ப – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக 2
பகடு 1
பகல் 2
பகிரண்டமும் 1
பகை 1
பங்கன் 1
பங்கார் 1
பச்சிலை 1
பச்சை 1
பசந்து 1
பசிக்கு 1
பசுங்கிளிக்கே 1
பசும் 4
பசும்பொன் 3
பசும்பொன்னுக்கு 1
பசுவினை 1
பசை 1
பஞ்சணை 1
பஞ்சார்ந்தன 1
பட 1
படத்த 1
படப்பை 1
படப்பையில் 1
படர் 2
படர்தரு 1
படர்ந்து 1
படலை 2
படி 1
படிவர் 1
படு 1
படுத்த 1
படுத்து 1
படுதலை 1
படும் 1
படை 3
படைக்கவும் 1
படைகள் 1
படைத்த 2
படைத்து 1
படைப்பவரே 1
படையாரே 1
படைவீடு 2
பண் 4
பண்டு 1
பண்டை 1
பண்ணவனே 1
பண்ணை 2
பணி 3
பணிக்கும் 3
பணிசெய்வார் 1
பணிந்தே 1
பணியாய் 1
பணியீர் 1
பணியும் 2
பணியே 1
பணை 2
பத்தர்-தம் 1
பத்திக்கு 1
பத்தும் 1
பதம் 5
பதி 4
பதி_உள்ளீர் 1
பதியாய் 1
பதியார் 1
பதியில் 1
பதியுளீர் 1
பதியே 2
பயக்கும் 1
பயந்த 1
பயந்தும் 1
பயலாகவே 1
பயில் 1
பரக்கின்ற 1
பரஞ்சுடர் 1
பரஞ்சுடரார் 1
பரஞ்சுடரை 1
பரஞ்சோதியானே 1
பரந்தாம 1
பரந்தாமத்தை 1
பரந்தாமம் 3
பரந்தாமமே 1
பரப்பும் 1
பரம் 1
பரம 1
பரமசிவம் 1
பரமபதம் 1
பரமர் 1
பரமானந்த 1
பரர் 1
பரவிய 1
பரவு 1
பரிந்தன 1
பரிந்து 1
பரிபுரத்தார் 1
பரு 3
பருகி 1
பருகிலை 1
பருகுதற்கு 1
பருகும் 3
பருதியொடு 1
பல் 7
பல்_குழலாரை 1
பல்வேறு 1
பல 2
பலமாக 1
பலருடன் 1
பலரும்தானே 1
பலவின் 1
பலவும் 1
பலவோ 1
பலி 1
பலித்ததுவே 1
பவம் 1
பவள 2
பவளம் 1
பழங்கண் 1
பழமறையின் 1
பழிச்சுவது 1
பழுக்காய் 3
பழுக்கும் 1
பழுத்த 4
பழுத்து 1
பழுது 1
பற்று 1
பறித்து 1
பனி 1
பனுவலின் 2

பக (2)

மலை பக எறிந்த மழ இளம் குழவியை – காசி:2 1/63
வரை பக பாயும் வானர குழாத்து ஒரு – காசி:18 100/12
மேல்

பகடு (1)

கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதி கொலை கூற்றம் கவர்ந்து உயிர் – காசி:17 76/1
மேல்

பகல் (2)

பல் பகல் நோற்று அரும் தவரும் பெறற்கு அரிய பரந்தாமம் – காசி:2 1/19
சில பகல் யானும் நின் நிலைமையன் ஆகி – காசி:15 57/8
மேல்

பகிரண்டமும் (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

பகை (1)

தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
மேல்

பங்கன் (1)

இல்வாழ்வை விட்டு கதி வேட்டு அடைபவர்க்கு ஏழை_பங்கன் – காசி:9 40/1
மேல்

பங்கார் (1)

கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே – காசி:6 22/2
மேல்

பச்சிலை (1)

போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டு தாம் பூசை செய்திலர் புண்டரிக பதம் – காசி:7 35/3
மேல்

பச்சை (1)

பண் அஞ்ச நச்சம் அமிர்தா கொண்ட காசி பரமர் பச்சை
பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அ பிஞ்ஞகரே – காசி:17 75/3,4
மேல்

பசந்து (1)

கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
மேல்

பசிக்கு (1)

அரும் பசிக்கு உணங்கியும் பெரும் பிணிக்கு உடைந்தும் – காசி:15 57/14
மேல்

பசுங்கிளிக்கே (1)

பைம்பொன் உருவும் பீர் பூத்த பவள செவ் வாய் பசுங்கிளிக்கே – காசி:15 63/4
மேல்

பசும் (4)

பரு மணி கமுகின் பசும் கழுத்து ஒடிந்து – காசி:8 37/22
படலை நறும் கடுக்கை முடி பரஞ்சுடரார் இசை பாடி பசும் தேன் பில்கி – காசி:13 50/1
பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும்
கொண்டல் வண்ணர் துயில்கொள்ளவும் துயிலார் பிதாமகனார் எனும் கொள்கை கண்டும் விழைந்தவா அவர் பதம் சமீரகுமாரனே – காசி:15 62/3,4
அம் பொன் பசும் கொம்பு_அன்னாளை ஆகத்து அணைத்த அகிலேசர் – காசி:15 63/2
மேல்

பசும்பொன் (3)

வீசு ஒளி பசும்பொன் ஊசலாட்டு அயர்தர – காசி:8 37/21
உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம் – காசி:17 80/3
உருகு பசும்பொன் மதில் காசி உடையார் வரி தோல் உடையார்க்கே – காசி:17 92/4
மேல்

பசும்பொன்னுக்கு (1)

உருகும் பசும்பொன்னுக்கு ஓர் மாற்று உண்டேல் உரையாய் தொடுத்து – காசி:6 25/2
மேல்

பசுவினை (1)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்

பசை (1)

பசை இல் யாக்கை தசை கறித்து உண்ண – காசி:15 57/13
மேல்

பஞ்சணை (1)

பாவிடும் மலர் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ – காசி:17 84/2
மேல்

பஞ்சார்ந்தன (1)

நரை முதிர்ந்தன கண்கள் பஞ்சார்ந்தன நமன் தமர் வழிக்கொண்டார் – காசி:15 66/1
மேல்

பட (1)

பட அரவு உமிழ்தரும் மணி வெயில் விட வளர் – காசி:4 4/9
மேல்

படத்த (1)

முடவு படத்த கடவுள் பைம்பூண் – காசி:18 100/5
மேல்

படப்பை (1)

தட மலர் படப்பை தண்டலை காசி – காசி:18 100/18
மேல்

படப்பையில் (1)

தேம் பழுத்து அழிந்த பூம் பொழில் படப்பையில்
கடவுள் கற்பக கொடி படர்ந்து ஏறி – காசி:15 57/24,25
மேல்

படர் (2)

படர் ஒளிவிடு சுடர் வலயமது என ஒரு – காசி:4 4/13
குலவிய படர் சிறை மட அனமொடு சில – காசி:4 4/27
மேல்

படர்தரு (1)

படர்தரு தோற்றம் சுடரோன் செம்மல் – காசி:18 100/15
மேல்

படர்ந்து (1)

கடவுள் கற்பக கொடி படர்ந்து ஏறி – காசி:15 57/25
மேல்

படலை (2)

படலை நறும் கடுக்கை முடி பரஞ்சுடரார் இசை பாடி பசும் தேன் பில்கி – காசி:13 50/1
விரை குழைக்கும் மழை முகில்காள் விண்டு அலர் தண் துழாய் படலை விடலை என்ன – காசி:17 73/1
மேல்

படி (1)

பருகும் அனமே அனம் விடுத்த படி சென்று உரையாய் படிவர் உளத்து – காசி:17 92/3
மேல்

படிவர் (1)

பருகும் அனமே அனம் விடுத்த படி சென்று உரையாய் படிவர் உளத்து – காசி:17 92/3
மேல்

படு (1)

திரை படு குருதி திரள் தெறித்து என்ன – காசி:8 37/23
மேல்

படுத்த (1)

படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல் விழுந்து நரைத்து அற மூப்பினும் – காசி:6 23/1
மேல்

படுத்து (1)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்

படுதலை (1)

பரக்கின்ற புண்_நீர் படுதலை கொண்டு ஐயம் – காசி:5 18/3
மேல்

படும் (1)

ஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரேல் இருவருக்கும் மற்று என் படும் நெஞ்சமே – காசி:7 35/4
மேல்

படை (3)

ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி – காசி:4 14/1
தாக்கு படை வேள் கணை மழைக்கு தரியாது இரு கண் மழை அருவி – காசி:11 45/1
மசகமும் உலங்கும் வாய் படை குடவனும் – காசி:15 57/12
மேல்

படைக்கவும் (1)

செற்று மீள படைக்கவும் வேண்டுமே தேவரீர் பதம் சிந்திப்பது இல்லையே – காசி:5 17/4
மேல்

படைகள் (1)

ஒழியும் படைகள் என்றா எமை காயும் மற்று ஓர் விழியே – காசி:6 27/4
மேல்

படைத்த (2)

கண் ஒன்று திருநுதலில் கனல் உருவமா படைத்த காசி நாதா – காசி:4 9/1
பல் ஆண்டு தம்மை படைத்த அ தேவரை பார பைம்பொன் – காசி:12 48/1
மேல்

படைத்து (1)

உரு பாதியில் படைத்து ஓர் பாதியில் துடைத்து ஊழி-தொறும் – காசி:4 8/3
மேல்

படைப்பவரே (1)

பயலாகவே பணிசெய்வார் புவனம் படைப்பவரே – காசி:6 22/4
மேல்

படையாரே (1)

உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
மேல்

படைவீடு (2)

பைந்தேன் ஒழுகும் இடப்பாகர் படைவீடு என்பது உணராய்-கொல் – காசி:12 49/2
சிலை வளைத்து தன் படைவீடு அமர்க்களம் செய்திடினே – காசி:17 95/4
மேல்

பண் (4)

பண் நேர் வேதம் பாடிய காசி பதியாய் இ – காசி:6 26/1
பாவலரும் நாவலரும் பண் மலர கள் மலரும் – காசி:6 31/1
பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே – காசி:12 47/4
பண் அஞ்ச நச்சம் அமிர்தா கொண்ட காசி பரமர் பச்சை – காசி:17 75/3
மேல்

பண்டு (1)

பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
மேல்

பண்டை (1)

பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
மேல்

பண்ணவனே (1)

பருகும் பொலம் சடையாய் காசி வாழ் முக்கண் பண்ணவனே – காசி:6 25/4
மேல்

பண்ணை (2)

வயல் வண்ண பண்ணை அவிமுத்தத்தானை மனத்துள் வைத்தே – காசி:10 43/4
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும் – காசி:15 61/3
மேல்

பணி (3)

அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே – காசி:6 28/3
என் பணிக்கும் பணி என்று இரந்த போது – காசி:17 90/1
என்பு அணிக்கும் பணி திக்கு மேக்கு என்றார் – காசி:17 90/2
மேல்

பணிக்கும் (3)

என் பணிக்கும் பணி என்று இரந்த போது – காசி:17 90/1
என் பணிக்கும் பணியாய் இருந்தது ஓர் – காசி:17 90/3
என் பணிக்கும் இன்பு ஆம் அகிலேசர்க்கே – காசி:17 90/4
மேல்

பணிசெய்வார் (1)

பயலாகவே பணிசெய்வார் புவனம் படைப்பவரே – காசி:6 22/4
மேல்

பணிந்தே (1)

பழுத்த தவ கோலமும் கை சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல் – காசி:6 21/3
மேல்

பணியாய் (1)

என் பணிக்கும் பணியாய் இருந்தது ஓர் – காசி:17 90/3
மேல்

பணியீர் (1)

பார்க்கும் துளை முள் எயிற்று உரக பணியீர் மோகம் தணியீரே – காசி:4 14/4
மேல்

பணியும் (2)

முன் பணியும் பேறுடையார் திசைமுகனும் முகுந்தனுமே – காசி:2 1/16
உடுத்த கலையும் மேகலையும் ஒழுகும் பணியும் விரும்பு அணியும் – காசி:17 93/1
மேல்

பணியே (1)

அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே
மழ களிறு ஈன்றவள் அம் பதியே வாழ்வது காசி வளம் பதியே – காசி:6 28/3,4
மேல்

பணை (2)

பணை முலை தழுவு சரத்தை துரந்தன – காசி:4 4/16
இறும்பூது பயக்கும் நறும் பணை மருத – காசி:15 57/34
மேல்

பத்தர்-தம் (1)

உருகு பத்தர்-தம் சித்தமும் கோயிலா உடைய நாதற்கு உரைத்திடுவீர்களே – காசி:17 76/4
மேல்

பத்திக்கு (1)

பத்திக்கு கேவலமே பலமாக பலித்ததுவே – காசி:17 81/4
மேல்

பத்தும் (1)

பத்தும் நிரைத்தான் இனி தொடுக்கில் பாவைக்கு ஒரு திக்கு இலை போலும் – காசி:17 87/2
மேல்

பதம் (5)

செற்று மீள படைக்கவும் வேண்டுமே தேவரீர் பதம் சிந்திப்பது இல்லையே – காசி:5 17/4
போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டு தாம் பூசை செய்திலர் புண்டரிக பதம்
ஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரேல் இருவருக்கும் மற்று என் படும் நெஞ்சமே – காசி:7 35/3,4
சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
கொண்டல் வண்ணர் துயில்கொள்ளவும் துயிலார் பிதாமகனார் எனும் கொள்கை கண்டும் விழைந்தவா அவர் பதம் சமீரகுமாரனே – காசி:15 62/4
மேல்

பதி (4)

அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
பல்வேறு உருவாய் நின்று அருள் காசி பதி_உள்ளீர் – காசி:17 82/1
வாரம் என் பதி வாழ் அவிமுத்தரே – காசி:17 86/4
மேல்

பதி_உள்ளீர் (1)

பல்வேறு உருவாய் நின்று அருள் காசி பதி_உள்ளீர்
வில் வேறு இல்லை பூ அலது அம்பும் வேறு இல்லை – காசி:17 82/1,2
மேல்

பதியாய் (1)

பண் நேர் வேதம் பாடிய காசி பதியாய் இ – காசி:6 26/1
மேல்

பதியார் (1)

தராநின்ற காசி தடம் பதியார் வந்து என்றன் அகத்தே – காசி:5 20/2
மேல்

பதியில் (1)

பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
மேல்

பதியுளீர் (1)

கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/3
மேல்

பதியே (2)

மழ களிறு ஈன்றவள் அம் பதியே வாழ்வது காசி வளம் பதியே – காசி:6 28/4
மழ களிறு ஈன்றவள் அம் பதியே வாழ்வது காசி வளம் பதியே – காசி:6 28/4
மேல்

பயக்கும் (1)

இறும்பூது பயக்கும் நறும் பணை மருத – காசி:15 57/34
மேல்

பயந்த (1)

நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்

பயந்தும் (1)

உலகம் ஓர் ஏழும் பல முறை பயந்தும்
முதிரா இள முலை முற்று இழை மடந்தை – காசி:8 37/33,34
மேல்

பயலாகவே (1)

பயலாகவே பணிசெய்வார் புவனம் படைப்பவரே – காசி:6 22/4
மேல்

பயில் (1)

பயில் மூன்று புவனமும் கண் பொறிக்கு இரையா பாலிப்பாய்க்கு – காசி:2 1/55
மேல்

பரக்கின்ற (1)

பரக்கின்ற புண்_நீர் படுதலை கொண்டு ஐயம் – காசி:5 18/3
மேல்

பரஞ்சுடர் (1)

பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
மேல்

பரஞ்சுடரார் (1)

படலை நறும் கடுக்கை முடி பரஞ்சுடரார் இசை பாடி பசும் தேன் பில்கி – காசி:13 50/1
மேல்

பரஞ்சுடரை (1)

பா தொடுத்து அடுத்த பரஞ்சுடரை
நா தழும்பு இருக்க ஏத்து-மின் நீரே – காசி:18 100/29,30
மேல்

பரஞ்சோதியானே (1)

துடி இருக்கும் இடையவளோடு அவிமுத்தத்து இருந்த பரஞ்சோதியானே – காசி:8 38/4
மேல்

பரந்தாம (1)

அடி இருக்கும் பரந்தாம புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்தி – காசி:8 38/2
மேல்

பரந்தாமத்தை (1)

பரந்தாமத்தை பல் உயிர்கட்கும் பாலிப்பார் – காசி:14 56/1
மேல்

பரந்தாமம் (3)

பல் பகல் நோற்று அரும் தவரும் பெறற்கு அரிய பரந்தாமம்
என்பு உடல் விட்டு அடியேமும் கொளப்பெறுவது இறும்பூதே – காசி:2 1/19,20
அடுத்தது உமது பரந்தாமம் அதனால் இதழி பரந்தாமம் – காசி:17 93/3
அடுத்தது உமது பரந்தாமம் அதனால் இதழி பரந்தாமம்
விடுத்து விடுவாள் அலள் என போய் விளம்பீர் காசி வேதியர்க்கே – காசி:17 93/3,4
மேல்

பரந்தாமமே (1)

தருவீர் உமது பரந்தாமமே – காசி:14 55/4
மேல்

பரப்பும் (1)

வெள்ளி வீழ் அன்ன விரி நிலா பரப்பும்
பொன் வீழ் அன்ன புரி சடை கடவுள் – காசி:18 100/3,4
மேல்

பரம் (1)

பழங்கண் உறும் உயிர்கள் துயர் கடல் நீந்தி பரம் கருணை – காசி:2 1/9
மேல்

பரம (1)

ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

பரமசிவம் (1)

சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
மேல்

பரமபதம் (1)

பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
மேல்

பரமர் (1)

பண் அஞ்ச நச்சம் அமிர்தா கொண்ட காசி பரமர் பச்சை – காசி:17 75/3
மேல்

பரமானந்த (1)

வழங்கு பரமானந்த மா கடலில் திளைத்து ஆட – காசி:2 1/10
மேல்

பரர் (1)

பரர் புரம் எரியொடு புகை எழ மலர்_மகள் – காசி:4 4/15
மேல்

பரவிய (1)

இணை அடி பரவிய மலடி முன் உதவிய – காசி:4 4/7
மேல்

பரவு (1)

சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
மேல்

பரிந்தன (1)

இடியலின் உணவு ஒரு தட்டை பரிந்தன
பட அரவு உமிழ்தரும் மணி வெயில் விட வளர் – காசி:4 4/8,9
மேல்

பரிந்து (1)

இறை வளைக்கு ஆகம் பரிந்து அளித்தார் அகிலேசர் கொன்றை – காசி:3 3/1
மேல்

பரிபுரத்தார் (1)

பாதத்து உரக பரிபுரத்தார் நாதர் இவர் – காசி:17 94/2
மேல்

பரு (3)

பரு வரை நெடு வில் எடுத்து சுமந்தன – காசி:4 4/14
பரு மணி கமுகின் பசும் கழுத்து ஒடிந்து – காசி:8 37/22
கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே – காசி:18 98/4
மேல்

பருகி (1)

கண்களில் பருகி அ காமரு குழவி – காசி:2 1/66
மேல்

பருகிலை (1)

பருகிலை கண் அரும்பிலை மெய் பொடித்திலை மற்று உனக்கு என்ன பாவம்தானே – காசி:6 30/4
மேல்

பருகுதற்கு (1)

பருகுதற்கு கரத்தால் விரி நிலா பாசம் வீசி வளைத்தது இங்கு என் செய்கேன் – காசி:17 76/2
மேல்

பருகும் (3)

பருகும் இன் அமிர்து என உருகு இரு கவிஞர்கள் – காசி:4 4/11
பருகும் பொலம் சடையாய் காசி வாழ் முக்கண் பண்ணவனே – காசி:6 25/4
பருகும் அனமே அனம் விடுத்த படி சென்று உரையாய் படிவர் உளத்து – காசி:17 92/3
மேல்

பருதியொடு (1)

பருதியொடு எழும் உதயத்தில் பொலிந்தன – காசி:4 4/10
மேல்

பல் (7)

பல் பகல் நோற்று அரும் தவரும் பெறற்கு அரிய பரந்தாமம் – காசி:2 1/19
அலகு_இல் பல் கலைகள் தெரித்தனை – காசி:2 1/44
படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல் விழுந்து நரைத்து அற மூப்பினும் – காசி:6 23/1
பல் ஆண்டு தம்மை படைத்த அ தேவரை பார பைம்பொன் – காசி:12 48/1
பரந்தாமத்தை பல் உயிர்கட்கும் பாலிப்பார் – காசி:14 56/1
பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
அல் வேறு அல்லா பல்_குழலாரை அலைக்கின்றான் – காசி:17 82/3
மேல்

பல்_குழலாரை (1)

அல் வேறு அல்லா பல்_குழலாரை அலைக்கின்றான் – காசி:17 82/3
மேல்

பல்வேறு (1)

பல்வேறு உருவாய் நின்று அருள் காசி பதி_உள்ளீர் – காசி:17 82/1
மேல்

பல (2)

அலகு_இல் பல புவனங்கள் அடங்கலும் உண்டு ஒழிப்பாய்க்கு – காசி:2 1/53
உலகம் ஓர் ஏழும் பல முறை பயந்தும் – காசி:8 37/33
மேல்

பலமாக (1)

பத்திக்கு கேவலமே பலமாக பலித்ததுவே – காசி:17 81/4
மேல்

பலருடன் (1)

பலருடன் பழிச்சுவது ஒழிக மற்று அம்ம – காசி:15 57/7
மேல்

பலரும்தானே (1)

பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே – காசி:12 47/4
மேல்

பலவின் (1)

முடவு பலவின் முள் புற கனியை – காசி:15 57/30
மேல்

பலவும் (1)

ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை – காசி:2 1/52
மேல்

பலவோ (1)

ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்கொத்து – காசி:17 87/3
மேல்

பலி (1)

முடை தலையில் பலி கொள்வான் மூவுலகும் அவரவர்தம் – காசி:2 1/23
மேல்

பலித்ததுவே (1)

பத்திக்கு கேவலமே பலமாக பலித்ததுவே – காசி:17 81/4
மேல்

பவம் (1)

அழல் விழித்தனை பவம் ஒழித்தனை – காசி:2 1/45
மேல்

பவள (2)

பைம்பொன் உருவும் பீர் பூத்த பவள செவ் வாய் பசுங்கிளிக்கே – காசி:15 63/4
பாவிடும் மலர் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ – காசி:17 84/2
மேல்

பவளம் (1)

மரகதம் காய்த்து பவளம் பழுக்கும் – காசி:8 37/19
மேல்

பழங்கண் (1)

பழங்கண் உறும் உயிர்கள் துயர் கடல் நீந்தி பரம் கருணை – காசி:2 1/9
மேல்

பழமறையின் (1)

உரையாத பழமறையின் முதல் எழுத்தின் ஒண் பொருளை – காசி:2 1/11
மேல்

பழிச்சுவது (1)

பலருடன் பழிச்சுவது ஒழிக மற்று அம்ம – காசி:15 57/7
மேல்

பழுக்காய் (3)

முழு குலை முரிந்து பழுக்காய் சிதறும் – காசி:8 37/24
குலை வளைக்கும் பழுக்காய் முழு தாறு கொழும் கமுகின் – காசி:17 95/1
பழுக்காய் கமுகின் விழு குலை பறித்து – காசி:18 100/14
மேல்

பழுக்கும் (1)

மரகதம் காய்த்து பவளம் பழுக்கும்
கமம் சூல் கமுகின் கழுத்து இற யாத்து – காசி:8 37/19,20
மேல்

பழுத்த (4)

எழுதா கிளவி இன் சுவை பழுத்த
மழலை நாறு அமிர்தம் வாய்மடுத்து உண்ண – காசி:2 1/67,68
பழுத்த தவ கோலமும் கை சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல் – காசி:6 21/3
வில் ஆண்ட தோள் கொட்டி ஏமாப்பர் கோல விடம் பழுத்த
அல் ஆண்ட கண்டத்து எம் ஆதி பிரான் அவிமுத்தத்திலே – காசி:12 48/2,3
தேம் கனி பழுத்த பூம் குலை வளைப்ப – காசி:15 57/28
மேல்

பழுத்து (1)

தேம் பழுத்து அழிந்த பூம் பொழில் படப்பையில் – காசி:15 57/24
மேல்

பழுது (1)

பாவிடும் மலர் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ – காசி:17 84/2
மேல்

பற்று (1)

போற்று அடிக்கு அஞ்சலிசெய் பற்று வேறு புகல் இல்லையே – காசி:15 59/4
மேல்

பறித்து (1)

பழுக்காய் கமுகின் விழு குலை பறித்து
படர்தரு தோற்றம் சுடரோன் செம்மல் – காசி:18 100/14,15
மேல்

பனி (1)

தொடங்காமே பனி மலரும் தூவாமே நல்கும் – காசி:14 51/1
மேல்

பனுவலின் (2)

தொல் மறை பனுவலின் தொடை தொடுத்தனை – காசி:2 1/36
பனுவலின் மதுர இசைக்கு குழைந்தன – காசி:4 4/12
மேல்