நொ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொந்தார் 1
நொந்து 3
நொய்தில் 1
நொய்யாத 1
நொவ்விய 2

நொந்தார் (1)

செந்தாமரை கண்ணும் செய்தது என நொந்தார் – மூவருலா:2 171/2

மேல்

நொந்து (3)

நொந்து மருங்குல் நுடங்கியும் வந்து – மூவருலா:1 177/2
நுடங்கும் கொடி மருங்குல் நொந்து ஒசிந்தது என்று என்று – மூவருலா:1 206/1
நொந்து தொடாதே குழையாதே செந்தமிழ் – மூவருலா:2 162/2

மேல்

நொய்தில் (1)

உய்து சிறந்தாள் உழை சென்றார் நொய்தில் – மூவருலா:2 224/2

மேல்

நொய்யாத (1)

நொய்யாத கற்பக பூமாலை கொண்டைக்கும் – மூவருலா:2 337/1

மேல்

நொவ்விய (2)

வவ்வி மகளிர் மனம் கவற்ற நொவ்விய – மூவருலா:2 74/2
எவ்விளக்குமாக எதிர் எடுத்து நொவ்விய – மூவருலா:3 227/2

மேல்