பீ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடு 16
பீர் 5
பீலி 2
பீழிக்கும் 1
பீழிப்பது 1
பீழை 3
பீள் 2

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பீடு (16)

பின்னரும் பீடு அழிக்கும் நோய் உள கொன்னே – நாலடி:10 2/2
பெரிது அணியர்ஆயினும் பீடு இலார் செல்வம் – நாலடி:27 1/3
பெண் நன்று பீடு இலா மாந்தரின் பண் அழிந்து – நான்மணி:13/2
பெருமை உடையாரை பீடு அழித்தல் இன்னா – இன்னா40:27/1
பெருமை போல் பீடு உடையது இல் – இனிய40:11/4
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது ஆற்ற – இனிய40:15/1
பீடு உடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள் – கள40:28/2
பீடு இலார் என்பார்கள் காணார்கொல் வெம் கதிரால் – திணை150:120/1
ஏறு போல் பீடு நடை – குறள்:6 9/2
பீடு அழிய வந்த இடத்து – குறள்:97 8/2
பிணி அன்றோ பீடு நடை – குறள்:102 4/2
பெருமையின் பீடு உடையது இல் – குறள்:103 1/2
நண்ணாரும் உட்கும் என் பீடு – குறள்:109 8/2
பீடு இலாக்கண்ணும் பெரியார் பெரும் தகையர் – பழ:96/3
பேண் அடக்கம் பேணா பெரும் தகைமை பீடு உடைமை – சிறுபஞ்:43/1
பீடு ஆர் இரலை பிணை தழுவ காடு ஆர – கைந்:29/2

TOP


பீர் (5)

பீர் நீர்மை கொண்டன தோள் – ஐந்50:2/4
பீர் இவர் கூரை மறு மனை சேர்ந்து அல்கி – ஐந்70:34/1
பீர் தோன்றி நீர் தோன்றும் கண் – திணை150:100/4
பெரும் பீர் பசப்பித்தீர் பேர்ந்து – திணை150:116/4
பீர் தோன்றி தூண்டுவாள் மெல் விரல் போல் நீர் தோன்றி – திணை150:118/2

TOP


பீலி (2)

பீலி பரப்பி மயில் ஆல சூலி – ஐந்70:19/2
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம் – குறள்:48 5/1

TOP


பீழிக்கும் (1)

அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – குறள்:85 3/1

TOP


பீழிப்பது (1)

என் எம்மை பீழிப்பது – குறள்:122 7/2

TOP


பீழை (3)

முடிந்தாலும் பீழை தரும் – குறள்:66 8/2
பீழை தருவது ஒன்று இல் – குறள்:84 9/2
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது – குறள்:85 3/1,2

TOP


பீள் (2)

தோட்கோப்பு காலத்தால் கொண்டு உய்ம்மின் பீள் பிதுக்கி – நாலடி:2 10/2
பொன் நிற செந்நெல் பொதியொடு பீள் வாட – நாலடி:27 9/1

TOP