வீ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 3
வீங்க 2
வீங்கல் 1
வீங்கிய 2
வீங்கினவே 1
வீங்கு 3
வீசி 1
வீசும் 1
வீட்டிய 1
வீட்டு 2
வீடு 12
வீடும் 1
வீடே 1
வீண் 1
வீந்து 3
வீயவும் 1
வீயா 1
வீயாது 2
வீயும் 3
வீரம் 2
வீரியத்து 1
வீவர் 1
வீவு 2
வீழ் 8
வீழ்க 1
வீழ்த்த 2
வீழ்த்து 1
வீழ்தரும் 3
வீழ்ந்த 3
வீழ்ந்தக்கண்ணும் 1
வீழ்ந்தது 1
வீழ்ந்தவர் 1
வீழ்ந்து 3
வீழ்ந்துவிடும் 2
வீழ்பவள் 2
வீழ்மீனும் 1
வீழ்மீனோடு 1
வீழ்வர் 1
வீழ்வர்கொல் 1
வீழ்வார் 8
வீழ்வார்க்கு 1
வீழ்வாரின் 1
வீழ்வானேல் 1
வீழ 3
வீழப்படாஅர் 1
வீழப்படுவர்க்கு 1
வீழப்படுவார் 2
வீழப்பெற்றவர் 1
வீழல் 1
வீழா 3
வீழாது 1
வீழாமை 1
வீழின் 1
வீழுநர் 1
வீழுநர்கண்ணே 1
வீழும் 13
வீளை 2
வீற்றிருக்கை 1
வீற்று 3
வீறு 10

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வீ (3)

ஈர்ம் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன – கார்40:25/2
தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல் – ஐந்70:38/2
வீ நாறு கானல் விரி திரை தண் சேர்ப்ப – பழ:84/3

TOP


வீங்க (2)

விடும் அன்றோ வீங்க பிணிப்பின் அவாஅ – நான்மணி:78/2
பிணி நிறம் தீர்ந்து பெரும் பணை தோள் வீங்க
மணி மலை நாடன் வருவான்கொல் தோழி – திணை50:9/1,2

TOP


வீங்கல் (1)

வீங்கல் வேண்டுவோன் பல புகழ் தண்டான் – முது:10 2/1

TOP


வீங்கிய (2)

வீங்கிய மென் தோள் கவினி பிணி தீர – ஐந்70:41/3
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள்:124 3/2

TOP


வீங்கினவே (1)

என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு – திணை150:21/2

TOP


வீங்கு (3)

விறல் பூம் கமழ் கானல் வீங்கு நீர் சேர்ப்ப – நாலடி:12 7/3
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில் – பழ:49/1
விரியா இமிழ் திரை வீங்கு நீர் சேர்ப்ப – பழ:244/3

TOP


வீசி (1)

பெரும் கடல் உள் கலங்க நுண் வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன் – ஐந்50:47/1,2

TOP


வீசும் (1)

மறு இல் பொலம் தொடி வீசும் அலற்றும் – ஐந்70:55/3

TOP


வீட்டிய (1)

வீட்டிய சென்றார் விளங்கு ஒளி காட்ட – பழ:106/2

TOP


வீட்டு (2)

நிரம்புமேல் வீட்டு நெறி – ஏலாதி:24/4
அணி மேதைஆய் நல்ல வீட்டு நெறியும் – ஏலாதி:81/3

TOP


வீடு (12)

விலங்காது வீடு பெறும் – நாலடி:6 9/4
வீவு இலா வீடு ஆய்விடும் – நான்மணி:105/4
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள்:80 1/2
நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் இ மூன்றும் – திரி:43/3
ஆசாரம் வீடு பெற்றார் – ஆசாரக்:100/5
ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு – சிறுபஞ்:34/4
வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு ஆங்கு அ தக – சிறுபஞ்:91/2
வீவு இல்லா வீடு ஆய் விடும் – சிறுபஞ்:95/4
காலன் வரவு ஒழிதல் காணின் வீடு எய்திய – ஏலாதி:22/3
அரும் தவம் ஆற்ற செயின் வீடு ஆம் என்றார் – ஏலாதி:64/3
அடையா தவத்தினால் வீடு – ஏலாதி:76/4
வல்லை வீடு ஆகும் வகு – ஏலாதி:77/4

TOP


வீடும் (1)

வித்து அற வீடும் பிறப்பு – திரி:22/4

TOP


வீடே (1)

வீடே புரிதல் விதி – ஏலாதி:21/4

TOP


வீண் (1)

வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ – பழ:115/3

TOP


வீந்து (3)

வெருவ வீந்து உக்க நீள் அத்தம் வருவர் – திணை150:80/2
வெண் குடை ஆம் தண் கோடல் வீந்து – திணை150:119/4
வெம் கோலான் கீழ் குடிகள் வீந்து உகவும் வெம் கோல் – ஏலாதி:10/2

TOP


வீயவும் (1)

பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வது அறிதிரேல் கல்லாதார் – நாலடி:11 6/1,2

TOP


வீயா (1)

வீயா விழுமம் தரும் – குறள்:29 4/2

TOP


வீயாது (2)

வீயாது பின் சென்று அடும் – குறள்:21 7/2
வீயாது அடி உறைந்த அற்று – குறள்:21 8/2

TOP


வீயும் (3)

விடு கயிற்றின் மாசுணம் வீயும் நீள் அத்தம் – திணை150:75/3
இருந்து உறங்கி வீயும் இடம் – திணை150:91/4
வீயும் வியன் புறவின் வீழ் துளியான் மா கடுக்கை – திணை150:98/1

TOP


வீரம் (2)

வீரம் இலாளர் கடுமொழி கூற்று இன்னா – இன்னா40:20/2
வீரம் சொல்லாமையே வீழ்க களிப்பினும் – பழ:131/3

TOP


வீரியத்து (1)

காரியத்தில் குன்றா கணிகையும் வீரியத்து
மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும் இ மூவர் – திரி:76/2,3

TOP


வீவர் (1)

அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல – குறள்:29 9/1

TOP


வீவு (2)

வீவு இலா வீடு ஆய்விடும் – நான்மணி:105/4
வீவு இல்லா வீடு ஆய் விடும் – சிறுபஞ்:95/4

TOP


வீழ் (8)

வீழ் நாள் படாஅது எழுதலால் வாழ்நாள் – நாலடி:3 2/2
நின்று வீழ் தக்கது உடைத்து – நாலடி:11 2/4
மதலை ஆய் மற்று அதன் வீழ் ஊன்றிய ஆங்கு – நாலடி:20 7/2
வேல் போலும் வீழ் துணை இலார்க்கு – திணை150:96/4
வீயும் வியன் புறவின் வீழ் துளியான் மா கடுக்கை – திணை150:98/1
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – குறள்:4 8/1
ஆலம் வீழ் போலும் அமைச்சனும் வேலின் – திரி:33/2
வெருவாமை வீழ் விருந்து ஓம்பி திரு ஆக்கும் – சிறுபஞ்:41/2

TOP


வீழ்க (1)

வீரம் சொல்லாமையே வீழ்க களிப்பினும் – பழ:131/3

TOP


வீழ்த்த (2)

கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த
தடி நிணம் மாந்திய பேஎய் நடுகல் – ஐந்50:35/1,2
நாணு தாழ் வீழ்த்த கதவு – குறள்:126 1/2

TOP


வீழ்த்து (1)

கற்பு தாள் வீழ்த்து கவுள் மிசை கை ஊன்றி – ஐந்50:10/3

TOP


வீழ்தரும் (3)

தாக்கி எறிதர வீழ்தரும் ஒண் குருதி – கள40:17/2
துளி கலந்து வீழ்தரும் கண் – ஐந்50:5/4
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப அதுவே – பழ:281/3

TOP


வீழ்ந்த (3)

போர் அறின் வாடும் பொருநர் சீர் கீழ் வீழ்ந்த
வேர் அறின் வாடும் மரம் எல்லாம் நீர் பாய் – நான்மணி:41/1,2
அரசுஉவா வீழ்ந்த களத்து – கள40:35/5
பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல் – ஐந்70:10/1

TOP


வீழ்ந்தக்கண்ணும் (1)

வழங்குவது உள் வீழ்ந்தக்கண்ணும் பழங்குடி – குறள்:96 5/1

TOP


வீழ்ந்தது (1)

இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும் இடமுடைய – நாலடி:30 10/2

TOP


வீழ்ந்தவர் (1)

நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாள் மாய் குருதி களிறு உழக்க தாள் மாய்ந்து – கள40:1/1,2

TOP


வீழ்ந்து (3)

கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று இளமை நனி பெரிதும் – நாலடி:2 7/2
முட்டு உடைத்தாகி இடை வீழ்ந்து ஒழிதலின் – பழ:197/3
விழவு ஊரில் கூத்தே போல் வீழ்ந்து அவிதல் கண்டும் – பழ:343/2

TOP


வீழ்ந்துவிடும் (2)

கூற்றமாய் வீழ்ந்துவிடும் – பழ:166/4
தாய் தாள் மேல் வீழ்ந்துவிடும் – பழ:327/4

TOP


வீழ்பவள் (2)

வீழ்பவள் போல தளரும் கால் தாழாது – ஐந்50:37/2
மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள்:112 1/2

TOP


வீழ்மீனும் (1)

மின் ஒளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும் – ஆசாரக்:51/1

TOP


வீழ்மீனோடு (1)

அத்தக வீழ்மீனோடு இ ஐந்தும் தெற்றென – ஆசாரக்:6/2

TOP


வீழ்வர் (1)

வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட – நாலடி:1 3/3

TOP


வீழ்வர்கொல் (1)

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று – நாலடி:6 8/3

TOP


வீழ்வார் (8)

தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிதுகொல் – குறள்:111 3/1
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே – குறள்:120 1/1
வீழ்வார் அளிக்கும் அளி – குறள்:120 2/2
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின் – குறள்:120 4/1,2
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல் – குறள்:121 2/1,2
தவறு இலர்ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள் – குறள்:133 5/1
நிரயத்து சென்று வீழ்வார் – திரி:45/4
வேலின்வாய்ஆயினும் வீழ்வார் மறுத்து உரைப்பின் – பழ:31/3

TOP


வீழ்வார்க்கு (1)

வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி – குறள்:120 2/1,2

TOP


வீழ்வாரின் (1)

வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து – குறள்:120 8/1

TOP


வீழ்வானேல் (1)

பேதையான் வீழ்வானேல் கால் முரியும் எல்லாம் – நான்மணி:72/2

TOP


வீழ (3)

தொடி ஓடி வீழ துறந்து – ஐந்50:36/4
விளியாதான் கூத்தாட்டு காண்டலும் வீழ
களியாதான் காவாது உரையும் தெளியாதான் – திரி:11/1,2
தம் மேலே வீழ பனை – பழ:201/4

TOP


வீழப்படாஅர் (1)

வீழப்படாஅர் எனின் – குறள்:120 4/2

TOP


வீழப்படுவர்க்கு (1)

வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே – குறள்:120 3/1

TOP


வீழப்படுவார் (2)

வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார் – குறள்:120 4/1
வீழப்படுவார் விரைந்து – ஏலாதி:36/4

TOP


வீழப்பெற்றவர் (1)

தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே – குறள்:120 1/1

TOP


வீழல் (1)

என் வீழல் வேண்டா இனி – திணை150:57/4

TOP


வீழா (3)

வீழா விறக்கும் இவள்மாட்டும் காழ் இலா – நாலடி:2 4/2
வண்டு இனம் வாய் வீழா மாலையும் வண்டு இனம் – திணை150:101/2
ஊழ் அம்பு வீழா நிலத்து – பழ:265/4

TOP


வீழாது (1)

வேல் வழி வெம் முனை வீழாது மன் நாடு – சிறுபஞ்:13/3

TOP


வீழாமை (1)

மெலிந்து அவன் வீழாமை கண்டு மலிந்து அடைதல் – பழ:354/2

TOP


வீழின் (1)

விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே – குறள்:2 6/1

TOP


வீழுநர் (1)

வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே – குறள்:120 3/1

TOP


வீழுநர்கண்ணே (1)

வீழுநர்கண்ணே இனிது – குறள்:131 9/2

TOP


வீழும் (13)

வீழும் அருவி விறல் மலை நல் நாட – நாலடி:37 9/3
பிடியோடு ஒருங்கு ஓடி தான் பிணங்கி வீழும்
வெடி ஓடும் வெம் கானம் சேர்வார்கொல் நல்லாய் – ஐந்50:36/2,3
கறி வளர் தே மா நறும் கனி வீழும்
வெறி கமழ் தண் சோலை நாட ஒன்று உண்டோ – ஐந்70:8/2,3
வீழும் அருவி விறல் மலை நல் நாட – திணை50:7/2
முன் வீழும் கானல் முழங்கு கடல் சேர்ப்ப – திணை150:57/3
வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார் – திணை150:78/3
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – குறள்:103 10/1
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை – குறள்:111 8/1
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம் – குறள்:113 3/1,2
சோற்று உள்ளும் வீழும் கறி – பழ:150/4
குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட – பழ:209/3
செய்த்தலை வீழும் புனல் ஊர அஃதே நன் – பழ:339/3
ஏனல்வாய் வீழும் மலை நாட அஃது அன்றோ – பழ:342/3

TOP


வீளை (2)

தெறியொடு கல்லேறு வீளை விளியே – ஆசாரக்:53/1
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும் – கைந்:13/2

TOP


வீற்றிருக்கை (1)

நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி – குறள்:79 9/1

TOP


வீற்று (3)

வீற்று வீற்று ஓடும் மயல் இனம் போல் நால் திசையும் – கள40:29/2
வீற்று வீற்று ஓடும் மயல் இனம் போல் நால் திசையும் – கள40:29/2
வீற்று வழி அல்லால் வேண்டினும் கைகூடா – பழ:150/2

TOP


வீறு (10)

யாறு உள் அடங்கும் குளம் உள வீறு சால் – நான்மணி:51/1
ஏற்றான் வீறு எய்தும் இன நிரை தான் கொடுக்கும் – நான்மணி:69/3
சோற்றான் வீறு எய்தும் குடி – நான்மணி:69/4
நீரான் வீறு எய்தும் விளை நிலம் நீர் வழங்கும் – நான்மணி:83/1
நாட்டான் வீறு எய்துவர் மன்னவர் கூத்து ஒருவன் – நான்மணி:83/3
வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன – கார்40:20/1
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்கண் – குறள்:67 5/1
வீறு எய்தி மாண்டது அரண் – குறள்:75 9/2
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – குறள்:91 4/2
வீறு சால் பேர் அமைச்சர் கோள் – திரி:61/4

TOP