பே – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


பேச (1)

பின்னர் உடன் பேச பேசினாள் இன் இசை யாழ் – மூவருலா:3 134/2

மேல்

பேசினாள் (1)

பின்னர் உடன் பேச பேசினாள் இன் இசை யாழ் – மூவருலா:3 134/2

மேல்

பேசுவாள் (1)

பிள்ளைகளோடு இருந்து பேசுவாள் உள்ள – மூவருலா:2 206/2

மேல்

பேடை (1)

பிள்ளை இள அன்ன பேடை பிறந்து அணிய – மூவருலா:1 115/1

மேல்

பேணாது (1)

அடுக்கும் கன பொன் துகில் பேணாது அல்குல் – மூவருலா:1 245/1

மேல்

பேணும் (3)

பெரு விருந்து பேணும் குழலாள் பொரு களிற்றின் – மூவருலா:1 240/2
பேணும் திரு மடனும் என்றும் பிரியாத – மூவருலா:1 257/1
பெருகு உடையாம் நீர் ஏழும் பார் ஏழும் பேணும்
ஒரு குடையான் போந்தான் உலா – மூவருலா:2 387/1,2

மேல்

பேதுறும் (1)

பேர் ஆர மாலைக்கு பேதுறும் நேரியன் – மூவருலா:2 138/2

மேல்

பேதை (8)

பிரியா பருவத்து பேதை பரிவோடு – மூவருலா:1 116/2
பேதை நடுவே பிழைத்து ஒழிந்தாள் மாதரில் – மூவருலா:1 227/2
பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும் – மூவருலா:1 271/1
ஏழை பருவத்து இளம் பேதை சூழும் – மூவருலா:2 127/2
பேதை மட மான் பிணைகாள் வளைத்து உளையீர் – மூவருலா:2 299/1
பேதை குழாத்து ஒரு பேதை சில பழம் – மூவருலா:3 115/1
பேதை குழாத்து ஒரு பேதை சில பழம் – மூவருலா:3 115/1
பேதை முதலாக பேரிளம்பெண் ஈறாக – மூவருலா:3 390/1

மேல்

பேய் (2)

புல்லாத மன்னர் புலால் உடம்பை பேய் வாங்க – மூவருலா:1 76/1
பப்பத்து ஒரு பசி பேய் பற்ற ஒரு பரணி – மூவருலா:3 24/1

மேல்

பேர் (17)

பாரித்தவன் அனந்தபாலனும் பேர் அமரில் – மூவருலா:1 82/2
பேர் இயல் மஞ்ஞை பெறுதிரால் கொல்லியும் – மூவருலா:1 253/1
தண் துணர் பேர் ஆரம் பலகாலும் தைவந்து – மூவருலா:1 254/1
நேர் இலா நீ முழங்க நீங்கினேன் பேர் இரவில் – மூவருலா:1 298/2
பேர் ஆர மாலைக்கு பேதுறும் நேரியன் – மூவருலா:2 138/2
பெய்யும் முகில் ஏழும் பேர் இயமோ வையகம் – மூவருலா:2 153/2
கடை கை தொடுக்கை நகையோ விடை பேர் – மூவருலா:2 252/2
பேர் இரா என்று பிணங்கினாள் பேர் இரா – மூவருலா:2 265/2
பேர் இரா என்று பிணங்கினாள் பேர் இரா – மூவருலா:2 265/2
பெருமான் அனபாயன் பேர் இயம் மூன்றும் – மூவருலா:2 315/1
மையலார் பேர் அலராய் மன்று ஏற வையம் – மூவருலா:2 386/2
பெரும் பேர் அணி தம் பிதாமகன் காலை – மூவருலா:3 44/1
வரும் பேர் அணி என்ன வாய்ப்ப நிரம்ப – மூவருலா:3 44/2
இடப்புண்ட பேர் இஞ்சி வஞ்சியில் இட்ட – மூவருலா:3 87/1
பேர் பாடும் புள் வாயில் பெய்க என்னும் ஈர் குரல் – மூவருலா:3 195/2
ஒரு மகள் கண்டன் ஒரு பெரும் பேர் ஆகம் – மூவருலா:3 317/1
பேர் ஏற்ற தெய்வ பெருமாளை கார் ஏற்று – மூவருலா:3 354/2

மேல்

பேரணி (2)

அண்ணல் படிவத்து அரும் பேரணி அணிந்து – மூவருலா:1 50/1
ஆடினாள் தன் பேரணி அணிந்தாள் சேடியர் – மூவருலா:1 170/2

மேல்

பேரணியாள் (1)

பேரில் பெருஞ்சோற்று பேரணியாள் ஓரையில் – மூவருலா:3 144/2

மேல்

பேரம்பலமும் (2)

ஆடும் திரு பெரும் பேரம்பலமும் கோபுர – மூவருலா:2 47/1
சிற்றம்பலமும் திரு பெரும் பேரம்பலமும்
மற்றும் பலபல மண்டபமும் சுற்றிய – மூவருலா:3 30/1,2

மேல்

பேரழகு (1)

கொண்டுபோந்து ஏறிய கோமகள் பேரழகு
பண்டு போல் நோக்க பயப்படுவார் கண்டு – மூவருலா:3 298/1,2

மேல்

பேரா (1)

பேரா பெரும் பகை தீர பிற வேந்தர் – மூவருலா:2 3/1

மேல்

பேராயம் (1)

பொரவிட்ட பேராயம் போற்ற விரவிட்ட – மூவருலா:1 37/2

மேல்

பேரிசை (1)

பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும் – மூவருலா:1 271/1

மேல்

பேரிடி (1)

கார் முற்றும் பேரிடி வீழ்ப்ப கௌரியர் – மூவருலா:3 246/1

மேல்

பேரில் (1)

பேரில் பெருஞ்சோற்று பேரணியாள் ஓரையில் – மூவருலா:3 144/2

மேல்

பேரிளம்பெண் (2)

வில் கொண்ட பேரிளம்பெண் வேறு ஒருத்தி கொற்கையர்கோன் – மூவருலா:1 305/2
பேதை முதலாக பேரிளம்பெண் ஈறாக – மூவருலா:3 390/1

மேல்

பேருவகை (1)

பிறையாம் பருவத்து பேருவகை ஆம்பல் – மூவருலா:1 188/1

மேல்

பேருவகையள் (1)

பெரும் பேருவகையள் ஆகி பெருமாள் – மூவருலா:3 336/1

மேல்

பேரெழிலும் (1)

எறிக்கும் பெரும் பேரெழிலும் நெறிப்பட – மூவருலா:3 297/2

மேல்

பேரொளி (1)

பெரும் குற்றுடைவாள் அ பேரொளி மேரு – மூவருலா:3 59/1

மேல்

பேரொளியால் (1)

பிலமதனில் புக்கு தன் பேரொளியால் நாகர் – மூவருலா:1 10/1

மேல்

பேரொளியின் (1)

மெய் மலர் பேரொளியின் மீது உறா அ மகள் – மூவருலா:1 128/2

மேல்

பேழ் (2)

விரிந்த நிலாமுன்றில் வீழ் மகர பேழ் வாய் – மூவருலா:1 269/1
எழ குரைக்கும் பேழ் வாய் இரும் கூற்றுக்கு ஏற்ப – மூவருலா:2 6/1

மேல்

பேறும் (1)

பேறும் திரு அருளும் எய்தி அவர் பெயர – மூவருலா:3 349/1

மேல்