ந – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நகர் 4
நகர்தானே 2
நகரம் 2
நகரமாய் 1
நகருக்கு 1
நகரே 1
நகில் 1
நகுமே 1
நகை 1
நகைக்கு 1
நகைத்தால் 1
நச்சம் 1
நச்சு 1
நஞ்சாம் 1
நஞ்சு 1
நஞ்சோடு 1
நடத்தினை 1
நடந்து 1
நடப்பனவுமாய் 1
நடப்பீர் 1
நடம் 1
நடமிடு 1
நடிக்கும் 1
நடித்து 1
நண்ணும் 2
நதி 4
நதிகள் 1
நதியின் 1
நந்து 1
நம் 3
நமக்கு 1
நமன் 1
நயந்து 2
நயனம் 1
நயனமா 1
நரகரியின் 1
நரம்பின் 1
நரை 1
நரைத்து 1
நல் 8
நல்_மொழிக்கு 1
நல்கா 1
நல்காரே 1
நல்கும் 2
நல்லூழ் 1
நலத்தினை 1
நலத்துற்றது 1
நலம் 1
நலம்பாடு 1
நவில்வது 1
நறு 2
நறும் 6
நறை 6
நனை 1
நனைப்ப 1

நகர் (4)

கடி நகர் காசியுள் மேவும் – காசி:16 69/4
நண்ணும் மா நகர் ஆனதால் – காசி:16 70/3
முரசொடு முழக்கு குடமுழவு என இரைக்க வளை முரலும் அவிமுத்த நகர் உடையாரே – காசி:18 99/4
கடி நகர் புரக்கும் கண்_நுதல் செல்வன் – காசி:18 100/19
மேல்

நகர்தானே (2)

கரை முதிர்ந்திடா கலை மதி முடித்தவர் காசி நல் நகர்தானே – காசி:15 66/4
கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/4
மேல்

நகரம் (2)

கார் கொண்ட பொழில் காசி கடி நகரம் குளிர் தூங்க – காசி:2 1/2
கன்னி மதில் உடுத்த காசி மா நகரம்
பெரு வளம் சுரக்க அரசு வீற்றிருக்கும் – காசி:15 57/35,36
மேல்

நகரமாய் (1)

நகரமாய் மறை சிகரம் ஆனதால் – காசி:15 67/1
மேல்

நகருக்கு (1)

அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல் – காசி:17 73/2
மேல்

நகரே (1)

கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே – காசி:18 98/4
மேல்

நகில் (1)

முகில் ஆண்ட சோலை அவிமுத்தா நகில் ஆண்ட – காசி:17 79/2
மேல்

நகுமே (1)

நகுமே கிளையும் நகைத்தால் நமக்கு என் ஆம் – காசி:14 54/2
மேல்

நகை (1)

முழு நகை முகிழ்க்கும் கழி முடை வெண்_தலை – காசி:8 37/6
மேல்

நகைக்கு (1)

நிரை வளை கையார் நகைக்கு நேரா கரையில் – காசி:4 13/2
மேல்

நகைத்தால் (1)

நகுமே கிளையும் நகைத்தால் நமக்கு என் ஆம் – காசி:14 54/2
மேல்

நச்சம் (1)

பண் அஞ்ச நச்சம் அமிர்தா கொண்ட காசி பரமர் பச்சை – காசி:17 75/3
மேல்

நச்சு (1)

பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அ பிஞ்ஞகரே – காசி:17 75/4
மேல்

நஞ்சாம் (1)

விண் அமிர்து நஞ்சாம் விடமும் அமிர்தமாம் – காசி:16 69/1
மேல்

நஞ்சு (1)

உண் நஞ்சு அனத்துக்கும் அஞ்சவைத்தார் உம்பர் ஓட்டெடுப்ப – காசி:17 75/2
மேல்

நஞ்சோடு (1)

உண் அமிர்தம் நஞ்சோடு உதவலால் தண் என் – காசி:16 69/2
மேல்

நடத்தினை (1)

மா நடத்தினை மான் இடத்தினை – காசி:2 1/48
மேல்

நடந்து (1)

நெடு நிலை கம்பத்தின் வடம் மிசை நடந்து என – காசி:15 57/33
மேல்

நடப்பனவுமாய் (1)

நிற்பனவும் தவழ்வனவும் நடப்பனவுமாய் நிலத்து – காசி:2 1/7
மேல்

நடப்பீர் (1)

சொம்மனை வைத்து எப்படி நடப்பீர் யமன் தூதரொடே – காசி:7 34/4
மேல்

நடம் (1)

பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
மேல்

நடமிடு (1)

நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்

நடிக்கும் (1)

நா இடம் கொண்டு ஒருவன் முகங்கள் ஓர் நான்கினும் நடிக்கும் துரகத்தை விட்டு – காசி:17 84/3
மேல்

நடித்து (1)

வனத்தினும் ஒர் பொன் பொது முகப்பினும் நினைப்பவர் மனத்தினும் நடித்து அருள்செய்வார் – காசி:18 98/1
மேல்

நண்ணும் (2)

நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/2
நண்ணும் மா நகர் ஆனதால் – காசி:16 70/3
மேல்

நதி (4)

குரை புனல் வர நதி சுரர் தரு முருகு அவிழ் – காசி:4 4/29
நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா – காசி:18 98/3
சுர நதி சுருட்டும் விரி திரைகள் ஒரு முத்தி மகள் துணை முலை திளைக்கும் அவர் மணநாளில் – காசி:18 99/3
உடை திரை கங்கை நெடு நதி துறையின் – காசி:18 100/1
மேல்

நதிகள் (1)

காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும் – காசி:5 16/1
மேல்

நதியின் (1)

நறை வளைக்கும் முடியார் அடிக்கே கங்கை நல் நதியின்
துறை வளைக்கும் குருகீர் உருகீர் என்று தூ_மொழி கைக்கு – காசி:3 3/2,3
மேல்

நந்து (1)

சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்

நம் (3)

நம் மனை மக்கள் என்று ஏக்கறுப்பீர் உங்கள் நாள் உலந்தால் – காசி:7 34/3
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்

நமக்கு (1)

நகுமே கிளையும் நகைத்தால் நமக்கு என் ஆம் – காசி:14 54/2
மேல்

நமன் (1)

நரை முதிர்ந்தன கண்கள் பஞ்சார்ந்தன நமன் தமர் வழிக்கொண்டார் – காசி:15 66/1
மேல்

நயந்து (2)

நறை விரிக்கும் இதழ் கரத்தால் ஊட்டும் மது விருந்து உண்டு நயந்து மற்று என் – காசி:15 58/3
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்

நயனம் (1)

சின்னஇடைப்பாகா திரு நயனம் செங்கமலம் – காசி:17 79/3
மேல்

நயனமா (1)

நானம் ஒன்று புயம் முச்சுடருமே நயனமா பொலியும் அகிலேசனே – காசி:17 78/4
மேல்

நரகரியின் (1)

வர நரகரியின் மதத்தை தடிந்தன – காசி:4 4/20
மேல்

நரம்பின் (1)

பிழி தேன் ஒழுக்கின் ஒழுகும் இன் நரம்பின்
வள் உகிர் வடிம்பின் வரன்முறை வருட – காசி:15 57/2,3
மேல்

நரை (1)

நரை முதிர்ந்தன கண்கள் பஞ்சார்ந்தன நமன் தமர் வழிக்கொண்டார் – காசி:15 66/1
மேல்

நரைத்து (1)

படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல் விழுந்து நரைத்து அற மூப்பினும் – காசி:6 23/1
மேல்

நல் (8)

நறை வளைக்கும் முடியார் அடிக்கே கங்கை நல் நதியின் – காசி:3 3/2
தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
பூணும் ஆசை மற்று ஒன்றே உடல் விடும் போது நல் மணி கர்ணிகை பூம் துறை – காசி:5 16/3
சொல் ஆவதும் மறையே சொல்லுவது நல் அறமே – காசி:5 19/1
திருக்கோலம் கொண்ட நல் தேன்மொழியாள் எண் திசையினும் நின் – காசி:6 24/1
நல் வாழ்வையே தரும் காசி பிரான் நறும் பூம் கடுக்கை – காசி:9 40/2
உளம் கனிய புகுந்தாய் விரகால் நல் நலத்துற்றது என் ஆம் – காசி:15 61/2
கரை முதிர்ந்திடா கலை மதி முடித்தவர் காசி நல் நகர்தானே – காசி:15 66/4
மேல்

நல்_மொழிக்கு (1)

தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
மேல்

நல்கா (1)

தேம் மோது கொன்றை செழும் தாமம் நல்கா நீர்தாமோ – காசி:14 55/3
மேல்

நல்காரே (1)

முன்னம் கடு கை முகந்து உண்டார் நல்காரே
இன்னம் கடுக்கை இவட்கு – காசி:14 52/3,4
மேல்

நல்கும் (2)

முயலாமலே தவம் முத்தி திருவை முயங்க நல்கும்
கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே – காசி:6 22/1,2
தொடங்காமே பனி மலரும் தூவாமே நல்கும்
கடம் கால் களிற்று உரியார் காசி வளம் பாடி – காசி:14 51/1,2
மேல்

நல்லூழ் (1)

கடவுள் நல்லூழ் பிடர் பிடித்து உந்த – காசி:15 57/22
மேல்

நலத்தினை (1)

மழு வலத்தினை முழு நலத்தினை
மா நடத்தினை மான் இடத்தினை – காசி:2 1/47,48
மேல்

நலத்துற்றது (1)

உளம் கனிய புகுந்தாய் விரகால் நல் நலத்துற்றது என் ஆம் – காசி:15 61/2
மேல்

நலம் (1)

முடிவினும் முடியா முழு நலம் கொடுக்கும் – காசி:18 100/27
மேல்

நலம்பாடு (1)

நலம்பாடு அறியா இலம்பாடு அலைப்ப – காசி:15 57/9
மேல்

நவில்வது (1)

நீர் எழுத்துக்கு ஒத்த உடல் நீத்தார்க்கு நீ நவில்வது
ஓர் எழுத்தே முழுதும் அவர் எவ் வண்ணம் உணர்வதுவே – காசி:2 1/13,14
மேல்

நறு (2)

நான்றன திசை-தொறும் நறு நிழல் கதலி – காசி:15 57/27
மறை விரிக்கும் சிலம்பு_அடியார் திரள் புயத்து புரளும் நறு மலர் பூம் கொன்றை – காசி:15 58/2
மேல்

நறும் (6)

கொழுதி வரி வண்டு உழுது உழக்கும் குழலீர் நறும் கள் கோதை இவள் – காசி:4 12/1
செருகும் நறும் கொன்றை தேன் பிழிந்து ஊற்ற சிறை சுரும்பர் – காசி:6 25/3
நல் வாழ்வையே தரும் காசி பிரான் நறும் பூம் கடுக்கை – காசி:9 40/2
படலை நறும் கடுக்கை முடி பரஞ்சுடரார் இசை பாடி பசும் தேன் பில்கி – காசி:13 50/1
இறும்பூது பயக்கும் நறும் பணை மருத – காசி:15 57/34
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும்
களங்கனி என்று உமை கை கிளி பார்க்கும் கறை கண்டனே – காசி:15 61/3,4
மேல்

நறை (6)

நறை வளைக்கும் முடியார் அடிக்கே கங்கை நல் நதியின் – காசி:3 3/2
தண் ஒன்றும் நறை இதழி தார் என்றாள் நெட்டுயிர்த்தாள் தரை மேல் வீழ்ந்தாள் – காசி:4 9/2
எடுக்க சிவந்த சிலம்பு அடியார் அகிலேசர் நறை
கடுக்கை சடைமுடியார் அடியார்க்கு கலைகள் கொய்து – காசி:4 11/1,2
உரு கோலமே கண்டும் கண்டிலன் போலும் ஒழுகும் நறை
மரு கோல நீல குழல் சேர் அவிமுத்த_வாண தொல்லை – காசி:6 24/2,3
கடி இருக்கும் நறை குழல் முத்தி திருவை முயங்கிடவும் கடவேன்-கொல்லோ – காசி:8 38/3
நறை விரிக்கும் இதழ் கரத்தால் ஊட்டும் மது விருந்து உண்டு நயந்து மற்று என் – காசி:15 58/3
மேல்

நனை (1)

நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா – காசி:18 98/3
மேல்

நனைப்ப (1)

வண் துகில் நனைப்ப மடித்தலத்து இருத்தி – காசி:2 1/65
மேல்