மி – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


மிக்க (4)

மிக்க விழைவும் மிகு களிப்பும் அ துயிலும் – மூவருலா:1 316/1
தக்க தலைமை தனி தேவி மிக்க – மூவருலா:2 36/2
திரு மிக்க செந்தாமரையாய் பெரு வர்க்க – மூவருலா:2 45/2
மிக்க பராந்தகனை மீனவனை புக்கார் – மூவருலா:2 129/2

மேல்

மிக்கு (1)

முக்கண் கனியை முடி வணங்கி மிக்கு உயர்ந்த – மூவருலா:1 43/2

மேல்

மிகு (2)

மிக்க விழைவும் மிகு களிப்பும் அ துயிலும் – மூவருலா:1 316/1
தொகுதி புடை பரந்து சூழ்வாள் மிகு தேன் – மூவருலா:2 188/2

மேல்

மிகும் (1)

வெருவ கரையை மிகும் பொன்னி அன்றி – மூவருலா:3 121/1

மேல்

மிசை (5)

சோர்ந்து மிசை அசைந்த சோலையாய் சேர்ந்து – மூவருலா:1 239/2
வெள்ளி கவிகை மிசை ஓங்க ஒள்ளிய – மூவருலா:2 83/2
புரவி மிசை கொண்டு போத அருவி போல் – மூவருலா:2 92/2
பொற்ப மிசை அடுத்த பூம்பந்தர் நிற்ப – மூவருலா:3 225/2
இட்ட தவிசின் மிசை இருந்து பட்டினம் சூழ் – மூவருலா:3 231/2

மேல்

மிசையே (1)

திசையின் புடை அடைய செல்ல மிசையே – மூவருலா:2 325/2

மேல்

மிஞிறு (1)

மேகாளகங்கள் மிஞிறு வாய்வைத்து ஊத – மூவருலா:2 107/1

மேல்

மிடற்றால் (1)

யாழாய் மிடற்றால் வணக்குதும் யாம் என்பார் – மூவருலா:2 216/1

மேல்

மிடற்றுக்கும் (1)

வீணைக்கு அகப்பட வேழம் மிடற்றுக்கும்
ஆணை பெருமாள் அகப்பட வாள்_நுதல் – மூவருலா:3 269/1,2

மேல்

மிடறு (1)

பூகம் மிடறு வர பொதிய போக – மூவருலா:2 351/2

மேல்

மிடைய (3)

விழுந்தும் எழுந்தும் மிடைய எழுந்து வரி – மூவருலா:1 203/2
மிடைய பவளமும் நித்திலமும் மின்ன – மூவருலா:1 211/1
மீதும் புடையும் மிடைய விழ எழ வேய் – மூவருலா:3 340/1

மேல்

மிடையும் (1)

மிடையும் புது வனப்பு விண்ணோரும் வீழ – மூவருலா:1 178/1

மேல்

மிடைவார் (2)

விஞ்சையர் மாதர் என மிடைவார் அஞ்சன வேல் – மூவருலா:1 103/2
தெற்றி அடைய மிடைவார் சிலர் பலர் – மூவருலா:2 102/1

மேல்

மிதித்து (1)

வேற்றுப்புலத்தை மிதித்து கொதித்து அமரில் – மூவருலா:1 63/1

மேல்

மிதிலை (1)

ஒறுக்கும் மிதிலை ஒரு வில்லை தொல்லை – மூவருலா:2 116/1

மேல்

மிலைச்சிய (1)

விடும் குழை ஆர் சென்னி மிலைச்சிய சென்னி – மூவருலா:3 69/1

மேல்

மின் (11)

வானுடைய மின் நுடக்கம் வாங்கினாள் பூ நறும் – மூவருலா:1 138/2
மின் என வந்து வெளிப்பட்டு மன்னர் உயிர் – மூவருலா:1 154/2
தன் மாலை வாங்கி தருக என்று மின்_அனையாள் – மூவருலா:1 200/2
புயலால் அழுங்கா புது மின் இயல் கொண்டு – மூவருலா:1 264/2
மின்_அனையாளையும் மீது ஊரா முன்னர் – மூவருலா:2 210/2
நின் சங்கம் தந்தருளல் நேர் என்பார் மின் கொள்ளும் – மூவருலா:2 219/2
சங்கம் ஆகி எதிர் தழங்க மின் சங்கம் – மூவருலா:2 277/2
எடுக்கும் பணி_மன்னன் மின் என்று இறைஞ்சி – மூவருலா:2 279/1
மின் ஆயம் சேவிப்ப வீற்றிருப்பாள் மென் மலர் – மூவருலா:3 145/2
மின் மணி மோலியான் வீதி வரவேற்று – மூவருலா:3 222/1
பின்பு களிற்றின் பிணர் கழுத்தே மின் போல் – மூவருலா:3 379/2

மேல்

மின்-கண் (1)

புன்கண் அடியேம் பொறேம் என்றும் மின்-கண் – மூவருலா:2 256/2

மேல்

மின்_அனையாள் (1)

தன் மாலை வாங்கி தருக என்று மின்_அனையாள் – மூவருலா:1 200/2

மேல்

மின்_அனையாளையும் (1)

மின்_அனையாளையும் மீது ஊரா முன்னர் – மூவருலா:2 210/2

மேல்

மின்ன (6)

மிடைய பவளமும் நித்திலமும் மின்ன
அடைய பணிலங்கள் ஆர்ப்ப புடைபெயர – மூவருலா:1 211/1,2
விரி பொன் திரு முற்றம் மின்ன சொரி பொன் – மூவருலா:2 51/2
புனையா மணியாலும் பொன்னாலும் மின்ன
மனையால் ஓரோர் தேர் வகுத்து முனைவன் – மூவருலா:2 57/1,2
வயங்கு கடக மகுடாதி மின்ன
தயங்கு பெரும் போதி சாத்தி முயங்கிய – மூவருலா:2 73/1,2
கொடும் குழை மின்ன குயில் கொழுத கோத – மூவருலா:3 201/1
விடும் குழை தேமாவின் மின்ன நெடும் குழை – மூவருலா:3 201/2

மேல்

மின்னின் (1)

முன்னர் பணிலம் முழங்குதலும் மின்னின் போய் – மூவருலா:1 256/2

மேல்

மின்னு (1)

கொண்டலின் மின்னு குழாம் போன்றும் மண்டும் – மூவருலா:1 95/2

மேல்

மின்னுக்கொடி (1)

இடம்கொண்டு மின்னுக்கொடி ஒன்று இரண்டு – மூவருலா:1 232/1

மேல்

மின்னும் (1)

மின்னும் சுடிகை வெயில் மணியும் பின்னும் – மூவருலா:3 140/2

மேல்

மினலால் (1)

கனலும் கயல் அனைய கண்ணாள் மினலால் – மூவருலா:3 218/2

மேல்