பு – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்கது 1
புக்காய் 1
புக்கில் 1
புகட்டினன் 1
புகல் 3
புகலீர் 1
புகலுவீரே 1
புகழ் 1
புகுந்தாய் 1
புகுந்து 1
புகுமே 1
புகை 1
புண் 1
புண்_நீர் 1
புண்டரிக 1
புண்டரிகத்து 1
புணர் 1
புணர்ப்பை 1
புணர்வார்க்கு 1
புணை 1
புது 1
புயங்களே 1
புயத்து 3
புயம் 1
புயம்தானே 1
புயல் 2
புரக்கும் 1
புரத்து 1
புரம் 3
புரவு 1
புரளும் 2
புரி 2
புரை 2
புலர்ந்த 1
புலவீர் 1
புவனங்கள் 1
புவனங்களே 1
புவனங்களை 1
புவனம் 1
புவனமவை 1
புவனமும் 1
புவி 1
புழுக்கூடே 1
புழுகு 1
புற்று 1
புற 1
புறத்து 1
புறப்பட்டவா 1
புன் 4
புன்மொழி 1
புனல் 5

புக்கது (1)

கயல் வண்ண கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும் – காசி:10 43/2
மேல்

புக்காய் (1)

இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள் – காசி:15 68/1
மேல்

புக்கில் (1)

அடி இருக்கும் பரந்தாம புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்தி – காசி:8 38/2
மேல்

புகட்டினன் (1)

புன்மொழி கடு கொள புகட்டினன்
இன் அருள் விழைகுவாய் இறும்பூது உடைத்தே – காசி:2 1/70,71
மேல்

புகல் (3)

போற்று அடிக்கு அஞ்சலிசெய் பற்று வேறு புகல் இல்லையே – காசி:15 59/4
போற்று அடி கஞ்சம் புகல் அடைந்தேம் உனை போல வைத்தால் – காசி:17 88/2
மாற்றடிக்கும் தொண்டர் வில்லடிக்கும் புகல் மற்று இல்லையே – காசி:17 88/4
மேல்

புகலீர் (1)

திரம் தாம் அத்தை என புகலீர் ஏந்திழையீரே – காசி:14 56/4
மேல்

புகலுவீரே (1)

பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே – காசி:14 53/4
மேல்

புகழ் (1)

மலி புகழ் நிலவொடும் அடு திறல் வெயில் எழ – காசி:4 4/23
மேல்

புகுந்தாய் (1)

உளம் கனிய புகுந்தாய் விரகால் நல் நலத்துற்றது என் ஆம் – காசி:15 61/2
மேல்

புகுந்து (1)

அடி இருக்கும் பரந்தாம புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்தி – காசி:8 38/2
மேல்

புகுமே (1)

புகுமே மதி_கொழுந்தும் புன் மாலை போதும் – காசி:14 54/1
மேல்

புகை (1)

பரர் புரம் எரியொடு புகை எழ மலர்_மகள் – காசி:4 4/15
மேல்

புண் (1)

பரக்கின்ற புண்_நீர் படுதலை கொண்டு ஐயம் – காசி:5 18/3
மேல்

புண்_நீர் (1)

பரக்கின்ற புண்_நீர் படுதலை கொண்டு ஐயம் – காசி:5 18/3
மேல்

புண்டரிக (1)

போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டு தாம் பூசை செய்திலர் புண்டரிக பதம் – காசி:7 35/3
மேல்

புண்டரிகத்து (1)

பொன் அம் தாது என்ன மலர் பூம் துறையில் புண்டரிகத்து
அன்னம் தாதாடும் அவிமுத்தர் இன் அமிர்தா – காசி:14 52/1,2
மேல்

புணர் (1)

நிணம் புணர் வெண்_தலை கலன்-கொல் நேர்_இழை முத்தி திருவை – காசி:2 1/21
மேல்

புணர்ப்பை (1)

புயல் வண்ண கண்ணற்கு ஒளித்த அ கள்வன் புணர்ப்பை எண்ணாள் – காசி:10 43/1
மேல்

புணர்வார்க்கு (1)

மணம் புணர்வார்க்கு ஐயன் அருள் மணவாள கோலமே – காசி:2 1/22
மேல்

புணை (1)

பெருகும் முழு நீத்தத்தில் திளைத்து ஆட புணை தேடும் பேதை நெஞ்சே – காசி:6 30/2
மேல்

புது (1)

ஊர்க்கும் புது தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர் – காசி:4 14/2
மேல்

புயங்களே (1)

கொழுநர்-தம் அழகிய கொற்ற புயங்களே – காசி:4 4/32
மேல்

புயத்து (3)

ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/2
மறை விரிக்கும் சிலம்பு_அடியார் திரள் புயத்து புரளும் நறு மலர் பூம் கொன்றை – காசி:15 58/2
மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை – காசி:17 95/3
மேல்

புயம் (1)

நானம் ஒன்று புயம் முச்சுடருமே நயனமா பொலியும் அகிலேசனே – காசி:17 78/4
மேல்

புயம்தானே (1)

புழுகு முழுகு முலை குறியும் உடையார் அவர் பொன் புயம்தானே – காசி:10 42/4
மேல்

புயல் (2)

புயல் ஆர் பொழில் காசி பூம் கோயில் மேய – காசி:4 5/1
புயல் வண்ண கண்ணற்கு ஒளித்த அ கள்வன் புணர்ப்பை எண்ணாள் – காசி:10 43/1
மேல்

புரக்கும் (1)

கடி நகர் புரக்கும் கண்_நுதல் செல்வன் – காசி:18 100/19
மேல்

புரத்து (1)

வெண்ணிலா முகிழ்க்கும் குறு மூரலால் வீணிலே எம் புரத்து எரியிட்ட நீர் – காசி:5 15/3
மேல்

புரம் (3)

பரர் புரம் எரியொடு புகை எழ மலர்_மகள் – காசி:4 4/15
புரம் தாம் அத்தில் பொலிதரு காசி புரம் ஆனார் – காசி:14 56/3
புரம் தாம் அத்தில் பொலிதரு காசி புரம் ஆனார் – காசி:14 56/3
மேல்

புரவு (1)

புரவு பூண்டு இந்திர திருவொடும் பொலிந்து – காசி:18 100/26
மேல்

புரளும் (2)

மின் திரண்டது என புரளும் பொலம் கடுக்கை தாமத்தின் விரை தாதாடி – காசி:14 53/3
மறை விரிக்கும் சிலம்பு_அடியார் திரள் புயத்து புரளும் நறு மலர் பூம் கொன்றை – காசி:15 58/2
மேல்

புரி (2)

வலம்புரி என்ன ஆங்கு இடம் புரி திங்கள் – காசி:18 100/2
பொன் வீழ் அன்ன புரி சடை கடவுள் – காசி:18 100/4
மேல்

புரை (2)

தோல் அடி செம் கால் பால் புரை வரி சிறை – காசி:8 37/7
பெரு வியப்பு இழைக்கும் எரி புரை சடையோய் – காசி:8 37/14
மேல்

புலர்ந்த (1)

கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்

புலவீர் (1)

தே தமிழ் தெளிக்கும் செந்நா புலவீர்
மண்மகள் கவிகை தண் நிழல் துஞ்ச – காசி:18 100/24,25
மேல்

புவனங்கள் (1)

அலகு_இல் பல புவனங்கள் அடங்கலும் உண்டு ஒழிப்பாய்க்கு – காசி:2 1/53
மேல்

புவனங்களே (1)

வண்ண மேனி அரும் புவனங்களே வாசம் வாசம் அரும்பு வனங்களே – காசி:6 29/1
மேல்

புவனங்களை (1)

பொருப்பாளர் ஓடி திரிவது அல்லால் இ புவனங்களை
உரு பாதியில் படைத்து ஓர் பாதியில் துடைத்து ஊழி-தொறும் – காசி:4 8/2,3
மேல்

புவனம் (1)

பயலாகவே பணிசெய்வார் புவனம் படைப்பவரே – காசி:6 22/4
மேல்

புவனமவை (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

புவனமும் (1)

பயில் மூன்று புவனமும் கண் பொறிக்கு இரையா பாலிப்பாய்க்கு – காசி:2 1/55
மேல்

புவி (1)

விடுத்துவிட்டு இந்திர திருவும் புவி வெண்குடைக்குள் இடும் அரசாட்சியும் – காசி:6 23/3
மேல்

புழுக்கூடே (1)

செடி கொள் முடை புழுக்கூடே சிற்றடியோம் இடு திறை மற்று – காசி:2 1/17
மேல்

புழுகு (1)

புழுகு முழுகு முலை குறியும் உடையார் அவர் பொன் புயம்தானே – காசி:10 42/4
மேல்

புற்று (1)

முழை கரும் புற்று அரவு ஆட நின்று ஆடிய முக்கணனே – காசி:17 74/4
மேல்

புற (1)

முடவு பலவின் முள் புற கனியை – காசி:15 57/30
மேல்

புறத்து (1)

செயல் வண்ணம் கண்டிலள் வாளா புறத்து எங்கும் தேடுகின்றாள் – காசி:10 43/3
மேல்

புறப்பட்டவா (1)

பிறை கோலம் கொண்டு புறப்பட்டவா முன் பிறை முடித்த – காசி:4 6/2
மேல்

புன் (4)

குடியிருக்கும் புன் குரம்பை குலைந்திடும் நாள் கொலை கூற்றம் குமைத்த செம்பொன் – காசி:8 38/1
புகுமே மதி_கொழுந்தும் புன் மாலை போதும் – காசி:14 54/1
சில இடம் மேய்ந்த சிறு புன் குரம்பையில் – காசி:15 57/11
புன் தலை சுமந்து சென்றிடும் காட்சி – காசி:15 57/31
மேல்

புன்மொழி (1)

புன்மொழி கடு கொள புகட்டினன் – காசி:2 1/70
மேல்

புனல் (5)

குரை புனல் வர நதி சுரர் தரு முருகு அவிழ் – காசி:4 4/29
காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும் – காசி:5 16/1
திரை சுழித்து எறியும் பொரு புனல் கங்கையில் – காசி:8 37/4
குரை புனல் கங்கை கரை வழி சென்று ஆங்கு – காசி:15 57/23
வாள் தடம் கண் மழை புனல் மூழ்கியே – காசி:15 65/1
மேல்