உ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உகிர் 1
உகுமேல் 1
உங்கள் 2
உடம்பு 1
உடல் 5
உடலும் 1
உடன் 1
உடு 2
உடுத்த 2
உடுப்பது 1
உடுப்பதும் 1
உடை 1
உடைத்து 1
உடைத்தே 1
உடைதர 1
உடைந்தது 1
உடைந்திலை 1
உடைந்து 4
உடைந்தும் 1
உடைப்பன் 1
உடைய 2
உடையார் 4
உடையார்க்கே 1
உடையாரே 1
உடையாள் 2
உண் 2
உண்கண் 1
உண்கணீர் 1
உண்ட 1
உண்டனை 1
உண்டார் 1
உண்டால் 1
உண்டு 7
உண்டேல் 1
உண்டோ 1
உண்ண 3
உண்மை 1
உண 1
உணங்கியும் 1
உணர்கிலார் 1
உணர்த்து 1
உணர்த்துகேம் 1
உணர்ந்திடீரே 1
உணர்வதுவே 1
உணராமே 1
உணராய் 1
உணராய்-கொல் 1
உணரும் 1
உணவு 2
உணும் 1
உத்தமரை 1
உதயத்தில் 1
உதவலால் 1
உதவிய 2
உதிப்பார் 1
உதியார் 1
உதிரமும் 1
உந்த 1
உம்பர் 1
உமக்கு 2
உமது 2
உமிழ் 2
உமிழ்தரு 1
உமிழ்தரும் 1
உமிழ்ந்திடுவன் 1
உமை 1
உய்ந்து 1
உய்ய 1
உயர்த்த 1
உயிர் 8
உயிர்_அன்னாள் 1
உயிர்க்கும் 1
உயிர்கட்கும் 1
உயிர்கள் 1
உயிர்களின் 1
உயிரும் 1
உரக 2
உரி 2
உரியார் 1
உரிவை 1
உரு 4
உருக்கு 1
உருகிலை 1
உருகீர் 1
உருகீரே 1
உருகு 4
உருகும் 1
உருவமா 1
உருவமாய் 1
உருவாய் 1
உருவினை 1
உருவும் 1
உருவெடுத்து 1
உரை 1
உரைத்த 1
உரைத்திடுவீர்களே 1
உரைப்பார் 1
உரையாத 1
உரையாய் 2
உலகம் 1
உலகு 4
உலங்கும் 1
உலந்தால் 1
உலாம் 1
உவட்டாத 1
உவந்த 1
உவர் 1
உழக்கும் 1
உழுது 1
உள் 3
உள்ள 1
உள்ளபடி 1
உள்ளம் 1
உள்ளீர் 1
உள்ளே 1
உள 2
உளத்து 2
உளத்தும் 1
உளது 1
உளம் 2
உளன் 1
உளார் 1
உறங்கா 1
உறங்கும் 1
உறு 1
உறுப்பின் 1
உறும் 1
உறை 2
உறைப்ப 1
உனக்கு 1
உனை 2

உகிர் (1)

வள் உகிர் வடிம்பின் வரன்முறை வருட – காசி:15 57/3
மேல்

உகுமேல் (1)

உகுமேல் உயிர் காசி உத்தமரை காண – காசி:14 54/3
மேல்

உங்கள் (2)

உறை வளைக்கும் உங்கள் பேரிட்டதால் சென்று கூறிடுமே – காசி:3 3/4
நம் மனை மக்கள் என்று ஏக்கறுப்பீர் உங்கள் நாள் உலந்தால் – காசி:7 34/3
மேல்

உடம்பு (1)

யான் என்று சென்றிடும் காசி பிரான் உடம்பு என்பது என்போடு – காசி:17 83/2
மேல்

உடல் (5)

நீர் எழுத்துக்கு ஒத்த உடல் நீத்தார்க்கு நீ நவில்வது – காசி:2 1/13
என்பு உடல் விட்டு அடியேமும் கொளப்பெறுவது இறும்பூதே – காசி:2 1/20
பூணும் ஆசை மற்று ஒன்றே உடல் விடும் போது நல் மணி கர்ணிகை பூம் துறை – காசி:5 16/3
திரை முதிர்ந்து உடல் திரங்கினது இரங்கலை செயல் இது மட நெஞ்சே – காசி:15 66/2
முத்திக்கு வேட்டவர் மோட்டு உடல் பாரம் முடை தலை ஓடு – காசி:17 81/1
மேல்

உடலும் (1)

உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
மேல்

உடன் (1)

வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
மேல்

உடு (2)

குட வளை துறை-தொறும் உடு நிரை என விரி – காசி:4 4/25
ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்கொத்து – காசி:17 87/3
மேல்

உடுத்த (2)

கன்னி மதில் உடுத்த காசி மா நகரம் – காசி:15 57/35
உடுத்த கலையும் மேகலையும் ஒழுகும் பணியும் விரும்பு அணியும் – காசி:17 93/1
மேல்

உடுப்பது (1)

என்பு அணிவது உடுப்பது தோல் எம்பிரான் தமர்கள் அவர் – காசி:2 1/15
மேல்

உடுப்பதும் (1)

சுற்றமாக சுடலையில் வாழ்வதும் தோல் உடுப்பதும் தொண்டர்க்கு அரிது அன்றால் – காசி:5 17/2
மேல்

உடை (1)

உடை திரை கங்கை நெடு நதி துறையின் – காசி:18 100/1
மேல்

உடைத்து (1)

செய்ய கொடிறு உடைத்து அகல் வாய் கிழித்து அரிவோம் நாசியொடு செவியும்தானே – காசி:11 44/4
மேல்

உடைத்தே (1)

இன் அருள் விழைகுவாய் இறும்பூது உடைத்தே – காசி:2 1/71
மேல்

உடைதர (1)

நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா – காசி:18 98/3
மேல்

உடைந்தது (1)

குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/3
மேல்

உடைந்திலை (1)

உருகிலை நெக்கு உடைந்திலை மொண்டு ஆனந்தவன தேனை ஓடியோடி – காசி:6 30/3
மேல்

உடைந்து (4)

பொழியும் கனல் விழி காமனை காய்ந்தது அ போரில் உடைந்து
ஒழியும் படைகள் என்றா எமை காயும் மற்று ஓர் விழியே – காசி:6 27/3,4
காக்க அரிய இள வாடை காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை – காசி:11 45/3
முருகு நாறு குழல் பொலம் கொம்பு_அனீர் முத்தர் வாழ் அவிமுத்தமும் நெக்கு உடைந்து
உருகு பத்தர்-தம் சித்தமும் கோயிலா உடைய நாதற்கு உரைத்திடுவீர்களே – காசி:17 76/3,4
உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம் – காசி:17 80/3
மேல்

உடைந்தும் (1)

அரும் பசிக்கு உணங்கியும் பெரும் பிணிக்கு உடைந்தும்
சாம்பல் கண்டு அறியாது ஆம்பி பூத்த – காசி:15 57/14,15
மேல்

உடைப்பன் (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

உடைய (2)

உருகு பத்தர்-தம் சித்தமும் கோயிலா உடைய நாதற்கு உரைத்திடுவீர்களே – காசி:17 76/4
கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்

உடையார் (4)

முழுதும் உடையாள் முலை சுவடும் உடையார் காசி முதல்வர்க்கே – காசி:4 12/4
புழுகு முழுகு முலை குறியும் உடையார் அவர் பொன் புயம்தானே – காசி:10 42/4
உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
உருகு பசும்பொன் மதில் காசி உடையார் வரி தோல் உடையார்க்கே – காசி:17 92/4
மேல்

உடையார்க்கே (1)

உருகு பசும்பொன் மதில் காசி உடையார் வரி தோல் உடையார்க்கே – காசி:17 92/4
மேல்

உடையாரே (1)

முரசொடு முழக்கு குடமுழவு என இரைக்க வளை முரலும் அவிமுத்த நகர் உடையாரே – காசி:18 99/4
மேல்

உடையாள் (2)

உடையாள் அகிலேசர்க்கு ஓங்கு முலை கோட்டின் – காசி:2 2/1
முழுதும் உடையாள் முலை சுவடும் உடையார் காசி முதல்வர்க்கே – காசி:4 12/4
மேல்

உண் (2)

உண் அமிர்தம் நஞ்சோடு உதவலால் தண் என் – காசி:16 69/2
உண் நஞ்சு அனத்துக்கும் அஞ்சவைத்தார் உம்பர் ஓட்டெடுப்ப – காசி:17 75/2
மேல்

உண்கண் (1)

அடங்கா உண்கண் ஆறு அலைத்து ஒழுக – காசி:15 57/19
மேல்

உண்கணீர் (1)

அடங்காத உண்கணீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/4
மேல்

உண்ட (1)

தீ விடம் கொடுத்தே அமுது உண்ட அ தேவருக்கு ஒளித்து திரிகின்ற நீர் – காசி:17 84/1
மேல்

உண்டனை (1)

கொலை விடம் உண்டனை என்று கூறுவது ஒர் வீறாமே – காசி:2 1/54
மேல்

உண்டார் (1)

முன்னம் கடு கை முகந்து உண்டார் நல்காரே – காசி:14 52/3
மேல்

உண்டால் (1)

பாவிடும் மலர் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ – காசி:17 84/2
மேல்

உண்டு (7)

அலகு_இல் பல புவனங்கள் அடங்கலும் உண்டு ஒழிப்பாய்க்கு – காசி:2 1/53
ஒழுகு ஒளி மிடற்றின் அழகு கவர்ந்து உண்டு என – காசி:8 37/17
நறை விரிக்கும் இதழ் கரத்தால் ஊட்டும் மது விருந்து உண்டு நயந்து மற்று என் – காசி:15 58/3
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே – காசி:17 89/1
வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே – காசி:17 89/3
மேல்

உண்டேல் (1)

உருகும் பசும்பொன்னுக்கு ஓர் மாற்று உண்டேல் உரையாய் தொடுத்து – காசி:6 25/2
மேல்

உண்டோ (1)

பாவிடும் மலர் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ
நா இடம் கொண்டு ஒருவன் முகங்கள் ஓர் நான்கினும் நடிக்கும் துரகத்தை விட்டு – காசி:17 84/2,3
மேல்

உண்ண (3)

மழலை நாறு அமிர்தம் வாய்மடுத்து உண்ண
செம் சொல் நிறைந்த நும் அம் செவிக்கு அடிகள் என் – காசி:2 1/68,69
பசை இல் யாக்கை தசை கறித்து உண்ண
அரும் பசிக்கு உணங்கியும் பெரும் பிணிக்கு உடைந்தும் – காசி:15 57/13,14
தேன் என்று அடைந்தவர்க்கு உண்ண கிடைப்பது தீ விடமே – காசி:17 83/4
மேல்

உண்மை (1)

ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்

உண (1)

சிலை முக கணைக்கு எம் ஆவி செகுத்து உண இருந்த திங்கள் – காசி:15 60/3
மேல்

உணங்கியும் (1)

அரும் பசிக்கு உணங்கியும் பெரும் பிணிக்கு உடைந்தும் – காசி:15 57/14
மேல்

உணர்கிலார் (1)

ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்

உணர்த்து (1)

ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்

உணர்த்துகேம் (1)

ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம்
ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/2,3
மேல்

உணர்ந்திடீரே (1)

ஒத்து ஆடுவீர் அடிகட்கு எல்லோமும் பிள்ளைகள் என்று உணர்ந்திடீரே – காசி:16 71/4
மேல்

உணர்வதுவே (1)

ஓர் எழுத்தே முழுதும் அவர் எவ் வண்ணம் உணர்வதுவே
என்பு அணிவது உடுப்பது தோல் எம்பிரான் தமர்கள் அவர் – காசி:2 1/14,15
மேல்

உணராமே (1)

எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத – காசி:4 9/3
மேல்

உணராய் (1)

இருக்கு ஓலமிட்டு உணராய் எங்குமாகி இருப்பதுவே – காசி:6 24/4
மேல்

உணராய்-கொல் (1)

பைந்தேன் ஒழுகும் இடப்பாகர் படைவீடு என்பது உணராய்-கொல்
வந்து ஏன் வளைத்தாய் எனை பாவி மதனா வீணே விளைந்த போர் – காசி:12 49/2,3
மேல்

உணரும் (1)

ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்

உணவு (2)

இடியலின் உணவு ஒரு தட்டை பரிந்தன – காசி:4 4/8
அம் செவி மடுத்து உணவு ஊட்டி நின் – காசி:8 37/39
மேல்

உணும் (1)

கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
மேல்

உத்தமரை (1)

உகுமேல் உயிர் காசி உத்தமரை காண – காசி:14 54/3
மேல்

உதயத்தில் (1)

பருதியொடு எழும் உதயத்தில் பொலிந்தன – காசி:4 4/10
மேல்

உதவலால் (1)

உண் அமிர்தம் நஞ்சோடு உதவலால் தண் என் – காசி:16 69/2
மேல்

உதவிய (2)

இணை அடி பரவிய மலடி முன் உதவிய
இடியலின் உணவு ஒரு தட்டை பரிந்தன – காசி:4 4/7,8
குல கிரி உதவிய வளர் இள வன முலை – காசி:4 4/31
மேல்

உதிப்பார் (1)

உய்ய துதியார் உதிப்பார் துதிப்பாரேல் – காசி:4 5/3
மேல்

உதியார் (1)

வையத்து உதியார் மறுத்து – காசி:4 5/4
மேல்

உதிரமும் (1)

வழிதர உதிரமும் நிணமொடு குடர்களும் – காசி:4 4/19
மேல்

உந்த (1)

கடவுள் நல்லூழ் பிடர் பிடித்து உந்த
குரை புனல் கங்கை கரை வழி சென்று ஆங்கு – காசி:15 57/22,23
மேல்

உம்பர் (1)

உண் நஞ்சு அனத்துக்கும் அஞ்சவைத்தார் உம்பர் ஓட்டெடுப்ப – காசி:17 75/2
மேல்

உமக்கு (2)

ஊர்க்கும் புது தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர் – காசி:4 14/2
வைத்து ஆடுவீர் பொதுவில் நின்று ஆடும் உமக்கு இந்த வாரம் என்னே – காசி:16 71/2
மேல்

உமது (2)

தருவீர் உமது பரந்தாமமே – காசி:14 55/4
அடுத்தது உமது பரந்தாமம் அதனால் இதழி பரந்தாமம் – காசி:17 93/3
மேல்

உமிழ் (2)

குளிர் நிலவு எழ உமிழ் முத்தை தடம் கரை – காசி:4 4/26
ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/2
மேல்

உமிழ்தரு (1)

உமிழ்தரு குருதி திரள் தெறித்தாங்கு – காசி:18 100/7
மேல்

உமிழ்தரும் (1)

பட அரவு உமிழ்தரும் மணி வெயில் விட வளர் – காசி:4 4/9
மேல்

உமிழ்ந்திடுவன் (1)

உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
மேல்

உமை (1)

களங்கனி என்று உமை கை கிளி பார்க்கும் கறை கண்டனே – காசி:15 61/4
மேல்

உய்ந்து (1)

உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
மேல்

உய்ய (1)

உய்ய துதியார் உதிப்பார் துதிப்பாரேல் – காசி:4 5/3
மேல்

உயர்த்த (1)

மழு வலன் உயர்த்த அழல் நிற கடவுள் – காசி:15 57/37
மேல்

உயிர் (8)

தோகை உயிர் முடிப்பான் தும்பை முடித்தான் மதவேள் – காசி:4 10/1
குறை உயிர் மாதரை தேடு மதி_கொழுந்தே – காசி:4 11/4
உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள் – காசி:6 26/3
உகுமேல் உயிர் காசி உத்தமரை காண – காசி:14 54/3
வள்ள கலச முலை கங்கையாள் உயிர் வாழ்வதற்கே – காசி:15 64/4
பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதி கொலை கூற்றம் கவர்ந்து உயிர்
பருகுதற்கு கரத்தால் விரி நிலா பாசம் வீசி வளைத்தது இங்கு என் செய்கேன் – காசி:17 76/1,2
கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
மேல்

உயிர்_அன்னாள் (1)

உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள்
கண் நேர் நிற்றற்கு ஒல்கி ஒழிந்த கழுநீரே – காசி:6 26/3,4
மேல்

உயிர்க்கும் (1)

முருகு உயிர்க்கும் பொலம் குடுமி விமானத்தில் பொலிந்த அவிமுத்தனாரே – காசி:17 80/4
மேல்

உயிர்கட்கும் (1)

பரந்தாமத்தை பல் உயிர்கட்கும் பாலிப்பார் – காசி:14 56/1
மேல்

உயிர்கள் (1)

பழங்கண் உறும் உயிர்கள் துயர் கடல் நீந்தி பரம் கருணை – காசி:2 1/9
மேல்

உயிர்களின் (1)

விருப்பு ஆர் உயிர்களின் மேல் வைத்து தாம் செயும் வேலை கண்டே – காசி:4 8/4
மேல்

உயிரும் (1)

உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
மேல்

உரக (2)

பார்க்கும் துளை முள் எயிற்று உரக பணியீர் மோகம் தணியீரே – காசி:4 14/4
பாதத்து உரக பரிபுரத்தார் நாதர் இவர் – காசி:17 94/2
மேல்

உரி (2)

மத கரி உரி அதள் குல கிரி முதுகினில் – காசி:4 4/21
விழைகுவது அன்பர் அகம் சுகமே வெம் கரியின் உரி கஞ்சுகமே – காசி:6 28/1
மேல்

உரியார் (1)

கடம் கால் களிற்று உரியார் காசி வளம் பாடி – காசி:14 51/2
மேல்

உரிவை (1)

மத கரி உரிவை தரித்தனை – காசி:2 1/42
மேல்

உரு (4)

ஆணொடு பெண் உரு அமைத்து நின்றனை – காசி:2 1/33
எண் வகை உறுப்பின் ஓர் உரு எடுத்தனை – காசி:2 1/35
உரு பாதியில் படைத்து ஓர் பாதியில் துடைத்து ஊழி-தொறும் – காசி:4 8/3
உரு கோலமே கண்டும் கண்டிலன் போலும் ஒழுகும் நறை – காசி:6 24/2
மேல்

உருக்கு (1)

பொன் உருக்கு அன்ன பூம் துணர் கொன்றையும் – காசி:8 37/1
மேல்

உருகிலை (1)

உருகிலை நெக்கு உடைந்திலை மொண்டு ஆனந்தவன தேனை ஓடியோடி – காசி:6 30/3
மேல்

உருகீர் (1)

துறை வளைக்கும் குருகீர் உருகீர் என்று தூ_மொழி கைக்கு – காசி:3 3/3
மேல்

உருகீரே (1)

அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்

உருகு (4)

பருகும் இன் அமிர்து என உருகு இரு கவிஞர்கள் – காசி:4 4/11
உருகு பத்தர்-தம் சித்தமும் கோயிலா உடைய நாதற்கு உரைத்திடுவீர்களே – காசி:17 76/4
உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம் – காசி:17 80/3
உருகு பசும்பொன் மதில் காசி உடையார் வரி தோல் உடையார்க்கே – காசி:17 92/4
மேல்

உருகும் (1)

உருகும் பசும்பொன்னுக்கு ஓர் மாற்று உண்டேல் உரையாய் தொடுத்து – காசி:6 25/2
மேல்

உருவமா (1)

கண் ஒன்று திருநுதலில் கனல் உருவமா படைத்த காசி நாதா – காசி:4 9/1
மேல்

உருவமாய் (1)

இட மருங்கினில் மருங்கிலாத அவள் குடியிருக்கவும் முடியில் வேறு இவள் ஒருத்தியை இருத்திவைத்தும் மதி மோக மோகினியின் உருவமாய்
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/1,2
மேல்

உருவாய் (1)

பல்வேறு உருவாய் நின்று அருள் காசி பதி_உள்ளீர் – காசி:17 82/1
மேல்

உருவினை (1)

அளவினில் அளவிடல் அரியதொரு உருவினை
இது எனல் அருமையின் எழுதரு மொழிகளும் – காசி:2 1/26,27
மேல்

உருவும் (1)

பைம்பொன் உருவும் பீர் பூத்த பவள செவ் வாய் பசுங்கிளிக்கே – காசி:15 63/4
மேல்

உருவெடுத்து (1)

உருவெடுத்து அகல் வான் துருவியும் காணா – காசி:8 37/9
மேல்

உரை (1)

உரை முதிர்ந்தவர் குழாத்தொடும் அடைதியால் ஒழுகு ஒளி முடி கங்கை – காசி:15 66/3
மேல்

உரைத்த (1)

உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி – காசி:17 77/1
மேல்

உரைத்திடுவீர்களே (1)

உருகு பத்தர்-தம் சித்தமும் கோயிலா உடைய நாதற்கு உரைத்திடுவீர்களே – காசி:17 76/4
மேல்

உரைப்பார் (1)

ஊர்க்கும் புது தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர் – காசி:4 14/2
மேல்

உரையாத (1)

உரையாத பழமறையின் முதல் எழுத்தின் ஒண் பொருளை – காசி:2 1/11
மேல்

உரையாய் (2)

உருகும் பசும்பொன்னுக்கு ஓர் மாற்று உண்டேல் உரையாய் தொடுத்து – காசி:6 25/2
பருகும் அனமே அனம் விடுத்த படி சென்று உரையாய் படிவர் உளத்து – காசி:17 92/3
மேல்

உலகம் (1)

உலகம் ஓர் ஏழும் பல முறை பயந்தும் – காசி:8 37/33
மேல்

உலகு (4)

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை – காசி:2 1/51
உலகு சூல்கொண்ட தலைவியும் நீயும் – காசி:2 1/62
கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/3
முத்தாடி மடித்தலத்து ஓர் இளம் சேயை உலகு ஈன்ற முதல்வியோடும் – காசி:16 71/1
மேல்

உலங்கும் (1)

மசகமும் உலங்கும் வாய் படை குடவனும் – காசி:15 57/12
மேல்

உலந்தால் (1)

நம் மனை மக்கள் என்று ஏக்கறுப்பீர் உங்கள் நாள் உலந்தால்
சொம்மனை வைத்து எப்படி நடப்பீர் யமன் தூதரொடே – காசி:7 34/3,4
மேல்

உலாம் (1)

தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும் – காசி:5 15/1
மேல்

உவட்டாத (1)

ஊன் என்று விட்டு ஒழிந்தார் களிப்பார் உவட்டாத இன்ப – காசி:17 83/3
மேல்

உவந்த (1)

ஆட்டு உவந்த அவிமுத்த_வாணரே – காசி:15 65/4
மேல்

உவர் (1)

அழுத விழி நீர் முந்நீரை உவர் நீர் ஆக்கும் அது கூறீர் – காசி:4 12/2
மேல்

உழக்கும் (1)

கொழுதி வரி வண்டு உழுது உழக்கும் குழலீர் நறும் கள் கோதை இவள் – காசி:4 12/1
மேல்

உழுது (1)

கொழுதி வரி வண்டு உழுது உழக்கும் குழலீர் நறும் கள் கோதை இவள் – காசி:4 12/1
மேல்

உள் (3)

உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள் – காசி:6 26/3
கயல் வண்ண கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும் – காசி:10 43/2
உள் நிறைந்தது ஒர் ஒண் பொருள் – காசி:16 70/2
மேல்

உள்ள (1)

வராநின்ற போது உள்ள மா தனம் காத்து வழங்குதற்கே – காசி:5 20/4
மேல்

உள்ளபடி (1)

உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/3
மேல்

உள்ளம் (1)

தேக்கும் இவட்கு ஆனந்தவனத்து இருந்தார் உள்ளம் திருந்தார்-கொல் – காசி:11 45/2
மேல்

உள்ளீர் (1)

பல்வேறு உருவாய் நின்று அருள் காசி பதி_உள்ளீர் – காசி:17 82/1
மேல்

உள்ளே (1)

இழை வளைக்கும் கொங்கையூடு அணைத்தாள் இ தழையின் உள்ளே
கழை வளைக்கும் சிலை வேள்_அனையாய் இதை கண்டுகொள்ளே – காசி:12 46/3,4
மேல்

உள (2)

காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும் – காசி:5 16/1
தொழில் அடிகட்கு உள மாலயமே தூ முனிவோர் உளம் ஆலயமே – காசி:6 28/2
மேல்

உளத்து (2)

ஓர் ஆனை வந்து என் உளத்து – காசி:1/4
பருகும் அனமே அனம் விடுத்த படி சென்று உரையாய் படிவர் உளத்து
உருகு பசும்பொன் மதில் காசி உடையார் வரி தோல் உடையார்க்கே – காசி:17 92/3,4
மேல்

உளத்தும் (1)

உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி – காசி:17 77/1
மேல்

உளது (1)

உளது என இலது என ஒருவர் ஒர் அளவையின் – காசி:2 1/25
மேல்

உளம் (2)

தொழில் அடிகட்கு உள மாலயமே தூ முனிவோர் உளம் ஆலயமே – காசி:6 28/2
உளம் கனிய புகுந்தாய் விரகால் நல் நலத்துற்றது என் ஆம் – காசி:15 61/2
மேல்

உளன் (1)

அவன் அவள் அது எனும் அவைகளின் உளன் அலன் – காசி:2 1/29
மேல்

உளார் (1)

கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
மேல்

உறங்கா (1)

கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்

உறங்கும் (1)

அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்

உறு (1)

கற்பம் அளவில கண்டும் உறு களைகண் காணாமே – காசி:2 1/8
மேல்

உறுப்பின் (1)

எண் வகை உறுப்பின் ஓர் உரு எடுத்தனை – காசி:2 1/35
மேல்

உறும் (1)

பழங்கண் உறும் உயிர்கள் துயர் கடல் நீந்தி பரம் கருணை – காசி:2 1/9
மேல்

உறை (2)

உறை வளைக்கும் உங்கள் பேரிட்டதால் சென்று கூறிடுமே – காசி:3 3/4
நிரைத்த பூம் குழல் நிரை வளையவளொடும் நின்றவர் உறை கோயில் – காசி:17 77/2
மேல்

உறைப்ப (1)

இழும் என் மழலை இன் அமுது உறைப்ப
பிழி தேன் ஒழுக்கின் ஒழுகும் இன் நரம்பின் – காசி:15 57/1,2
மேல்

உனக்கு (1)

பருகிலை கண் அரும்பிலை மெய் பொடித்திலை மற்று உனக்கு என்ன பாவம்தானே – காசி:6 30/4
மேல்

உனை (2)

அது அல எனும் எனில் எவர் உனை அறிபவர் – காசி:2 1/28
போற்று அடி கஞ்சம் புகல் அடைந்தேம் உனை போல வைத்தால் – காசி:17 88/2
மேல்