சு – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


சுகத்தை (1)

குருகை விடுத்தாள் என குருகே கூறாய் சுகத்தை விடுத்தாள் என்று – காசி:17 92/1
மேல்

சுகம் (1)

ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

சுகமே (2)

விழைகுவது அன்பர் அகம் சுகமே வெம் கரியின் உரி கஞ்சுகமே – காசி:6 28/1
அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால் – காசி:17 92/2
மேல்

சுட (1)

அழு குரல் செவி சுட விழும நோய் மிக்கு – காசி:15 57/20
மேல்

சுடர் (1)

படர் ஒளிவிடு சுடர் வலயமது என ஒரு – காசி:4 4/13
மேல்

சுடரோன் (1)

படர்தரு தோற்றம் சுடரோன் செம்மல் – காசி:18 100/15
மேல்

சுடலையில் (1)

சுற்றமாக சுடலையில் வாழ்வதும் தோல் உடுப்பதும் தொண்டர்க்கு அரிது அன்றால் – காசி:5 17/2
மேல்

சுமந்தன (1)

பரு வரை நெடு வில் எடுத்து சுமந்தன
பரர் புரம் எரியொடு புகை எழ மலர்_மகள் – காசி:4 4/14,15
மேல்

சுமந்து (3)

குன்று இரண்டு சுமந்து ஒசியும் கொடி_அன்னீர் அவிமுத்தம் குடிகொண்டு ஆகம் – காசி:14 53/1
புன் தலை சுமந்து சென்றிடும் காட்சி – காசி:15 57/31
கும்பம் இரண்டு சுமந்து ஒசியும் கொடி நுண் மருங்குல் இறுமுறும் என்று – காசி:15 63/1
மேல்

சுர (3)

கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா – காசி:18 98/3
சுர நதி சுருட்டும் விரி திரைகள் ஒரு முத்தி மகள் துணை முலை திளைக்கும் அவர் மணநாளில் – காசி:18 99/3
மேல்

சுரக்க (1)

பெரு வளம் சுரக்க அரசு வீற்றிருக்கும் – காசி:15 57/36
மேல்

சுரந்தனை (1)

அருள் சுரந்தனை இருள் துரந்தனை – காசி:2 1/50
மேல்

சுரப்ப (1)

சுரபியும் தருவும் பெரு வளம் சுரப்ப
இருமையும் பெற்றனன் யானே நீயும் அ – காசி:15 57/40,41
மேல்

சுரபியும் (1)

சுரபியும் தருவும் பெரு வளம் சுரப்ப – காசி:15 57/40
மேல்

சுரர் (1)

குரை புனல் வர நதி சுரர் தரு முருகு அவிழ் – காசி:4 4/29
மேல்

சுருட்டும் (1)

சுர நதி சுருட்டும் விரி திரைகள் ஒரு முத்தி மகள் துணை முலை திளைக்கும் அவர் மணநாளில் – காசி:18 99/3
மேல்

சுரும்பர் (1)

செருகும் நறும் கொன்றை தேன் பிழிந்து ஊற்ற சிறை சுரும்பர்
பருகும் பொலம் சடையாய் காசி வாழ் முக்கண் பண்ணவனே – காசி:6 25/3,4
மேல்

சுவட்டுக்கு (1)

இறையவள் எழுது சுவட்டுக்கு இசைந்தன – காசி:4 4/4
மேல்

சுவட்டை (1)

வார் குங்கும பூண் முலை சுவட்டை வளை என்று ஓடி வளைந்து சுற்றி – காசி:4 14/3
மேல்

சுவடும் (2)

எழுத அரிய திருமார்பில் இளம் சேய் சிறு சேவடி சுவடும்
முழுதும் உடையாள் முலை சுவடும் உடையார் காசி முதல்வர்க்கே – காசி:4 12/3,4
முழுதும் உடையாள் முலை சுவடும் உடையார் காசி முதல்வர்க்கே – காசி:4 12/4
மேல்

சுவை (2)

எழுதா கிளவி இன் சுவை பழுத்த – காசி:2 1/67
மறை முதல் பொருளின் நிறை சுவை அமுதினை – காசி:8 37/38
மேல்

சுழலும் (1)

கறங்கு என சுழலும் கால் விசைக்கு ஆற்றாது – காசி:18 100/6
மேல்

சுழற்றி (1)

உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி
அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/1,2
மேல்

சுழித்து (1)

திரை சுழித்து எறியும் பொரு புனல் கங்கையில் – காசி:8 37/4
மேல்

சுற்றமாக (1)

சுற்றமாக சுடலையில் வாழ்வதும் தோல் உடுப்பதும் தொண்டர்க்கு அரிது அன்றால் – காசி:5 17/2
மேல்

சுற்றி (1)

வார் குங்கும பூண் முலை சுவட்டை வளை என்று ஓடி வளைந்து சுற்றி
பார்க்கும் துளை முள் எயிற்று உரக பணியீர் மோகம் தணியீரே – காசி:4 14/3,4
மேல்