செ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செகுத்து 1
செங்கமலம் 1
செடி 1
செந்துக்களே 1
செந்தேன் 1
செந்நா 1
செம் 7
செம்பொன் 2
செம்மல் 1
செய் 3
செய்கேன் 2
செய்திடினே 1
செய்திருப்ப 1
செய்திலர் 1
செய்து 1
செய்ய 1
செய 1
செயல் 3
செயலாவது 1
செயும் 2
செருகும் 1
செருப்படிக்கும் 1
செல் 1
செல்வன் 1
செல்வனார் 1
செலவாய்விடின் 1
செலும் 1
செவ் 2
செவி 4
செவிக்கு 1
செவிக்கே 1
செவியில் 1
செவியும்தானே 1
செழியன் 1
செழும் 1
செற்றனர் 1
செற்றனரே 1
செற்று 1
சென்றிடும் 2
சென்று 5
சென்னி 1

செகுத்து (1)

சிலை முக கணைக்கு எம் ஆவி செகுத்து உண இருந்த திங்கள் – காசி:15 60/3
மேல்

செங்கமலம் (1)

சின்னஇடைப்பாகா திரு நயனம் செங்கமலம்
அன்ன விடை பாகா அருள் – காசி:17 79/3,4
மேல்

செடி (1)

செடி கொள் முடை புழுக்கூடே சிற்றடியோம் இடு திறை மற்று – காசி:2 1/17
மேல்

செந்துக்களே (1)

சில் ஆண்டு இருந்து சிவமாய் செலும் சிறு செந்துக்களே – காசி:12 48/4
மேல்

செந்தேன் (1)

செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண் – காசி:12 49/1
மேல்

செந்நா (1)

தே தமிழ் தெளிக்கும் செந்நா புலவீர் – காசி:18 100/24
மேல்

செம் (7)

செம் சொல் நிறைந்த நும் அம் செவிக்கு அடிகள் என் – காசி:2 1/69
தோல் அடி செம் கால் பால் புரை வரி சிறை – காசி:8 37/7
கிஞ்சுகம் மலர்ந்த செம் சூட்டு எகினத்து – காசி:8 37/8
அ மலர் கொடியில் செம் முக மந்தி – காசி:15 57/29
கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட – காசி:17 72/3
செம் செவி கைப்ப யான் தெரித்த சில் மொழி – காசி:18 100/21
செம் நெறி வினவுதிராயின் இன் இசை – காசி:18 100/28
மேல்

செம்பொன் (2)

குடியிருக்கும் புன் குரம்பை குலைந்திடும் நாள் கொலை கூற்றம் குமைத்த செம்பொன்
அடி இருக்கும் பரந்தாம புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்தி – காசி:8 38/1,2
செம்பொன் இதழி தெரியலையே சிந்தித்து இருப்ப திரள் முலையும் – காசி:15 63/3
மேல்

செம்மல் (1)

படர்தரு தோற்றம் சுடரோன் செம்மல்
தசமுகத்து ஒருவன் திரள் முடி பிடுங்கி – காசி:18 100/15,16
மேல்

செய் (3)

கண் கதுவு கடவுள் மணி தெரிந்து அமரர் கம்மியன் செய்
விண் கதுவு பொலம் குடுமி விமானத்தின் மிசை பொலிந்தோய் – காசி:2 1/5,6
பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே – காசி:14 53/4
சேட்டு இளம் கொங்கை செய் தவம் ஓர்கிலார் – காசி:15 65/2
மேல்

செய்கேன் (2)

வல் ஒன்று பூண் முலை மார்பகம் போழ்வன மற்று என் செய்கேன்
அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன் – காசி:15 68/2,3
பருகுதற்கு கரத்தால் விரி நிலா பாசம் வீசி வளைத்தது இங்கு என் செய்கேன்
முருகு நாறு குழல் பொலம் கொம்பு_அனீர் முத்தர் வாழ் அவிமுத்தமும் நெக்கு உடைந்து – காசி:17 76/2,3
மேல்

செய்திடினே (1)

சிலை வளைத்து தன் படைவீடு அமர்க்களம் செய்திடினே – காசி:17 95/4
மேல்

செய்திருப்ப (1)

இல்லாளே முப்பத்திரண்டு அறமும் செய்திருப்ப
செல் ஆர் பொழில் காசி செல்வனார் மெல்ல – காசி:5 18/1,2
மேல்

செய்திலர் (1)

போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டு தாம் பூசை செய்திலர் புண்டரிக பதம் – காசி:7 35/3
மேல்

செய்து (1)

அவ் வேலை ஈந்தார் அடி தொழும்பு செய்து ஒழுகும் – காசி:17 91/3
மேல்

செய்ய (1)

செய்ய கொடிறு உடைத்து அகல் வாய் கிழித்து அரிவோம் நாசியொடு செவியும்தானே – காசி:11 44/4
மேல்

செய (1)

கண் அஞ்சனத்தை கரைத்து ஓடும் நீர் கடல் செய நின்றாள் – காசி:17 75/1
மேல்

செயல் (3)

கயல் ஆர் தடம்_கணாள் காந்தன் செயல் ஆவி – காசி:4 5/2
செயல் வண்ணம் கண்டிலள் வாளா புறத்து எங்கும் தேடுகின்றாள் – காசி:10 43/3
திரை முதிர்ந்து உடல் திரங்கினது இரங்கலை செயல் இது மட நெஞ்சே – காசி:15 66/2
மேல்

செயலாவது (1)

செயலாவது ஒன்று இலை வாளா நெடும் துயில்செய்யுமுங்கள் – காசி:6 22/3
மேல்

செயும் (2)

விருப்பு ஆர் உயிர்களின் மேல் வைத்து தாம் செயும் வேலை கண்டே – காசி:4 8/4
கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/4
மேல்

செருகும் (1)

செருகும் நறும் கொன்றை தேன் பிழிந்து ஊற்ற சிறை சுரும்பர் – காசி:6 25/3
மேல்

செருப்படிக்கும் (1)

சேற்று அடி கஞ்ச வயல் காசி நாத செருப்படிக்கும்
மாற்றடிக்கும் தொண்டர் வில்லடிக்கும் புகல் மற்று இல்லையே – காசி:17 88/3,4
மேல்

செல் (1)

செல் ஆர் பொழில் காசி செல்வனார் மெல்ல – காசி:5 18/2
மேல்

செல்வன் (1)

கடி நகர் புரக்கும் கண்_நுதல் செல்வன்
வேம்பும் கடுவும் தேம் பிழியாக – காசி:18 100/19,20
மேல்

செல்வனார் (1)

செல் ஆர் பொழில் காசி செல்வனார் மெல்ல – காசி:5 18/2
மேல்

செலவாய்விடின் (1)

பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
மேல்

செலும் (1)

சில் ஆண்டு இருந்து சிவமாய் செலும் சிறு செந்துக்களே – காசி:12 48/4
மேல்

செவ் (2)

செவ் வண்ணம் பெற்றார் திரளொடு நிற்கின்றாரை – காசி:2 2/3
பைம்பொன் உருவும் பீர் பூத்த பவள செவ் வாய் பசுங்கிளிக்கே – காசி:15 63/4
மேல்

செவி (4)

அம் செவி மடுத்து உணவு ஊட்டி நின் – காசி:8 37/39
அழு குரல் செவி சுட விழும நோய் மிக்கு – காசி:15 57/20
செம் செவி கைப்ப யான் தெரித்த சில் மொழி – காசி:18 100/21
அம் செவி மடுத்து ஆங்கு அளித்தனன் அதனால் – காசி:18 100/22
மேல்

செவிக்கு (1)

செம் சொல் நிறைந்த நும் அம் செவிக்கு அடிகள் என் – காசி:2 1/69
மேல்

செவிக்கே (1)

குறை விரித்து ஓர் இருவர் இசை கூட்டுண்ணும் திரு செவிக்கே கூறுவீரே – காசி:15 58/4
மேல்

செவியில் (1)

வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
மேல்

செவியும்தானே (1)

செய்ய கொடிறு உடைத்து அகல் வாய் கிழித்து அரிவோம் நாசியொடு செவியும்தானே – காசி:11 44/4
மேல்

செழியன் (1)

கூற்று அடிக்கு அஞ்சி குலையும் நெஞ்சே அஞ்சல் கோ செழியன்
மாற்று அடிக்கு அஞ்சும் இடப்பாகனை மள்ளர் கொன்ற கரும் – காசி:15 59/1,2
மேல்

செழும் (1)

தேம் மோது கொன்றை செழும் தாமம் நல்கா நீர்தாமோ – காசி:14 55/3
மேல்

செற்றனர் (1)

சிலை மதனை கண் அழலால் செற்றனர் காண் அம்மானை – காசி:7 33/2
மேல்

செற்றனரே (1)

சிலை மதனை கண் அழலால் செற்றனரே ஆமாகில் – காசி:7 33/3
மேல்

செற்று (1)

செற்று மீள படைக்கவும் வேண்டுமே தேவரீர் பதம் சிந்திப்பது இல்லையே – காசி:5 17/4
மேல்

சென்றிடும் (2)

புன் தலை சுமந்து சென்றிடும் காட்சி – காசி:15 57/31
யான் என்று சென்றிடும் காசி பிரான் உடம்பு என்பது என்போடு – காசி:17 83/2
மேல்

சென்று (5)

உறை வளைக்கும் உங்கள் பேரிட்டதால் சென்று கூறிடுமே – காசி:3 3/4
அவி முத்தம் சென்று இறைஞ்சாதார் – காசி:4 13/4
குரை புனல் கங்கை கரை வழி சென்று ஆங்கு – காசி:15 57/23
அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால் – காசி:17 92/2
பருகும் அனமே அனம் விடுத்த படி சென்று உரையாய் படிவர் உளத்து – காசி:17 92/3
மேல்

சென்னி (1)

தொல் மறை கிழவ நின் சென்னி மற்று யானே – காசி:8 37/10
மேல்