கட்டுருபன்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


-அதனில் (1)

பள்ளம்-அதனில் படரும் பெரும் புனல் போல் – மூவருலா:1 226/1

மேல்

-அதனை (1)

கலக்கிய வஞ்ச கலி-அதனை பாரில் – மூவருலா:1 81/1

மேல்

-கண் (9)

வீதி புகுந்து விளையாடும் எல்லைக்-கண்
ஆதி யுகம் வந்து அடிக்கொள்ள மேதினி மேல் – மூவருலா:1 120/1,2
தந்த பெரிய தனிமைக்-கண் செந்தமிழ் – மூவருலா:1 241/2
சேர இனிது இருந்த செவ்விக்-கண் நேரியும் – மூவருலா:1 271/2
தேறல் வழிந்து இழிந்த செவ்விக்-கண் வேறாக – மூவருலா:1 312/2
ஒக்க அபிடேகம் சூடும் உரிமைக்-கண்
தக்க தலைமை தனி தேவி மிக்க – மூவருலா:2 36/1,2
வேறு தனி வினவும் வேலைக்-கண் சீறும் – மூவருலா:2 154/2
புன்கண் அடியேம் பொறேம் என்றும் மின்-கண் – மூவருலா:2 256/2
பணைத்த பணி வலயம் பாரீர் அணைக்-கண் – மூவருலா:3 95/2
சிற்றில் இழைக்கின்ற செவ்விக்-கண் சுற்றும் – மூவருலா:3 124/2

மேல்

-கொல் (5)

வயிர்ப்பான் மறலி மகள் உருக்-கொல் ஈது என்று – மூவருலா:2 144/1
என்று விடியும்-கொல் என்றாள் விடிவு அளவும் – மூவருலா:2 266/1
நின்று சுடும்-கொல் நிலவு என்றாள் நின்றார் – மூவருலா:2 266/2
வீதி விடை தடிய வேண்டாவோ யாது-கொல் – மூவருலா:2 378/2
இரு தொடி ஆய-கொல் என்ன வர ரத்னம் – மூவருலா:3 61/2

மேல்

-தங்கள் (1)

அலைக்கும் கடல் மாய்த்து அருளாய் மலைத்தவர்-தங்கள் – மூவருலா:2 374/2

மேல்

-தம் (8)

சாடி வகுத்த தராபதியும் கூடார்-தம் – மூவருலா:1 8/2
பூவலயம் முற்றும் புரந்ததன் பின் மேவலர்-தம் – மூவருலா:1 23/2
தானை துணித்த அதிகனும் மீனவர்-தம் – மூவருலா:1 86/2
பெயர்ந்தாள் தமர்-தம் பெரும் தோள்களில் வீழ்ந்து – மூவருலா:1 192/1
பொரு திறத்து சேடியர்-தம் போர் தொலைய தானே – மூவருலா:1 202/1
வந்து இரந்த வானவர்க்கு தானவர்-தம் போர் மாய – மூவருலா:3 10/1
போர்க்கோலம் காண்பானே போல் கொண்டு பார்த்திபர்-தம் – மூவருலா:3 46/2
காதல் குழாத்தோர்-தம் கையடையாள் மீது – மூவருலா:3 115/2

மேல்

-தம்மை (1)

திரு நாண் மட மகளிர்-தம்மை ஒரு நாள் அவ் – மூவருலா:1 338/2

மேல்

-தன் (9)

குனியும் சிலை சோழகோனும் சனபதி-தன் – மூவருலா:1 73/2
நல் நித்திலத்தின் நகை கழங்கும் சென்னி-தன் – மூவருலா:1 118/2
ஊன்று கலி கடிந்த உத்துங்க துங்கன்-தன்
மூன்று முரசம் முகில் முழங்க வான் துணை – மூவருலா:1 121/1,2
பொன் துகில் தந்தருளி போது என்பார் மற்று இவள்-தன் – மூவருலா:2 218/2
தென் சங்கம் கொண்டான் திரு சங்கம் செய்குன்றின்-தன்
சங்கம் ஆகி எதிர் தழங்க மின் சங்கம் – மூவருலா:2 277/1,2
என்னா இதற்கு என்று இரங்கி இலங்கு_இழை-தன்
ஆர்வம் மாற்று எதிர் சாற்றினார் பின்னர் – மூவருலா:2 300/1,2
மாரன் சிலையை வணக்காயால் சேரன்-தன் – மூவருலா:2 372/2
தந்த பணிபதி-தன் மகளை சேவித்து – மூவருலா:3 75/1
சங்கும் தடத்தை விட தவழ நங்கை-தன் – மூவருலா:3 287/2

மேல்

-தனக்கு (1)

சரம் போலும் கண்ணி-தனக்கு அனங்கன் தந்த – மூவருலா:3 160/1

மேல்

-தனது (2)

ஆர்க்கும் கழல் காலனகன்-தனது அவையுள் – மூவருலா:1 70/1
கொண்டாய் இவள்-தனது கொங்கை கொழும் சுணங்கும் – மூவருலா:1 335/1

மேல்

-தனை (1)

சாரும் திகிரி-தனை உருட்டி ஓர் ஏழு – மூவருலா:1 329/1

மேல்

-தனையும் (1)

வாடை அனைய மலையாநிலம்-தனையும்
கோடை இது என்றே கூறினாள் நீடிய – மூவருலா:1 280/1,2

மேல்

-தன்னுடனே (1)

தட முலை பார்மடந்தை-தன்னுடனே தோளில் – மூவருலா:1 46/1

மேல்

-தன்னை (1)

சார்ந்த பொழுது அனகன்-தன்னை அறிவித்த – மூவருலா:1 92/1

மேல்

-தொடியும் (1)

புவனி முழுதுடைய பொன்-தொடியும் தானும் – மூவருலா:2 37/1

மேல்

-தொறும் (7)

திரை-தொறும் தோன்றும் திரு குழாம் போன்றும் – மூவருலா:1 96/1
வரை-தொறும் சேர் மயில்கள் போன்றும் விரைவினராய் – மூவருலா:1 96/2
தாக்கும் பறை என்றே சாற்றினாள் சேக்கை-தொறும் – மூவருலா:1 282/2
தொழும்-தொறும் மன்னர் சொரிய எழுந்து உள – மூவருலா:2 99/2
சாலை-தொறும் திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார் – மூவருலா:2 101/1
சூளிகை மாடம்-தொறும் துறுவார் நீளும் – மூவருலா:2 103/2
கனக்கும் அனீகக்களம்-தொறும் கைக்கொண்டு – மூவருலா:3 247/1

மேல்

-தோறும் (2)

தாக்குண்ட வாயில்கள்-தோறும் தனி தூங்கி – மூவருலா:3 240/1
தேறும் திருவை திரு அவதாரங்கள்-தோறும்
பிரியா தொடர்பாலும் ஏறும் கண் – மூவருலா:3 327/1,2

மேல்

-நின்றும் (2)

தாங்கி பொறை ஆற்றா தத்தம் பிடர்-நின்றும்
வாங்கி பொது நீக்கி மண் முழுதும் ஓங்கிய – மூவருலா:1 58/1,2
ஏந்த உளது என்று இருந்த மலர்-நின்றும்
போந்த திருமகள் போல் இருப்பாள் வேந்தர் – மூவருலா:3 351/1,2

மேல்

-பால் (2)

விடாது களிறு அகல விட்டான் அடாதான்-பால் – மூவருலா:3 215/2
அடல் போர் அடு திகிரி அண்ணலை தன்-பால்
கடல் போல் அகப்படுத்தும் கண்ணாள் மடல் விரி – மூவருலா:3 355/1,2

மேல்

-மின் (2)

பார் அளவு அல்ல பணைப்பு என்பார் பாரு-மின் – மூவருலா:1 107/2
இருப்பது காட்டு-மின் என்பார் சிரித்து எதிரே – மூவருலா:3 107/2

மேல்

-மின்கள் (2)

வம்-மின்கள் அன்னைமீர் மாலை இது வாங்கி – மூவருலா:1 130/1
தம்-மின்கள் என்று உரைப்ப தாயரும் அம்மே – மூவருலா:1 130/2

மேல்