தெ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


தெய்வ (1)

தெய்வ நாடகம்செய் வைதிக கூத்தன் – காசி:18 100/11
மேல்

தெய்வம் (1)

காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும் – காசி:5 16/1
மேல்

தெரித்த (1)

செம் செவி கைப்ப யான் தெரித்த சில் மொழி – காசி:18 100/21
மேல்

தெரித்தனை (1)

அலகு_இல் பல் கலைகள் தெரித்தனை – காசி:2 1/44
மேல்

தெரிந்து (2)

கண் கதுவு கடவுள் மணி தெரிந்து அமரர் கம்மியன் செய் – காசி:2 1/5
அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால் – காசி:17 92/2
மேல்

தெரிய (1)

அரு மறை தெரிய விரித்தனை – காசி:2 1/43
மேல்

தெரியலையே (1)

செம்பொன் இதழி தெரியலையே சிந்தித்து இருப்ப திரள் முலையும் – காசி:15 63/3
மேல்

தெருவில் (1)

தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும் – காசி:5 15/1
மேல்

தெவ் (1)

மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை – காசி:17 95/3
மேல்

தெள் (2)

தெள் விளி எடுக்கும் சீறியாழ் பாண – காசி:15 57/4
குரைத்த தெள் திரை கங்கை மங்கையர் துணை கொங்கை மான்மத சேற்றை – காசி:17 77/3
மேல்

தெளிக்கும் (1)

தே தமிழ் தெளிக்கும் செந்நா புலவீர் – காசி:18 100/24
மேல்

தெளித்தனை (1)

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை – காசி:2 1/51,52
மேல்

தெறித்த (2)

அருகு மதன் குழைத்த கழை தெறித்த முத்து ஏறுண்டு எழு வண்டு அரற்றும் ஓசை – காசி:17 80/1
திசை-தொறும் தெறித்த திரள் மணி குலங்கள் – காசி:18 100/8
மேல்

தெறித்தாங்கு (1)

உமிழ்தரு குருதி திரள் தெறித்தாங்கு
திசை-தொறும் தெறித்த திரள் மணி குலங்கள் – காசி:18 100/7,8
மேல்

தெறித்து (1)

திரை படு குருதி திரள் தெறித்து என்ன – காசி:8 37/23
மேல்

தென்புலத்தார் (1)

சேவடிக்கு அண்டாரே திறம் பிழைத்து தென்புலத்தார்
கோ அடி கண்டாரே குலைந்து – காசி:17 94/3,4
மேல்

தென்றல் (1)

தோகையில் பிறந்த நாகு இளம் தென்றல்
மோகமும் தளர்ச்சியும் தாகமும் தணிப்ப – காசி:8 37/36,37
மேல்