தொ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


தொகுத்துவைத்த (1)

சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
மேல்

தொகுதியும் (1)

பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
மேல்

தொட்டு (1)

கையில் அவன் திருமுகமோ காட்டு இரு கண் தொட்டு முட்டை கதையில் தாக்கி – காசி:11 44/3
மேல்

தொடங்காமே (1)

தொடங்காமே பனி மலரும் தூவாமே நல்கும் – காசி:14 51/1
மேல்

தொடங்கும் (1)

தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/4
மேல்

தொடலை (1)

தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/4
மேல்

தொடி (2)

ஒண் தொடி தட கையின் வீசு நுண் துகில் – காசி:8 37/35
ஒழுகு தொடி கை குறியும் முக குறியும் தரும் ஒள் வளை குறியும் – காசி:10 42/3
மேல்

தொடு (2)

கொழு மலர் சிதறு அவி முத்தத்து விண் தொடு
குல கிரி உதவிய வளர் இள வன முலை – காசி:4 4/30,31
வான் தொடு கமுகின் மடல் தலை விரிந்து – காசி:15 57/26
மேல்

தொடுக்கில் (1)

பத்தும் நிரைத்தான் இனி தொடுக்கில் பாவைக்கு ஒரு திக்கு இலை போலும் – காசி:17 87/2
மேல்

தொடுத்த (2)

தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
தொடுத்த வளையும் கைவளையும் துறந்தாள் ஆவி துறந்தாலும் – காசி:17 93/2
மேல்

தொடுத்தனை (1)

தொல் மறை பனுவலின் தொடை தொடுத்தனை – காசி:2 1/36
மேல்

தொடுத்து (2)

உருகும் பசும்பொன்னுக்கு ஓர் மாற்று உண்டேல் உரையாய் தொடுத்து
செருகும் நறும் கொன்றை தேன் பிழிந்து ஊற்ற சிறை சுரும்பர் – காசி:6 25/2,3
பா தொடுத்து அடுத்த பரஞ்சுடரை – காசி:18 100/29
மேல்

தொடை (1)

தொல் மறை பனுவலின் தொடை தொடுத்தனை – காசி:2 1/36
மேல்

தொண்டர் (2)

தூது கொண்டும் தமை தோழமை கொண்ட தொண்டர் தண் தமிழ் சொல் கொண்ட குண்டல – காசி:7 35/1
மாற்றடிக்கும் தொண்டர் வில்லடிக்கும் புகல் மற்று இல்லையே – காசி:17 88/4
மேல்

தொண்டர்க்கு (1)

சுற்றமாக சுடலையில் வாழ்வதும் தோல் உடுப்பதும் தொண்டர்க்கு அரிது அன்றால் – காசி:5 17/2
மேல்

தொல் (2)

தொல் மறை பனுவலின் தொடை தொடுத்தனை – காசி:2 1/36
தொல் மறை கிழவ நின் சென்னி மற்று யானே – காசி:8 37/10
மேல்

தொல்லை (1)

மரு கோல நீல குழல் சேர் அவிமுத்த_வாண தொல்லை
இருக்கு ஓலமிட்டு உணராய் எங்குமாகி இருப்பதுவே – காசி:6 24/3,4
மேல்

தொழில் (1)

தொழில் அடிகட்கு உள மாலயமே தூ முனிவோர் உளம் ஆலயமே – காசி:6 28/2
மேல்

தொழில்தானே (1)

சொல் வேறு என்னே பாரும் அனங்கன் தொழில்தானே – காசி:17 82/4
மேல்

தொழும்பு (1)

அவ் வேலை ஈந்தார் அடி தொழும்பு செய்து ஒழுகும் – காசி:17 91/3
மேல்