பை – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பைந்தேன் 1
பைம் 1
பைம்பூண் 1
பைம்பொன் 3

பைந்தேன் (1)

பைந்தேன் ஒழுகும் இடப்பாகர் படைவீடு என்பது உணராய்-கொல் – காசி:12 49/2
மேல்

பைம் (1)

இலை முகம் குழைத்த பைம் பூண் ஏந்து இள முலையோடு ஆடும் – காசி:15 60/1
மேல்

பைம்பூண் (1)

முடவு படத்த கடவுள் பைம்பூண்
கறங்கு என சுழலும் கால் விசைக்கு ஆற்றாது – காசி:18 100/5,6
மேல்

பைம்பொன் (3)

பல் ஆண்டு தம்மை படைத்த அ தேவரை பார பைம்பொன்
வில் ஆண்ட தோள் கொட்டி ஏமாப்பர் கோல விடம் பழுத்த – காசி:12 48/1,2
பைம்பொன் உருவும் பீர் பூத்த பவள செவ் வாய் பசுங்கிளிக்கே – காசி:15 63/4
தலை வளைக்கும் பொழில் காசி பிரான் தடம் கோட்டு பைம்பொன்
மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை – காசி:17 95/2,3
மேல்