கோ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கோ (2)

கூற்று அடிக்கு அஞ்சி குலையும் நெஞ்சே அஞ்சல் கோ செழியன் – காசி:15 59/1
கோ அடி கண்டாரே குலைந்து – காசி:17 94/4
மேல்

கோட்டின் (1)

உடையாள் அகிலேசர்க்கு ஓங்கு முலை கோட்டின்
அடையாளம் இட்டு வையாளானால் கடையில் அவர் – காசி:2 2/1,2
மேல்

கோட்டு (1)

தலை வளைக்கும் பொழில் காசி பிரான் தடம் கோட்டு பைம்பொன் – காசி:17 95/2
மேல்

கோடி (2)

கொள்ளையிட சிலர்க்கு முத்தி சரக்கறையை திறந்து கொடுத்து அனந்த கோடி
பிள்ளைகள் பெற்றுடைய பெரு மனை கிழத்திக்கே குடும்பம் பேணுக என்னா – காசி:9 41/1,2
உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி
நிரைத்த பூம் குழல் நிரை வளையவளொடும் நின்றவர் உறை கோயில் – காசி:17 77/1,2
மேல்

கோடியின் (1)

உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
மேல்

கோடியும் (1)

உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
மேல்

கோடீரமும் (1)

கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட – காசி:17 72/3
மேல்

கோதை (2)

கொழுதி வரி வண்டு உழுது உழக்கும் குழலீர் நறும் கள் கோதை இவள் – காசி:4 12/1
மடல் அவிழ் கோதை மதர் நெடும் கண்ணே – காசி:16 69/5
மேல்

கோயில் (2)

புயல் ஆர் பொழில் காசி பூம் கோயில் மேய – காசி:4 5/1
நிரைத்த பூம் குழல் நிரை வளையவளொடும் நின்றவர் உறை கோயில்
குரைத்த தெள் திரை கங்கை மங்கையர் துணை கொங்கை மான்மத சேற்றை – காசி:17 77/2,3
மேல்

கோயிலா (1)

உருகு பத்தர்-தம் சித்தமும் கோயிலா உடைய நாதற்கு உரைத்திடுவீர்களே – காசி:17 76/4
மேல்

கோயிலே (1)

கண்ணில் நிற்பர் மன திருக்கு ஓயிலே காசியே அவர்க்கு ஓர் திரு கோயிலே – காசி:6 29/4
மேல்

கோரம் (1)

கோரம் என்பது கொண்டிருந்து ஆவது என் – காசி:17 86/2
மேல்

கோல (2)

மரு கோல நீல குழல் சேர் அவிமுத்த_வாண தொல்லை – காசி:6 24/3
வில் ஆண்ட தோள் கொட்டி ஏமாப்பர் கோல விடம் பழுத்த – காசி:12 48/2
மேல்

கோலம் (3)

மறை கோலம் கொண்ட அகிலேசரே இன்று மாதர் முன்னே – காசி:4 6/1
பிறை கோலம் கொண்டு புறப்பட்டவா முன் பிறை முடித்த – காசி:4 6/2
கறை கோலம் கொண்டு நும் கண்டத்து ஒளித்த கனல் விடமே – காசி:4 6/4
மேல்

கோலமாய் (1)

எடுத்த கோலமாய் ஆனந்த வனத்தும் எம் இதயத்தும் இருந்தோனே – காசி:4 7/4
மேல்

கோலமும் (2)

தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும் – காசி:5 15/1
பழுத்த தவ கோலமும் கை சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல் – காசி:6 21/3
மேல்

கோலமே (2)

மணம் புணர்வார்க்கு ஐயன் அருள் மணவாள கோலமே
முடை தலையில் பலி கொள்வான் மூவுலகும் அவரவர்தம் – காசி:2 1/22,23
உரு கோலமே கண்டும் கண்டிலன் போலும் ஒழுகும் நறை – காசி:6 24/2
மேல்

கோளமும் (1)

கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட – காசி:17 72/3
மேல்

கோளமே (1)

வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:17 78/3
மேல்