிக்கு (1)

கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு – மீனாட்சிபிள்ளை:5 45/1

மேல்