நி – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 2
நிகர்_இல் 1
நிணம் 1
நிணமொடு 1
நிரப்புகின்ற 1
நிரை 3
நிரைத்த 4
நிரைத்தான் 1
நிரையும் 1
நிரையோடு 1
நிலத்து 2
நிலமகளுக்கு 1
நிலவு 1
நிலவொடும் 1
நிலா 3
நிலா_கொழுந்தும் 1
நிலை 1
நிலைக்-கண்ணே 1
நிலைமையன் 1
நிலைமையை 1
நிழல் 2
நிழல்-கண் 1
நிற்கின்றாரை 1
நிற்குமே 1
நிற்பர் 1
நிற்பனவும் 1
நிற்றற்கு 1
நிற 1
நிறை 3
நிறைந்த 1
நிறைந்தது 1
நின் 7
நின்ற 1
நின்றவர் 1
நின்றன 1
நின்றனை 1
நின்றாய் 1
நின்றாள் 1
நின்று 4
நினைப்பவர் 1

நிகர் (2)

இருவரும் நிகர் என வரி சிலை விசயனொடு – காசி:4 4/5
மகரம் ஆயினான் நிகர்_இல் காசியே – காசி:15 67/2
மேல்

நிகர்_இல் (1)

மகரம் ஆயினான் நிகர்_இல் காசியே – காசி:15 67/2
மேல்

நிணம் (1)

நிணம் புணர் வெண்_தலை கலன்-கொல் நேர்_இழை முத்தி திருவை – காசி:2 1/21
மேல்

நிணமொடு (1)

வழிதர உதிரமும் நிணமொடு குடர்களும் – காசி:4 4/19
மேல்

நிரப்புகின்ற (1)

கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்

நிரை (3)

குட வளை துறை-தொறும் உடு நிரை என விரி – காசி:4 4/25
நிரை வளை கையார் நகைக்கு நேரா கரையில் – காசி:4 13/2
நிரைத்த பூம் குழல் நிரை வளையவளொடும் நின்றவர் உறை கோயில் – காசி:17 77/2
மேல்

நிரைத்த (4)

நிரைத்த பூம் குழல் நிரை வளையவளொடும் நின்றவர் உறை கோயில் – காசி:17 77/2
முத்து நிரைத்த குறுநகையீர் முளரி_கணையான் கணை கடிகை – காசி:17 87/1
ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்கொத்து – காசி:17 87/3
நிரைத்த பொழில் காசி குழகற்கு ஒருவர் கூறீரே – காசி:17 87/4
மேல்

நிரைத்தான் (1)

பத்தும் நிரைத்தான் இனி தொடுக்கில் பாவைக்கு ஒரு திக்கு இலை போலும் – காசி:17 87/2
மேல்

நிரையும் (1)

காந்தள் மலர்ந்து அன்ன பாந்தளின் நிரையும்
திரை சுழித்து எறியும் பொரு புனல் கங்கையில் – காசி:8 37/3,4
மேல்

நிரையோடு (1)

ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்கொத்து – காசி:17 87/3
மேல்

நிலத்து (2)

நிற்பனவும் தவழ்வனவும் நடப்பனவுமாய் நிலத்து
கற்பம் அளவில கண்டும் உறு களைகண் காணாமே – காசி:2 1/7,8
திருநகர் வளமை பாடி இரு நிலத்து
இருநிதி கிழவன் ஏக்கறுப்ப – காசி:15 57/42,43
மேல்

நிலமகளுக்கு (1)

நீர் கொண்ட கடல் ஆடை நிலமகளுக்கு அணியான – காசி:2 1/1
மேல்

நிலவு (1)

குளிர் நிலவு எழ உமிழ் முத்தை தடம் கரை – காசி:4 4/26
மேல்

நிலவொடும் (1)

மலி புகழ் நிலவொடும் அடு திறல் வெயில் எழ – காசி:4 4/23
மேல்

நிலா (3)

வெள்ளி முளை அன்ன விரி நிலா_கொழுந்தும் – காசி:8 37/2
பருகுதற்கு கரத்தால் விரி நிலா பாசம் வீசி வளைத்தது இங்கு என் செய்கேன் – காசி:17 76/2
வெள்ளி வீழ் அன்ன விரி நிலா பரப்பும் – காசி:18 100/3
மேல்

நிலா_கொழுந்தும் (1)

வெள்ளி முளை அன்ன விரி நிலா_கொழுந்தும்
காந்தள் மலர்ந்து அன்ன பாந்தளின் நிரையும் – காசி:8 37/2,3
மேல்

நிலை (1)

நெடு நிலை கம்பத்தின் வடம் மிசை நடந்து என – காசி:15 57/33
மேல்

நிலைக்-கண்ணே (1)

அ நிலைக்-கண்ணே அகல் விசும்பு ஒரீஇ – காசி:15 57/39
மேல்

நிலைமையன் (1)

சில பகல் யானும் நின் நிலைமையன் ஆகி – காசி:15 57/8
மேல்

நிலைமையை (1)

நெறி அலது ஒருவரும் அறிவு அரும் நிலைமையை – காசி:2 1/32
மேல்

நிழல் (2)

நான்றன திசை-தொறும் நறு நிழல் கதலி – காசி:15 57/27
மண்மகள் கவிகை தண் நிழல் துஞ்ச – காசி:18 100/25
மேல்

நிழல்-கண் (1)

எறிதரு கவரி நிழல்-கண் துயின்றன – காசி:4 4/2
மேல்

நிற்கின்றாரை (1)

செவ் வண்ணம் பெற்றார் திரளொடு நிற்கின்றாரை
எவ்வண்ணம் கண்டு இறைஞ்சுவேம் – காசி:2 2/3,4
மேல்

நிற்குமே (1)

நேச தளைப்பட்டு நிற்குமே மாசற்ற – காசி:1/2
மேல்

நிற்பர் (1)

கண்ணில் நிற்பர் மன திருக்கு ஓயிலே காசியே அவர்க்கு ஓர் திரு கோயிலே – காசி:6 29/4
மேல்

நிற்பனவும் (1)

நிற்பனவும் தவழ்வனவும் நடப்பனவுமாய் நிலத்து – காசி:2 1/7
மேல்

நிற்றற்கு (1)

கண் நேர் நிற்றற்கு ஒல்கி ஒழிந்த கழுநீரே – காசி:6 26/4
மேல்

நிற (1)

மழு வலன் உயர்த்த அழல் நிற கடவுள் – காசி:15 57/37
மேல்

நிறை (3)

மறை முதல் பொருளின் நிறை சுவை அமுதினை – காசி:8 37/38
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1
அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால் – காசி:17 92/2
மேல்

நிறைந்த (1)

செம் சொல் நிறைந்த நும் அம் செவிக்கு அடிகள் என் – காசி:2 1/69
மேல்

நிறைந்தது (1)

உள் நிறைந்தது ஒர் ஒண் பொருள் – காசி:16 70/2
மேல்

நின் (7)

வரையாது கொடுத்திடும் நின் வள்ளன்மை வாழ்த்துதுமே – காசி:2 1/12
கடைத்தலையில் திரிவது-கொல் யாம் பெறும் நின் காணியே – காசி:2 1/24
திருக்கோலம் கொண்ட நல் தேன்மொழியாள் எண் திசையினும் நின்
உரு கோலமே கண்டும் கண்டிலன் போலும் ஒழுகும் நறை – காசி:6 24/1,2
தொல் மறை கிழவ நின் சென்னி மற்று யானே – காசி:8 37/10
இடக்கையின் அணைத்து நின் மடித்தலத்து இருத்தி – காசி:8 37/32
அம் செவி மடுத்து உணவு ஊட்டி நின்
குஞ்சித அடி கீழ் குடியிருத்துகவே – காசி:8 37/39,40
சில பகல் யானும் நின் நிலைமையன் ஆகி – காசி:15 57/8
மேல்

நின்ற (1)

வில் ஒன்று கொண்டு அவிமுத்தத்திலே நின்ற விண்ணவனே – காசி:15 68/4
மேல்

நின்றவர் (1)

நிரைத்த பூம் குழல் நிரை வளையவளொடும் நின்றவர் உறை கோயில் – காசி:17 77/2
மேல்

நின்றன (1)

மதி கதிர் வலம்வரு வெற்பு ஒத்து நின்றன
குட வளை துறை-தொறும் உடு நிரை என விரி – காசி:4 4/24,25
மேல்

நின்றனை (1)

ஆணொடு பெண் உரு அமைத்து நின்றனை
பூண் முலை கலந்தும் ஐம்புலனை வென்றனை – காசி:2 1/33,34
மேல்

நின்றாய் (1)

உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள் – காசி:6 26/3
மேல்

நின்றாள் (1)

கண் அஞ்சனத்தை கரைத்து ஓடும் நீர் கடல் செய நின்றாள்
உண் நஞ்சு அனத்துக்கும் அஞ்சவைத்தார் உம்பர் ஓட்டெடுப்ப – காசி:17 75/1,2
மேல்

நின்று (4)

இரு குங்கும குன்றும் பீர் பூப்ப காம எரியினில் நின்று
உருகும் பசும்பொன்னுக்கு ஓர் மாற்று உண்டேல் உரையாய் தொடுத்து – காசி:6 25/1,2
வைத்து ஆடுவீர் பொதுவில் நின்று ஆடும் உமக்கு இந்த வாரம் என்னே – காசி:16 71/2
முழை கரும் புற்று அரவு ஆட நின்று ஆடிய முக்கணனே – காசி:17 74/4
பல்வேறு உருவாய் நின்று அருள் காசி பதி_உள்ளீர் – காசி:17 82/1
மேல்

நினைப்பவர் (1)

வனத்தினும் ஒர் பொன் பொது முகப்பினும் நினைப்பவர் மனத்தினும் நடித்து அருள்செய்வார் – காசி:18 98/1
மேல்