மூ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


மூடுவர் (1)

இருப்பார் அவி முத்தத்து எங்கே கண் மூடுவர் என்றும் வெள்ளி – காசி:4 8/1
மேல்

மூண்டது (1)

தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
மேல்

மூண்டு (1)

மூண்டு எழும் மானம் பூண்டு அழுக்கறுப்ப – காசி:8 37/31
மேல்

மூப்பினும் (1)

படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல் விழுந்து நரைத்து அற மூப்பினும்
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/1,2
மேல்

மூரலால் (1)

வெண்ணிலா முகிழ்க்கும் குறு மூரலால் வீணிலே எம் புரத்து எரியிட்ட நீர் – காசி:5 15/3
மேல்

மூலத்தொடும் (1)

உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
மேல்

மூவுலகும் (1)

முடை தலையில் பலி கொள்வான் மூவுலகும் அவரவர்தம் – காசி:2 1/23
மேல்

மூழ்கியே (1)

வாள் தடம் கண் மழை புனல் மூழ்கியே
சேட்டு இளம் கொங்கை செய் தவம் ஓர்கிலார் – காசி:15 65/1,2
மேல்

மூழ்கினும் (1)

படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல் விழுந்து நரைத்து அற மூப்பினும் – காசி:6 23/1
மேல்

மூன்று (1)

பயில் மூன்று புவனமும் கண் பொறிக்கு இரையா பாலிப்பாய்க்கு – காசி:2 1/55
மேல்

மூன்றும் (1)

எயில் மூன்றும் எரிமடுத்தாய் என்பதும் ஓர் இசையாமே – காசி:2 1/56
மேல்