மை – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 3

மை (3)

தழை கெழு பொழிலில் முசுக்கலை மை புயலில் பாய தவழ் இளமதி கலை நெக்கு உகு புத்தமுதத்தோடே – மீனாட்சிபிள்ளை:4 41/3
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி – மீனாட்சிபிள்ளை:5 48/3
முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிட – மீனாட்சிபிள்ளை:8 79/1

மேல்