வ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகுத்த 1
வகுத்து 4
வகை 4
வங்கத்தை 1
வங்காள 1
வச்சிரமும் 1
வச்சிராகரமே 1
வச்ர 3
வசை 1
வஞ்ச 2
வஞ்சி 2
வஞ்சிக்கும் 1
வஞ்சியில் 1
வட்ட 1
வட்டத்து 1
வட்டம் 1
வட்டித்து 1
வட 7
வடகடற்கும் 1
வடமும் 1
வடவையும் 1
வடி 2
வடிய 1
வடியும் 1
வடிவில் 1
வடிவின் 1
வடிவு 3
வடிவும் 2
வண்டலிடு 1
வண்டின் 2
வண்டு 10
வண்டுகாள் 1
வண்டும் 1
வண்டே 1
வண்ண 2
வண்ணத்து 2
வண்ணம் 5
வண்ணமும் 2
வண்ணன் 2
வண்ணா 1
வணக்காயால் 1
வணக்குதும் 1
வணங்க 5
வணங்கி 6
வணங்கிடும் 1
வணங்கினாள் 1
வணங்கு 2
வத்தவனும் 1
வதன 1
வதனத்து 1
வதனாம்புயத்து 1
வதுவை 1
வந்த 11
வந்தது 1
வந்தனன் 1
வந்தாள் 1
வந்தான் 6
வந்தானை 1
வந்து 35
வந்தும் 1
வம்-மின்கள் 1
வம்ச 1
வம்பினேம் 1
வம்பு 1
வய 3
வயங்க 3
வயங்காத 1
வயங்கினாள் 1
வயங்கு 3
வயவன் 1
வயிர்ப்பான் 1
வயிர 3
வயிரத்தால் 1
வயிரம் 2
வயிரமும் 2
வயிராகரம் 1
வயிறு 1
வர்க்க 1
வர்க்கமே 1
வர 14
வரப்பு 1
வரம் 2
வரவர 3
வரவிட்ட 1
வரவு 2
வரவே 3
வரவேற்று 1
வரன் 1
வரால்களும் 1
வரி 5
வரு 5
வருக 5
வருகின்ற 2
வருகின்றான் 1
வருட 1
வருணன் 1
வருத்தம் 2
வருந்த 3
வருந்தா 2
வருந்தி 2
வருந்தினாள் 1
வரும் 10
வருமளவும் 1
வருமே 1
வருமோ 1
வருவது 2
வருவர் 1
வருவன 1
வருவார் 1
வருவாள் 1
வருவாளை 1
வருவானை 1
வருவித்த 1
வருவித்தாள் 1
வரை 4
வரை-தொறும் 1
வரைகள் 1
வரையரமாதரின் 2
வரையரமாதரும் 2
வரையாக 1
வரையாய் 2
வரையில் 1
வரையின் 1
வரையே 1
வரோதயனை 1
வல் 3
வல்சியும் 1
வல்லத்தின் 1
வல்லவர் 1
வல்லவற்கு 1
வல்லவனும் 2
வல்லவோ 1
வல்லாய் 1
வல்லி 6
வல்லியம் 1
வல்லியாய் 1
வல்லியையும் 1
வல்லூரில் 1
வலஞ்செய்யும் 1
வலம் 2
வலம்புரி 7
வலம்புரியில் 1
வலம்புரியும் 2
வலமாக 1
வலய 1
வலயம் 2
வலியும் 1
வலை 1
வலைஞர் 1
வலைய 2
வலையம் 3
வவ்வி 2
வழக்குரைக்கும் 1
வழக்குரைத்த 1
வழங்கிய 1
வழங்கினான் 1
வழங்கும் 1
வழி 1
வழிந்து 1
வழிபட 1
வழிபடவைத்தோன் 1
வழிபடு 1
வழிவிட்ட 1
வழுத்த 1
வழுத்தி 1
வழுத்தும் 1
வள் 1
வள்ள 1
வள்ளத்து 1
வள்ளல் 1
வள்ளியின் 1
வள்ளை 1
வள 3
வளஞ்செய்து 1
வளர் 4
வளர்த்த 1
வளர்ந்த 1
வளர்ந்தாய் 1
வளர்ந்து 1
வளர 1
வளரவளர 1
வளரும் 4
வளவ 1
வளவர் 2
வளவன் 3
வளை 6
வளைக்கும் 1
வளைத்தான் 1
வளைத்து 3
வளைப்ப 1
வளையும் 2
வற்றாத 1
வறிதாக 1
வறிதே 1
வன் 1
வன்கண் 1
வன 4
வனச 1
வனசமகள் 1
வனசமகளே 1
வனப்பாள் 1
வனப்பு 2
வனப்பும் 1
வனம் 1

வகுத்த (1)

சாடி வகுத்த தராபதியும் கூடார்-தம் – மூவருலா:1 8/2

மேல்

வகுத்து (4)

சேடியர் ஒப்ப வகுத்து திரள் பந்து – மூவருலா:1 199/1
மலை ஏழும் என்ன வகுத்து தலையில் – மூவருலா:2 49/2
மனையால் ஓரோர் தேர் வகுத்து முனைவன் – மூவருலா:2 57/2
வாவியது ஆக என வகுத்து தாவு மான் – மூவருலா:3 254/2

மேல்

வகை (4)

இ வகை அல்லது இலங்கு_இழையார் மால் கூரும் – மூவருலா:2 140/1
அ வகை கூராள் அயல் ஒருத்தி எவ்வுலகும் – மூவருலா:2 140/2
வருந்தா வகை வருந்த வாழி பெயரும் – மூவருலா:2 369/1
மண்டு மலையால் வருந்தா வகை வருந்தி – மூவருலா:3 105/1

மேல்

வங்கத்தை (1)

சிங்காதனத்து இருந்த செம்பியனும் வங்கத்தை – மூவருலா:1 18/2

மேல்

வங்காள (1)

மாற்றும் அருமணம் வங்காள பாகத்து – மூவருலா:3 259/1

மேல்

வச்சிரமும் (1)

எட்டாத வச்சிரமும் எல்லா உருமேறும் – மூவருலா:2 79/1

மேல்

வச்சிராகரமே (1)

வச்சிராகரமே வழங்கினான் பச்சை – மூவருலா:3 334/2

மேல்

வச்ர (3)

அலகை இகந்த அசல குல வச்ர
பலகை ததும்ப பதித்து மலர் கவிகை – மூவருலா:2 41/1,2
கச்சை நவரத்ன கட்டு எறிப்ப வச்ர – மூவருலா:2 66/2
நகை வச்ர மாலையே நாற்றி பகல் விளங்கா – மூவருலா:3 226/2

மேல்

வசை (1)

இசையும் திரு மார்பத்து எய்தா வசை இலா – மூவருலா:1 127/2

மேல்

வஞ்ச (2)

கலக்கிய வஞ்ச கலி-அதனை பாரில் – மூவருலா:1 81/1
மறான் நிறை என்று சரணடைந்த வஞ்ச
புறா நிறை புக்க புகழோன் அறா நீர் – மூவருலா:3 6/1,2

மேல்

வஞ்சி (2)

தளிராத சூதம் தழையாத வஞ்சி
குளிராத திங்கள்_குழவி அளிகள் – மூவருலா:2 125/1,2
பருவம்செய் சோலை பயப்ப பெரு வஞ்சி – மூவருலா:3 207/2

மேல்

வஞ்சிக்கும் (1)

மாட புகாருக்கும் வஞ்சிக்கும் காஞ்சிக்கும் – மூவருலா:1 328/1

மேல்

வஞ்சியில் (1)

இடப்புண்ட பேர் இஞ்சி வஞ்சியில் இட்ட – மூவருலா:3 87/1

மேல்

வட்ட (1)

வட்ட மகோததி வேவ ஒரு வாளி – மூவருலா:3 84/1

மேல்

வட்டத்து (1)

இம்பர் எழு பொழில் வட்டத்து இகல் வேந்தர் – மூவருலா:1 332/1

மேல்

வட்டம் (1)

நிலா வட்டம் நின்று எறிக்க நேரோ குலா வலைஞர் – மூவருலா:3 372/2

மேல்

வட்டித்து (1)

வட்டித்து அளகமும் கொங்கையும் வார் தயங்க – மூவருலா:1 201/1

மேல்

வட (7)

இறக்கி வட வரையே எல்லையா தொல்லை – மூவருலா:1 26/1
முட்டி பொருதார் வட மண்ணை மும்மதிலும் – மூவருலா:1 83/1
மான அரசர் இரிய வட கலிங்க – மூவருலா:1 86/1
இருந்த வட வரைகள் எல்லாம் திருந்தா – மூவருலா:1 290/2
கொற்ற குடை கீழ் வட மேரு குன்று அனைய – மூவருலா:2 330/1
கல் மலை மார்பும் கடவுள் வட மேரு – மூவருலா:3 17/1
அ சிராபரணம் அனைத்திற்கும் தன் வட
வச்சிராகரமே வழங்கினான் பச்சை – மூவருலா:3 334/1,2

மேல்

வடகடற்கும் (1)

வடகடற்கும் தென்கடற்கும் மன்னன் முடுகி – மூவருலா:3 14/2

மேல்

வடமும் (1)

வலம்புரி முத்தின் வடமும் பொலம் பூண் – மூவருலா:2 231/2

மேல்

வடவையும் (1)

முது வாய் வடவையும் முந்நான்கு கோளும் – மூவருலா:2 80/1

மேல்

வடி (2)

ஏந்து சுடர் வடி வாள் ஈராதோ பாந்தள் மேல் – மூவருலா:3 312/2
படிக்கு சலாபம் பணித்தான் வடி பலகை – மூவருலா:3 333/2

மேல்

வடிய (1)

வடிய வரும் சிவப்பின் வாய்ப்ப நெடிது – மூவருலா:3 293/2

மேல்

வடியும் (1)

வடியும் நிலவும் மலைய படி_இல் – மூவருலா:2 72/2

மேல்

வடிவில் (1)

முடியில் ஒருகாலும் மூளா வடிவில் – மூவருலா:1 123/2

மேல்

வடிவின் (1)

வடிவின் மருங்குலாள் மாரனை போல் மேலோர் – மூவருலா:1 196/1

மேல்

வடிவு (3)

கண்டு அறியும் அவ் வடிவு காண்கிலேன் பண்டு அறியும் – மூவருலா:1 179/2
வெந்து வடிவு இழந்த காமன் விழி சிவப்பு – மூவருலா:1 193/1
படு சுடர் செம்பொன் படியாள் வடிவு – மூவருலா:3 276/2

மேல்

வடிவும் (2)

முன்னை வடிவும் இழந்தேன் முகம் நோக்கி – மூவருலா:1 180/1
வடிவும் பழம்படியே வாய்ப்ப கொடி_இடை – மூவருலா:3 158/2

மேல்

வண்டலிடு (1)

வண்டலிடு நாவி வார் குழற்கு மாறுடைந்து – மூவருலா:2 229/1

மேல்

வண்டின் (2)

திரு இருந்து தாமரையாய் சென்றடைந்த வண்டின்
பெரு விருந்து பேணும் குழலாள் பொரு களிற்றின் – மூவருலா:1 240/1,2
நீலத்தால் வண்டின் நிரையாய் உரை இகந்த – மூவருலா:2 46/1

மேல்

வண்டு (10)

வண்டு முரல மணம் நாற வைகுவது – மூவருலா:1 148/1
மை கோல ஓதியின் மேல் வண்டு இரங்க அ கோதை – மூவருலா:1 208/2
எழுதாத ஓவியம் ஏழிசைய வண்டு
கொழுதாத கற்பகத்தின் கொம்பு முழுதும் – மூவருலா:1 265/1,2
பூசிய சாந்தம் கமழ பொறி வண்டு
மூசிய மௌவல் முருகு உயிர்ப்ப தேசிக – மூவருலா:1 270/1,2
கடை போக என் உயிரை காத்தியேல் வண்டு
புடை போக போதும் பொருப்பே விடை போய் நீர் – மூவருலா:1 300/1,2
கார் நாணும் நின் கடத்து வண்டு ஒழிய காமனார் – மூவருலா:1 302/1
கொண்டு பலர்க்கும் குலாவுதலும் வண்டு சூழ் – மூவருலா:1 321/2
கண்டு களிக்கும் களி யானை வண்டு அலம்ப – மூவருலா:3 250/2
கொண்டது ஒரு சுவடு மேல்கொண்டு வண்டு – மூவருலா:3 257/2
மன்றல் மலர் அம்பு வில் கரும்பு வண்டு நாண் – மூவருலா:3 304/1

மேல்

வண்டுகாள் (1)

வண்டுகாள் வாழ்வீர் என மருண்டும் தொண்டிக்கோன் – மூவருலா:1 254/2

மேல்

வண்டும் (1)

வாக்கி மடல் நிறைத்து வண்டும் அதில் நுரையும் – மூவருலா:1 313/1

மேல்

வண்டே (1)

போர் நாணின் வண்டே புடைத்து உதிர்ப்பாய் பார் நாதன் – மூவருலா:1 302/2

மேல்

வண்ண (2)

மாறுபடா வண்ணமும் தன் வண்ண படிவத்து – மூவருலா:1 187/1
பண் ஆகும் செந்தாமரை பணிந்தேம் வண்ண – மூவருலா:3 109/2

மேல்

வண்ணத்து (2)

வண்ணத்து அளவு_இல் வனப்பு அமைந்து கண்_நுதலோன் – மூவருலா:1 50/2
மை முகில் வண்ணத்து வானவன் மீனவன் – மூவருலா:2 193/1

மேல்

வண்ணம் (5)

யாம் கொள்ளும் வண்ணம் எளிதோ அரிது என்ன – மூவருலா:1 132/1
போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் சோதி – மூவருலா:1 259/2
வண்ணம் இழப்பார் மனம் இழப்பார் மண்ணுலகில் – மூவருலா:2 110/2
செயல் வண்ணம் காட்டிய சேயோன் உயிர் அனைத்தும் – மூவருலா:3 1/2
நீர் அதிரா வண்ணம் நெடும் சிலையை நாண் எறிந்த – மூவருலா:3 392/3

மேல்

வண்ணமும் (2)

மாறுபடா வண்ணமும் தன் வண்ண படிவத்து – மூவருலா:1 187/1
கண்ணுக்கும் தோலானே கை கொண்டான் வண்ணமும் – மூவருலா:3 271/2

மேல்

வண்ணன் (2)

முற்ற புரக்கும் முகில் வண்ணன் பொன் துவரை – மூவருலா:2 29/2
புயல்_வண்ணன் பொன் பதும போதில் புவன – மூவருலா:3 1/1

மேல்

வண்ணா (1)

வண்ணா வளர்ந்த மகராலயம் மறந்த – மூவருலா:2 384/1

மேல்

வணக்காயால் (1)

மாரன் சிலையை வணக்காயால் சேரன்-தன் – மூவருலா:2 372/2

மேல்

வணக்குதும் (1)

யாழாய் மிடற்றால் வணக்குதும் யாம் என்பார் – மூவருலா:2 216/1

மேல்

வணங்க (5)

காமன் சிலை வணங்க வாங்கிய கட்டழகு – மூவருலா:1 51/1
தாமம் முடி வணங்க தந்து அனைய காமரு பூம் – மூவருலா:1 51/2
முது குல மன்னர் முடி வணங்க வந்த – மூவருலா:2 112/1
வணங்க வணங்கி வழுத்த வழுத்தி – மூவருலா:2 130/1
மதி உதயம் என்று வணங்க வனச – மூவருலா:2 240/1

மேல்

வணங்கி (6)

முக்கண் கனியை முடி வணங்கி மிக்கு உயர்ந்த – மூவருலா:1 43/2
வணங்கி வருவது அறிவன் என வந்து – மூவருலா:1 181/1
வானவன் பொன் தாள் வணங்கி மறையவர்க்கு – மூவருலா:2 63/1
வணங்க வணங்கி வழுத்த வழுத்தி – மூவருலா:2 130/1
பழிச்சி வணங்கி பெருமாள் பவனி – மூவருலா:2 276/1
மயங்கி மறுகில் பிணங்கி வணங்கி
உயங்கி ஒருவர்க்கொருவர் தயங்கு இழையீர் – மூவருலா:3 82/1,2

மேல்

வணங்கிடும் (1)

கூறி வணங்கிடும் இவ்வளவும் கோதையர் மேல் – மூவருலா:1 341/1

மேல்

வணங்கினாள் (1)

வாங்கி எதிர் தூய் வணங்கினாள் தாங்கி – மூவருலா:3 305/2

மேல்

வணங்கு (2)

வணங்கு தலையினராய் வந்து கணம்கொண்டு – மூவருலா:1 99/2
வாங்கித்தர போய் வணங்கு என்பாள் ஆங்கு ஒருத்தி – மூவருலா:3 149/2

மேல்

வத்தவனும் (1)

மட்டித்த மால் யானை வத்தவனும் அட்டை எழ – மூவருலா:1 83/2

மேல்

வதன (1)

பருவ கொடி வதன பங்கேருகத்தின் – மூவருலா:2 246/1

மேல்

வதனத்து (1)

ஓட்டும் வதனத்து ஒளி மலர்ந்து கேட்டு – மூவருலா:1 171/2

மேல்

வதனாம்புயத்து (1)

மயில் வேண்டும் சாயல் வதனாம்புயத்து
வெயில் வேண்ட வேண்டி விளைப்ப பயில் கதிர் – மூவருலா:2 280/1,2

மேல்

வதுவை (1)

புல்லி விடாத புது வதுவை சென்னியுடன் – மூவருலா:1 151/1

மேல்

வந்த (11)

வந்த வனசமகள் ஏய்ப்ப முந்திய – மூவருலா:1 204/2
கார் உலாம் ஓத கடல் முழங்க வந்த துயர் – மூவருலா:1 298/1
என் மேல் அனங்கன் பொர வந்த இன்னல் எல்லாம் – மூவருலா:1 299/1
வர மகளிர் தத்தம் பணி முறைக்கு வந்த
சுரமகளிர் ஆகி துறும ஒரு தான் – மூவருலா:2 54/1,2
புவனி பெற வந்த பூபாலர்க்கு எல்லாம் – மூவருலா:2 60/1
வந்த வனசமகளே போல் மற்று அது – மூவருலா:2 69/1
வாசவன் வந்த வரவு அறிய கூசாதே – மூவருலா:2 89/2
முது குல மன்னர் முடி வணங்க வந்த
விதுகுலநாயகி சேய் என்பார் குதுகலத்தால் – மூவருலா:2 112/1,2
கடல் சேப்ப வந்த கவுத்துவம் ஒன்றும் – மூவருலா:2 236/1
வந்த விடை ஏழும் மாய்த்ததுவும் முந்துற – மூவருலா:2 370/2
வந்த கடவுள் மடந்தையரும் பந்து ஆடும் – மூவருலா:3 75/2

மேல்

வந்தது (1)

துளவ முகிற்கு இது வந்தது தூய – மூவருலா:2 255/1

மேல்

வந்தனன் (1)

வரும் பொருமாள் வந்தனன் வாரீர் இரும் கடல் – மூவருலா:3 93/2

மேல்

வந்தாள் (1)

மறந்த கடல் கடைய வந்தாள் மேல் அன்பு – மூவருலா:2 332/1

மேல்

வந்தான் (6)

மறுகு திரு மலர வந்தான் குறுகும் – மூவருலா:2 238/2
வெற்றி களி யானை மேல் வந்தான் பற்றி – மூவருலா:2 330/2
வந்தான் மனு வம்ச மா மேரு முந்தி – மூவருலா:3 36/2
வரம் போல் வள மறுகில் வந்தான் வரும் போதில் – மூவருலா:3 160/2
வர வந்தான் மன்னர் பிரான் என்று மாரன் – மூவருலா:3 268/1
பொர வந்தான் கை வாங்கி போனான் விரல் கவரும் – மூவருலா:3 268/2

மேல்

வந்தானை (1)

செந்தாமரை கண் திரு நெடுமால் வந்தானை – மூவருலா:3 127/2

மேல்

வந்து (35)

வாரி புவனம் வலமாக வந்து அளிக்கும் – மூவருலா:1 27/1
சிந்தை பரப்பி தெரு எங்கும் வந்து ஈண்டி – மூவருலா:1 97/2
வணங்கு தலையினராய் வந்து கணம்கொண்டு – மூவருலா:1 99/2
வந்து பிறந்து வளரும் இளம் திங்கள் – மூவருலா:1 113/1
ஆதி யுகம் வந்து அடிக்கொள்ள மேதினி மேல் – மூவருலா:1 120/2
தாயர் வர வந்து தாயர் தொழ தொழுது – மூவருலா:1 122/1
விரும்பினர் புல்லி விரைய முலை வந்து
அரும்பின ஆகத்து அணங்கே பெரும் புயங்கள் – மூவருலா:1 150/1,2
மின் என வந்து வெளிப்பட்டு மன்னர் உயிர் – மூவருலா:1 154/2
நொந்து மருங்குல் நுடங்கியும் வந்து – மூவருலா:1 177/2
வணங்கி வருவது அறிவன் என வந்து
இணங்கும் மகளிரிடை நின்று அணங்கும் – மூவருலா:1 181/1,2
வந்து திரண்டு அனைய வாயினாள் அந்தம்_இல் – மூவருலா:1 193/2
ஒருக்கி மருங்கு கடிந்து ஒன்றினை வந்து ஒன்று – மூவருலா:1 231/1
வந்து மறுகில் ஒரு நாள் மனு குலத்தோன் – மூவருலா:1 241/1
கோனே கவர்ந்து எம்மை கொண்டனன் வந்து எமக்கு – மூவருலா:1 242/1
மயக்கத்து வந்து மனு துங்க துங்கன் – மூவருலா:1 315/1
வந்து சுடரும் ஒரு பளிக்கு வார் சுவரில் – மூவருலா:1 317/1
வந்து மனு குலத்தை வாழ்வித்த பைம் தளிர் கை – மூவருலா:2 30/2
மகர குழை தோள் மேல் வந்து அசைவ மேரு – மூவருலா:2 71/1
வந்து தொடும் குன்ற வாடைக்கு இளம் கொன்றை – மூவருலா:2 162/1
கொண்டல் சொரி முத்தின் கொண்டையும் பண்டு வந்து – மூவருலா:2 229/2
வந்து பொருவதொரு மாணிக்க செய்குன்றில் – மூவருலா:2 271/1
ஒத்து இலங்கு வேர் வந்து உறைப்ப நறை கழுத்து – மூவருலா:2 290/1
வந்து ஆடு கண்ணாய் வருக என்று சந்து ஆடும் – மூவருலா:2 303/2
வந்து ஆட்டும் நீராட்டு மண்டபத்து விந்தை – மூவருலா:2 314/2
சுழியும் வெளி வந்து தோன்ற கெழிய – மூவருலா:2 324/2
இடை போய் குமிழின் மலர் வந்து இறங்க – மூவருலா:2 350/1
சோலை என வந்து தோன்றினாள் ஞாலத்தோர் – மூவருலா:2 357/2
வந்து இரந்த வானவர்க்கு தானவர்-தம் போர் மாய – மூவருலா:3 10/1
விடவிட வந்து உயிர் மீது அடுத்து போன – மூவருலா:3 158/1
நங்கைக்கு வந்து ஒருத்தி நாயகியே கங்கை – மூவருலா:3 188/2
வல்லி கொடியும் முறுவலிப்ப வந்து எதிர் – மூவருலா:3 202/1
குரிசிலுடன் வந்து கூட தெருவில் – மூவருலா:3 267/2
உய்ய ஒரு குரல் வந்து ஊதாதோ ஐயம் – மூவருலா:3 313/2
கடம் தூர வந்து ககனதலமும் – மூவருலா:3 341/1
கண்டனை மேதினியாள் காந்தனை வந்து உய்ய – மூவருலா:3 359/1

மேல்

வந்தும் (1)

இடம் தூர வந்தும் இணைய குடங்கள் – மூவருலா:3 341/2

மேல்

வம்-மின்கள் (1)

வம்-மின்கள் அன்னைமீர் மாலை இது வாங்கி – மூவருலா:1 130/1

மேல்

வம்ச (1)

வந்தான் மனு வம்ச மா மேரு முந்தி – மூவருலா:3 36/2

மேல்

வம்பினேம் (1)

வாம் மேகலையேம் முலை வீக்கா வம்பினேம்
யாமேயோ இப்போது எளிவந்தேம் யாமுடைய – மூவருலா:3 377/1,2

மேல்

வம்பு (1)

வம்பு அற வீங்கும் வன முலையாள் பைம்பொனின் – மூவருலா:3 220/2

மேல்

வய (3)

வார்ந்து மகர வய மீன் குலம் முழுதும் – மூவருலா:1 212/1
நயக்கும் இள மர கா நண்ணி வய களிற்று – மூவருலா:1 249/2
உபய வய கோட்டு உருமை விபவ – மூவருலா:2 81/2

மேல்

வயங்க (3)

மணி கடகம் கையில் வயங்க பிணிப்பின் – மூவருலா:1 47/2
மரகத சோதி வயங்க புருவ – மூவருலா:2 349/2
மா மேரு என்ன முடி வயங்க பூ மேல் – மூவருலா:3 62/2

மேல்

வயங்காத (1)

வயங்காத கற்பக வல்லி தயங்கு இணர் – மூவருலா:2 126/2

மேல்

வயங்கினாள் (1)

வள்ளியின் சால வயங்கினாள் ஒள்_இழை – மூவருலா:2 227/2

மேல்

வயங்கு (3)

வயங்கு மணி மார்பின் மல்க உயங்கா – மூவருலா:1 48/2
வயங்கு கடக மகுடாதி மின்ன – மூவருலா:2 73/1
வயங்கு தளிர் ஈனும் மாங்கொம்பர் பூ கொண்டு – மூவருலா:2 198/1

மேல்

வயவன் (1)

மருது பொருத வயவன் விருதன் – மூவருலா:2 155/2

மேல்

வயிர்ப்பான் (1)

வயிர்ப்பான் மறலி மகள் உருக்-கொல் ஈது என்று – மூவருலா:2 144/1

மேல்

வயிர (3)

சோதி வயிர மடக்கும் சுடர் தொடியார் – மூவருலா:1 91/1
மறித்து வயிர மடல் ஒன்றின் வாக்கி – மூவருலா:2 343/1
கட்டும் கன வயிர காறையும் இட்ட – மூவருலா:3 324/2

மேல்

வயிரத்தால் (1)

தூய வயிரத்தால் வாவியாய் சூழ் கடந்த – மூவருலா:2 44/1

மேல்

வயிரம் (2)

பத்தி வயிரம் பரந்து எறிப்ப முத்தின் – மூவருலா:1 98/2
மலையில் பிறந்த வயிரம் அலையில் – மூவருலா:3 175/2

மேல்

வயிரமும் (2)

வெற்பில் வயிரமும் வேந்த நின் சோணாட்டு – மூவருலா:1 334/1
வரை ஏழில் உள்ள வயிரமும் வாங்கும் – மூவருலா:3 139/1

மேல்

வயிராகரம் (1)

வயிராகரம் எறிந்த மானதன் கண்டன் – மூவருலா:3 260/1

மேல்

வயிறு (1)

கோல வயிறு உதரபந்தன கோள் நீங்கி – மூவருலா:2 323/1

மேல்

வர்க்க (1)

திரு மிக்க செந்தாமரையாய் பெரு வர்க்க – மூவருலா:2 45/2

மேல்

வர்க்கமே (1)

மை விளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே
எவ்விளக்குமாக எதிர் எடுத்து நொவ்விய – மூவருலா:3 227/1,2

மேல்

வர (14)

மான கலன்கள் வர அருளி தேன் மொய்த்து – மூவருலா:1 44/2
புரக்கும் திரு நாடு போன்றும் வர கருதா – மூவருலா:1 93/2
தாயர் வர வந்து தாயர் தொழ தொழுது – மூவருலா:1 122/1
சோலை பசும் தென்றல் தூது வர அந்தி – மூவருலா:1 268/1
நின் மேல் அனகன் வர நீங்கினேன் இன்னும் – மூவருலா:1 299/2
காக்கும் கடல் ஏழின் முத்தும் வர கங்கை – மூவருலா:2 42/1
வர மகளிர் தத்தம் பணி முறைக்கு வந்த – மூவருலா:2 54/1
வாவி கரையில் வர நீரரமகளிர் – மூவருலா:2 187/1
வர கமலை அன்ன வனப்பாள் நரபதி – மூவருலா:2 192/2
கைம்முகில் மேல் வர கண்டதன் பின் மொய் மலர் – மூவருலா:2 193/2
பூகம் மிடறு வர பொதிய போக – மூவருலா:2 351/2
அடுத்த வர ராசராசன் அடல் திகிரி – மூவருலா:3 37/2
இரு தொடி ஆய-கொல் என்ன வர ரத்னம் – மூவருலா:3 61/2
வர வந்தான் மன்னர் பிரான் என்று மாரன் – மூவருலா:3 268/1

மேல்

வரப்பு (1)

வரப்பு மலை சூழ்வர ஆயிரம் கண் – மூவருலா:3 91/1

மேல்

வரம் (2)

துரங்க பசு நாடி தொட்டோன் வரம் கொள் – மூவருலா:3 7/2
வரம் போல் வள மறுகில் வந்தான் வரும் போதில் – மூவருலா:3 160/2

மேல்

வரவர (3)

வரவர ஆற்றாத மங்கை பொர வரு – மூவருலா:2 181/2
மல்கும் உவகை கலுழி வரவர
பில்கும் மதர்வை பெரும் பரப்பு அல்குலும் – மூவருலா:3 168/1,2
இரவி புகார் பாடும் எல்லை வரவர – மூவருலா:3 187/2

மேல்

வரவிட்ட (1)

வரவிட்ட தென்றல் அடி வருட வாள் கண் – மூவருலா:1 37/1

மேல்

வரவு (2)

சிலையான் வரவு தெரிய தொலையாது – மூவருலா:2 88/2
வாசவன் வந்த வரவு அறிய கூசாதே – மூவருலா:2 89/2

மேல்

வரவே (3)

மலையானிலம் வரவே வார் பூம் கருப்பு – மூவருலா:2 88/1
யாவர் ஒழிவார் இவன் வரவே மற்று உள்ள – மூவருலா:2 90/1
வரவே நினையும் மன களியால் இற்றை – மூவருலா:3 191/1

மேல்

வரவேற்று (1)

மின் மணி மோலியான் வீதி வரவேற்று
தன் மணி மாளிகை தாழ்வரையில் பொன் உருவில் – மூவருலா:3 222/1,2

மேல்

வரன் (1)

வரன் அதி சாபத்தை மாய்த்தோன் தரணிபர் – மூவருலா:3 8/2

மேல்

வரால்களும் (1)

வாவியில் உள்ள வரால்களும் சேல்களும் – மூவருலா:3 285/1

மேல்

வரி (5)

வாங்கு வரி சிலை கை வாணனும் வேங்கையினும் – மூவருலா:1 77/2
விழுந்தும் எழுந்தும் மிடைய எழுந்து வரி – மூவருலா:1 203/2
மதர்த்து வரி பரந்து மைந்தர் மனங்கள் – மூவருலா:1 236/1
உருவ வரி கண் ஒழுகஒழுக – மூவருலா:2 178/1
இரிய எதிரேற்று இழந்தாள் வரி வளை – மூவருலா:2 208/2

மேல்

வரு (5)

வரவர ஆற்றாத மங்கை பொர வரு – மூவருலா:2 181/2
கொம்மை வரு முலையும் தோளும் குறியாதே – மூவருலா:2 304/1
குருசில் வரு தமரம் கூற பரிபுர – மூவருலா:2 347/2
வரு தேரால் வான் பகையை மாய்த்தோன் பொருது – மூவருலா:3 11/2
இருவரும் ஈடு அழிய நோக்கி வரு காமன் – மூவருலா:3 171/2

மேல்

வருக (5)

வருக வருக மட கிள்ளை முத்தம் – மூவருலா:1 149/1
வருக வருக மட கிள்ளை முத்தம் – மூவருலா:1 149/1
வந்து ஆடு கண்ணாய் வருக என்று சந்து ஆடும் – மூவருலா:2 303/2
இன்னம் எறிய வருக என்றாள் அன்னம் – மூவருலா:2 307/2
மந்தார மாலை வருக என்றாள் நந்தாத – மூவருலா:3 348/2

மேல்

வருகின்ற (2)

மருங்கு வருகின்ற மாரன் திருந்திய – மூவருலா:2 242/2
விருப்பு அவனி கூர வருகின்ற மீளி – மூவருலா:3 320/1

மேல்

வருகின்றான் (1)

வருகின்றான் என்று மணி அணிகள் யாவும் – மூவருலா:1 169/1

மேல்

வருட (1)

வரவிட்ட தென்றல் அடி வருட வாள் கண் – மூவருலா:1 37/1

மேல்

வருணன் (1)

வாசவன் தென்னன் வருணன் அளகேசன் – மூவருலா:2 158/1

மேல்

வருத்தம் (2)

வருத்தம் அற மறந்து மாதிரத்து வேழம் – மூவருலா:1 60/1
வருத்தம் திரு மனத்து வைத்தே திரு தடம் – மூவருலா:3 315/2

மேல்

வருந்த (3)

சொல்லி ஒரு மடந்தை தோழியை தோள் வருந்த
புல்லி நிலாமுற்றம் போய் ஏறி வல்லி நாம் – மூவருலா:1 198/1,2
வருந்த கிடையாத மாணிக்கம் யார்க்கும் – மூவருலா:1 267/1
வருந்தா வகை வருந்த வாழி பெயரும் – மூவருலா:2 369/1

மேல்

வருந்தா (2)

வருந்தா வகை வருந்த வாழி பெயரும் – மூவருலா:2 369/1
மண்டு மலையால் வருந்தா வகை வருந்தி – மூவருலா:3 105/1

மேல்

வருந்தி (2)

வருந்தி சிறு துள்ளி வள் உகிரால் எற்றி – மூவருலா:1 314/1
மண்டு மலையால் வருந்தா வகை வருந்தி
பண்டு கலக்கிய பாற்கடலுள் கொண்டது ஓர் – மூவருலா:3 105/1,2

மேல்

வருந்தினாள் (1)

மை படியும் கண்ணாள் வருந்தினாள் இப்படியே – மூவருலா:2 385/2

மேல்

வரும் (10)

பெரு வீதி நாண பிறக்கி வரும் நாளில் – மூவருலா:2 58/2
மட மானே தானே வரும் காண் கடிது என்று – மூவருலா:2 205/2
வளவர் பெருமான் வரும் பவனி என்று – மூவருலா:2 264/1
வரும் பேர் அணி என்ன வாய்ப்ப நிரம்ப – மூவருலா:3 44/2
திருநாமம் நின்று சிறக்க வரும் நாளில் – மூவருலா:3 54/2
சோழன் பரி சார்ந்தே சூழ வரும் சக்ரவாள – மூவருலா:3 71/1
வரும் பொருமாள் வந்தனன் வாரீர் இரும் கடல் – மூவருலா:3 93/2
வரம் போல் வள மறுகில் வந்தான் வரும் போதில் – மூவருலா:3 160/2
படிய வரும் சிவப்பு வள்ள பசும் தேன் – மூவருலா:3 293/1
வடிய வரும் சிவப்பின் வாய்ப்ப நெடிது – மூவருலா:3 293/2

மேல்

வருமளவும் (1)

அண்ணல் வருமளவும் ஆடுதும் என்று எண்ணி – மூவருலா:3 280/2

மேல்

வருமே (1)

எண்ணுக்கு இசைய வருமே இவன் என்பார் – மூவருலா:1 110/1

மேல்

வருமோ (1)

எய்த வருமோ இவை என்று கை தொழுது – மூவருலா:1 325/2

மேல்

வருவது (2)

வணங்கி வருவது அறிவன் என வந்து – மூவருலா:1 181/1
தென்றல் வருவது என திகைத்தும் நின்று அயர் கால் – மூவருலா:1 255/2

மேல்

வருவர் (1)

தேவர் வருவர் என தெளிய யாவர்க்கும் – மூவருலா:2 90/2

மேல்

வருவன (1)

படை போய் வருவன போல் பக்கம் கடை போய் – மூவருலா:1 172/2

மேல்

வருவார் (1)

மலையாய் நெருங்க வருவார் தொலையாத – மூவருலா:2 213/2

மேல்

வருவாள் (1)

மாங்கொம்பர் என்ன வருவாள் சுர மர – மூவருலா:2 293/1

மேல்

வருவாளை (1)

மாரனும் தானும் வருவாளை மன்னரில் – மூவருலா:3 326/1

மேல்

வருவானை (1)

வானின்கோன் அஞ்ச வருவானை அஞ்சாதே – மூவருலா:3 302/1

மேல்

வருவித்த (1)

மாலை பகைவியை போக்கி வருவித்த
காலை துணைவியை கண்டு எழுந்தாள் காலையோன் – மூவருலா:2 268/1,2

மேல்

வருவித்தாள் (1)

வாரா விருப்பு வருவித்தாள் ஓராங்கு – மூவருலா:1 262/2

மேல்

வரை (4)

வரை கொள் நெடு மாட கீழ் நிலையின் மல்கி – மூவருலா:1 101/1
புரசை மத வரை மேல் போத முரசம் – மூவருலா:1 152/2
வரை எறிந்த மன்னர்க்கு_மன்னன் தரையின் – மூவருலா:3 15/2
வரை ஏழில் உள்ள வயிரமும் வாங்கும் – மூவருலா:3 139/1

மேல்

வரை-தொறும் (1)

வரை-தொறும் சேர் மயில்கள் போன்றும் விரைவினராய் – மூவருலா:1 96/2

மேல்

வரைகள் (1)

இருந்த வட வரைகள் எல்லாம் திருந்தா – மூவருலா:1 290/2

மேல்

வரையரமாதரின் (2)

வரையரமாதரின் வாய்ப்பாள் பெரு விலைய – மூவருலா:2 189/2
வரையரமாதரின் வாய்ப்பாள் கரை_இல் – மூவருலா:3 319/2

மேல்

வரையரமாதரும் (2)

வாய்த்த வரையரமாதரும் போய் தனியே – மூவருலா:3 73/2
வாரும் வரையரமாதரும் வீர வேள் – மூவருலா:3 76/2

மேல்

வரையாக (1)

வாங்கு எயில் நேமி வரையாக மண் ஆண்டு – மூவருலா:2 13/1

மேல்

வரையாய் (2)

கொல்லி பனி வரையாய் ஓவாது – மூவருலா:3 66/2
வார் கவரியால் இமய மால் வரையாய் வேரி – மூவருலா:3 68/2

மேல்

வரையில் (1)

மேரு வரையில் புலி பொறித்து மீண்ட நாள் – மூவருலா:3 76/1

மேல்

வரையின் (1)

சீத்த வரையின் திரு கொற்ற வில் ஒன்றால் – மூவருலா:3 73/1

மேல்

வரையே (1)

இறக்கி வட வரையே எல்லையா தொல்லை – மூவருலா:1 26/1

மேல்

வரோதயனை (1)

மன்னனை மன்னர்பிரானை வரோதயனை
தென்னனை வானவனை செம்பியனை முன் ஒரு நாள் – மூவருலா:1 164/1,2

மேல்

வல் (3)

கரும் புருவ வல் வில்லும் கண் மலர் அம்பும் – மூவருலா:2 105/1
எய்யும் ஒரு கருப்பு வல் வில் எடுத்தானோ – மூவருலா:2 170/1
மதி எறிந்து வல் ஏற்று வான் எறிந்து தூங்கும் – மூவருலா:3 86/1

மேல்

வல்சியும் (1)

கொற்கை குளிர் முத்த வல்சியும் சோறு அடுகை – மூவருலா:1 119/1

மேல்

வல்லத்தின் (1)

பொன்னி புகாரின் பொலன் குழம்பும் வல்லத்தின்
கன்னி பனந்தோடு காதிற்கும் சென்னி – மூவருலா:2 339/1,2

மேல்

வல்லவர் (1)

தில்லை திருநடனம் சிந்தித்து வல்லவர் – மூவருலா:3 47/2

மேல்

வல்லவற்கு (1)

மானவற்கு புக்க துறை வல்லவற்கு வில்லவற்கு – மூவருலா:2 286/1

மேல்

வல்லவனும் (2)

வாட்டார் மத யானை வல்லவனும் மோட்டு அரண – மூவருலா:1 87/2
வல்லவனும் கோசலனும் மாளுவனும் மாகதனும் – மூவருலா:1 89/1

மேல்

வல்லவோ (1)

வல்லாய் பிற அறிய வல்லவோ கல் அரண – மூவருலா:2 148/2

மேல்

வல்லாய் (1)

வல்லாய் பிற அறிய வல்லவோ கல் அரண – மூவருலா:2 148/2

மேல்

வல்லி (6)

வளரும் ஒரு குமரி வல்லி கிளரும் – மூவருலா:1 145/2
வல்லி பெறுதி என வழுத்தும் எல்லை – மூவருலா:1 151/2
புல்லி நிலாமுற்றம் போய் ஏறி வல்லி நாம் – மூவருலா:1 198/2
வயங்காத கற்பக வல்லி தயங்கு இணர் – மூவருலா:2 126/2
சொல்லி கிடக்கும் துணை மணிக்கும் வல்லி – மூவருலா:2 145/2
வல்லி கொடியும் முறுவலிப்ப வந்து எதிர் – மூவருலா:3 202/1

மேல்

வல்லியம் (1)

வல்லியம் என்று மருட்டியும் மெல்லிய – மூவருலா:2 175/2

மேல்

வல்லியாய் (1)

வார்ந்து கொழுந்து எழுந்த வல்லியாய் மாந்தளிர் – மூவருலா:1 239/1

மேல்

வல்லியையும் (1)

செம் சாயல் வல்லியையும் செந்தாமரை தடம் கண் – மூவருலா:3 172/1

மேல்

வல்லூரில் (1)

வல்லூரில் கொல்லாபுரத்தில் மணலூரில் – மூவருலா:3 263/1

மேல்

வலஞ்செய்யும் (1)

உயிர் காவல் மேற்கொண்டு உலகை வலஞ்செய்யும்
அயிராபத மத யானை உயரும் – மூவருலா:3 236/1,2

மேல்

வலம் (2)

வலம் கோள் திகிரியும் மான தலம் கொள் – மூவருலா:2 48/2
அலம்பு கடல் ஏழும் ஆடேன் வலம் புவனம் – மூவருலா:2 364/2

மேல்

வலம்புரி (7)

வலம்புரி ஊத வளை குலம் ஆர்ப்ப – மூவருலா:1 66/1
ஒற்றை வலம்புரி ஊத அதன் பின்பு – மூவருலா:2 84/1
வலம்புரி மாலைக்கு மாழ்கும் பொலன் தொடி – மூவருலா:2 137/2
வலம்புரி முத்தின் வடமும் பொலம் பூண் – மூவருலா:2 231/2
அரச வலம்புரி ஆர்ப்ப அதன் பின் – மூவருலா:3 49/1
மற்றும் ஒருத்தி வலம்புரி ஆயிரம் – மூவருலா:3 133/1
ஒற்றை வலம்புரி ஊதியது முற்றாத – மூவருலா:3 164/2

மேல்

வலம்புரியில் (1)

வையம் உடையான் வலம்புரியில் வைகறைவாய் – மூவருலா:3 313/1

மேல்

வலம்புரியும் (2)

மாதவியும் செங்கழுநீரும் வலம்புரியும்
தாதகியும் கொள்ள தரின் என்பார் மாதை – மூவருலா:2 115/1,2
தென்னர் வலம்புரியும் சேரலர் சாமரையும் – மூவருலா:3 238/1

மேல்

வலமாக (1)

வாரி புவனம் வலமாக வந்து அளிக்கும் – மூவருலா:1 27/1

மேல்

வலய (1)

அணியும் திரு தாள் அபயன் பணி வலய – மூவருலா:3 352/2

மேல்

வலயம் (2)

சோர்கின்ற சூழ் தொடி கை செம்பொன் தொடி வலயம்
நேர்கின்ற பற்பநிதி நிகர்த்தாள் தேரின் – மூவருலா:2 291/1,2
பணைத்த பணி வலயம் பாரீர் அணைக்-கண் – மூவருலா:3 95/2

மேல்

வலியும் (1)

வாளும் வலியும் மதி அமைச்சும் நாளுமா – மூவருலா:1 74/2

மேல்

வலை (1)

வலை வீசி வாரிய மன்னன் கொலை யானை – மூவருலா:3 23/2

மேல்

வலைஞர் (1)

நிலா வட்டம் நின்று எறிக்க நேரோ குலா வலைஞர் – மூவருலா:3 372/2

மேல்

வலைய (2)

முலையின் முழுகு முருகன் வலைய – மூவருலா:2 156/2
அணந்த பணி வலைய அண்ணல் முதல் நாள் – மூவருலா:3 321/1

மேல்

வலையம் (3)

தொல் ஆர்கலி வலையம் தோள்வலையம் முன் திருந்த – மூவருலா:2 16/1
துங்க பணி வலையம் தோளுக்கும் கொங்கைக்கு – மூவருலா:2 338/2
நெறிக்கும் பணி வலையம் நீங்கிய வேய் தோள் – மூவருலா:3 297/1

மேல்

வவ்வி (2)

வவ்வி மகளிர் மனம் கவற்ற நொவ்விய – மூவருலா:2 74/2
வவ்வி இரு தோளில் வைத்த மால் செவ்வி – மூவருலா:2 334/2

மேல்

வழக்குரைக்கும் (1)

வழக்குரைக்கும் செங்கோல் வளவன் பழக்கத்தால் – மூவருலா:2 6/2

மேல்

வழக்குரைத்த (1)

தேற வழக்குரைத்த செம்பியனும் மாறு அழிந்து – மூவருலா:1 7/2

மேல்

வழங்கிய (1)

கழங்கு ஏழும் ஆட கருதாள் வழங்கிய – மூவருலா:3 123/2

மேல்

வழங்கினான் (1)

வச்சிராகரமே வழங்கினான் பச்சை – மூவருலா:3 334/2

மேல்

வழங்கும் (1)

பின்னர் வழங்கும் முழங்கு பெரும் களிற்று – மூவருலா:2 91/1

மேல்

வழி (1)

மஞ்சனம் ஆடி வழி முதல் செம் சடை – மூவருலா:2 62/2

மேல்

வழிந்து (1)

தேறல் வழிந்து இழிந்த செவ்விக்-கண் வேறாக – மூவருலா:1 312/2

மேல்

வழிபட (1)

மாரனை நோக்கி வழிபட மாரன் – மூவருலா:3 153/2

மேல்

வழிபடவைத்தோன் (1)

மலையால் வழிபடவைத்தோன் நிலையாமே – மூவருலா:3 12/2

மேல்

வழிபடு (1)

சிலையால் வழிபடு தெள் திரையை பண்டு – மூவருலா:3 12/1

மேல்

வழிவிட்ட (1)

வழிவிட்ட வாள் காண வாரீர் ஒழிய – மூவருலா:3 85/2

மேல்

வழுத்த (1)

வணங்க வணங்கி வழுத்த வழுத்தி – மூவருலா:2 130/1

மேல்

வழுத்தி (1)

வணங்க வணங்கி வழுத்த வழுத்தி
அணங்க அணங்காள் அகலாள் குணம் காவல் – மூவருலா:2 130/1,2

மேல்

வழுத்தும் (1)

வல்லி பெறுதி என வழுத்தும் எல்லை – மூவருலா:1 151/2

மேல்

வள் (1)

வருந்தி சிறு துள்ளி வள் உகிரால் எற்றி – மூவருலா:1 314/1

மேல்

வள்ள (1)

படிய வரும் சிவப்பு வள்ள பசும் தேன் – மூவருலா:3 293/1

மேல்

வள்ளத்து (1)

மட்டு தமனிய வள்ளத்து விட்டு – மூவருலா:2 342/2

மேல்

வள்ளல் (1)

உள்ளம் உயிரை உடன்கொண்டு வள்ளல் பின் – மூவருலா:1 226/2

மேல்

வள்ளியின் (1)

வள்ளியின் சால வயங்கினாள் ஒள்_இழை – மூவருலா:2 227/2

மேல்

வள்ளை (1)

வள்ளை கொடியும் உடன் மயங்க வெள்ளம் போல் – மூவருலா:3 289/2

மேல்

வள (3)

மன்னிய தொண்டை வள நாடு வாளியும் – மூவருலா:1 337/1
பொன்னி வள நாடு பூம் சிலையும் கன்னி – மூவருலா:1 337/2
வரம் போல் வள மறுகில் வந்தான் வரும் போதில் – மூவருலா:3 160/2

மேல்

வளஞ்செய்து (1)

வைத்து கமுக வளஞ்செய்து முத்தின் – மூவருலா:3 223/2

மேல்

வளர் (4)

வாகை புனைய வளர் கரும்பு கோகுலத்தின் – மூவருலா:1 114/2
வளர் கரும் கூந்தல் மலிந்தும் கிளர – மூவருலா:1 174/2
தசும்பு வளர் கனி தண் பெரு நாவல் – மூவருலா:2 40/1
ஆலின் வளர் தளிரின் ஐது ஆகி மேல் ஓர் – மூவருலா:2 323/2

மேல்

வளர்த்த (1)

மட நோக்கம் தான் வளர்த்த மானுக்கு அளித்து – மூவருலா:1 137/1

மேல்

வளர்ந்த (1)

வண்ணா வளர்ந்த மகராலயம் மறந்த – மூவருலா:2 384/1

மேல்

வளர்ந்தாய் (1)

வளர்ந்தாய் தளர்ந்தாள் இ மான் – மூவருலா:1 343/4

மேல்

வளர்ந்து (1)

மானும் கலையும் வளர உடன் வளர்ந்து
தானும் மதியம் என தகுவாள் பால் நின்று – மூவருலா:3 217/1,2

மேல்

வளர (1)

மானும் கலையும் வளர உடன் வளர்ந்து – மூவருலா:3 217/1

மேல்

வளரவளர (1)

வன முலை விம்மி வளரவளர
புனை தோள் புடை போதப்போத வினைவர் – மூவருலா:2 179/1,2

மேல்

வளரும் (4)

மஞ்சை கிழித்து வளரும் பொழில் புரிசை – மூவருலா:1 75/1
வந்து பிறந்து வளரும் இளம் திங்கள் – மூவருலா:1 113/1
வளரும் ஒரு குமரி வல்லி கிளரும் – மூவருலா:1 145/2
முலையாய் வளரும் முரண் குவடு கொண்டு – மூவருலா:2 213/1

மேல்

வளவ (1)

பயிலும் திரு நூற்படியோ புயல் வளவ – மூவருலா:1 336/2

மேல்

வளவர் (2)

வளவர் திரு குலத்து அந்தோ அளவிறந்த – மூவருலா:2 255/2
வளவர் பெருமான் வரும் பவனி என்று – மூவருலா:2 264/1

மேல்

வளவன் (3)

மன்னர்க்கு மன்னன் வளவன் அகளங்கன் – மூவருலா:1 256/1
வழக்குரைக்கும் செங்கோல் வளவன் பழக்கத்தால் – மூவருலா:2 6/2
வாங்கு அயிலின் கூரிய கண்ணார் ஒரு வளவன்
தூங்கெயிலில் கைக்கொண்ட தோகையரும் பாங்கின் – மூவருலா:3 77/1,2

மேல்

வளை (6)

வலம்புரி ஊத வளை குலம் ஆர்ப்ப – மூவருலா:1 66/1
கொங்கை பசப்பார் கோல் வளை காப்பார் போல் – மூவருலா:1 112/1
மற்றை அலகு_இல் வளை கலிப்ப கற்றை – மூவருலா:2 84/2
பாங்கு வளை ஆழி பார் மடந்தை தன்னுடைய – மூவருலா:2 135/1
வளை தளிர் செம் கை மடுத்து எடுத்து வாச – மூவருலா:2 172/1
இரிய எதிரேற்று இழந்தாள் வரி வளை – மூவருலா:2 208/2

மேல்

வளைக்கும் (1)

வளைக்கும் இளநிலா மான திளைக்கும் – மூவருலா:2 64/2

மேல்

வளைத்தான் (1)

வளைத்தான் அரும்பு உலகின் மாய்த்தான் இளைத்தார் – மூவருலா:2 122/2

மேல்

வளைத்து (3)

தோழாய் வளைத்து எங்கும் சூழ் போவார் ஆழி கை – மூவருலா:2 216/2
மானும் மயிலும் அனையார் வளைத்து உளைப்ப – மூவருலா:2 221/1
பேதை மட மான் பிணைகாள் வளைத்து உளையீர் – மூவருலா:2 299/1

மேல்

வளைப்ப (1)

சீறி அனங்கன் சிலை வளைப்ப மாறு அழிய – மூவருலா:1 341/2

மேல்

வளையும் (2)

சூடாமணியும் பணி வளையும் சூடகமும் – மூவருலா:3 322/1
மேகலையும் பல் வளையும் ஊரும் – மூவருலா:3 387/2

மேல்

வற்றாத (1)

வற்றாத மானத வாவியில் வாடாத – மூவருலா:3 347/1

மேல்

வறிதாக (1)

மால் கடல் பள்ளி வறிதாக மண் காத்து – மூவருலா:2 14/1

மேல்

வறிதே (1)

நின்றாள் இனி வறிதே நிற்குமே என்றாலும் – மூவருலா:2 160/2

மேல்

வன் (1)

வன் பல்லவம் துகைத்த வாள் தானை இன்று இந்த – மூவருலா:2 379/1

மேல்

வன்கண் (1)

வன்கண் இவள் அளவும் கண்டேம் மடவரல் – மூவருலா:2 256/1

மேல்

வன (4)

வாரை முனிந்த வன முலை மேல் விட்ட பனி – மூவருலா:1 281/1
வன முலை விம்மி வளரவளர – மூவருலா:2 179/1
புகுதில் வன தெய்வ பூம்_குழை ஆய – மூவருலா:2 188/1
வம்பு அற வீங்கும் வன முலையாள் பைம்பொனின் – மூவருலா:3 220/2

மேல்

வனச (1)

மதி உதயம் என்று வணங்க வனச
பதி உதயம் என்று பணிய துதி_இல் – மூவருலா:2 240/1,2

மேல்

வனசமகள் (1)

வந்த வனசமகள் ஏய்ப்ப முந்திய – மூவருலா:1 204/2

மேல்

வனசமகளே (1)

வந்த வனசமகளே போல் மற்று அது – மூவருலா:2 69/1

மேல்

வனப்பாள் (1)

வர கமலை அன்ன வனப்பாள் நரபதி – மூவருலா:2 192/2

மேல்

வனப்பு (2)

வண்ணத்து அளவு_இல் வனப்பு அமைந்து கண்_நுதலோன் – மூவருலா:1 50/2
மிடையும் புது வனப்பு விண்ணோரும் வீழ – மூவருலா:1 178/1

மேல்

வனப்பும் (1)

வேறுபடு வனப்பும் மெய் விரும்பி தேறி – மூவருலா:1 187/2

மேல்

வனம் (1)

நிரைத்து வனம் ஆகி நிற்பார் விரை பூண் – மூவருலா:2 212/2

மேல்