க – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ககனம் 1
கங்குல் 1
கங்கை 8
கங்கையாள் 1
கங்கையில் 1
கங்கையே 1
கஞ்ச 3
கஞ்சம் 2
கஞ்சுகமே 1
கடம் 1
கடல் 7
கடலா 1
கடலில் 1
கடலே 1
கடலை 1
கடலொடு 1
கடவார் 1
கடவுள் 9
கடவுளர் 1
கடவேன்-கொல்லோ 1
கடி 4
கடிகை 1
கடு 3
கடுக்கை 5
கடுப்ப 1
கடுவும் 1
கடை 3
கடைத்தலையில் 1
கடையில் 1
கண் 22
கண்_நுதல் 1
கண்_நுதலார்க்கு 1
கண்_நுதற்கு 1
கண்_உடையார் 1
கண்கள் 2
கண்களில் 1
கண்டத்து 2
கண்டம் 1
கண்டனே 1
கண்டாரே 1
கண்டால் 1
கண்டிருந்தும் 1
கண்டிலர்-கொல் 1
கண்டிலள் 1
கண்டிலன் 1
கண்டு 3
கண்டுகொண்டனன் 1
கண்டுகொள்ளே 1
கண்டும் 3
கண்டே 1
கண்ணற்கு 1
கண்ணனும் 3
கண்ணி 2
கண்ணில் 2
கண்ணின் 1
கண்ணினாலும் 1
கண்ணீரே 1
கண்ணே 1
கண்ணொடு 1
கண்படுக்கும் 1
கணத்தொடும் 1
கணாள் 1
கணை 4
கணைக்கு 3
கணைகள் 1
கணையான் 1
கதலி 1
கதி 1
கதிர் 2
கதுவு 2
கதையில் 1
கபாலம் 2
கம்பத்தின் 1
கம்மியன் 1
கமம் 1
கமல 1
கமலம் 1
கமுகின் 5
கயல் 4
கயிறு 1
கர்ணிகை 1
கர 2
கரத்தால் 2
கரத்தான் 2
கரத்தில் 1
கரத்து 1
கரந்து 1
கரமும் 1
கரி 2
கரியின் 1
கரு 2
கருக்கொள் 1
கருகி 1
கருகு 1
கருணை 2
கருணைக்கொடி 1
கருத்து 1
கருத்துமாய் 1
கருப்பு 1
கரும் 4
கரும்பும் 1
கரும்பை 1
கரை 5
கரைத்து 2
கரையில் 2
கரையும் 1
கல் 1
கல்லா 1
கலக்கி 1
கலச 1
கலந்து 1
கலந்தும் 1
கலன் 1
கலன்-கொல் 1
கலை 6
கலைகள் 2
கலையும் 1
கவர்ந்து 3
கவரி 1
கவற்சியினால் 1
கவிகை 1
கவிஞர்கள் 1
கவிதை 1
கழறுவீரே 1
கழி 1
கழியும் 1
கழியே 1
கழு 1
கழுத்தின் 1
கழுத்து 2
கழுநீரே 2
கழை 4
கள் 3
கள்வர் 1
கள்வன் 1
களங்கமாய் 1
களங்கனி 1
களத்தரை 1
களிக்கும் 1
களிப்பார் 1
களியரேம் 1
களிற்று 1
களிறு 1
களிறும் 1
களைகண் 2
கற்பக 1
கற்பம் 1
கற்பம்-தோறும் 1
கற்றை 1
கறங்கு 1
கறித்து 1
கறை 2
கன்னி 2
கனகம் 1
கனத்த 1
கனமே 1
கனல் 4
கனி 3
கனிய 1
கனியை 1

ககனம் (1)

கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்

கங்குல் (1)

கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதி கொலை கூற்றம் கவர்ந்து உயிர் – காசி:17 76/1
மேல்

கங்கை (8)

நறை வளைக்கும் முடியார் அடிக்கே கங்கை நல் நதியின் – காசி:3 3/2
குவி முத்தம் வெண்ணிலவு கொப்புளிக்கும் கங்கை
அவி முத்தம் சென்று இறைஞ்சாதார் – காசி:4 13/3,4
கங்கை சூழ் கிடந்த காசி_வாணா – காசி:8 37/26
குரை புனல் கங்கை கரை வழி சென்று ஆங்கு – காசி:15 57/23
உரை முதிர்ந்தவர் குழாத்தொடும் அடைதியால் ஒழுகு ஒளி முடி கங்கை
கரை முதிர்ந்திடா கலை மதி முடித்தவர் காசி நல் நகர்தானே – காசி:15 66/3,4
குரைத்த தெள் திரை கங்கை மங்கையர் துணை கொங்கை மான்மத சேற்றை – காசி:17 77/3
கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
உடை திரை கங்கை நெடு நதி துறையின் – காசி:18 100/1
மேல்

கங்கையாள் (1)

வள்ள கலச முலை கங்கையாள் உயிர் வாழ்வதற்கே – காசி:15 64/4
மேல்

கங்கையில் (1)

திரை சுழித்து எறியும் பொரு புனல் கங்கையில்
வெள் இதழ் கமலம் வள்ள வாய் விரித்து என – காசி:8 37/4,5
மேல்

கங்கையே (1)

காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும் – காசி:5 16/1
மேல்

கஞ்ச (3)

கஞ்ச கரத்தான் கலை மறைக்கு நாயகமாம் – காசி:6 31/3
சேற்று அடி கஞ்ச மலர் வயல் காசி சிவ_கொழுந்தை – காசி:15 59/3
சேற்று அடி கஞ்ச வயல் காசி நாத செருப்படிக்கும் – காசி:17 88/3
மேல்

கஞ்சம் (2)

உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம்
முருகு உயிர்க்கும் பொலம் குடுமி விமானத்தில் பொலிந்த அவிமுத்தனாரே – காசி:17 80/3,4
போற்று அடி கஞ்சம் புகல் அடைந்தேம் உனை போல வைத்தால் – காசி:17 88/2
மேல்

கஞ்சுகமே (1)

விழைகுவது அன்பர் அகம் சுகமே வெம் கரியின் உரி கஞ்சுகமே
தொழில் அடிகட்கு உள மாலயமே தூ முனிவோர் உளம் ஆலயமே – காசி:6 28/1,2
மேல்

கடம் (1)

கடம் கால் களிற்று உரியார் காசி வளம் பாடி – காசி:14 51/2
மேல்

கடல் (7)

பாச தளை அறுத்து பாவ கடல் கலக்கி – காசி:1/1
நீர் கொண்ட கடல் ஆடை நிலமகளுக்கு அணியான – காசி:2 1/1
பழங்கண் உறும் உயிர்கள் துயர் கடல் நீந்தி பரம் கருணை – காசி:2 1/9
உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
கண் அஞ்சனத்தை கரைத்து ஓடும் நீர் கடல் செய நின்றாள் – காசி:17 75/1
கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/4
கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்

கடலா (1)

கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/4
மேல்

கடலில் (1)

வழங்கு பரமானந்த மா கடலில் திளைத்து ஆட – காசி:2 1/10
மேல்

கடலே (1)

கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்

கடலை (1)

ஆனந்த கூத்து ஆடு அருள் கடலை ஆனந்தம் – காசி:17 85/2
மேல்

கடலொடு (1)

கடலொடு பிறந்தன போலும் தட மலர் – காசி:16 69/3
மேல்

கடவார் (1)

உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
மேல்

கடவுள் (9)

கண் கதுவு கடவுள் மணி தெரிந்து அமரர் கம்மியன் செய் – காசி:2 1/5
கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/4
கழியும் தலை கலன் பூண்டு ஆடும் காசி கடவுள் நுதல் – காசி:6 27/1
கண்டுகொண்டனன் இ கடவுள் மா முடி என – காசி:8 37/11
கடவுள் நல்லூழ் பிடர் பிடித்து உந்த – காசி:15 57/22
கடவுள் கற்பக கொடி படர்ந்து ஏறி – காசி:15 57/25
மழு வலன் உயர்த்த அழல் நிற கடவுள்
பொன் அடி வணங்கி இன் இசை பாடலும் – காசி:15 57/37,38
பொன் வீழ் அன்ன புரி சடை கடவுள்
முடவு படத்த கடவுள் பைம்பூண் – காசி:18 100/4,5
முடவு படத்த கடவுள் பைம்பூண் – காசி:18 100/5
மேல்

கடவுளர் (1)

இடம் அற மிடைதரு கடவுளர் மடவியர் – காசி:4 4/1
மேல்

கடவேன்-கொல்லோ (1)

கடி இருக்கும் நறை குழல் முத்தி திருவை முயங்கிடவும் கடவேன்-கொல்லோ
துடி இருக்கும் இடையவளோடு அவிமுத்தத்து இருந்த பரஞ்சோதியானே – காசி:8 38/3,4
மேல்

கடி (4)

கார் கொண்ட பொழில் காசி கடி நகரம் குளிர் தூங்க – காசி:2 1/2
கடி இருக்கும் நறை குழல் முத்தி திருவை முயங்கிடவும் கடவேன்-கொல்லோ – காசி:8 38/3
கடி நகர் காசியுள் மேவும் – காசி:16 69/4
கடி நகர் புரக்கும் கண்_நுதல் செல்வன் – காசி:18 100/19
மேல்

கடிகை (1)

முத்து நிரைத்த குறுநகையீர் முளரி_கணையான் கணை கடிகை
பத்தும் நிரைத்தான் இனி தொடுக்கில் பாவைக்கு ஒரு திக்கு இலை போலும் – காசி:17 87/1,2
மேல்

கடு (3)

புன்மொழி கடு கொள புகட்டினன் – காசி:2 1/70
கடு ததும்பு களத்தரை தேடுவார் காதலித்து வரும் திரு காசியே – காசி:6 23/4
முன்னம் கடு கை முகந்து உண்டார் நல்காரே – காசி:14 52/3
மேல்

கடுக்கை (5)

கடுக்கை சடைமுடியார் அடியார்க்கு கலைகள் கொய்து – காசி:4 11/2
நல் வாழ்வையே தரும் காசி பிரான் நறும் பூம் கடுக்கை
வல் ஆர் முலை கொம்பு_அனாய் தந்தை தாள் மழுவால் எறிந்து – காசி:9 40/2,3
படலை நறும் கடுக்கை முடி பரஞ்சுடரார் இசை பாடி பசும் தேன் பில்கி – காசி:13 50/1
இன்னம் கடுக்கை இவட்கு – காசி:14 52/4
மின் திரண்டது என புரளும் பொலம் கடுக்கை தாமத்தின் விரை தாதாடி – காசி:14 53/3
மேல்

கடுப்ப (1)

வான் ஏறு கடுப்ப வெரிநில் தாக்கலும் – காசி:18 100/9
மேல்

கடுவும் (1)

வேம்பும் கடுவும் தேம் பிழியாக – காசி:18 100/20
மேல்

கடை (3)

கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/3
திருகு சின கூற்றின் எயிற்றிடை கிடந்தும் கடை நாளில் திரை ஏழ் ஒன்றாய் – காசி:6 30/1
சின கயல் விழி கடை கருக்கொள் கருணைக்கொடி திளைத்த மருமத்தர் இடம் ஆம் – காசி:18 98/2
மேல்

கடைத்தலையில் (1)

கடைத்தலையில் திரிவது-கொல் யாம் பெறும் நின் காணியே – காசி:2 1/24
மேல்

கடையில் (1)

அடையாளம் இட்டு வையாளானால் கடையில் அவர் – காசி:2 2/2
மேல்

கண் (22)

இட மருங்கில் சிறு மருங்குல் பெரும் தடம் கண் இன் அமிர்தும் – காசி:2 1/3
கண் கதுவு கடவுள் மணி தெரிந்து அமரர் கம்மியன் செய் – காசி:2 1/5
பயில் மூன்று புவனமும் கண் பொறிக்கு இரையா பாலிப்பாய்க்கு – காசி:2 1/55
இருப்பார் அவி முத்தத்து எங்கே கண் மூடுவர் என்றும் வெள்ளி – காசி:4 8/1
கண் ஒன்று திருநுதலில் கனல் உருவமா படைத்த காசி நாதா – காசி:4 9/1
காமாந்தகர் காசி கண்_நுதலார்க்கு ஓதீர் மற்று – காசி:4 10/3
கண் நேர் நிற்றற்கு ஒல்கி ஒழிந்த கழுநீரே – காசி:6 26/4
பருகிலை கண் அரும்பிலை மெய் பொடித்திலை மற்று உனக்கு என்ன பாவம்தானே – காசி:6 30/4
கண் அம்பரமே கலை – காசி:6 32/4
சிலை மதனை கண் அழலால் செற்றனர் காண் அம்மானை – காசி:7 33/2
சிலை மதனை கண் அழலால் செற்றனரே ஆமாகில் – காசி:7 33/3
ஆள் வழக்கு அறுக்கும் வாள் அமர் தடம் கண்
மின் இழை மருங்குல் சில் மொழி மகளிர் – காசி:8 37/15,16
கையில் அவன் திருமுகமோ காட்டு இரு கண் தொட்டு முட்டை கதையில் தாக்கி – காசி:11 44/3
தாக்கு படை வேள் கணை மழைக்கு தரியாது இரு கண் மழை அருவி – காசி:11 45/1
கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திரு கரமும் கலந்து ஓர் பேதை – காசி:12 47/1
செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண்
பைந்தேன் ஒழுகும் இடப்பாகர் படைவீடு என்பது உணராய்-கொல் – காசி:12 49/1,2
உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
வாள் தடம் கண் மழை புனல் மூழ்கியே – காசி:15 65/1
கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே – காசி:17 73/4
கண் அஞ்சனத்தை கரைத்து ஓடும் நீர் கடல் செய நின்றாள் – காசி:17 75/1
கடி நகர் புரக்கும் கண்_நுதல் செல்வன் – காசி:18 100/19
மேல்

கண்_நுதல் (1)

கடி நகர் புரக்கும் கண்_நுதல் செல்வன் – காசி:18 100/19
மேல்

கண்_நுதலார்க்கு (1)

காமாந்தகர் காசி கண்_நுதலார்க்கு ஓதீர் மற்று – காசி:4 10/3
மேல்

கண்_நுதற்கு (1)

கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே – காசி:17 73/4
மேல்

கண்_உடையார் (1)

உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
மேல்

கண்கள் (2)

நரை முதிர்ந்தன கண்கள் பஞ்சார்ந்தன நமன் தமர் வழிக்கொண்டார் – காசி:15 66/1
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்

கண்களில் (1)

கண்களில் பருகி அ காமரு குழவி – காசி:2 1/66
மேல்

கண்டத்து (2)

கறை கோலம் கொண்டு நும் கண்டத்து ஒளித்த கனல் விடமே – காசி:4 6/4
அல் ஆண்ட கண்டத்து எம் ஆதி பிரான் அவிமுத்தத்திலே – காசி:12 48/3
மேல்

கண்டம் (1)

கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
மேல்

கண்டனே (1)

களங்கனி என்று உமை கை கிளி பார்க்கும் கறை கண்டனே – காசி:15 61/4
மேல்

கண்டாரே (1)

கோ அடி கண்டாரே குலைந்து – காசி:17 94/4
மேல்

கண்டால் (1)

எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத – காசி:4 9/3
மேல்

கண்டிருந்தும் (1)

கயல் வண்ண கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும்
செயல் வண்ணம் கண்டிலள் வாளா புறத்து எங்கும் தேடுகின்றாள் – காசி:10 43/2,3
மேல்

கண்டிலர்-கொல் (1)

மலை முகம் குலைத்த காசி வரதர் கண்டிலர்-கொல் மாரன் – காசி:15 60/2
மேல்

கண்டிலள் (1)

செயல் வண்ணம் கண்டிலள் வாளா புறத்து எங்கும் தேடுகின்றாள் – காசி:10 43/3
மேல்

கண்டிலன் (1)

உரு கோலமே கண்டும் கண்டிலன் போலும் ஒழுகும் நறை – காசி:6 24/2
மேல்

கண்டு (3)

எவ்வண்ணம் கண்டு இறைஞ்சுவேம் – காசி:2 2/4
பழுத்த தவ கோலமும் கை சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல் – காசி:6 21/3
சாம்பல் கண்டு அறியாது ஆம்பி பூத்த – காசி:15 57/15
மேல்

கண்டுகொண்டனன் (1)

கண்டுகொண்டனன் இ கடவுள் மா முடி என – காசி:8 37/11
மேல்

கண்டுகொள்ளே (1)

கழை வளைக்கும் சிலை வேள்_அனையாய் இதை கண்டுகொள்ளே – காசி:12 46/4
மேல்

கண்டும் (3)

கற்பம் அளவில கண்டும் உறு களைகண் காணாமே – காசி:2 1/8
உரு கோலமே கண்டும் கண்டிலன் போலும் ஒழுகும் நறை – காசி:6 24/2
கொண்டல் வண்ணர் துயில்கொள்ளவும் துயிலார் பிதாமகனார் எனும் கொள்கை கண்டும் விழைந்தவா அவர் பதம் சமீரகுமாரனே – காசி:15 62/4
மேல்

கண்டே (1)

விருப்பு ஆர் உயிர்களின் மேல் வைத்து தாம் செயும் வேலை கண்டே – காசி:4 8/4
மேல்

கண்ணற்கு (1)

புயல் வண்ண கண்ணற்கு ஒளித்த அ கள்வன் புணர்ப்பை எண்ணாள் – காசி:10 43/1
மேல்

கண்ணனும் (3)

பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே – காசி:12 47/4
பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே – காசி:12 47/4
கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட – காசி:17 72/3
மேல்

கண்ணி (2)

கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே – காசி:6 22/2
கயல் வண்ண கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும் – காசி:10 43/2
மேல்

கண்ணில் (2)

கண்ணில் நிற்பர் மன திருக்கு ஓயிலே காசியே அவர்க்கு ஓர் திரு கோயிலே – காசி:6 29/4
தழை வளை கை கொடுத்தேன் கண்ணில் ஒற்றி தளர் இடை தன் – காசி:12 46/2
மேல்

கண்ணின் (1)

கயல் வண்ண கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும் – காசி:10 43/2
மேல்

கண்ணினாலும் (1)

கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/4
மேல்

கண்ணீரே (1)

சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்

கண்ணே (1)

மடல் அவிழ் கோதை மதர் நெடும் கண்ணே – காசி:16 69/5
மேல்

கண்ணொடு (1)

கண்ணொடு ஆவி கருத்துமாய் – காசி:16 70/1
மேல்

கண்படுக்கும் (1)

மங்குல் கண்படுக்கும் மது மலர் பொதும்பர் – காசி:8 37/25
மேல்

கணத்தொடும் (1)

எண் இருக்கும் கணத்தொடும் ஆனந்தவனத்து இருப்பாரை எங்கே காண்பார் – காசி:12 47/3
மேல்

கணாள் (1)

கயல் ஆர் தடம்_கணாள் காந்தன் செயல் ஆவி – காசி:4 5/2
மேல்

கணை (4)

விடு கணை வில் காமனை நீ வென்றதும் ஓர் வியப்பாமே – காசி:2 1/58
பெண் நேர் ஒருவன் எய் கணை ஐந்தும் பெய்தானால் – காசி:6 26/2
தாக்கு படை வேள் கணை மழைக்கு தரியாது இரு கண் மழை அருவி – காசி:11 45/1
முத்து நிரைத்த குறுநகையீர் முளரி_கணையான் கணை கடிகை – காசி:17 87/1
மேல்

கணைக்கு (3)

சிலை முக கணைக்கு எம் ஆவி செகுத்து உண இருந்த திங்கள் – காசி:15 60/3
கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே – காசி:17 89/3
மேல்

கணைகள் (1)

இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள்
வல் ஒன்று பூண் முலை மார்பகம் போழ்வன மற்று என் செய்கேன் – காசி:15 68/1,2
மேல்

கணையான் (1)

முத்து நிரைத்த குறுநகையீர் முளரி_கணையான் கணை கடிகை – காசி:17 87/1
மேல்

கதலி (1)

நான்றன திசை-தொறும் நறு நிழல் கதலி
தேம் கனி பழுத்த பூம் குலை வளைப்ப – காசி:15 57/27,28
மேல்

கதி (1)

இல்வாழ்வை விட்டு கதி வேட்டு அடைபவர்க்கு ஏழை_பங்கன் – காசி:9 40/1
மேல்

கதிர் (2)

மதி கதிர் வலம்வரு வெற்பு ஒத்து நின்றன – காசி:4 4/24
கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே – காசி:18 99/1
மேல்

கதுவு (2)

கண் கதுவு கடவுள் மணி தெரிந்து அமரர் கம்மியன் செய் – காசி:2 1/5
விண் கதுவு பொலம் குடுமி விமானத்தின் மிசை பொலிந்தோய் – காசி:2 1/6
மேல்

கதையில் (1)

கையில் அவன் திருமுகமோ காட்டு இரு கண் தொட்டு முட்டை கதையில் தாக்கி – காசி:11 44/3
மேல்

கபாலம் (2)

கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
மேல்

கம்பத்தின் (1)

நெடு நிலை கம்பத்தின் வடம் மிசை நடந்து என – காசி:15 57/33
மேல்

கம்மியன் (1)

கண் கதுவு கடவுள் மணி தெரிந்து அமரர் கம்மியன் செய் – காசி:2 1/5
மேல்

கமம் (1)

கமம் சூல் கமுகின் கழுத்து இற யாத்து – காசி:8 37/20
மேல்

கமல (1)

நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா – காசி:18 98/3
மேல்

கமலம் (1)

வெள் இதழ் கமலம் வள்ள வாய் விரித்து என – காசி:8 37/5
மேல்

கமுகின் (5)

கமம் சூல் கமுகின் கழுத்து இற யாத்து – காசி:8 37/20
பரு மணி கமுகின் பசும் கழுத்து ஒடிந்து – காசி:8 37/22
வான் தொடு கமுகின் மடல் தலை விரிந்து – காசி:15 57/26
குலை வளைக்கும் பழுக்காய் முழு தாறு கொழும் கமுகின்
தலை வளைக்கும் பொழில் காசி பிரான் தடம் கோட்டு பைம்பொன் – காசி:17 95/1,2
பழுக்காய் கமுகின் விழு குலை பறித்து – காசி:18 100/14
மேல்

கயல் (4)

கயல் ஆர் தடம்_கணாள் காந்தன் செயல் ஆவி – காசி:4 5/2
கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே – காசி:6 22/2
கயல் வண்ண கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும் – காசி:10 43/2
சின கயல் விழி கடை கருக்கொள் கருணைக்கொடி திளைத்த மருமத்தர் இடம் ஆம் – காசி:18 98/2
மேல்

கயிறு (1)

கயிறு கொண்டு ஆர்க்கும் காட்சித்து என்ன – காசி:8 37/18
மேல்

கர்ணிகை (1)

பூணும் ஆசை மற்று ஒன்றே உடல் விடும் போது நல் மணி கர்ணிகை பூம் துறை – காசி:5 16/3
மேல்

கர (2)

சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
மேல்

கரத்தால் (2)

நறை விரிக்கும் இதழ் கரத்தால் ஊட்டும் மது விருந்து உண்டு நயந்து மற்று என் – காசி:15 58/3
பருகுதற்கு கரத்தால் விரி நிலா பாசம் வீசி வளைத்தது இங்கு என் செய்கேன் – காசி:17 76/2
மேல்

கரத்தான் (2)

கஞ்ச கரத்தான் கலை மறைக்கு நாயகமாம் – காசி:6 31/3
அஞ்சு அ கரத்தான் அகம் – காசி:6 31/4
மேல்

கரத்தில் (1)

உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
மேல்

கரத்து (1)

கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
மேல்

கரந்து (1)

காக்க அரிய இள வாடை காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை – காசி:11 45/3
மேல்

கரமும் (1)

கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திரு கரமும் கலந்து ஓர் பேதை – காசி:12 47/1
மேல்

கரி (2)

மத கரி உரிவை தரித்தனை – காசி:2 1/42
மத கரி உரி அதள் குல கிரி முதுகினில் – காசி:4 4/21
மேல்

கரியின் (1)

விழைகுவது அன்பர் அகம் சுகமே வெம் கரியின் உரி கஞ்சுகமே – காசி:6 28/1
மேல்

கரு (2)

கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே – காசி:18 99/1
கரு முக மந்தி கால் விசைத்து எழுந்து – காசி:18 100/13
மேல்

கருக்கொள் (1)

சின கயல் விழி கடை கருக்கொள் கருணைக்கொடி திளைத்த மருமத்தர் இடம் ஆம் – காசி:18 98/2
மேல்

கருகி (1)

கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்

கருகு (1)

கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதி கொலை கூற்றம் கவர்ந்து உயிர் – காசி:17 76/1
மேல்

கருணை (2)

பழங்கண் உறும் உயிர்கள் துயர் கடல் நீந்தி பரம் கருணை
வழங்கு பரமானந்த மா கடலில் திளைத்து ஆட – காசி:2 1/9,10
பிரான் என்றவர்க்கு ஒரு பெண்ணோடும் ஓடி பெரும் கருணை
தராநின்ற காசி தடம் பதியார் வந்து என்றன் அகத்தே – காசி:5 20/1,2
மேல்

கருணைக்கொடி (1)

சின கயல் விழி கடை கருக்கொள் கருணைக்கொடி திளைத்த மருமத்தர் இடம் ஆம் – காசி:18 98/2
மேல்

கருத்து (1)

காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம் – காசி:7 35/2
மேல்

கருத்துமாய் (1)

கண்ணொடு ஆவி கருத்துமாய்
உள் நிறைந்தது ஒர் ஒண் பொருள் – காசி:16 70/1,2
மேல்

கருப்பு (1)

விடுத்த வாளிக்கும் விரகு இலா கருப்பு வில் வீணன் மீளவும் வாளா – காசி:4 7/1
மேல்

கரும் (4)

மாற்று அடிக்கு அஞ்சும் இடப்பாகனை மள்ளர் கொன்ற கரும்
சேற்று அடி கஞ்ச மலர் வயல் காசி சிவ_கொழுந்தை – காசி:15 59/2,3
முழை கரும் புற்று அரவு ஆட நின்று ஆடிய முக்கணனே – காசி:17 74/4
கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதி கொலை கூற்றம் கவர்ந்து உயிர் – காசி:17 76/1
கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/4
மேல்

கரும்பும் (1)

குழை கரும்பும் குழைந்திட்டது அந்தோ குளிர் தூங்கு துளி – காசி:17 74/2
மேல்

கரும்பை (1)

கழை கரும்பை குழைத்தான் மதவேள் அக்கணத்தில் அம் பொன் – காசி:17 74/1
மேல்

கரை (5)

குளிர் நிலவு எழ உமிழ் முத்தை தடம் கரை
குலவிய படர் சிறை மட அனமொடு சில – காசி:4 4/26,27
குரை புனல் கங்கை கரை வழி சென்று ஆங்கு – காசி:15 57/23
கரை முதிர்ந்திடா கலை மதி முடித்தவர் காசி நல் நகர்தானே – காசி:15 66/4
கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே – காசி:17 73/4
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்

கரைத்து (2)

கண் அஞ்சனத்தை கரைத்து ஓடும் நீர் கடல் செய நின்றாள் – காசி:17 75/1
கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/4
மேல்

கரையில் (2)

நிரை வளை கையார் நகைக்கு நேரா கரையில்
குவி முத்தம் வெண்ணிலவு கொப்புளிக்கும் கங்கை – காசி:4 13/2,3
நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா – காசி:18 98/3
மேல்

கரையும் (1)

பொழி மதம் கரையும் மழ இளம் களிறும் – காசி:8 37/30
மேல்

கல் (1)

காட்டும் இமையோர்க்கு இருப்பு கல் கனகம் ஆக்கி அண்டம் – காசி:8 36/3
மேல்

கல்லா (1)

கல்லா இருந்தவா காசி பிரானார்க்கே – காசி:5 19/4
மேல்

கலக்கி (1)

பாச தளை அறுத்து பாவ கடல் கலக்கி
நேச தளைப்பட்டு நிற்குமே மாசற்ற – காசி:1/1,2
மேல்

கலச (1)

வள்ள கலச முலை கங்கையாள் உயிர் வாழ்வதற்கே – காசி:15 64/4
மேல்

கலந்து (1)

கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திரு கரமும் கலந்து ஓர் பேதை – காசி:12 47/1
மேல்

கலந்தும் (1)

பூண் முலை கலந்தும் ஐம்புலனை வென்றனை – காசி:2 1/34
மேல்

கலன் (1)

கழியும் தலை கலன் பூண்டு ஆடும் காசி கடவுள் நுதல் – காசி:6 27/1
மேல்

கலன்-கொல் (1)

நிணம் புணர் வெண்_தலை கலன்-கொல் நேர்_இழை முத்தி திருவை – காசி:2 1/21
மேல்

கலை (6)

கஞ்ச கரத்தான் கலை மறைக்கு நாயகமாம் – காசி:6 31/3
கண் அம்பரமே கலை – காசி:6 32/4
கலை மதியின் கீற்று அணிந்த காசி அகிலேசர் – காசி:7 33/1
கலை முகம் போழ்ந்த காயம் களங்கமாய் விளங்கும் ஆறே – காசி:15 60/4
கரை முதிர்ந்திடா கலை மதி முடித்தவர் காசி நல் நகர்தானே – காசி:15 66/4
கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதி கொலை கூற்றம் கவர்ந்து உயிர் – காசி:17 76/1
மேல்

கலைகள் (2)

அலகு_இல் பல் கலைகள் தெரித்தனை – காசி:2 1/44
கடுக்கை சடைமுடியார் அடியார்க்கு கலைகள் கொய்து – காசி:4 11/2
மேல்

கலையும் (1)

உடுத்த கலையும் மேகலையும் ஒழுகும் பணியும் விரும்பு அணியும் – காசி:17 93/1
மேல்

கவர்ந்து (3)

ஒழுகு ஒளி மிடற்றின் அழகு கவர்ந்து உண்டு என – காசி:8 37/17
கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதி கொலை கூற்றம் கவர்ந்து உயிர் – காசி:17 76/1
கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
மேல்

கவரி (1)

எறிதரு கவரி நிழல்-கண் துயின்றன – காசி:4 4/2
மேல்

கவற்சியினால் (1)

பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
மேல்

கவிகை (1)

மண்மகள் கவிகை தண் நிழல் துஞ்ச – காசி:18 100/25
மேல்

கவிஞர்கள் (1)

பருகும் இன் அமிர்து என உருகு இரு கவிஞர்கள்
பனுவலின் மதுர இசைக்கு குழைந்தன – காசி:4 4/11,12
மேல்

கவிதை (1)

காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம் – காசி:7 35/2
மேல்

கழறுவீரே (1)

கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே – காசி:17 73/4
மேல்

கழி (1)

முழு நகை முகிழ்க்கும் கழி முடை வெண்_தலை – காசி:8 37/6
மேல்

கழியும் (1)

கழியும் தலை கலன் பூண்டு ஆடும் காசி கடவுள் நுதல் – காசி:6 27/1
மேல்

கழியே (1)

கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்

கழு (1)

கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்

கழுத்தின் (1)

சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்

கழுத்து (2)

கமம் சூல் கமுகின் கழுத்து இற யாத்து – காசி:8 37/20
பரு மணி கமுகின் பசும் கழுத்து ஒடிந்து – காசி:8 37/22
மேல்

கழுநீரே (2)

கண் நேர் நிற்றற்கு ஒல்கி ஒழிந்த கழுநீரே – காசி:6 26/4
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே
அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/3,4
மேல்

கழை (4)

கழை வளைக்கும் சிலை வேள்_அனையாய் இதை கண்டுகொள்ளே – காசி:12 46/4
கழை கரும்பை குழைத்தான் மதவேள் அக்கணத்தில் அம் பொன் – காசி:17 74/1
அருகு மதன் குழைத்த கழை தெறித்த முத்து ஏறுண்டு எழு வண்டு அரற்றும் ஓசை – காசி:17 80/1
மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை
சிலை வளைத்து தன் படைவீடு அமர்க்களம் செய்திடினே – காசி:17 95/3,4
மேல்

கள் (3)

கொழுதி வரி வண்டு உழுது உழக்கும் குழலீர் நறும் கள் கோதை இவள் – காசி:4 12/1
பாவலரும் நாவலரும் பண் மலர கள் மலரும் – காசி:6 31/1
சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்

கள்வர் (1)

இராநின்றனர் ஐம்புல கள்வர் கொள்ளையிட்டு ஏகுதற்கே – காசி:5 20/3
மேல்

கள்வன் (1)

புயல் வண்ண கண்ணற்கு ஒளித்த அ கள்வன் புணர்ப்பை எண்ணாள் – காசி:10 43/1
மேல்

களங்கமாய் (1)

கலை முகம் போழ்ந்த காயம் களங்கமாய் விளங்கும் ஆறே – காசி:15 60/4
மேல்

களங்கனி (1)

களங்கனி என்று உமை கை கிளி பார்க்கும் கறை கண்டனே – காசி:15 61/4
மேல்

களத்தரை (1)

கடு ததும்பு களத்தரை தேடுவார் காதலித்து வரும் திரு காசியே – காசி:6 23/4
மேல்

களிக்கும் (1)

கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே – காசி:18 98/4
மேல்

களிப்பார் (1)

ஊன் என்று விட்டு ஒழிந்தார் களிப்பார் உவட்டாத இன்ப – காசி:17 83/3
மேல்

களியரேம் (1)

சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம்
ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/1,2
மேல்

களிற்று (1)

கடம் கால் களிற்று உரியார் காசி வளம் பாடி – காசி:14 51/2
மேல்

களிறு (1)

மழ களிறு ஈன்றவள் அம் பதியே வாழ்வது காசி வளம் பதியே – காசி:6 28/4
மேல்

களிறும் (1)

பொழி மதம் கரையும் மழ இளம் களிறும்
மூண்டு எழும் மானம் பூண்டு அழுக்கறுப்ப – காசி:8 37/30,31
மேல்

களைகண் (2)

கற்பம் அளவில கண்டும் உறு களைகண் காணாமே – காசி:2 1/8
களைகண் காணாது அலமரும் ஏல்வையின் – காசி:15 57/21
மேல்

கற்பக (1)

கடவுள் கற்பக கொடி படர்ந்து ஏறி – காசி:15 57/25
மேல்

கற்பம் (1)

கற்பம் அளவில கண்டும் உறு களைகண் காணாமே – காசி:2 1/8
மேல்

கற்பம்-தோறும் (1)

கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/3
மேல்

கற்றை (1)

கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/3
மேல்

கறங்கு (1)

கறங்கு என சுழலும் கால் விசைக்கு ஆற்றாது – காசி:18 100/6
மேல்

கறித்து (1)

பசை இல் யாக்கை தசை கறித்து உண்ண – காசி:15 57/13
மேல்

கறை (2)

கறை கோலம் கொண்டு நும் கண்டத்து ஒளித்த கனல் விடமே – காசி:4 6/4
களங்கனி என்று உமை கை கிளி பார்க்கும் கறை கண்டனே – காசி:15 61/4
மேல்

கன்னி (2)

கார் ஆர் வரை ஈன்ற கன்னி பிடி அளித்த – காசி:1/3
கன்னி மதில் உடுத்த காசி மா நகரம் – காசி:15 57/35
மேல்

கனகம் (1)

காட்டும் இமையோர்க்கு இருப்பு கல் கனகம் ஆக்கி அண்டம் – காசி:8 36/3
மேல்

கனத்த (1)

கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே – காசி:18 98/4
மேல்

கனமே (1)

சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
மேல்

கனல் (4)

கறை கோலம் கொண்டு நும் கண்டத்து ஒளித்த கனல் விடமே – காசி:4 6/4
கண் ஒன்று திருநுதலில் கனல் உருவமா படைத்த காசி நாதா – காசி:4 9/1
பொழியும் கனல் விழி காமனை காய்ந்தது அ போரில் உடைந்து – காசி:6 27/3
கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திரு கரமும் கலந்து ஓர் பேதை – காசி:12 47/1
மேல்

கனி (3)

தேம் கனி பழுத்த பூம் குலை வளைப்ப – காசி:15 57/28
விளம் கனி ஒன்று எறி வெள் விடையோடும் விழிக்-கண் நுழைந்து – காசி:15 61/1
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும் – காசி:15 61/3
மேல்

கனிய (1)

உளம் கனிய புகுந்தாய் விரகால் நல் நலத்துற்றது என் ஆம் – காசி:15 61/2
மேல்

கனியை (1)

முடவு பலவின் முள் புற கனியை
புன் தலை சுமந்து சென்றிடும் காட்சி – காசி:15 57/30,31
மேல்