நொ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நொச்சி (1)

கரும் குரல் நொச்சி பசும் தழை சூடி – கார்40:39/2

TOP


நொண்டு (1)

நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல் – திணை150:32/2

TOP


நொந்த (1)

நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி – கார்40:40/2

TOP


நொந்தது (1)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க – குறள்:88 7/1

TOP


நொந்தார் (2)

நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் – குறள்:131 8/1
நொந்தார் செய கிடந்தது இல் – திரி:67/4

TOP


நொந்தால் (1)

நொந்தால் மற்று உன்னை செயப்படுவது என் உண்டாம் – திணை50:36/2

TOP


நொந்து (5)

நொந்து இனைய வல்லளோ நோக்கு – திணை150:24/4
ஆடினாய் நீஆயின் அ நோய்க்கு என் நொந்து என்று – திணை150:40/3
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று – குறள்:16 7/1,2
கொடியர் என கூறல் நொந்து – குறள்:124 6/2
மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும் நொந்து
நெறி மாறி வந்த விருந்தும் இ மூன்றும் – திரி:69/2,3

TOP


நொந்தேனும் (1)

ஈ பறக்க நொந்தேனும் யானேமன் தீ பறக்க – நாலடி:39 9/2

TOP


நொய்தா (1)

எய்தா உரையை அறிவானேல் நொய்தா
அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர் வாயுள் – சிறுபஞ்:84/2,3

TOP


நொய்யது (1)

நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர் – நாலடி:5 1/2

TOP


நொவ்விதா (1)

நூல் நவின்ற பாக தேர் நொவ்விதா சென்றீக – ஐந்50:10/1

TOP


நொவ்வியார்கை (1)

நோக்குமின் என்று இகழ்ந்து நொவ்வியார்கை விடுதல் – பழ:315/2

TOP