ஊ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஊசல் (2)

அடங்காத உண்கணீர் ஆடுக பொன் ஊசல்
அம் பொன் மலர் கொம்பு_அன்னீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/4,5
அம் பொன் மலர் கொம்பு_அன்னீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/5
மேல்

ஊசலாட்டு (1)

வீசு ஒளி பசும்பொன் ஊசலாட்டு அயர்தர – காசி:8 37/21
மேல்

ஊட்டி (1)

அம் செவி மடுத்து உணவு ஊட்டி நின் – காசி:8 37/39
மேல்

ஊட்டும் (1)

நறை விரிக்கும் இதழ் கரத்தால் ஊட்டும் மது விருந்து உண்டு நயந்து மற்று என் – காசி:15 58/3
மேல்

ஊர்க்கும் (1)

ஊர்க்கும் புது தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர் – காசி:4 14/2
மேல்

ஊர்ந்து (1)

கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதி கொலை கூற்றம் கவர்ந்து உயிர் – காசி:17 76/1
மேல்

ஊர்வதும் (1)

பெற்றம் ஊர்வதும் வெண்_தலை ஓட்டினில் பிச்சை ஏற்று திரிவதும் பேய்களே – காசி:5 17/1
மேல்

ஊர (1)

கேயூரம் ஊர கிளர் தோள் அகிலேசர் – காசி:17 91/1
மேல்

ஊரும் (2)

மாயூரம் ஊரும் ஒரு மைந்தற்கு தீ ஊரும் – காசி:17 91/2
மாயூரம் ஊரும் ஒரு மைந்தற்கு தீ ஊரும்
அவ் வேலை ஈந்தார் அடி தொழும்பு செய்து ஒழுகும் – காசி:17 91/2,3
மேல்

ஊழி-தொறும் (1)

உரு பாதியில் படைத்து ஓர் பாதியில் துடைத்து ஊழி-தொறும்
விருப்பு ஆர் உயிர்களின் மேல் வைத்து தாம் செயும் வேலை கண்டே – காசி:4 8/3,4
மேல்

ஊற்ற (1)

செருகும் நறும் கொன்றை தேன் பிழிந்து ஊற்ற சிறை சுரும்பர் – காசி:6 25/3
மேல்

ஊற்று (1)

அமுதம் ஊற்று இருக்கும் குமுத வாய் தேறல் – காசி:2 1/64
மேல்

ஊன் (1)

ஊன் என்று விட்டு ஒழிந்தார் களிப்பார் உவட்டாத இன்ப – காசி:17 83/3
மேல்