கட்டுருபன்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


-கண் (2)

எறிதரு கவரி நிழல்-கண் துயின்றன – காசி:4 4/2
விளம் கனி ஒன்று எறி வெள் விடையோடும் விழிக்-கண் நுழைந்து – காசி:15 61/1
மேல்

-கண்ணே (1)

அ நிலைக்-கண்ணே அகல் விசும்பு ஒரீஇ – காசி:15 57/39
மேல்

-கொல் (8)

நிணம் புணர் வெண்_தலை கலன்-கொல் நேர்_இழை முத்தி திருவை – காசி:2 1/21
கடைத்தலையில் திரிவது-கொல் யாம் பெறும் நின் காணியே – காசி:2 1/24
அல் ஆர் குழல் அளவுமா-கொல் மனம் வயிர – காசி:5 19/3
தேக்கும் இவட்கு ஆனந்தவனத்து இருந்தார் உள்ளம் திருந்தார்-கொல்
காக்க அரிய இள வாடை காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை – காசி:11 45/2,3
பைந்தேன் ஒழுகும் இடப்பாகர் படைவீடு என்பது உணராய்-கொல்
வந்து ஏன் வளைத்தாய் எனை பாவி மதனா வீணே விளைந்த போர் – காசி:12 49/2,3
மலை முகம் குலைத்த காசி வரதர் கண்டிலர்-கொல் மாரன் – காசி:15 60/2
பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா – காசி:18 98/3
மேல்

-கொலாம் (1)

கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம்
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:17 78/2,3
மேல்

-கொல்லோ (1)

கடி இருக்கும் நறை குழல் முத்தி திருவை முயங்கிடவும் கடவேன்-கொல்லோ
துடி இருக்கும் இடையவளோடு அவிமுத்தத்து இருந்த பரஞ்சோதியானே – காசி:8 38/3,4
மேல்

-தம் (4)

கொழுநர்-தம் அழகிய கொற்ற புயங்களே – காசி:4 4/32
ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
போமோ வயிரவர்-தம் சாதனமும் பொய் ஆமோ – காசி:14 55/2
உருகு பத்தர்-தம் சித்தமும் கோயிலா உடைய நாதற்கு உரைத்திடுவீர்களே – காசி:17 76/4
மேல்

-தொறும் (4)

குட வளை துறை-தொறும் உடு நிரை என விரி – காசி:4 4/25
உரு பாதியில் படைத்து ஓர் பாதியில் துடைத்து ஊழி-தொறும்
விருப்பு ஆர் உயிர்களின் மேல் வைத்து தாம் செயும் வேலை கண்டே – காசி:4 8/3,4
நான்றன திசை-தொறும் நறு நிழல் கதலி – காசி:15 57/27
திசை-தொறும் தெறித்த திரள் மணி குலங்கள் – காசி:18 100/8
மேல்

-தோறும் (1)

கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/3
மேல்

-மதி (1)

வாழிய கேள்-மதி மாற்றம் ஒன்று யானும் – காசி:15 57/5
மேல்

-மின் (1)

நா தழும்பு இருக்க ஏத்து-மின் நீரே – காசி:18 100/30
மேல்