கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பூ 10
பூக்கும் 1
பூகதர் 1
பூகம் 1
பூசிய 1
பூசினார் 1
பூசுரர் 1
பூட்டா 1
பூட்டும் 1
பூண் 3
பூண்டு 2
பூண 1
பூணித்து 1
பூணில் 1
பூத்து 1
பூத்து_அனையோன் 1
பூதம் 1
பூதரமும் 1
பூதலங்கள் 1
பூதலத்து 1
பூப்ப 1
பூபதியும் 2
பூபால 1
பூபாலர்க்கு 1
பூம் 20
பூம்_குழை 1
பூம்பந்தர் 1
பூமாரி 1
பூமாலை 1
பூமி 2
பூரித்த 1
பூவலயம் 1
பூவின் 1
பூவை 3
பூவைக்கும் 2
பூவைகாள் 1
பூவையும் 3
பூ (10)
வானுடைய மின் நுடக்கம் வாங்கினாள் பூ நறும் – மூவருலா:1 138/2
தானே தரில் தருக என்பன போல் பூ நேர் – மூவருலா:1 242/2
சேனாபராகம் என திகழ பூ நாறும் – மூவருலா:2 109/2
கேசவன் பூ சக்ர கேயூரன் வாசிகை – மூவருலா:2 158/2
வயங்கு தளிர் ஈனும் மாங்கொம்பர் பூ கொண்டு – மூவருலா:2 198/1
மா மேரு என்ன முடி வயங்க பூ மேல் – மூவருலா:3 62/2
பூ நறும் சுண்ணப்பொடி அடங்க வீசிய – மூவருலா:3 228/1
பூ கங்கை தாள் தோய செம் கை புயல் வானின் – மூவருலா:3 249/1
பாங்கி எடுத்த படாகை பசும்பொன் பூ
வாங்கி எதிர் தூய் வணங்கினாள் தாங்கி – மூவருலா:3 305/1,2
தாக்கிலே சாய்ந்த தட முலையாள் பூ கமழும் – மூவருலா:3 353/2
பூக்கும் (1)
பூக்கும் உலகு அளந்த பொன் கழலும் நோக்கும் – மூவருலா:1 183/2
பூகதர் (1)
பூகதர் ஆயினார் போல் பரவ நாகர் – மூவருலா:2 98/2
பூகம் (1)
பூகம் மிடறு வர பொதிய போக – மூவருலா:2 351/2
பூசிய (1)
பூசிய சாந்தம் கமழ பொறி வண்டு – மூவருலா:1 270/1
பூசினார் (1)
பூசினார் ஆலி பொழிந்து ஒழிந்தார் வீசினார் – மூவருலா:1 224/2
பூசுரர் (1)
பொன்னி திருமஞ்சனம் ஆடி பூசுரர் கை – மூவருலா:1 41/1
பூட்டா (1)
பொறை புரி கிம்புரி பூட்டா துடை தூசு – மூவருலா:2 326/1
பூட்டும் (1)
பூட்டும் தனி ஆழி பொன் தேரோன் ஓட்டி – மூவருலா:3 2/2
பூண் (3)
கற்பக சாதி கதிர் கதுவ பொன் பூண் – மூவருலா:2 53/2
நிரைத்து வனம் ஆகி நிற்பார் விரை பூண் – மூவருலா:2 212/2
வலம்புரி முத்தின் வடமும் பொலம் பூண் – மூவருலா:2 231/2
பூண்டு (2)
தென்னர் திறையளந்த முத்தில் சில பூண்டு
தென்னர் மலை ஆர சேறு அணிந்து தென்னர் – மூவருலா:1 36/1,2
நீலமே வேய்ந்து எடுக்க நீலமே பூண்டு உடுக்க – மூவருலா:2 194/1
பூண (1)
என் பாவை பூண இனிது என்பாள் அன்பால் – மூவருலா:3 151/2
பூணித்து (1)
பூணித்து அனங்கவேள் முன் போத மாணிக்க – மூவருலா:3 65/2
பூணில் (1)
பச்சை மரகதம் பூணில் பணை முலை சூழ் – மூவருலா:2 191/1
பூத்து (1)
போர் மேவு பாற்கடல் பூத்து_அனையோன் பார் மேல் – மூவருலா:2 1/2
பூத்து_அனையோன் (1)
போர் மேவு பாற்கடல் பூத்து_அனையோன் பார் மேல் – மூவருலா:2 1/2
பூதம் (1)
பணி கொண்ட பூதம் படை நான்கும் பற்ற – மூவருலா:3 245/1
பூதரமும் (1)
பொலம் கோட்டு மா மேரு பூதரமும் போய – மூவருலா:2 48/1
பூதலங்கள் (1)
போற்றும் பெரியோன் இவன் பின்பு பூதலங்கள்
ஆற்றும் திரு தோள் அகளங்கன் வேற்றார் – மூவருலா:2 27/1,2
பூதலத்து (1)
சேதி திரு நாடர் சேவகனும் பூதலத்து – மூவருலா:1 84/2
பூப்ப (1)
புடை போய் கருவிளை பூப்ப இடையாக – மூவருலா:2 350/2
பூபதியும் (2)
போகபுரி புரிந்த பூபதியும் மாகத்து – மூவருலா:1 6/2
பொன்னி கரை கண்ட பூபதியும் இன் அருளின் – மூவருலா:1 13/2
பூபால (1)
பொருவாத பூபால கோபாலன் என்னும் – மூவருலா:3 54/1
பூபாலர்க்கு (1)
புவனி பெற வந்த பூபாலர்க்கு எல்லாம் – மூவருலா:2 60/1
பூம் (20)
தாமம் முடி வணங்க தந்து அனைய காமரு பூம் – மூவருலா:1 51/2
பூம் துவரை அந்தப்புரம் போன்றும் ஏந்தி – மூவருலா:1 92/2
பூம் கமுகை இப்போது பொற்பு அழிப்பாள் பாங்கியரும் – மூவருலா:1 143/2
பொற்பின் மலிவன பூம் துகிலும் நின் பணிய – மூவருலா:1 334/2
பொன்னி வள நாடு பூம் சிலையும் கன்னி – மூவருலா:1 337/2
மலையானிலம் வரவே வார் பூம் கருப்பு – மூவருலா:2 88/1
பூம் குவளை மாலை புனைக என்னும் தேம் கமலத்து – மூவருலா:2 135/2
பூம் துழாய் மாலை புனைக என்னும் வேந்தன் முன் – மூவருலா:2 139/2
காந்து தன தடம் கண்டிலன் பூம் தடம் – மூவருலா:2 168/2
புகுதில் வன தெய்வ பூம்_குழை ஆய – மூவருலா:2 188/1
முத்தில் விளங்கின் முளரி தவள பூம்
கொத்தின் அணங்கு அனைய கோலத்தாள் பத்திய – மூவருலா:2 190/1,2
சேமித்த பூம் கோயில் எல்லாம் திரு என்று – மூவருலா:2 269/1
பூம் கொம்பர் என்ன புறங்கொடுத்தாள் பாங்கியரும் – மூவருலா:2 293/2
பூம் தாமரையாள் எதிரே இ பொன்_தொடிக்கும் – மூவருலா:2 296/1
பாங்கியர் எம்மருங்கும் பாராட்ட பூம் கேழ் – மூவருலா:2 328/2
மென் பல்லவம் துகையா மேம்பாடு தன் பூம் – மூவருலா:2 379/2
தவள த்ரிபுண்டரம் சாத்தி குவளை பூம் – மூவருலா:3 45/2
பூம் தார் நரபாலர் முன் போத வேந்தர் – மூவருலா:3 53/2
தலம் தோய் விசால தலத்து மலர்ந்த பூம் – மூவருலா:3 224/2
ஏந்தும் அரவரசு என்று இகவாள் பூம் தொடி – மூவருலா:3 365/2
பூம்_குழை (1)
புகுதில் வன தெய்வ பூம்_குழை ஆய – மூவருலா:2 188/1
பூம்பந்தர் (1)
பொற்ப மிசை அடுத்த பூம்பந்தர் நிற்ப – மூவருலா:3 225/2
பூமாரி (1)
பூமாரி கௌமாரி முன் பொழிய யாமம் தீர் – மூவருலா:3 57/2
பூமாலை (1)
நொய்யாத கற்பக பூமாலை கொண்டைக்கும் – மூவருலா:2 337/1
பூமி (2)
பூவின் கிழத்தியையும் பூமி கிழத்தியையும் – மூவருலா:3 4/1
தனி சேவகம் பூமி தன்னதே ஆக – மூவருலா:3 104/1
பூரித்த (1)
பூரித்த மெய் உவகை பொய்யாக பாரித்த – மூவருலா:1 322/2
பூவலயம் (1)
பூவலயம் முற்றும் புரந்ததன் பின் மேவலர்-தம் – மூவருலா:1 23/2
பூவின் (1)
பூவின் கிழத்தியையும் பூமி கிழத்தியையும் – மூவருலா:3 4/1
பூவை (3)
புனையும் சிறு தொடி கை பூவை கனை முகில் நேர் – மூவருலா:2 123/2
பூவை பகர புறம் சாய்ந்தும் கோவை – மூவருலா:2 274/2
புவனம் முழுதுடைய பூவை அவனியில் – மூவருலா:3 39/2
பூவைக்கும் (2)
பாடிய பூவைக்கும் யாதும் பரிவு இன்றி – மூவருலா:1 247/1
பூவைக்கும் நல்ல பொழில் என்னும் பாவை – மூவருலா:2 132/2
பூவைகாள் (1)
பூவைகாள் செங்கோன்மை போற்றி செய்யீர் தாவி போய் – மூவருலா:2 298/2
பூவையும் (3)
பூவையும் அன்னமும் பின் போத காவலன் – மூவருலா:1 117/2
பூவையும் ஏந்தும் பொலிவினாள் மேவும் – மூவருலா:1 139/2
புறவும் சகோரமும் பூவையும் மானும் – மூவருலா:2 284/1