தே – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 1
தே_மொழியும் 1
தேக்கி 1
தேக்கிய 1
தேசிக 1
தேத்து 1
தேம் 3
தேம்ப 1
தேமா 1
தேமாவின் 1
தேயத்தார் 1
தேர் 5
தேர்கள் 1
தேர்ந்து 1
தேரால் 4
தேரிட்டு 1
தேரில் 1
தேரின் 2
தேரும் 2
தேரை 1
தேரோன் 1
தேரோனும் 1
தேவர் 2
தேவர்க்கும் 1
தேவர்கோன் 1
தேவி 1
தேற்ற 1
தேற்றம் 1
தேற 1
தேறல் 5
தேறா 2
தேறி 2
தேறும் 1
தேன் 7
தேனும் 1

தே (1)

நாம கடா களிற்று நண்ணுதலும் தே_மொழியும் – மூவருலா:1 323/2

மேல்

தே_மொழியும் (1)

நாம கடா களிற்று நண்ணுதலும் தே_மொழியும் – மூவருலா:1 323/2

மேல்

தேக்கி (1)

செறிந்து பெரும் முருகு தேக்கி நறும் துணர் – மூவருலா:1 238/2

மேல்

தேக்கிய (1)

ஆக்கும் நதி ஏழும் ஆரமோ தேக்கிய – மூவருலா:2 150/2

மேல்

தேசிக (1)

மூசிய மௌவல் முருகு உயிர்ப்ப தேசிக – மூவருலா:1 270/2

மேல்

தேத்து (1)

கோத்த பரு முத்த கோவையாள் தேத்து – மூவருலா:2 142/2

மேல்

தேம் (3)

தேம் கொள்ளும் இன் சொல் சிறியாளும் ஆங்கு தன் – மூவருலா:1 132/2
பூம் குவளை மாலை புனைக என்னும் தேம் கமலத்து – மூவருலா:2 135/2
தேம் இரைக்கும் காலையின் ஞாயிற்று இளம் செவ்வி – மூவருலா:2 182/1

மேல்

தேம்ப (1)

திலகம் குறுவியரால் தேம்ப பல குதலை – மூவருலா:3 360/2

மேல்

தேமா (1)

தென்றல் எதிர்கொண்ட தேமா கொழும் கன்று – மூவருலா:2 163/1

மேல்

தேமாவின் (1)

விடும் குழை தேமாவின் மின்ன நெடும் குழை – மூவருலா:3 201/2

மேல்

தேயத்தார் (1)

நேயத்தார் அல்லரே நிற்பாரே தேயத்தார் – மூவருலா:2 209/2

மேல்

தேர் (5)

வேரி கமழ் கோதை வேறு ஒருத்தி மூரி தேர் – மூவருலா:1 228/2
தேர் மேவு பாய் புரவி பாசடை செங்கமலம் – மூவருலா:2 1/1
உருளும் திரு தேர் உரவோன் அருளினால் – மூவருலா:2 2/2
மனையால் ஓரோர் தேர் வகுத்து முனைவன் – மூவருலா:2 57/2
ஒரு தேரால் ஐயிரண்டு தேர் ஓட்டி உம்பர் – மூவருலா:3 11/1

மேல்

தேர்கள் (1)

பொரு தேர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர் பண்டு – மூவருலா:2 9/1

மேல்

தேர்ந்து (1)

தெங்கினும் ஏற்கும் தசும்பினும் தேர்ந்து அளி – மூவருலா:3 356/1

மேல்

தேரால் (4)

ஒரு தேரால் வென்ற உரவோன் கருதி – மூவருலா:2 9/2
ஒரு தேரால் ஐயிரண்டு தேர் ஓட்டி உம்பர் – மூவருலா:3 11/1
வரு தேரால் வான் பகையை மாய்த்தோன் பொருது – மூவருலா:3 11/2
தென்றல் தேரால் அனங்கன் செற்றது என மென் தோளி – மூவருலா:3 304/2

மேல்

தேரிட்டு (1)

உடல் பிளவோட ஒரு தேரிட்டு ஊரும் – மூவருலா:2 382/1

மேல்

தேரில் (1)

சிந்தனை ஆவிற்கு முற்ற திரு தேரில்
மைந்தனை ஊர்ந்த மறவோனும் பைம் தடத்து – மூவருலா:1 4/1,2

மேல்

தேரின் (2)

தேரின் அகலும் திருந்து அல்குல் கண்டிலன் – மூவருலா:2 169/1
நேர்கின்ற பற்பநிதி நிகர்த்தாள் தேரின் – மூவருலா:2 291/2

மேல்

தேரும் (2)

திரு நாடு தேரும் குறை அறுப்ப செய்தால் – மூவருலா:1 338/1
பிடியும் சிவிகையும் தேரும் பிறவும் – மூவருலா:3 388/1

மேல்

தேரை (1)

கடும் கால் கொடும் தேரை முட்ட கடாவி – மூவருலா:2 248/1

மேல்

தேரோன் (1)

பூட்டும் தனி ஆழி பொன் தேரோன் ஓட்டி – மூவருலா:3 2/2

மேல்

தேரோனும் (1)

செய்ய தனி அழி தேரோனும் மையல் கூர் – மூவருலா:1 3/2

மேல்

தேவர் (2)

தேவர் வருவர் என தெளிய யாவர்க்கும் – மூவருலா:2 90/2
இருந்த படி பாரீர் என்பார் பெரும் தேவர் – மூவருலா:3 98/2

மேல்

தேவர்க்கும் (1)

தேவர்க்கும் நாகர்க்கும் தெய்வ முனிவர்க்கும் – மூவருலா:2 114/1

மேல்

தேவர்கோன் (1)

திரு வீதி ஈரிரண்டும் தேவர்கோன் மூதூர் – மூவருலா:2 58/1

மேல்

தேவி (1)

தக்க தலைமை தனி தேவி மிக்க – மூவருலா:2 36/2

மேல்

தேற்ற (1)

காதல் பிடி தேற்ற தேறா கடா களிறு என்று – மூவருலா:3 261/1

மேல்

தேற்றம் (1)

தேற்றம் பித்தேற்றம் சிதைவிப்ப ஏற்று – மூவருலா:3 361/2

மேல்

தேற (1)

தேற வழக்குரைத்த செம்பியனும் மாறு அழிந்து – மூவருலா:1 7/2

மேல்

தேறல் (5)

கோதிலா தேறல் குனிக்கும் திருமன்றம் – மூவருலா:1 16/1
தெரியா பெரும் கண் சிறு தேறல் தாயர் – மூவருலா:1 116/1
தெருளா களி அளிக்கும் தேறல் பொருளால் – மூவருலா:1 266/2
தேறல் வழிந்து இழிந்த செவ்விக்-கண் வேறாக – மூவருலா:1 312/2
இயங்காத தண் கா இறக்காத தேறல்
வயங்காத கற்பக வல்லி தயங்கு இணர் – மூவருலா:2 126/1,2

மேல்

தேறா (2)

தேறி ஒருகாலும் தேறா பெருமையால் – மூவருலா:1 326/1
காதல் பிடி தேற்ற தேறா கடா களிறு என்று – மூவருலா:3 261/1

மேல்

தேறி (2)

வேறுபடு வனப்பும் மெய் விரும்பி தேறி – மூவருலா:1 187/2
தேறி ஒருகாலும் தேறா பெருமையால் – மூவருலா:1 326/1

மேல்

தேறும் (1)

தேறும் திருவை திரு அவதாரங்கள்-தோறும் – மூவருலா:3 327/1

மேல்

தேன் (7)

மான கலன்கள் வர அருளி தேன் மொய்த்து – மூவருலா:1 44/2
வேனல்_அரசனும் தன் வில் எடுத்தான் தேன் இமிர் – மூவருலா:1 274/2
தானும் அழகுதர இருப்ப தேன் இமிர் – மூவருலா:1 311/2
தேன் வாழும் தாமம் சூழ் தெய்வ கவிகையை – மூவருலா:2 134/1
குயிற்கே விதித்ததோ தேன் இமிர் – மூவருலா:2 184/2
தொகுதி புடை பரந்து சூழ்வாள் மிகு தேன் – மூவருலா:2 188/2
படிய வரும் சிவப்பு வள்ள பசும் தேன்
வடிய வரும் சிவப்பின் வாய்ப்ப நெடிது – மூவருலா:3 293/1,2

மேல்

தேனும் (1)

தேனும் அமுதும் கலந்து அனைய தீம் கிளவி – மூவருலா:2 288/1

மேல்