தோ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 6
தோகைக்கும் 1
தோகையர் 1
தோகையரும் 1
தோகையார் 1
தோகையுடனே 1
தோடு 1
தோய் 3
தோய்த்து 1
தோய்ந்து 1
தோய 4
தோயினும் 1
தோயும் 1
தோரணம் 1
தோரணமும் 2
தோலாத 1
தோலானே 1
தோழாய் 1
தோழியர் 1
தோழியரும் 1
தோழியை 1
தோள் 30
தோள்களில் 1
தோள்களினும் 1
தோள்வலைய 1
தோள்வலையம் 1
தோள்வளைகள் 1
தோள்வளையாள் 1
தோள்வளையும் 2
தோளால் 2
தோளாலும் 3
தோளாள் 1
தோளானை 1
தோளி 1
தோளில் 5
தோளின் 1
தோளுக்கும் 1
தோளும் 12
தோளை 2
தோற்க 2
தோற்கின்ற 1
தோற்கும் 5
தோற்பான் 1
தோற்ற 2
தோற்றங்கள் 1
தோற்றத்தால் 1
தோற்றவன் 1
தோற்றாள் 1
தோற்று 1
தோன்ற 2
தோன்றல் 2
தோன்றாத 1
தோன்றாமே 1
தோன்றிய 2
தோன்றினாள் 1
தோன்று 1
தோன்றுதலும் 2
தோன்றும் 2
தோன்றுவார் 1
தோன்றுவாள் 1

தோகை (6)

தோகை தொடா மஞ்ஞை சூடுண்டு தோற்றவன் மேல் – மூவருலா:1 114/1
இருளா கலாபத்து இளம் தோகை என்றும் – மூவருலா:1 266/1
ஆடாத தோகை அலராத புண்டரிகம் – மூவருலா:2 124/1
தையலார் பொன் தோகை சாயலார் கையகலா – மூவருலா:2 386/1
தோகை தொடா மஞ்ஞை தோற்றத்தால் சுற்றத்தார்க்கு – மூவருலா:3 117/1
பாட அதனுடனே பாடினாள் பைம் தோகை
ஆட அதனுடனே ஆடினாள் கூடிய – மூவருலா:3 135/1,2

மேல்

தோகைக்கும் (1)

ஆடிய தோகைக்கும் அன்பு இன்றி கூடிய – மூவருலா:1 247/2

மேல்

தோகையர் (1)

தோகையர் ஓட தொடர்ந்து ஓடி தாகம் – மூவருலா:3 128/2

மேல்

தோகையரும் (1)

தூங்கெயிலில் கைக்கொண்ட தோகையரும் பாங்கின் – மூவருலா:3 77/2

மேல்

தோகையார் (1)

பாகனையே பின் சென்று பற்றுவார் தோகையார் – மூவருலா:2 217/2

மேல்

தோகையுடனே (1)

தோகையுடனே துயில் எழுந்து ஆகிய – மூவருலா:3 41/2

மேல்

தோடு (1)

தகரம் கமழ் கதுப்பில் தாழ் குழை தோடு ஆழ் – மூவருலா:2 108/1

மேல்

தோய் (3)

பள்ளியில் செல்லாள் பருவ முருகன் தோய்
வள்ளியின் சால வயங்கினாள் ஒள்_இழை – மூவருலா:2 227/1,2
ஒரு பெரும் தாதகி தோய் சுரும்பை ஓட்டற்கு – மூவருலா:3 112/1
தலம் தோய் விசால தலத்து மலர்ந்த பூம் – மூவருலா:3 224/2

மேல்

தோய்த்து (1)

நறவு குவளை நறு மலர் தோய்த்து உண்ணும் – மூவருலா:3 357/1

மேல்

தோய்ந்து (1)

மன்றல் மலயத்து வாள் அருவி தோய்ந்து அன்றே – மூவருலா:1 255/1

மேல்

தோய (4)

தோயினும் தோய மனம் துணியும் ஆயினும் – மூவருலா:2 167/2
பூ கங்கை தாள் தோய செம் கை புயல் வானின் – மூவருலா:3 249/1
மா கங்கை தோய போய் மா மேரு நாகம் கைக்கொண்டு – மூவருலா:3 249/2
துணைக்கும் தடம் சுருங்க தோய பணைத்து – மூவருலா:3 281/2

மேல்

தோயினும் (1)

தோயினும் தோய மனம் துணியும் ஆயினும் – மூவருலா:2 167/2

மேல்

தோயும் (1)

பொன்னியும் தோயும் புகார் விளங்க மன்னிய – மூவருலா:1 215/2

மேல்

தோரணம் (1)

பொலன் தோரணம் நிரைத்து பொன் அடுத்த மேக – மூவருலா:3 224/1

மேல்

தோரணமும் (2)

சூளிகையும் எத்தெருவும் தோரணமும் ஆளுடையான் – மூவருலா:3 31/2
சூளிகையும் எம்மருங்கும் தோரணமும் சாளரமும் – மூவருலா:3 80/2

மேல்

தோலாத (1)

தாதைக்கு பின்பு தபனற்கும் தோலாத
போத திமிர பொறை நீக்கி மாதரில் – மூவருலா:2 35/1,2

மேல்

தோலானே (1)

கண்ணுக்கும் தோலானே கை கொண்டான் வண்ணமும் – மூவருலா:3 271/2

மேல்

தோழாய் (1)

தோழாய் வளைத்து எங்கும் சூழ் போவார் ஆழி கை – மூவருலா:2 216/2

மேல்

தோழியர் (1)

தோழியர் தோள் மேல் அயர்ந்தாள் அ தோழியரும் – மூவருலா:1 327/1

மேல்

தோழியரும் (1)

தோழியர் தோள் மேல் அயர்ந்தாள் அ தோழியரும்
ஏழ் உயர் யானை எதிர் ஓடி ஆழியாய் – மூவருலா:1 327/1,2

மேல்

தோழியை (1)

சொல்லி ஒரு மடந்தை தோழியை தோள் வருந்த – மூவருலா:1 198/1

மேல்

தோள் (30)

ஆரில் பொலி தோள் அபயற்கு பார் விளங்க – மூவருலா:1 27/2
சீர் அளவில்லா திரு தோள் அயன் படைத்த – மூவருலா:1 107/1
அரியன நித்திலத்தின் அம் பொன் தொடி தோள்
பரியன காம்பில் பணைத்தும் தெரியல் – மூவருலா:1 175/1,2
வெருக்கொள்ளும் மூரி தோள் வெற்பும் உருக்கும் – மூவருலா:1 184/2
சொல்லி ஒரு மடந்தை தோழியை தோள் வருந்த – மூவருலா:1 198/1
சந்து ஆடு தோள் மாலை தா என்று பைம் துகில் – மூவருலா:1 209/2
அடுத்தனர் தோள் மேல் அயர்ந்தாள் கடுத்து – மூவருலா:1 222/2
தூசு புடைபெயர்ந்து தோள் நெகிழ்ந்து வாசம் சேர் – மூவருலா:1 318/2
தோழியர் தோள் மேல் அயர்ந்தாள் அ தோழியரும் – மூவருலா:1 327/1
ஆற்றும் திரு தோள் அகளங்கன் வேற்றார் – மூவருலா:2 27/2
மகர குழை தோள் மேல் வந்து அசைவ மேரு – மூவருலா:2 71/1
தோள் மாலை வாச கழுநீர் சுழல் சோதி – மூவருலா:2 76/1
சேயினும் நல்ல பெருமாள் திரு தடம் தோள்
தோயினும் தோய மனம் துணியும் ஆயினும் – மூவருலா:2 167/1,2
ஏந்து தடம் தோள் இணை பணைப்பு கண்டிலன் – மூவருலா:2 168/1
புனை தோள் புடை போதப்போத வினைவர் – மூவருலா:2 179/2
ஏற்று பணை பணைக்கும் மென் தோள் இரண்டுக்கும் – மூவருலா:2 230/1
முலையின் கதிர்ப்பும் முருகு கெழு தோள்
நிலையின் பணைப்பும் நினையா கொலையால் – மூவருலா:2 244/1,2
வெல்லாது தோள் சுடிகை மேகாளக இருள் மேல் – மூவருலா:2 281/1
வார தரணியாள் வாழ் தோள் எதிர் மற்றை – மூவருலா:2 295/1
ஆர திரு தோள் அளித்திலனே நேர் ஒத்த – மூவருலா:2 295/2
உச்ச கலன் அணியா தோள் இணைக்கு ஓர் இரண்டு – மூவருலா:2 321/1
கிரி அரமங்கையரும் தோள் இணையால் – மூவருலா:3 71/2
கொங்கைக்கும் தோள் இணைக்கும் ஆற்றா கொடி மருங்குல் – மூவருலா:3 188/1
நெறிக்கும் பணி வலையம் நீங்கிய வேய் தோள்
எறிக்கும் பெரும் பேரெழிலும் நெறிப்பட – மூவருலா:3 297/1,2
எடுப்ப எழுவாள் இரு திரு தோள் மாலை – மூவருலா:3 306/1
தோள் இரண்டும் தாள் இரண்டும் சோளேசன் தாள் இரண்டும் – மூவருலா:3 343/1
தோள் இரண்டும் என்றுஎன்று சொல்லியும் கோள் ஒளிய – மூவருலா:3 343/2
வீக்கிலே வீங்கிய தோள் மேரு கிரி சிகர – மூவருலா:3 353/1
ஆர் ஏற்ற பொன் தோள் அபயனை ஆயிரம் – மூவருலா:3 354/1
அடுத்தனர் தோள் மேல் அயர்ந்தாள் எடுத்துரைத்த – மூவருலா:3 389/2

மேல்

தோள்களில் (1)

பெயர்ந்தாள் தமர்-தம் பெரும் தோள்களில் வீழ்ந்து – மூவருலா:1 192/1

மேல்

தோள்களினும் (1)

தூய நிலமடந்தை தோள்களினும் சாயலின் – மூவருலா:1 33/2

மேல்

தோள்வலைய (1)

சுரகனக தோள்வலைய சூட்டு கவித்த – மூவருலா:2 70/1

மேல்

தோள்வலையம் (1)

தொல் ஆர்கலி வலையம் தோள்வலையம் முன் திருந்த – மூவருலா:2 16/1

மேல்

தோள்வளைகள் (1)

அங்காந்து தோள்வளைகள் ஆர்ப்பெடுப்ப தங்கள் – மூவருலா:1 205/2

மேல்

தோள்வளையாள் (1)

துங்க நவரத்ன தோள்வளையாள் புங்கம் – மூவருலா:3 184/2

மேல்

தோள்வளையும் (2)

ஒட்டிய ஒட்டம் உணராதே தோள்வளையும்
கட்டிய மேகலையும் காவாதே கிட்டி – மூவருலா:1 217/1,2
வெண் துகிலும் காஞ்சியும் மேகலையும் தோள்வளையும்
கொண்டவற்றின் மாறு கொடுப்பான் போல் பண்டை – மூவருலா:3 272/1,2

மேல்

தோளால் (2)

குந்தம் ஒசித்ததுவும் கொற்ற திரு தோளால்
வந்த விடை ஏழும் மாய்த்ததுவும் முந்துற – மூவருலா:2 370/1,2
தோளால் அளந்த துணை முலையாள் நாளும் – மூவருலா:3 318/2

மேல்

தோளாலும் (3)

பாராள் முலையாலும் பங்கயத்தாள் தோளாலும்
வாரா விருப்பு வருவித்தாள் ஓராங்கு – மூவருலா:1 262/1,2
தாம முலையாலும் தோளாலும் தாக்குண்டு – மூவருலா:3 291/1
தோளாலும் மீள துவக்குண்டு நீளிய – மூவருலா:3 328/2

மேல்

தோளாள் (1)

சுருளுடைய வீங்கிய தோளாள் அருளொடும் – மூவருலா:3 219/2

மேல்

தோளானை (1)

சோகம் கெடுத்து அணைத்த தோளானை ஆகத்து – மூவருலா:1 156/2

மேல்

தோளி (1)

தென்றல் தேரால் அனங்கன் செற்றது என மென் தோளி – மூவருலா:3 304/2

மேல்

தோளில் (5)

தட முலை பார்மடந்தை-தன்னுடனே தோளில்
சுடர் மணி கேயூரம் சூழ படரும் – மூவருலா:1 46/1,2
திசையை நெருக்கும் திரு தோளில் செல்லா – மூவருலா:1 127/1
வவ்வி இரு தோளில் வைத்த மால் செவ்வி – மூவருலா:2 334/2
ஓளி மகர ஒளி எறிப்ப தோளில் – மூவருலா:3 60/2
தூணி புறத்தோடும் தோளில் சிலையோடும் – மூவருலா:3 65/1

மேல்

தோளின் (1)

பொருப்பு உருவ தோளின் புதுமைக்கு நேரே – மூவருலா:2 259/1

மேல்

தோளுக்கும் (1)

துங்க பணி வலையம் தோளுக்கும் கொங்கைக்கு – மூவருலா:2 338/2

மேல்

தோளும் (12)

தொத்து அலர் மாலை துணை தோளும் மை தடம் – மூவருலா:1 38/2
தோளும் கவசமும் சுற்றமும் கொற்ற போர் – மூவருலா:1 74/1
இணை கையும் தோளும் இடு தொடிகள் ஏந்தா – மூவருலா:1 243/1
குழைய நடு ஒடுக்கும் கொங்கையும் தோளும்
பழையபடியே பணைத்தாள் பிழையாத – மூவருலா:1 260/1,2
முழுது ஆள் அபயனை முகிழ் நகையும் தோளும்
தொழுதாள் ஒரு தானே தோற்றாள் அழுதாள் – மூவருலா:2 250/1,2
கொம்மை வரு முலையும் தோளும் குறியாதே – மூவருலா:2 304/1
பந்தாக கொள்ளும் பணை தோளும் உந்தியும் – மூவருலா:2 360/2
பரு நெடும் தோளும் பணைப்ப ஒரு நின் – மூவருலா:2 363/2
முடை தழுவு தோளும் முலையும் தழுவ – மூவருலா:2 366/1
கொங்கை புதுவரவும் தோளும் குறை நிரம்ப – மூவருலா:3 169/1
தோளும் திரு மார்பும் நீங்கா துணைவியரில் – மூவருலா:3 316/1
சச்சை கமழும் தடம் தோளும் நிச்சம் உரு – மூவருலா:3 350/2

மேல்

தோளை (2)

தோளை உரகர் தொழ இருப்பாள் நாளை – மூவருலா:2 263/2
நல் போர் மடந்தை திரு தோளை நாமுடைய – மூவருலா:3 366/1

மேல்

தோற்க (2)

மன்னரும் தோற்க மலைநாடு முன்னம் – மூவருலா:1 68/2
தோன்று அருக்கமண்டலமும் தோற்க உலகங்கள் – மூவருலா:3 94/1

மேல்

தோற்கின்ற (1)

ஏற்கும் தரமே நாம் என்று போய் தோற்கின்ற – மூவருலா:3 284/2

மேல்

தோற்கும் (5)

படி_இல் மதியும் பகலவனும் தோற்கும்
முடியில் ஒருகாலும் மூளா வடிவில் – மூவருலா:1 123/1,2
பாந்தளும் தோற்கும் பகட்டு அல்குல் கை மலர – மூவருலா:3 203/1
விடு சுடர் செக்கர் வியாழமும் தோற்கும்
படு சுடர் செம்பொன் படியாள் வடிவு – மூவருலா:3 276/1,2
படி தோற்கும் முத்தின் படியாள் முடிவு_இல் – மூவருலா:3 277/2
உலகமும் தோற்கும் உருவும் கலகமும் – மூவருலா:3 325/2

மேல்

தோற்பான் (1)

பண்ணுக்கே தோற்பான் பணை முலைக்கும் அல்குலுக்கும் – மூவருலா:3 271/1

மேல்

தோற்ற (2)

கலம் புரி செல்வ கழுத்திற்கு தோற்ற
வலம்புரி முத்தின் வடமும் பொலம் பூண் – மூவருலா:2 231/1,2
தொடுக்கும் மகரம் போல் தோற்ற அடுத்து எய்யும் – மூவருலா:3 303/2

மேல்

தோற்றங்கள் (1)

உரு தந்த தோற்றங்கள் ஒன்றினும் தப்பா – மூவருலா:3 315/1

மேல்

தோற்றத்தால் (1)

தோகை தொடா மஞ்ஞை தோற்றத்தால் சுற்றத்தார்க்கு – மூவருலா:3 117/1

மேல்

தோற்றவன் (1)

தோகை தொடா மஞ்ஞை சூடுண்டு தோற்றவன் மேல் – மூவருலா:1 114/1

மேல்

தோற்றாள் (1)

தொழுதாள் ஒரு தானே தோற்றாள் அழுதாள் – மூவருலா:2 250/2

மேல்

தோற்று (1)

தோற்று சொரி முத்தின் சூழ் தொடியும் ஆற்றல் – மூவருலா:2 230/2

மேல்

தோன்ற (2)

சுழியும் வெளி வந்து தோன்ற கெழிய – மூவருலா:2 324/2
மூன்றுக்கும் சூடி முடி பாரீர் தோன்ற – மூவருலா:3 94/2

மேல்

தோன்றல் (2)

துலை ஏறி வீற்றிருந்த தோன்றல் தலை ஏறு – மூவருலா:2 17/2
துனி நீங்க தோன்றிய தோன்றல் முனியும் – மூவருலா:3 125/2

மேல்

தோன்றாத (1)

மூன்று முரசும் முழங்கின தோன்றாத – மூவருலா:3 161/2

மேல்

தோன்றாமே (1)

சுற்றிய பாங்கரும் தோன்றாமே பற்றி – மூவருலா:3 81/2

மேல்

தோன்றிய (2)

தோன்றிய கோன் விக்கிரமசோழன் தொடை தும்பை – மூவருலா:1 28/1
துனி நீங்க தோன்றிய தோன்றல் முனியும் – மூவருலா:3 125/2

மேல்

தோன்றினாள் (1)

சோலை என வந்து தோன்றினாள் ஞாலத்தோர் – மூவருலா:2 357/2

மேல்

தோன்று (1)

தோன்று அருக்கமண்டலமும் தோற்க உலகங்கள் – மூவருலா:3 94/1

மேல்

தோன்றுதலும் (2)

சூழி கடா யானை தோன்றுதலும் யாழின் – மூவருலா:1 286/2
சூழி கடா யானை தோன்றுதலும் தாழாது – மூவருலா:2 159/2

மேல்

தோன்றும் (2)

திரை-தொறும் தோன்றும் திரு குழாம் போன்றும் – மூவருலா:1 96/1
பனி நீங்க தோன்றும் பகலவன் போல் வையம் – மூவருலா:3 125/1

மேல்

தோன்றுவார் (1)

தூய அருவியாய் தோன்றுவார் சாயல் – மூவருலா:2 214/2

மேல்

தோன்றுவாள் (1)

சுற்றும் சலஞ்சலம் போல் தோன்றுவாள் கற்று உடன் – மூவருலா:3 133/2

மேல்