சே – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 3
சே_இழை 1
சேக்கும் 1
சேக்கை-தொறும் 1
சேக்கையான் 1
சேடன் 3
சேடியர் 2
சேடியர்-தம் 1
சேடியாய் 1
சேடியுடன் 1
சேண் 3
சேதி 1
சேப்ப 1
சேமித்த 1
சேய் 2
சேய 2
சேயன 1
சேயினும் 1
சேயை 1
சேயோன் 2
சேர் 4
சேர்த்தி 1
சேர்ந்து 2
சேர 3
சேரர் 1
சேரலர் 1
சேரலரும் 1
சேரன் 1
சேரன்-தன் 1
சேரனும் 1
சேரா 1
சேரி 1
சேல் 1
சேல்களும் 1
சேலை 1
சேவகம் 1
சேவகனும் 2
சேவகனை 1
சேவடி 2
சேவிக்க 1
சேவித்து 2
சேவிப்ப 5
சேவிப்பாள் 1
சேறு 2
சேனாசமுகம் 1
சேனாபராகம் 1
சேனை 3
சேனையும் 1

சே (3)

சிரிக்கும் திரு பவள சே ஒளி ஊடாடா – மூவருலா:1 125/1
ஒழுங்காய சே அரி கண்ணூடு ஒட்டும் மையால் – மூவருலா:2 319/1
சிவிகையும் நிற்ப அ சே_இழை வீதி – மூவருலா:3 274/1

மேல்

சே_இழை (1)

சிவிகையும் நிற்ப அ சே_இழை வீதி – மூவருலா:3 274/1

மேல்

சேக்கும் (1)

அடல் சேக்கும் மார்பிற்கு அமைய உடலி – மூவருலா:2 236/2

மேல்

சேக்கை-தொறும் (1)

தாக்கும் பறை என்றே சாற்றினாள் சேக்கை-தொறும் – மூவருலா:1 282/2

மேல்

சேக்கையான் (1)

சேயை நினைந்து ஏகின் நம்முடைய சேக்கையான்
சாயல் மயிலே தலைப்படாய் பாயும் – மூவருலா:2 204/1,2

மேல்

சேடன் (3)

கோடும் கொலை குயின்ற சேடன் குரு மணி வேய்ந்து – மூவருலா:1 307/1
தொடுக்கும் சிர சேடன் சூடாமணி கொண்டு – மூவருலா:2 43/1
பெரு மகளை தீவேட்ட பின்னரும் சேடன்
திரு மகளை கல்யாணம்செய்தோன் பர நிருபர் – மூவருலா:3 16/1,2

மேல்

சேடியர் (2)

ஆடினாள் தன் பேரணி அணிந்தாள் சேடியர் – மூவருலா:1 170/2
சேடியர் ஒப்ப வகுத்து திரள் பந்து – மூவருலா:1 199/1

மேல்

சேடியர்-தம் (1)

பொரு திறத்து சேடியர்-தம் போர் தொலைய தானே – மூவருலா:1 202/1

மேல்

சேடியாய் (1)

ஆடும் படம் அனைய அல்குலாள் சேடியாய் – மூவருலா:1 307/2

மேல்

சேடியுடன் (1)

கோதண்டம் கொண்டு இரு சேடியுடன் கொண்ட – மூவருலா:3 74/1

மேல்

சேண் (3)

கோள் புலி கொற்ற கொடி ஓங்க சேண் புலத்து – மூவருலா:1 67/2
பாணி பெயர்ப்ப பதம் பெயர்த்து சேண் உயர் – மூவருலா:1 102/2
வாள்_நுதல் வீழா மதி மயங்கா சேண் உலாம் – மூவருலா:1 279/2

மேல்

சேதி (1)

சேதி திரு நாடர் சேவகனும் பூதலத்து – மூவருலா:1 84/2

மேல்

சேப்ப (1)

கடல் சேப்ப வந்த கவுத்துவம் ஒன்றும் – மூவருலா:2 236/1

மேல்

சேமித்த (1)

சேமித்த பூம் கோயில் எல்லாம் திரு என்று – மூவருலா:2 269/1

மேல்

சேய் (2)

விதுகுலநாயகி சேய் என்பார் குதுகலத்தால் – மூவருலா:2 112/2
காமாரி சேய் என்றே காக்கும் எழுவரினும் – மூவருலா:3 57/1

மேல்

சேய (2)

சேய பெரிய திரு குலத்து நாயகன் – மூவருலா:3 29/2
மேய மான் வேண்டி விட பெறுவாள் சேய ஒளி – மூவருலா:3 150/2

மேல்

சேயன (1)

தூசுகள் வெள்ளென்று தூயன சேயன
கோசிகம் ஆக்கும் குறங்கினாள் கூசி – மூவருலா:3 181/1,2

மேல்

சேயினும் (1)

சேயினும் நல்ல பெருமாள் திரு தடம் தோள் – மூவருலா:2 167/1

மேல்

சேயை (1)

சேயை நினைந்து ஏகின் நம்முடைய சேக்கையான் – மூவருலா:2 204/1

மேல்

சேயோன் (2)

தாயர் மொழிந்தனவே தான் மொழிந்தாள் சேயோன் – மூவருலா:1 122/2
செயல் வண்ணம் காட்டிய சேயோன் உயிர் அனைத்தும் – மூவருலா:3 1/2

மேல்

சேர் (4)

கடவுள் களிறு கவிப்ப சுடர் சேர் – மூவருலா:1 30/2
முன்னும் இரு மருங்கும் மொய்த்து ஈண்ட பல் மணி சேர் – மூவருலா:1 90/2
வரை-தொறும் சேர் மயில்கள் போன்றும் விரைவினராய் – மூவருலா:1 96/2
தூசு புடைபெயர்ந்து தோள் நெகிழ்ந்து வாசம் சேர் – மூவருலா:1 318/2

மேல்

சேர்த்தி (1)

திரு உதரபந்தனம் சேர்த்தி திரு மார்பில் – மூவருலா:2 67/2

மேல்

சேர்ந்து (2)

போந்து மறுகு புடை பிறழ சேர்ந்து – மூவருலா:1 212/2
சோர்ந்து மிசை அசைந்த சோலையாய் சேர்ந்து – மூவருலா:1 239/2

மேல்

சேர (3)

ஆர்வத்துக்கு அன்றே அடியிட்டாள் சேர – மூவருலா:1 133/2
நேரியும் சேர என நெகிழ்ந்தும் நேரியன் – மூவருலா:1 253/2
சேர இனிது இருந்த செவ்விக்-கண் நேரியும் – மூவருலா:1 271/2

மேல்

சேரர் (1)

ஊர் முற்றும் செற்றது ஒரு கூற்றம் சேரர் – மூவருலா:3 246/2

மேல்

சேரலர் (1)

தென்னர் வலம்புரியும் சேரலர் சாமரையும் – மூவருலா:3 238/1

மேல்

சேரலரும் (1)

தென்னரும் சேரலரும் சிங்களரும் கொங்கணத்து – மூவருலா:3 52/1

மேல்

சேரன் (1)

சேரன் சிலையினும் சீரிதே சென்று ஒசிய – மூவருலா:2 372/1

மேல்

சேரன்-தன் (1)

மாரன் சிலையை வணக்காயால் சேரன்-தன் – மூவருலா:2 372/2

மேல்

சேரனும் (1)

சேரனும் மீனவனும் சேவிப்ப செம்பியரில் – மூவருலா:1 161/1

மேல்

சேரா (1)

திலக முகாம்புயத்து சேரா பலவும் – மூவருலா:1 126/2

மேல்

சேரி (1)

சேரி சிறுசோறும் சிற்றிலும் போய் சில்லணி போய் – மூவருலா:3 144/1

மேல்

சேல் (1)

சேல் தாக்கால் மீளும் திரு நாடா நீ தரும் மால் – மூவருலா:3 373/1

மேல்

சேல்களும் (1)

வாவியில் உள்ள வரால்களும் சேல்களும்
தாவி விழுந்து தடுமாற தீவிய – மூவருலா:3 285/1,2

மேல்

சேலை (1)

சேலை துரந்து சிலையை தடிந்து இரு கால் – மூவருலா:1 24/1

மேல்

சேவகம் (1)

தனி சேவகம் பூமி தன்னதே ஆக – மூவருலா:3 104/1

மேல்

சேவகனும் (2)

செற்ற தனி ஆண்மை சேவகனும் பற்றலரை – மூவருலா:1 19/2
சேதி திரு நாடர் சேவகனும் பூதலத்து – மூவருலா:1 84/2

மேல்

சேவகனை (1)

செண்டால் கிரி திரித்த சேவகனை தண்டாத – மூவருலா:1 155/2

மேல்

சேவடி (2)

தெய்வ பெருமாளும் சேவடி முன் குவித்து – மூவருலா:2 358/1
இனி சேவடி விடாள் என்பார் பனி சாரல் – மூவருலா:3 104/2

மேல்

சேவிக்க (1)

சேவிக்க நின்று ஆடும் செவ்வியாள் காவில் – மூவருலா:2 187/2

மேல்

சேவித்து (2)

தந்த பணிபதி-தன் மகளை சேவித்து
வந்த கடவுள் மடந்தையரும் பந்து ஆடும் – மூவருலா:3 75/1,2
திளைக்கும் திருமகளை வாவியில் சேவித்து
இளைக்கும் கொடி இடையார் ஏத்தி திளைத்துழி – மூவருலா:3 294/1,2

மேல்

சேவிப்ப (5)

சேரனும் மீனவனும் சேவிப்ப செம்பியரில் – மூவருலா:1 161/1
தென்னர் முதலானோர் சேவிப்ப முன்னர் – மூவருலா:2 91/2
தீட்டும் கொடிப்புலியாய் சேவிப்ப வாள் தானை – மூவருலா:3 51/2
தெய்வ படை ஐந்தும் சேவிப்ப பெய் கணை – மூவருலா:3 64/2
மின் ஆயம் சேவிப்ப வீற்றிருப்பாள் மென் மலர் – மூவருலா:3 145/2

மேல்

சேவிப்பாள் (1)

திரையரமாதரும் சேவிப்பாள் மேரு – மூவருலா:3 319/1

மேல்

சேறு (2)

தென்னர் மலை ஆர சேறு அணிந்து தென்னர் – மூவருலா:1 36/2
சூடினாள் பைம்பொன் துகில் உடுத்தாள் சந்தன சேறு
ஆடினாள் தன் பேரணி அணிந்தாள் சேடியர் – மூவருலா:1 170/1,2

மேல்

சேனாசமுகம் (1)

சேனாசமுகம் தெரிப்ப அதன் எதிர் – மூவருலா:2 109/1

மேல்

சேனாபராகம் (1)

சேனாபராகம் என திகழ பூ நாறும் – மூவருலா:2 109/2

மேல்

சேனை (3)

சேனை திரண்ட திரள் போன்றும் கானல் அம் – மூவருலா:1 94/2
யானை மேல் வெண்சாமரை இரட்ட சேனை – மூவருலா:1 210/2
சேனை திரண்டு அனைய செவ்வியாள் வானில் – மூவருலா:3 275/2

மேல்

சேனையும் (1)

சேனையும் மன்னரும் தெய்வ பெருமாளும் – மூவருலா:3 363/1

மேல்