நோ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்கத்து 2
நோக்கில் 1
நோக்கு 1
நோக்கும் 2

நோக்கத்து (2)

கங்கை முடி மகிழ்நர் திருவுளம் அசைந்து ஆட கலந்து ஆடு பொன் ஊசல் அ கடவுள் திரு நோக்கத்து நெக்கு உருகியிட நின் கடைக்கண் நோக்கத்து மற்று அ – மீனாட்சிபிள்ளை:10 96/1
கங்கை முடி மகிழ்நர் திருவுளம் அசைந்து ஆட கலந்து ஆடு பொன் ஊசல் அ கடவுள் திரு நோக்கத்து நெக்கு உருகியிட நின் கடைக்கண் நோக்கத்து மற்று அ – மீனாட்சிபிள்ளை:10 96/1

மேல்

நோக்கில் (1)

பொங்கும் மதர் நோக்கில் பிறந்த ஆனந்த புது புணரி நீத்தம் ஐயன் புந்தி தடத்தினை நிரப்ப வழி அடியர்-பால் போக சாகரம் அடுப்ப – மீனாட்சிபிள்ளை:2 16/2

மேல்

நோக்கு (1)

கைவந்த கொழுநரொடும் உள்ள புணர்ச்சி கருத்தான் அகத்து ஒடுங்க கவிழ் தலை வணக்கொடு முலைக்கண் வைத்திடும் ஒரு கடைக்கண் நோக்கு அமுதம் ஊற்ற – மீனாட்சிபிள்ளை:4 34/2

மேல்

நோக்கும் (2)

கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/3
மங்குல் படு கந்தர சுந்தர கடவுட்கு மழ கதிர் கற்றை சுற்றும் வாள் நயனம் மூன்றும் குளிர்ந்து அமுத கலை தலைமடுப்ப கடைக்கண் நோக்கும்
பொங்கும் மதர் நோக்கில் பிறந்த ஆனந்த புது புணரி நீத்தம் ஐயன் புந்தி தடத்தினை நிரப்ப வழி அடியர்-பால் போக சாகரம் அடுப்ப – மீனாட்சிபிள்ளை:2 16/1,2

மேல்