மா – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


மா (10)

வழங்கு பரமானந்த மா கடலில் திளைத்து ஆட – காசி:2 1/10
மா நடத்தினை மான் இடத்தினை – காசி:2 1/48
வராநின்ற போது உள்ள மா தனம் காத்து வழங்குதற்கே – காசி:5 20/4
நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/2
கண்டுகொண்டனன் இ கடவுள் மா முடி என – காசி:8 37/11
மா முதல் தடிந்த காமரு குழவியும் – காசி:8 37/29
கன்னி மதில் உடுத்த காசி மா நகரம் – காசி:15 57/35
நண்ணும் மா நகர் ஆனதால் – காசி:16 70/3
கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/4
கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
மேல்

மாக்கள் (1)

மாக்கள் எனவே முட அலவன் வளை வாய் அடைக்கும் மழை நாளே – காசி:11 45/4
மேல்

மாசற்ற (1)

நேச தளைப்பட்டு நிற்குமே மாசற்ற
கார் ஆர் வரை ஈன்ற கன்னி பிடி அளித்த – காசி:1/2,3
மேல்

மாசு (1)

பழுத்த தவ கோலமும் கை சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல் – காசி:6 21/3
மேல்

மாசு_இல் (1)

பழுத்த தவ கோலமும் கை சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல்
முழு தவத்தால் யாமும் மால் ஆயினேம் கூடி முயங்குவீரே – காசி:6 21/3,4
மேல்

மாதர் (1)

மறை கோலம் கொண்ட அகிலேசரே இன்று மாதர் முன்னே – காசி:4 6/1
மேல்

மாதரை (1)

குறை உயிர் மாதரை தேடு மதி_கொழுந்தே – காசி:4 11/4
மேல்

மாது (1)

நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/2
மேல்

மாந்தி (1)

அடி இருக்கும் பரந்தாம புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்தி
கடி இருக்கும் நறை குழல் முத்தி திருவை முயங்கிடவும் கடவேன்-கொல்லோ – காசி:8 38/2,3
மேல்

மாயூரம் (1)

மாயூரம் ஊரும் ஒரு மைந்தற்கு தீ ஊரும் – காசி:17 91/2
மேல்

மார்பகத்தும் (1)

ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/2
மேல்

மார்பகம் (1)

வல் ஒன்று பூண் முலை மார்பகம் போழ்வன மற்று என் செய்கேன் – காசி:15 68/2
மேல்

மார்பின் (1)

மல்லல் மார்பின் மணி முத்தம் என்பு அதே வாசம் ஐயர்க்கு அவிமுத்தம் என்பதே – காசி:17 89/4
மேல்

மாரன் (1)

மலை முகம் குலைத்த காசி வரதர் கண்டிலர்-கொல் மாரன்
சிலை முக கணைக்கு எம் ஆவி செகுத்து உண இருந்த திங்கள் – காசி:15 60/2,3
மேல்

மால் (3)

ஆறு அணிந்தனை மால் தணிந்தனை – காசி:2 1/46
முழு தவத்தால் யாமும் மால் ஆயினேம் கூடி முயங்குவீரே – காசி:6 21/4
வழங்காரோ அப்பாலும் மால் ஆனால் அம்மானை – காசி:7 33/5
மேல்

மாலயமே (1)

தொழில் அடிகட்கு உள மாலயமே தூ முனிவோர் உளம் ஆலயமே – காசி:6 28/2
மேல்

மாலை (2)

தண்ணென் மாலை தரும் மரு கொன்றையே தருவது ஐயர் தருமருக்கு ஒன்றையே – காசி:6 29/3
புகுமே மதி_கொழுந்தும் புன் மாலை போதும் – காசி:14 54/1
மேல்

மாலையும் (1)

பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
மேல்

மாற்றடிக்கும் (1)

மாற்றடிக்கும் தொண்டர் வில்லடிக்கும் புகல் மற்று இல்லையே – காசி:17 88/4
மேல்

மாற்றம் (2)

வாழிய கேள்-மதி மாற்றம் ஒன்று யானும் – காசி:15 57/5
கொல்லுகின்றது எழுதரும் கூற்றமே கூறும் மாற்றம் எழுது அரும் கூற்றமே – காசி:17 89/2
மேல்

மாற்று (2)

உருகும் பசும்பொன்னுக்கு ஓர் மாற்று உண்டேல் உரையாய் தொடுத்து – காசி:6 25/2
மாற்று அடிக்கு அஞ்சும் இடப்பாகனை மள்ளர் கொன்ற கரும் – காசி:15 59/2
மேல்

மான் (1)

மா நடத்தினை மான் இடத்தினை – காசி:2 1/48
மேல்

மான்மத (1)

குரைத்த தெள் திரை கங்கை மங்கையர் துணை கொங்கை மான்மத சேற்றை – காசி:17 77/3
மேல்

மானம் (2)

மூண்டு எழும் மானம் பூண்டு அழுக்கறுப்ப – காசி:8 37/31
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1
மேல்