செ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கர் 2
செங்கமலத்த 1
செங்களத்து 1
செங்களம் 1
செங்கீரை 20
செங்குவளை 1
செங்கோ 4
செங்கோல் 1
செங்கோலா 1
செஞ்சாந்து 1
செடி 1
செந்தாமரையும் 1
செந்நெல் 1
செம் 33
செம்பஞ்சியின் 1
செம்பஞ்சு 1
செம்பட்டு 1
செம்பவள 1
செம்மல் 1
செம்மலை 1
செம்மலொடும் 1
செய் 5
செய்கை 1
செய்த 4
செய்தன-கொல் 1
செய்தாய் 1
செய்தியை 1
செய்து 1
செய்வது 1
செய்வித்திட்ட 1
செய 1
செயல் 1
செயற்கையான் 1
செயும் 2
செரு 1
செருக்கர்கள் 1
செருகு 1
செருவில் 2
செல் 2
செல்ல 2
செல்வ 1
செல்வது 1
செல்வர் 1
செல்வி 6
செல்வியை 1
செல 4
செலும் 2
செவ் 1
செவ்வான 1
செவ்வான_வண்ணரொடு 1
செவ்வி 3
செவ்விக்கு 1
செவ்வியை 1
செவி 1
செவிலித்தாயே 1
செழியர் 1
செழியர்க்கு 1
செழியன் 1
செழு 4
செழும் 4
செற்று 1
செறி 1
சென்ற 1
சென்றிடு 1
சென்று 2

செக்கர் (2)

சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி – மீனாட்சிபிள்ளை:1 7/1
தேன் ஒழுகு கஞ்ச பொலன் சீறடிக்கு ஊட்டு செம்பஞ்சியின் குழம்பால் தெள் அமுது இறைக்கும் பசுங்குழவி வெண் திங்கள் செக்கர் மதியா கரை பொரும் – மீனாட்சிபிள்ளை:6 57/1

மேல்

செங்கமலத்த (1)

காமரு மயில் குஞ்சு மட அன பார்ப்பினொடு புறவு பிறவும் வளர்த்தும் காந்தள் செங்கமலத்த கழுநீர் மணந்து என கண் பொத்தி விளையாடியும் – மீனாட்சிபிள்ளை:4 35/2

மேல்

செங்களத்து (1)

கார் கோல நீல கரும் களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்று அலமர கண் கணை துரக்கும் கரும் புருவ வில்லொடு ஒரு கை வில் குனித்து நின்ற – மீனாட்சிபிள்ளை:10 98/3

மேல்

செங்களம் (1)

செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய் – மீனாட்சிபிள்ளை:6 55/3

மேல்

செங்கீரை (20)

சீராட்டி வைத்து முத்தாடும் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 13/4

தெள் நிலா விரிய நின்று ஆடும் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 14/4

சிற்றில் விளையாடும் ஒரு பச்சிளம் பெண்பிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 15/4

செம் கயல் கிடக்கும் கரும் கண் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 16/4

தெள் நறா அருவி பாய் மதுரை மரகதவல்லி செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 17/4

அகில சராசரம் நிகிலமோடு ஆடிட ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 18/4

அசைந்து ஒசிகின்ற பசும் கொடி என இனிது ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 19/4

அருள் விழியொடும் வளர் கருணை பொழிந்திட ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 20/4

திருமகள் கலைமகள் தலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 21/4

செம் கயல் தங்கு பொலன் கொடி மின்கொடி செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 22/4

செங்குவளை (1)

நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய – மீனாட்சிபிள்ளை:9 84/1

மேல்

செங்கோ (4)

செங்கோல் (1)

செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 50/4

மேல்

செங்கோலா (1)

திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா
இமயத்தொடும் வளர் குல வெற்பு எட்டையும் எல்லைக்கல்லின் நிறீஇ எண் திசையும் தனி கொண்டு புரந்து வடாது கடல் துறை தென் – மீனாட்சிபிள்ளை:4 39/2,3

மேல்

செஞ்சாந்து (1)

விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து – மீனாட்சிபிள்ளை:8 73/3

மேல்

செடி (1)

சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/1

மேல்

செந்தாமரையும் (1)

உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில் – மீனாட்சிபிள்ளை:5 45/2

மேல்

செந்நெல் (1)

செந்நெல் படப்பை மதுரை பதி புரப்பவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 49/4

மேல்

செம் (33)

செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 8/4
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 8/4
செம் கயல் கிடக்கும் கரும் கண் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 16/4
பண் அறா வரி மிடற்று அறுகால் மடுப்ப பசும் தேறல் ஆறு அலைக்கும் பதும பீடிகையும் முது பழ மறை விரிந்து ஒளி பழுத்த செம் நாவும் இமையா – மீனாட்சிபிள்ளை:2 17/1
மருவிய பிணி கெட மலை தரும் அருமை மருந்தே சந்தானம் வளர் புவனமும் உணர்வு அரும் அரு மறையின் வரம்பே செம் போதில் – மீனாட்சிபிள்ளை:2 21/2
செம் கயல் தங்கு பொலன் கொடி மின்கொடி செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 22/4
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்ப தீ அரும்பும் தேமா நிழல்-கண் துஞ்சும் இளம் செம் கண் கய வாய் புனிற்று எருமை – மீனாட்சிபிள்ளை:3 23/1
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை – மீனாட்சிபிள்ளை:3 24/2
ஊறும் கரட கடத்து முகந்து ஊற்றும் மத மா மடவியர்-நின்று உதறும் குழல் பூந்துகள் அடங்க ஓட விடுத்த குங்கும செம்
சேறு வழுக்கி ஓட்டு அறுக்கும் திரு மா மறுகில் அரசர் பெரும் திண் தேர் ஒதுங்க கொடுஞ்சி நெடும் சிறுதேர் உருட்டும் செம் கண் மழ – மீனாட்சிபிள்ளை:3 26/1,2
சேறு வழுக்கி ஓட்டு அறுக்கும் திரு மா மறுகில் அரசர் பெரும் திண் தேர் ஒதுங்க கொடுஞ்சி நெடும் சிறுதேர் உருட்டும் செம் கண் மழ – மீனாட்சிபிள்ளை:3 26/2
தைவந்த நாணினொடு தவழ்தந்த செம் கை கொடு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 34/4
சேல் ஆட்டு வாள் கண் கரும் கடல் கடைமடை திறந்து அமுதம் ஊற்று கருணை தெள் திரை கொழித்து எறிய வெண் திரை நெருப்பூட்டு தெய்வ குழந்தையை செம்
கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும் – மீனாட்சிபிள்ளை:4 37/1,2
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 44/4
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி – மீனாட்சிபிள்ளை:5 48/3
அம் சிலம்பு ஓலிட அரி குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து அடியிடும்-தொறும் நின் அலத்தக சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம் – மீனாட்சிபிள்ளை:6 53/1
செம் சிலம்பு அடி பற்று தெய்வ குழாத்தினொடு சிறை ஓதிமம் பின் செல சிற்றிடைக்கு ஒல்கி மணிமேகலை இரங்க திருக்கோயில் என என் நெஞ்ச – மீனாட்சிபிள்ளை:6 53/3
கஞ்சமும் செம் சொல் தமிழ் கூடலும் கொண்ட காமர் பூங்கொடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 53/4
சிகர களப பொம்மல் முலை தெய்வ மகளிர் புடை இரட்டும் செம் கை கவரி முகந்து எறியும் சிறுகாற்கு ஒசிந்து குடிவாங்க – மீனாட்சிபிள்ளை:6 60/2
மகர கரும் கண் செம் கனி வாய் மட மான் கன்று வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 60/4
குலைப்பட்ட காந்தள் தளிர் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம் கோத்த அம்மனை முன் செல பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால் – மீனாட்சிபிள்ளை:8 76/1
கைம் மலரில் பொலி கதிர் முத்து அம்மனை நகை முத்து ஒளி தோய கண்டவர் நிற்க பிறர் சிலர் செம் கை கமல சுடர் கதுவ – மீனாட்சிபிள்ளை:8 81/1
செம் மணியில் செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின் செவ்வியை வவ்விய பின் கருமணியில் செய்தன-கொல் எனவும் – மீனாட்சிபிள்ளை:8 81/2
நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய – மீனாட்சிபிள்ளை:9 84/1
கரை பொங்கு மறி திரை கையால் தடம் பணை கழனியில் கன்னியர் முலை களப குழம்பை கரைத்துவிட்டு அள்ளல் கரும் சேறு செம் சேறதாய் – மீனாட்சிபிள்ளை:9 84/3
கள் நாறு குழலியர் குட கொங்கை பொங்கு செம் களபமும் கத்தூரியும் கப்புரமும் ஒக்க கரைத்து ஓடி வாணியும் காளிந்தியும் கங்கையாம் – மீனாட்சிபிள்ளை:9 85/3
செம் கண் இளைஞர் களி காம தீ மூண்டிட கண்டு இளமகளிர் செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய் கதலி பழுத்து நறை – மீனாட்சிபிள்ளை:9 88/3
திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 95/2
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் – மீனாட்சிபிள்ளை:10 95/3
செம் கண் விடையவர் மனமும் ஒக்க கரைந்து உருகு செய்கை அவர் சித்தமே பொன் திரு ஊசலா இருந்து ஆடுகின்றாய் எனும் செய்தியை எடுத்துரைப்ப – மீனாட்சிபிள்ளை:10 96/2
சேர்க்கும் சுவை பாடல் அமுது ஒழுக ஒழுகு பொன் திரு ஊசல் பாடி ஆட சிவபிரான் திருமுடி அசைப்ப முடி மேல் பொங்கு செம் கண் அரவு அரசு அகிலம் வைத்து – மீனாட்சிபிள்ளை:10 97/1
தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 101/2
மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/3
திரு இடையும் உடைதாரமும் ஒட்டியாணமும் செம் கை பசும் கிள்ளையும் திரு முலை தரள உத்தரியமும் மங்கல திருநாணும் அழகு ஒழுக நின்று – மீனாட்சிபிள்ளை:10 102/2

மேல்

செம்பஞ்சியின் (1)

தேன் ஒழுகு கஞ்ச பொலன் சீறடிக்கு ஊட்டு செம்பஞ்சியின் குழம்பால் தெள் அமுது இறைக்கும் பசுங்குழவி வெண் திங்கள் செக்கர் மதியா கரை பொரும் – மீனாட்சிபிள்ளை:6 57/1

மேல்

செம்பஞ்சு (1)

செம்பஞ்சு உறுத்தவும் பதைபதைத்து ஆர் அழல் சிகை என கொப்பளிக்கும் சீறடிகள் கன்றி சிவந்திடச்செய்வதும் திருவுளத்து அடையாது பொன் – மீனாட்சிபிள்ளை:7 69/2

மேல்

செம்பட்டு (1)

இரு பதமும் மென் குரல் கிண்கிணியும் முறையிட்டு இரைத்திடும் அரி சிலம்பும் இறும் இறும் மருங்கு என்று இரங்குமே கலையும் பொன் எழுது செம்பட்டு வீக்கும் – மீனாட்சிபிள்ளை:10 102/1

மேல்

செம்பவள (1)

தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல் – மீனாட்சிபிள்ளை:9 92/2

மேல்

செம்மல் (1)

கமலன் முன்னிவிடும் அரச அன்னம் எழுகடலில் அன்னமுடன் நட்பு கை கூடவும் கரிய செம்மலொடும் இளைய செம்மல் விடு கருடன் மஞ்ஞையொடு ஒர் கட்சிக்குள் ஊடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/5

மேல்

செம்மலை (1)

சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி என செரு மலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான் – மீனாட்சிபிள்ளை:4 40/1

மேல்

செம்மலொடும் (1)

கமலன் முன்னிவிடும் அரச அன்னம் எழுகடலில் அன்னமுடன் நட்பு கை கூடவும் கரிய செம்மலொடும் இளைய செம்மல் விடு கருடன் மஞ்ஞையொடு ஒர் கட்சிக்குள் ஊடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/5

மேல்

செய் (5)

மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய – மீனாட்சிபிள்ளை:1 3/7
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே – மீனாட்சிபிள்ளை:1 12/8
முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1
அமராவதிக்கும் செய் மதுராபுரி தலைவி அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 77/4
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் – மீனாட்சிபிள்ளை:10 95/3

மேல்

செய்கை (1)

செம் கண் விடையவர் மனமும் ஒக்க கரைந்து உருகு செய்கை அவர் சித்தமே பொன் திரு ஊசலா இருந்து ஆடுகின்றாய் எனும் செய்தியை எடுத்துரைப்ப – மீனாட்சிபிள்ளை:10 96/2

மேல்

செய்த (4)

கொன் செய்த செழு மணி திரு ஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்-தொறும் குறுமுறுவல் நெடு நிலவு அருந்தும் சகோரமாய் கூந்தல் அம் கற்றை சுற்றும் – மீனாட்சிபிள்ளை:10 101/1
தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 101/2
மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/3
பொன் செய்த மாடம் மலி கூடல் பெரும் செல்வி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 101/4

மேல்

செய்தன-கொல் (1)

செம் மணியில் செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின் செவ்வியை வவ்விய பின் கருமணியில் செய்தன-கொல் எனவும் – மீனாட்சிபிள்ளை:8 81/2

மேல்

செய்தாய் (1)

ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய்
அளி தூங்கு ஞிமிறு எழுந்து ஆர்க்கும் குழல் திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 70/3,4

மேல்

செய்தியை (1)

செம் கண் விடையவர் மனமும் ஒக்க கரைந்து உருகு செய்கை அவர் சித்தமே பொன் திரு ஊசலா இருந்து ஆடுகின்றாய் எனும் செய்தியை எடுத்துரைப்ப – மீனாட்சிபிள்ளை:10 96/2

மேல்

செய்து (1)

செம் மணியில் செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின் செவ்வியை வவ்விய பின் கருமணியில் செய்தன-கொல் எனவும் – மீனாட்சிபிள்ளை:8 81/2

மேல்

செய்வது (1)

வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 86/2

மேல்

செய்வித்திட்ட (1)

அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டு கிரீவம் மட்டு ஆக்கிய அழகிய சொக்கற்கு மால்செய தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 5/4

மேல்

செய (1)

திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/2

மேல்

செயல் (1)

செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய் – மீனாட்சிபிள்ளை:6 55/3

மேல்

செயற்கையான் (1)

தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கை சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வ – மீனாட்சிபிள்ளை:4 35/3

மேல்

செயும் (2)

வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம் – மீனாட்சிபிள்ளை:8 78/3
கொத்து மணி திரளில் செயும் அம்மனை குயிலின் மிழற்றிய நின் குழலின் இசைக்கு உருகி பனி தூங்கு குறும் துளி சிந்தியிட – மீனாட்சிபிள்ளை:8 79/2

மேல்

செரு (1)

சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி என செரு மலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான் – மீனாட்சிபிள்ளை:4 40/1

மேல்

செருக்கர்கள் (1)

தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்த திரை கடல் மடுத்து உழக்கும் செல்வ செருக்கர்கள் மன கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல் – மீனாட்சிபிள்ளை:10 93/3

மேல்

செருகு (1)

திங்கள்_கொழுந்தை கொழுந்துபடு படர் சடை செருகு திரு மணவாளன் மேல் செழு மண பந்தரில் எடுத்து எறியும் அமுத வெண் திரளையில் புரளும் அறுகால் – மீனாட்சிபிள்ளை:8 74/1

மேல்

செருவில் (2)

சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/1
சேனை தலைவர்கள் திசையில் தலைவர்கள் செருவில் தலைவர்களால் சிலையில் தட முடி தேரில் கொடியொடு சிந்த சிந்தியிடும் – மீனாட்சிபிள்ளை:3 29/1

மேல்

செல் (2)

கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/6
சமரில் பிறகிடும் உதியரும் அபயரும் எதிரிட்டு அமராட தண்டதரன் செல் கரும் பகடு இந்திரன் வெண் பகடோடு உடையா – மீனாட்சிபிள்ளை:4 39/1

மேல்

செல்ல (2)

கணி கொண்ட தண் துழாய் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்ய கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்ல
பணி கொண்ட முடவு பட பாய் சுருட்டு பணை தோள் எருத்து அலைப்ப பழ மறைகள் முறையிட பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசும் கொண்டலே – மீனாட்சிபிள்ளை:1 2/3,4
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா – மீனாட்சிபிள்ளை:5 48/2

மேல்

செல்வ (1)

தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்த திரை கடல் மடுத்து உழக்கும் செல்வ செருக்கர்கள் மன கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல் – மீனாட்சிபிள்ளை:10 93/3

மேல்

செல்வது (1)

வளர் ஒளி விம்மிய அம்மனை செல்வது வானவில் ஒத்திடவும் மனன் நெக்கு உருக பரமானந்தம் மடுத்த திருத்தொண்டர்க்கு – மீனாட்சிபிள்ளை:8 80/3

மேல்

செல்வர் (1)

காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்து பழம் பாடல் கலை மா செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே உயிர் ஆலவாலத்து – மீனாட்சிபிள்ளை:5 43/1

மேல்

செல்வி (6)

சீராட்டி வைத்து முத்தாடும் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 13/4
தெள் நிலா விரிய நின்று ஆடும் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 14/4
சிற்றில் விளையாடும் ஒரு பச்சிளம் பெண்பிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 15/4
செம் கயல் கிடக்கும் கரும் கண் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 16/4
தெள் நறா அருவி பாய் மதுரை மரகதவல்லி செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 17/4
பொன் செய்த மாடம் மலி கூடல் பெரும் செல்வி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 101/4

மேல்

செல்வியை (1)

வழுதியுடைய கண்மணியொடு உலவு பெண்மணியை அணி திகழ் செல்வியை தே கமழ் மதுரம் ஒழுகிய தமிழின் இயல் பயில் மதுரை மரகதவல்லியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 3/8

மேல்

செல (4)

சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/1
செம் சிலம்பு அடி பற்று தெய்வ குழாத்தினொடு சிறை ஓதிமம் பின் செல சிற்றிடைக்கு ஒல்கி மணிமேகலை இரங்க திருக்கோயில் என என் நெஞ்ச – மீனாட்சிபிள்ளை:6 53/3
குலைப்பட்ட காந்தள் தளிர் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம் கோத்த அம்மனை முன் செல பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால் – மீனாட்சிபிள்ளை:8 76/1
கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் – மீனாட்சிபிள்ளை:8 82/2

மேல்

செலும் (2)

மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச – மீனாட்சிபிள்ளை:6 57/3
குலைப்பட்ட காந்தள் தளிர் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம் கோத்த அம்மனை முன் செல பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால் – மீனாட்சிபிள்ளை:8 76/1

மேல்

செவ் (1)

வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 86/2

மேல்

செவ்வான (1)

செவ்வான_வண்ணரொடு (1)

வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 86/2

மேல்

செவ்வி (3)

தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன – மீனாட்சிபிள்ளை:1 3/5
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு – மீனாட்சிபிள்ளை:7 65/1
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் – மீனாட்சிபிள்ளை:10 95/3

மேல்

செவ்விக்கு (1)

மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் – மீனாட்சிபிள்ளை:7 71/1

மேல்

செவ்வியை (1)

செம் மணியில் செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின் செவ்வியை வவ்விய பின் கருமணியில் செய்தன-கொல் எனவும் – மீனாட்சிபிள்ளை:8 81/2

மேல்

செவி (1)

கார் கொண்ட கவுள் மத கடை வெள்ளமும் கண் கடை கடைக்கனலும் எல்லை கடவாது தடவு குழை செவி முகந்து எறி கடைக்கால் திரட்ட எம் கோன் – மீனாட்சிபிள்ளை:0 1/1

மேல்

செவிலித்தாயே (1)

கழுமல மதலை வயிற்றை நிரப்பி மயில் சேயை களிறொடும் வளர வளர்த்த அருள் செவிலித்தாயே
குழல் இசை பழகி முழு பிரசத்து இரசத்தோடே குதிகொளும் நறிய கனி சுவை நெக்க பெருக்கே போல் – மீனாட்சிபிள்ளை:4 42/2,3

மேல்

செழியர் (1)

செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 50/4

மேல்

செழியர்க்கு (1)

சிதைவுற்று அரசியல் நல் தருமம் குடிபோய் மாய்வாகாமே செழியர்க்கு அபயரும் ஒப்பு என நின்று உணராதார் ஓதாமே – மீனாட்சிபிள்ளை:3 31/3

மேல்

செழியன் (1)

முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1

மேல்

செழு (4)

செழு மறை தெளிய வடித்த தமிழ் பதிகத்தோடே திருவருள் அமுது குழைத்து விடுத்த முலைப்பாலால் – மீனாட்சிபிள்ளை:4 42/1
திங்கள்_கொழுந்தை கொழுந்துபடு படர் சடை செருகு திரு மணவாளன் மேல் செழு மண பந்தரில் எடுத்து எறியும் அமுத வெண் திரளையில் புரளும் அறுகால் – மீனாட்சிபிள்ளை:8 74/1
செம் கண் இளைஞர் களி காம தீ மூண்டிட கண்டு இளமகளிர் செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய் கதலி பழுத்து நறை – மீனாட்சிபிள்ளை:9 88/3
கொன் செய்த செழு மணி திரு ஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்-தொறும் குறுமுறுவல் நெடு நிலவு அருந்தும் சகோரமாய் கூந்தல் அம் கற்றை சுற்றும் – மீனாட்சிபிள்ளை:10 101/1

மேல்

செழும் (4)

சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை – மீனாட்சிபிள்ளை:3 24/2
திரை பொங்கு தண் அம் துறை குடைந்து ஆடுவ செழும் தரங்க கங்கை நுண் சிறு திவலையா பொங்கும் ஆனந்த மா கடல் திளைத்து ஆடுகின்றது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 84/2
தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல் – மீனாட்சிபிள்ளை:9 92/2
ஒள் ஒளிய பவள கொழும் கால் மிசை பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து ஊற்றும் செழும் தண் நிலா கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே – மீனாட்சிபிள்ளை:10 93/1

மேல்

செற்று (1)

அள்ளிட வழிந்து செற்று ஒளி துளும்பும் கிரண அருண ரத்ன பலகை புக்கு ஆடும் நின் தோற்றம் அ பரிதி மண்டலம் வளர் அரும் பெரும் சுடரை ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 93/2

மேல்

செறி (1)

மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய – மீனாட்சிபிள்ளை:1 3/7

மேல்

சென்ற (1)

பணி கொண்ட முடவு பட பாய் சுருட்டு பணை தோள் எருத்து அலைப்ப பழ மறைகள் முறையிட பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசும் கொண்டலே – மீனாட்சிபிள்ளை:1 2/4

மேல்

சென்றிடு (1)

சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி என செரு மலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான் – மீனாட்சிபிள்ளை:4 40/1

மேல்

சென்று (2)

உள் நிலா உவகை பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடி தவழ்ந்து சென்று
தண் உலாம் மழலை பசுங்குதலை அமுது இனிய தாய் வயிறு குளிர ஊட்டி தட மார்பம் நிறை குங்கும சேறு அளைந்து பொன் தாள் தோய் தட கை பற்றி – மீனாட்சிபிள்ளை:2 14/1,2
கொங்கு ஓலிடும் கை கொடும் கோலொடும் திரி குறும்பன் கொடி சுறவும் நின் கொற்ற பதாகை குழாத்தினொடும் இரசத குன்றினும் சென்று உலாவ – மீனாட்சிபிள்ளை:5 50/2

மேல்