வ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகை 1
வச்சை 1
வட 1
வடம் 1
வடவரை 1
வடிம்பின் 1
வடிவு 2
வண் 1
வண்டு 6
வண்ண 4
வண்ணம் 4
வண்ணர் 1
வண்ணனும் 1
வணங்கி 1
வணங்கிது 1
வதிதல் 1
வந்திடும் 1
வந்து 4
வயல் 5
வயிர 1
வயிரவர்-தம் 1
வயிற்றினை 1
வர 2
வரதர் 1
வரம் 1
வரன்முறை 1
வராநின்ற 1
வரி 5
வருக 1
வருகிலர் 1
வருட 1
வரும் 2
வரும்-கொல் 1
வருவர் 1
வருவார் 1
வரை 5
வரையாது 1
வல் 2
வல்லனே 1
வல்லியுடன் 1
வலத்தினை 1
வலம்புரி 1
வலம்வரு 1
வலயமது 1
வலன் 1
வழக்கு 1
வழங்காரோ 2
வழங்கு 1
வழங்குதற்கே 1
வழங்குவது 1
வழி 1
வழிக்கொண்டார் 1
வழிதர 1
வழுத்துமவர்க்கு 1
வள் 1
வள்ள 2
வள்ளன்மை 1
வள 1
வளம் 5
வளமை 2
வளர் 2
வளர்கின்றவா 1
வளர்த்திடும் 1
வளரும் 2
வளி 1
வளை 9
வளைக்க 1
வளைக்கு 1
வளைக்கும் 10
வளைத்தது 1
வளைத்தனை 1
வளைத்தாய் 1
வளைத்து 1
வளைந்து 2
வளைப்ப 1
வளையவளொடும் 1
வளையும் 1
வளையே 2
வன 2
வனங்களே 1
வனத்தாரே 1
வனத்தினும் 1
வனத்தும் 1

வகை (1)

எண் வகை உறுப்பின் ஓர் உரு எடுத்தனை – காசி:2 1/35
மேல்

வச்சை (1)

காக்க அரிய இள வாடை காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை
மாக்கள் எனவே முட அலவன் வளை வாய் அடைக்கும் மழை நாளே – காசி:11 45/3,4
மேல்

வட (1)

உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
மேல்

வடம் (1)

நெடு நிலை கம்பத்தின் வடம் மிசை நடந்து என – காசி:15 57/33
மேல்

வடவரை (1)

வடவரை குழைய வளைத்தனை – காசி:2 1/37
மேல்

வடிம்பின் (1)

வள் உகிர் வடிம்பின் வரன்முறை வருட – காசி:15 57/3
மேல்

வடிவு (2)

ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/2
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:17 78/3
மேல்

வண் (1)

வண் துகில் நனைப்ப மடித்தலத்து இருத்தி – காசி:2 1/65
மேல்

வண்டு (6)

கொழுதி வரி வண்டு உழுது உழக்கும் குழலீர் நறும் கள் கோதை இவள் – காசி:4 12/1
மழை வளைக்கும் பொழில் காசி பிரான் வெற்பில் வண்டு அறை பூம் – காசி:12 46/1
பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே – காசி:14 53/4
கொள்ளை சிறை வண்டு கூட்டுணும் கொன்றையும் கூட வைத்தார் – காசி:15 64/3
உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி – காசி:17 77/1
அருகு மதன் குழைத்த கழை தெறித்த முத்து ஏறுண்டு எழு வண்டு அரற்றும் ஓசை – காசி:17 80/1
மேல்

வண்ண (4)

வண்ண மேனி அரும் புவனங்களே வாசம் வாசம் அரும்பு வனங்களே – காசி:6 29/1
புயல் வண்ண கண்ணற்கு ஒளித்த அ கள்வன் புணர்ப்பை எண்ணாள் – காசி:10 43/1
கயல் வண்ண கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும் – காசி:10 43/2
வயல் வண்ண பண்ணை அவிமுத்தத்தானை மனத்துள் வைத்தே – காசி:10 43/4
மேல்

வண்ணம் (4)

ஓர் எழுத்தே முழுதும் அவர் எவ் வண்ணம் உணர்வதுவே – காசி:2 1/14
செவ் வண்ணம் பெற்றார் திரளொடு நிற்கின்றாரை – காசி:2 2/3
ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
செயல் வண்ணம் கண்டிலள் வாளா புறத்து எங்கும் தேடுகின்றாள் – காசி:10 43/3
மேல்

வண்ணர் (1)

கொண்டல் வண்ணர் துயில்கொள்ளவும் துயிலார் பிதாமகனார் எனும் கொள்கை கண்டும் விழைந்தவா அவர் பதம் சமீரகுமாரனே – காசி:15 62/4
மேல்

வண்ணனும் (1)

கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட – காசி:17 72/3
மேல்

வணங்கி (1)

பொன் அடி வணங்கி இன் இசை பாடலும் – காசி:15 57/38
மேல்

வணங்கிது (1)

வரை குழைக்கும் முலை குழைப்ப குழை திரள் தோள் அழகு முடி வணங்கிது என்ன – காசி:17 73/3
மேல்

வதிதல் (1)

சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்

வந்திடும் (1)

ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்

வந்து (4)

ஓர் ஆனை வந்து என் உளத்து – காசி:1/4
தராநின்ற காசி தடம் பதியார் வந்து என்றன் அகத்தே – காசி:5 20/2
வந்து ஏன் வளைத்தாய் எனை பாவி மதனா வீணே விளைந்த போர் – காசி:12 49/3
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்

வயல் (5)

அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே – காசி:9 41/4
வயல் வண்ண பண்ணை அவிமுத்தத்தானை மனத்துள் வைத்தே – காசி:10 43/4
சேற்று அடி கஞ்ச மலர் வயல் காசி சிவ_கொழுந்தை – காசி:15 59/3
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும் – காசி:15 61/3
சேற்று அடி கஞ்ச வயல் காசி நாத செருப்படிக்கும் – காசி:17 88/3
மேல்

வயிர (1)

அல் ஆர் குழல் அளவுமா-கொல் மனம் வயிர
கல்லா இருந்தவா காசி பிரானார்க்கே – காசி:5 19/3,4
மேல்

வயிரவர்-தம் (1)

போமோ வயிரவர்-தம் சாதனமும் பொய் ஆமோ – காசி:14 55/2
மேல்

வயிற்றினை (1)

கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்

வர (2)

வர நரகரியின் மதத்தை தடிந்தன – காசி:4 4/20
குரை புனல் வர நதி சுரர் தரு முருகு அவிழ் – காசி:4 4/29
மேல்

வரதர் (1)

மலை முகம் குலைத்த காசி வரதர் கண்டிலர்-கொல் மாரன் – காசி:15 60/2
மேல்

வரம் (1)

வரம் தாமத்தை தருவதை நீர் பின் வழங்காரோ – காசி:14 56/2
மேல்

வரன்முறை (1)

வள் உகிர் வடிம்பின் வரன்முறை வருட – காசி:15 57/3
மேல்

வராநின்ற (1)

வராநின்ற போது உள்ள மா தனம் காத்து வழங்குதற்கே – காசி:5 20/4
மேல்

வரி (5)

வரி சிலை மதனை எரித்தனை – காசி:2 1/41
இருவரும் நிகர் என வரி சிலை விசயனொடு – காசி:4 4/5
கொழுதி வரி வண்டு உழுது உழக்கும் குழலீர் நறும் கள் கோதை இவள் – காசி:4 12/1
தோல் அடி செம் கால் பால் புரை வரி சிறை – காசி:8 37/7
உருகு பசும்பொன் மதில் காசி உடையார் வரி தோல் உடையார்க்கே – காசி:17 92/4
மேல்

வருக (1)

வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
மேல்

வருகிலர் (1)

வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
மேல்

வருட (1)

வள் உகிர் வடிம்பின் வரன்முறை வருட
தெள் விளி எடுக்கும் சீறியாழ் பாண – காசி:15 57/3,4
மேல்

வரும் (2)

கடு ததும்பு களத்தரை தேடுவார் காதலித்து வரும் திரு காசியே – காசி:6 23/4
ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்கொத்து – காசி:17 87/3
மேல்

வரும்-கொல் (1)

பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
மேல்

வருவர் (1)

துண்ணென்று வருவர் என துணிந்தனளோ அறியேன் இ தோகைதானே – காசி:4 9/4
மேல்

வருவார் (1)

வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
மேல்

வரை (5)

கார் ஆர் வரை ஈன்ற கன்னி பிடி அளித்த – காசி:1/3
பரு வரை நெடு வில் எடுத்து சுமந்தன – காசி:4 4/14
வரை வளைக்கும் பொன் தடம் தோள் மைந்தர்க்கு இவர் ஆர் – காசி:4 13/1
வரை குழைக்கும் முலை குழைப்ப குழை திரள் தோள் அழகு முடி வணங்கிது என்ன – காசி:17 73/3
வரை பக பாயும் வானர குழாத்து ஒரு – காசி:18 100/12
மேல்

வரையாது (1)

வரையாது கொடுத்திடும் நின் வள்ளன்மை வாழ்த்துதுமே – காசி:2 1/12
மேல்

வல் (2)

வல் ஆர் முலை கொம்பு_அனாய் தந்தை தாள் மழுவால் எறிந்து – காசி:9 40/3
வல் ஒன்று பூண் முலை மார்பகம் போழ்வன மற்று என் செய்கேன் – காசி:15 68/2
மேல்

வல்லனே (1)

வாகை முடித்திடவும் வல்லனே ஆ கெடுவீர் – காசி:4 10/2
மேல்

வல்லியுடன் (1)

ஆனந்த வல்லியுடன் ஆனந்த கானகத்தே – காசி:17 85/1
மேல்

வலத்தினை (1)

மழு வலத்தினை முழு நலத்தினை – காசி:2 1/47
மேல்

வலம்புரி (1)

வலம்புரி என்ன ஆங்கு இடம் புரி திங்கள் – காசி:18 100/2
மேல்

வலம்வரு (1)

மதி கதிர் வலம்வரு வெற்பு ஒத்து நின்றன – காசி:4 4/24
மேல்

வலயமது (1)

படர் ஒளிவிடு சுடர் வலயமது என ஒரு – காசி:4 4/13
மேல்

வலன் (1)

மழு வலன் உயர்த்த அழல் நிற கடவுள் – காசி:15 57/37
மேல்

வழக்கு (1)

ஆள் வழக்கு அறுக்கும் வாள் அமர் தடம் கண் – காசி:8 37/15
மேல்

வழங்காரோ (2)

வழங்காரோ அப்பாலும் மால் ஆனால் அம்மானை – காசி:7 33/5
வரம் தாமத்தை தருவதை நீர் பின் வழங்காரோ
புரம் தாம் அத்தில் பொலிதரு காசி புரம் ஆனார் – காசி:14 56/2,3
மேல்

வழங்கு (1)

வழங்கு பரமானந்த மா கடலில் திளைத்து ஆட – காசி:2 1/10
மேல்

வழங்குதற்கே (1)

வராநின்ற போது உள்ள மா தனம் காத்து வழங்குதற்கே – காசி:5 20/4
மேல்

வழங்குவது (1)

மலை_மகட்கு பாகம் வழங்குவது ஏன் அம்மானை – காசி:7 33/4
மேல்

வழி (1)

குரை புனல் கங்கை கரை வழி சென்று ஆங்கு – காசி:15 57/23
மேல்

வழிக்கொண்டார் (1)

நரை முதிர்ந்தன கண்கள் பஞ்சார்ந்தன நமன் தமர் வழிக்கொண்டார்
திரை முதிர்ந்து உடல் திரங்கினது இரங்கலை செயல் இது மட நெஞ்சே – காசி:15 66/1,2
மேல்

வழிதர (1)

வழிதர உதிரமும் நிணமொடு குடர்களும் – காசி:4 4/19
மேல்

வழுத்துமவர்க்கு (1)

வழுத்துமவர்க்கு ஆனந்த வாழ்வை அருள்வார் காசி வளமை எல்லாம் – காசி:6 21/1
மேல்

வள் (1)

வள் உகிர் வடிம்பின் வரன்முறை வருட – காசி:15 57/3
மேல்

வள்ள (2)

வெள் இதழ் கமலம் வள்ள வாய் விரித்து என – காசி:8 37/5
வள்ள கலச முலை கங்கையாள் உயிர் வாழ்வதற்கே – காசி:15 64/4
மேல்

வள்ளன்மை (1)

வரையாது கொடுத்திடும் நின் வள்ளன்மை வாழ்த்துதுமே – காசி:2 1/12
மேல்

வள (1)

அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே – காசி:9 41/4
மேல்

வளம் (5)

மழ களிறு ஈன்றவள் அம் பதியே வாழ்வது காசி வளம் பதியே – காசி:6 28/4
கடம் கால் களிற்று உரியார் காசி வளம் பாடி – காசி:14 51/2
பெரு வளம் சுரக்க அரசு வீற்றிருக்கும் – காசி:15 57/36
சுரபியும் தருவும் பெரு வளம் சுரப்ப – காசி:15 57/40
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும் – காசி:15 61/3
மேல்

வளமை (2)

வழுத்துமவர்க்கு ஆனந்த வாழ்வை அருள்வார் காசி வளமை எல்லாம் – காசி:6 21/1
திருநகர் வளமை பாடி இரு நிலத்து – காசி:15 57/42
மேல்

வளர் (2)

பட அரவு உமிழ்தரும் மணி வெயில் விட வளர்
பருதியொடு எழும் உதயத்தில் பொலிந்தன – காசி:4 4/9,10
குல கிரி உதவிய வளர் இள வன முலை – காசி:4 4/31
மேல்

வளர்கின்றவா (1)

கொடுக்கக்கொடுக்க வளர்கின்றவா வெறும் கூட்டில் எரிமடுக்க – காசி:4 11/3
மேல்

வளர்த்திடும் (1)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்

வளரும் (2)

கா அலரும் ஏடு அவிழ்க்கும் காசியே தீ வளரும்
கஞ்ச கரத்தான் கலை மறைக்கு நாயகமாம் – காசி:6 31/2,3
அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால் – காசி:17 92/2
மேல்

வளி (1)

ஐ வளி பித்து எனும் அவை தலையெடுப்ப – காசி:8 37/27
மேல்

வளை (9)

இன வளை கொடு மதன் இடு சய விருது என – காசி:4 4/3
குட வளை துறை-தொறும் உடு நிரை என விரி – காசி:4 4/25
நிரை வளை கையார் நகைக்கு நேரா கரையில் – காசி:4 13/2
வார் குங்கும பூண் முலை சுவட்டை வளை என்று ஓடி வளைந்து சுற்றி – காசி:4 14/3
ஒழுகு தொடி கை குறியும் முக குறியும் தரும் ஒள் வளை குறியும் – காசி:10 42/3
மாக்கள் எனவே முட அலவன் வளை வாய் அடைக்கும் மழை நாளே – காசி:11 45/4
தழை வளை கை கொடுத்தேன் கண்ணில் ஒற்றி தளர் இடை தன் – காசி:12 46/2
தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/4
முரசொடு முழக்கு குடமுழவு என இரைக்க வளை முரலும் அவிமுத்த நகர் உடையாரே – காசி:18 99/4
மேல்

வளைக்க (1)

நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்

வளைக்கு (1)

இறை வளைக்கு ஆகம் பரிந்து அளித்தார் அகிலேசர் கொன்றை – காசி:3 3/1
மேல்

வளைக்கும் (10)

நறை வளைக்கும் முடியார் அடிக்கே கங்கை நல் நதியின் – காசி:3 3/2
துறை வளைக்கும் குருகீர் உருகீர் என்று தூ_மொழி கைக்கு – காசி:3 3/3
உறை வளைக்கும் உங்கள் பேரிட்டதால் சென்று கூறிடுமே – காசி:3 3/4
வரை வளைக்கும் பொன் தடம் தோள் மைந்தர்க்கு இவர் ஆர் – காசி:4 13/1
மழை வளைக்கும் பொழில் காசி பிரான் வெற்பில் வண்டு அறை பூம் – காசி:12 46/1
இழை வளைக்கும் கொங்கையூடு அணைத்தாள் இ தழையின் உள்ளே – காசி:12 46/3
கழை வளைக்கும் சிலை வேள்_அனையாய் இதை கண்டுகொள்ளே – காசி:12 46/4
குலை வளைக்கும் பழுக்காய் முழு தாறு கொழும் கமுகின் – காசி:17 95/1
தலை வளைக்கும் பொழில் காசி பிரான் தடம் கோட்டு பைம்பொன் – காசி:17 95/2
மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை – காசி:17 95/3
மேல்

வளைத்தது (1)

பருகுதற்கு கரத்தால் விரி நிலா பாசம் வீசி வளைத்தது இங்கு என் செய்கேன் – காசி:17 76/2
மேல்

வளைத்தனை (1)

வடவரை குழைய வளைத்தனை
மலை_மகள் முலைகள் திளைத்தனை – காசி:2 1/37,38
மேல்

வளைத்தாய் (1)

வந்து ஏன் வளைத்தாய் எனை பாவி மதனா வீணே விளைந்த போர் – காசி:12 49/3
மேல்

வளைத்து (1)

சிலை வளைத்து தன் படைவீடு அமர்க்களம் செய்திடினே – காசி:17 95/4
மேல்

வளைந்து (2)

வார் குங்கும பூண் முலை சுவட்டை வளை என்று ஓடி வளைந்து சுற்றி – காசி:4 14/3
மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை – காசி:17 95/3
மேல்

வளைப்ப (1)

தேம் கனி பழுத்த பூம் குலை வளைப்ப
அ மலர் கொடியில் செம் முக மந்தி – காசி:15 57/28,29
மேல்

வளையவளொடும் (1)

நிரைத்த பூம் குழல் நிரை வளையவளொடும் நின்றவர் உறை கோயில் – காசி:17 77/2
மேல்

வளையும் (1)

தொடுத்த வளையும் கைவளையும் துறந்தாள் ஆவி துறந்தாலும் – காசி:17 93/2
மேல்

வளையே (2)

சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
மேல்

வன (2)

குல கிரி உதவிய வளர் இள வன முலை – காசி:4 4/31
அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்

வனங்களே (1)

வண்ண மேனி அரும் புவனங்களே வாசம் வாசம் அரும்பு வனங்களே
நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/1,2
மேல்

வனத்தாரே (1)

அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்

வனத்தினும் (1)

வனத்தினும் ஒர் பொன் பொது முகப்பினும் நினைப்பவர் மனத்தினும் நடித்து அருள்செய்வார் – காசி:18 98/1
மேல்

வனத்தும் (1)

எடுத்த கோலமாய் ஆனந்த வனத்தும் எம் இதயத்தும் இருந்தோனே – காசி:4 7/4
மேல்