யா – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


யாக்கை (1)

பசை இல் யாக்கை தசை கறித்து உண்ண – காசி:15 57/13
மேல்

யாகமே (1)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்

யாத்து (1)

கமம் சூல் கமுகின் கழுத்து இற யாத்து
வீசு ஒளி பசும்பொன் ஊசலாட்டு அயர்தர – காசி:8 37/20,21
மேல்

யாம் (1)

கடைத்தலையில் திரிவது-கொல் யாம் பெறும் நின் காணியே – காசி:2 1/24
மேல்

யாமும் (1)

முழு தவத்தால் யாமும் மால் ஆயினேம் கூடி முயங்குவீரே – காசி:6 21/4
மேல்

யாவும் (1)

தாணு எங்கள் அகிலேசரே மற்றை தலங்கள் யாவும் தட மதில் காசியே – காசி:5 16/2
மேல்

யாவையும் (1)

காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும்
தாணு எங்கள் அகிலேசரே மற்றை தலங்கள் யாவும் தட மதில் காசியே – காசி:5 16/1,2
மேல்

யான் (3)

குழகர் மகற்கு மகட்கொடுத்த குடியில் பிறந்த குறமகள் யான்
ஒழுகு தொடி கை குறியும் முக குறியும் தரும் ஒள் வளை குறியும் – காசி:10 42/2,3
யான் என்று சென்றிடும் காசி பிரான் உடம்பு என்பது என்போடு – காசி:17 83/2
செம் செவி கைப்ப யான் தெரித்த சில் மொழி – காசி:18 100/21
மேல்

யானும் (2)

வாழிய கேள்-மதி மாற்றம் ஒன்று யானும்
ஏழ் இசை பாணன் மற்று இறை மகன் அலனே – காசி:15 57/5,6
சில பகல் யானும் நின் நிலைமையன் ஆகி – காசி:15 57/8
மேல்

யானே (2)

தொல் மறை கிழவ நின் சென்னி மற்று யானே
கண்டுகொண்டனன் இ கடவுள் மா முடி என – காசி:8 37/10,11
இருமையும் பெற்றனன் யானே நீயும் அ – காசி:15 57/41
மேல்